@@suchandradasi he said about nature way of agro improvement, plants growth, by using the "traditional and nature way of agriculture" which was followed by (tamil- தமிழ்) civilisation🙏🙏🙏☺❤
அய்யா நாங்கள் ஏலக்காய் செடிக்கு மாதம் ஒருமுறை இரசாயன மருந்து ஸ்பிரயெரில் அடிகிரோ .... இதனோடு பஞ்சகவியமும் கலந்து தெளித்தால்.... பாதகம் ஏற்படுமா....?? நன்மை கிடைக்குமா ....?? இல்லை பஞ்சகவையதை தனியாக தான் தெளிக்க வேண்டுமா ...??
Sir I'm your new subscriber and young former . Good service sir thank you so much
Super ayya
மழை பெய்யும் போது பஞ்ச காவ்யா தெளிக்க லாமா
How many days once can use it to plants or we can daily use it for plant???
How to use for cocnut tree in manavari land
நாட்டு மாடு அல்லாது பிற மாட்டு சாணம் பயன்படுத்தலாமா
Super👏👏👏👏👏👏
Epo epo thelikkalam? Pls reply sir...
Anna will you sell nattu madu in Isha centre or if we come Isha will u get us good breed nattu madu
Why don't you make these videos in other languages so that people of other states and country as well benefit.
What did he say?
Don't you know tamil??
@@Sanjay.c186 no sorry
@@suchandradasi he said about nature way of agro improvement, plants growth, by using the "traditional and nature way of agriculture" which was followed by
(tamil- தமிழ்) civilisation🙏🙏🙏☺❤
Nice
👍
ஐயா 21 நாள் களித்து வடிகட்டும் முறை எப்படி உபயோகிக்கும் அளவு வடிகட்டும் முன்பா பின்பா விளக்கம் தாருங்கள்
கிடைக்குமா
அய்யா நாங்கள் ஏலக்காய் செடிக்கு மாதம் ஒருமுறை இரசாயன மருந்து ஸ்பிரயெரில் அடிகிரோ .... இதனோடு பஞ்சகவியமும் கலந்து தெளித்தால்....
பாதகம் ஏற்படுமா....??
நன்மை கிடைக்குமா ....??
இல்லை பஞ்சகவையதை தனியாக தான் தெளிக்க வேண்டுமா ...??
ஐயா வணக்கம். காய்கறி பயிர்களில் பூ இருக்கும் போது தெளிக்கலாமா?
10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் புளித்த மோர் கலந்து தெளிக்கும்போது பூக்கள் உதிராம நல்ல வளர்ச்சியாக இருக்கும்
21 நாள் கழித்து வடி கட்ட வேண்டுமா
இல்லை தேவைப்படும் போது வடிகட்டலாம்
நன்றி அண்ணா ❤🙏
21 நாள் மட்டும் தினமும் காலை மாலை கலைகிவிடனுமா இல்லை 6 மாதமும் கலைகிவிடனுமா
21 days mattum dhaan sayyanum.
ஐயா, நான் பஞ்சகவ்யாவுக்கு கிர் வகை பசுவைப் பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம் அண்ணா...
Nice