பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக லாபம் பெறுவது குறித்து விளக்கமாக சொல்கிறார் பிரிட்டோ ராஜ் அவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழாவில் மண்ணை வளப்படுத்தி மகசூலை கூட்டும் வகைகளை தெளிவாக சொல்கிறார் வேளாண் பொறியாளர் திரு.பிரிட்டோ ராஜ் அவர்கள் | Dindigul Britto raj
    03:40 மாட்டு தொழு உரம் இல்லாத இயற்கை விவசாயம் விவசாயம் இல்லை & மீன் அமிலம் அசோஸ்பைரில்லம் கூட்டு கலவை
    20:50 நெல் வேர் அழுகல் & பயிர் நோய்களை தீர்க்கும் சூடோமோனாஸ் விதை நேர்த்தி
    திரு.பிரிட்டோ ராஜ்
    Britto raj dindigul telegram 9944450552
    உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா 2023
    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ARV திருமண மண்டபத்தில் 2023 ஜூன் 17 &18 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் உழவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
    நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்
    9952787998
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு
    / organicvivasayi
    Organicvivasayi

КОМЕНТАРІ • 2

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Рік тому

    அருமையான பதிவு இறைதொண்டு புறிந்தார் இறைப்பணி தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்

  • @pthangaraj3491
    @pthangaraj3491 Рік тому +1

    அருமை ஐயா உடல் நிலையும்பொருள்படுத்தாமல் முக்கால் மணிநேரம் குருவை விவசாயிகளுக்கான பயன் உள்ள செய்தி நன்றி ஐயா