ஆஷாட நவராத்திரி 2024- வழிபடும் முறை, நேரம், நெய்வேத்தியம், பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #VarahiAmman #varahi #varahivazhipadu #varahinavaratrulu #aashadamasam #ஆஷாடநவராத்திரி #ashadanavaratri
    🌀ஸ்ரீ வராஹி காயத்ரி மந்திரம்🌀
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
    இந்த வீடியோவில் வராஹி அம்மனுக்கு உகந்த ஆஷாட நவராத்திரி 2024|வாராஹி நவராத்திரி|விரத முறை, கலசம் வைத்து வழிபடும் முறை & பலன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
    In this video you can know about Varahi Goddess Ashada Navratri 2024|Varahi Navratri|fasting method, method of worshiping kalasam & benefits.
    #varahi #varahiammanvazhipaduintamil #varahiammanhistoryintamil #varahiamman108potriintamil #varahiammanvalipadu #varahidevi #varahiammanmiracles #varahiammansongsintamil #varahiammanmiraclestamil #varahinavaratrulu #navarathri #ashadanavaratri #ashadanavaratri2024 #ஆஷாடநவராத்திரி #varahi #ashadanavaratri #varahinavaratrulu #varahiamman108potriintamil #varahivalipadu #varahivazhipadu #வாராஹிவழிபாடு
    #ashadanavaratri #varahinavratri2023
    #பஞ்சமிதிதிபூஜை #ஆஷாடநவராத்திரி2024 #Ashadanavratri2024 #VarahiAmmanpoojai #panjamivazhipadu #வாராஹிபஞ்சமிவழிபாடு #வாராஹிகாயத்ரிமந்திரம் #ஆஷாடபஞ்சமிபூஜை #வளர்பிறைபஞ்சமி #VarahiAmman Worshipmethodsbenefits #pooja #bajan #தஞ்சைபெரியகோவில் #ராஜராஜசோழன் #ஸ்லோகம் #தேங்காய்தீபம் #வெண்கடுகுதீபம் #செல்வம்பெறுக #நைவேத்தியம்
    #வாராஹிஅவதாரவரலாறு #bajan #spiritualtips #Anmeegamtips #anmeegathagaval #poojatips #spiritualbenefits #ஆன்மீகதகவல் #ஆன்மீகம் #ஆன்மீகபரிகாரம் #ஆன்மீகசிந்தனைகள் #ஆன்மீககுறிப்புகள் #suhasaanmeegamaiyam ‪@SuhasAanmeegaMaiyam‬
  • Розваги

КОМЕНТАРІ • 26

  • @P0thupattiNamakkal-ms8mr
    @P0thupattiNamakkal-ms8mr Місяць тому +2

    ❤வாராகி அம்மா

  • @minnalpandiminnalpandi8940
    @minnalpandiminnalpandi8940 Місяць тому +1

    ஓம் வாரகி தயே போற்றி போற்றி போற்றி

  • @pushpalatha5879
    @pushpalatha5879 28 днів тому +1

    அம்மா தாயே.... என் வஜ்ரகோக்ஷ தாயே....
    இந்த முத்தான பதிவுக்கு மிக்க நன்றி.... சகோதரியே....

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 28 днів тому +1

    During dping poojai by putting malai to varahiamma, in the middlebof the day if petiods comes , can i remove the malai ....later after 5 days can i put onceagain that malai and do Pooja. , but if period comes my kid will do the poojai....but whts the procedures in case...if ..periods ..comes pls reply sister 🙏🏻

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  28 днів тому

      @v.saisanjanansn7954 Don't worry sister, if you get periods remove the mala and keep it,once your periods are completely over wash the mala in milk and turmeric water and then wear it.

  • @rojabala5620
    @rojabala5620 Місяць тому +3

    Akka morning 5 maniku pray panalama akka na Malaysia work panaran yan kita varahai Amma photo illa na vilaku vaitu than pray panaran kalasam illa akka

    • @indhumathi3689
      @indhumathi3689 Місяць тому

      Yes u can

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @rojabala5620 கலசம் இல்லை, படம் இல்லையென்றாலும் பரவாயில்லை விளக்கில் வராஹி அம்மன் முகம் நினைத்து, நீங்கள் உங்கள் நேரத்திற்கேப்ப காலை 5 மணிக்கு பூஜை செய்யலாம்.

  • @umamaheswari3120
    @umamaheswari3120 Місяць тому +1

  • @vivithap8111
    @vivithap8111 Місяць тому +1

    First 3 days kalasam vaikalama 11 la na date aagiruven athunala 3 days kalasam vaigalama

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @vivithap8111 9 நாட்கள் கலசம் கலைக்க கூடாது. மாதவிடாய் முழுவதும் முடிந்தவுடன் july 17 ஆம் தேதி புதன்கிழமை கலசம் கலைக்கலாம்.

  • @priyadharshini2459
    @priyadharshini2459 22 дні тому +1

    6.7.2024 Kalasam vaithal. Yenru kalasam kalaikka vendum

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  22 дні тому

      @priyadharshini2459 july 17 ஆம் தேதி புதன்கிழமை, ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரத்தில்
      கலசம் கலைக்கலாம்.9 நாட்கள் முடிந்த பிறகு கலசத்தை பிரித்து,அதில் உள்ள தீர்த்தத்தை வீட்டில் தெளித்து விட்டு மீதியை கால் படாத இடத்தில் செடியில் ஊற்றி விட வேண்டும்.அதில் உள்ள எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைக்கலாம் காய்ந்த பிறகு செடியில் போடலாம்.

    • @justaminute369
      @justaminute369 19 днів тому +1

      Can you please give the reply in English

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  19 днів тому +1

      @@justaminute369 After 9 days, The kalasam can be removed from the pooja room on Wednesday 17th of july, except the Rahukalam and Yamagandam time. The kalasam should be separated and the tirtha should be sprinkled in the house and the rest should be poured in the plant. The lemon can be placed in the pooja room,once dried it can be thrown in the plant.

  • @fourpawsfamily.
    @fourpawsfamily. 28 днів тому +1

    Photo irukum kalasamum vaikalama..evening yethanai maniku poojai start pananum

    • @yasothayasotha4117
      @yasothayasotha4117 28 днів тому +1

      6.30ku mela

    • @yasothayasotha4117
      @yasothayasotha4117 28 днів тому +1

      6.30 ku mela

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  28 днів тому

      @fourpawsfamily. படம் வைத்து பூஜை செய்தாலும் கலசம் தாராளமாக வைக்கலாம்.மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.

    • @fourpawsfamily.
      @fourpawsfamily. 28 днів тому +1

      Ok thank u somuch daily morning or evening poojai pananum sis nit 8oclk daily panalama

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  28 днів тому

      @@fourpawsfamily. Yes you can do poojai at night 8oclk.

  • @manjulajawlikadaimeensurit1866
    @manjulajawlikadaimeensurit1866 Місяць тому +1

    Kalasam. maatranumma

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @manjulajawlikadaimeensurit1866 மாற்ற கூடாது.9 நாட்கள் முடிந்த பிறகு கலசத்தை பிரித்து,அதில் உள்ள தீர்த்தத்தை வீட்டில் தெளித்து விட்டு மீதியை கால் படாத இடத்தில் செடியில் ஊற்றி விட வேண்டும்.அதில் உள்ள எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைக்கலாம் காய்ந்த பிறகு செடியில் போடலாம்.

  • @yasothayasotha4117
    @yasothayasotha4117 28 днів тому +1

    Kalasam vaikun neram

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  28 днів тому

      @yasothayasotha4117 மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்