தமிழ்நாட்டின் VK Pandian ஒடிஷா Future-ஐ கட்டுப்படுத்துவதா? நினைச்சாலே நடுங்குது! - BJP Leader Speech

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2024
  • வி.கே. பாண்டியன் தனது அரசியல் வாரிசு கிடையாது என ANI செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    ஒடிஷா மாநிலத்தில் இந்திய மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு கட்டத் தேர்தல் பாக்கியிருக்கிறது.
    #VKPandian #Odisha #OdishaCM
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 618

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 23 дні тому +294

    ஒத்தை தமிழனுக்கே மொத்த பேரும் பீதியில் பேதில போறானுக..மொத்த தமிழனும் ஒன்னா சேர்ந்தா....சிந்திப்பாய் தமிழா தமிழனாக.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 23 дні тому

      தமிழனை தமிழ் நாட்டுக்கு அனுப்புவது இருக்கட்டும். மக்களுக்கு தகுந்த வேலை கொடுக்க இயலாத மோடியும் அமித் ஷா வும் தமிழ்நாட்டில் குவிந்து கிடக்கும் வடக்கன்களை (எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை... அனைவரையும் நேசிப்பவர்) திரும்பப்பெற செய்யட்டும். வக்கிலாதவர்களின் வெறும் வாய்ப்பெச்சு.

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 22 дні тому +4

      இலங்கையில சேர்ந்தார்களே?

    • @muthukumara1925
      @muthukumara1925 21 день тому +4

      மொத்த தமிழ்ர்கள் ஒன்று சேர்ந்தால் அலர விடலாம் சகோ

    • @tamils12345
      @tamils12345 20 днів тому +1

      மொதல்ல தமிழ்நாட்டில் CM ஆகு 😂

  • @alexkoki8473
    @alexkoki8473 23 дні тому +292

    குஜராத் காரன் இந்தியா ஆளும்போது தமிழன் ஒரிசாவை ஆளுவது தப்பே இல்லை 👌👌✌👍

    • @johngeevarghese1354
      @johngeevarghese1354 23 дні тому +13

      Vk pandian did not rule He SERVED THE PEOPLE OF ODIA.

    • @alexkoki8473
      @alexkoki8473 23 дні тому

      @@skarr7985 வாடா கே கூ சு

    • @manic594
      @manic594 23 дні тому

      தேர்தல் முடிவுக்குப் பின்பு அமித்ஷாவும் மோடியும் டெல்லியில் இருந்து குஜராத்துக்கு விரட்டி அடிக்கப்படுவார்கள்

    • @wolfsr9259
      @wolfsr9259 23 дні тому +7

      ​@@skarr7985 you go outof Tamilnadu

    • @user-oy4wx1gq2o
      @user-oy4wx1gq2o 23 дні тому +5

      Kandippa aalanum.. Tamilnata andra kaaran aalumpothu tamilan. Aalalaam

  • @user-ll8og2hy7g
    @user-ll8og2hy7g 23 дні тому +131

    மிஸ்டர் அமித், தமிழ்நாடு தமிழன் என்னும் வார்த்தைகளை கேட்டாலே பயம்மா இருக்குல்ல? அதுதான் தமிழுக்குரிய பெருமை.

    • @moveitstime
      @moveitstime 23 дні тому +4

      தூக்கத்துல ஒண்ணுக்கு போயிடுவான் போல😂

    • @gopeshkumarpanda1205
      @gopeshkumarpanda1205 15 днів тому

      Can an odia rule over tn

    • @moveitstime
      @moveitstime 15 днів тому

      @@gopeshkumarpanda1205 Unless he is from BJP and a good leader, yeah, people will accept. People accepted MGR who was born in Sri Lanka, Jayalalithaa from Karnataka.

  • @santhoshkasi2686
    @santhoshkasi2686 24 дні тому +426

    குஜராத்தை சேர்ந்தவர் இந்தியாவை ஆளலாமா 1:24

    • @ragGul
      @ragGul 23 дні тому +12

      Nee India aa la irukalam aa da go to pak

    • @reganjoans
      @reganjoans 23 дні тому

      Gujus, chettus,marwardis and pappans have exclusive license to preach others on indian patriotism while pimping union to chinese!!

    • @ManiSubbulakshmi-hd3dq
      @ManiSubbulakshmi-hd3dq 23 дні тому +5

      Apd kekka vendam apram Italian alaalam ah keppanga gj kar edhuku up la nikkirar nu kelunga

    • @thamilhumanity324
      @thamilhumanity324 23 дні тому +5

      Please check your dna maybe you mixed. ​@ragGul

    • @Methagukrish
      @Methagukrish 23 дні тому +14

      ​@@ragGul En Vera naadu ethu theriyaathaa da sangi kuuthigala 😅

  • @vagaisenthil1627
    @vagaisenthil1627 22 дні тому +34

    மோடி மேல நல்ல மரியாதை நான் வைத்து இருந்தேன் தமிழகம் வரும்பொழுது தமிழர்களையும் தமிழ் மொழியையும் உயர்வாக பேசும் மோடி வடநாடு சென்றதும் தமிழர்களை இழிவாக பேசுவது ஒரு சுயநல காரனை போல் தெரிகிறது

  • @niluchanda4172
    @niluchanda4172 23 дні тому +183

    I’m from Puri Odisha, I like Vk Pandian …

    • @meenaan5721
      @meenaan5721 23 дні тому +19

      Super Bro...we Tamils Love you

    • @jm8935
      @jm8935 23 дні тому +4

      ​@@meenaan5721Im from odisha. We odia people never accept Tamil Pandu.

    • @sundart5451
      @sundart5451 23 дні тому +4

      @@jm8935 Odiyas get out of tamil nadu

    • @dhivahar8277
      @dhivahar8277 23 дні тому

      ​@@sundart5451this type of words not showing our humanity ok we are one iam working at angul odisha they're the same as culture like rice that person not odisha people that person sangi dog

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 23 дні тому +3

      Dear Nilu , we salute you from Chennai

  • @saminathanchinna6
    @saminathanchinna6 24 дні тому +232

    ஆட்டுக்குட்டி அண்ணாமலைகே வெளிச்சம் தமிழ் மக்களே சிந்திக்க வேண்டிய கவனிக்க வேண்டிய தருணம் 😊😊😊😊😊

    • @snehaas1410
      @snehaas1410 23 дні тому +2

      No questions...any Indians can come to power

    • @thumi6610
      @thumi6610 23 дні тому +12

      Proud Kannadiga தமிழ் நாட்டில் தேர்தல் இல் போட்டியிடும் போது ஒரிசா இணை தமிழன் ஆழலாம்

    • @rajancreation9813
      @rajancreation9813 23 дні тому +11

      பெருமை மிகு கன்னடர் தமிழ்நாட்டை ஆழகூடாது

    • @smileinurhand
      @smileinurhand 23 дні тому +2

      மகிழ்ச்சி. சிறப்பான பணிகள். மத,சாதி,இன,நாடு என்ற பாகுபாடு அரசியல் மனித இனத்திற்கு எதிரி.
      உதாரணம் : மியான்மர், இலங்கை, பாக்காத்தான்.

    • @azeef1234
      @azeef1234 21 день тому +3

      ஆட்டு குட்டி
      கேண

  • @komahanb
    @komahanb 23 дні тому +92

    இவர்கள் இப்படி பேசலாம்; சீமான் மட்டும் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்றால் தப்பா?

    • @ananda9736
      @ananda9736 23 дні тому +8

      இரண்டுபேரும் ஒரே மாறிதான்டா பேசுராங்க😂😂😂

    • @rohithrohith9655
      @rohithrohith9655 21 день тому +1

      ​@@ananda9736 தெலுங்கன் உனக்கு அப்படி தான் தெரியும்

    • @dailyqueststl
      @dailyqueststl 21 день тому

      Athe kelvi than nangulom kekruk seeman VK pandian chief minister ah poi serupala adipara

    • @mrganesh3412
      @mrganesh3412 17 днів тому +1

      சைமன் செபஸ்தியான் தேவ்டியா மகன் ஒரு மலையாளி

    • @sathishr6881
      @sathishr6881 17 днів тому

      சரியான கேள்வி 👌👌

  • @sugumaranmaran1733
    @sugumaranmaran1733 24 дні тому +183

    பரவாயில்லையே தமிழ்நாட்டுக் யும்காரரைப் பார்த்து BJP யும் இந்திய பிரதமர் மற்றும் உள்துரை அமைச்சரும்கொஞ்சம் நடுங்குவதைப் பார்த்தால் கொஞ்சம் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar 24 дні тому +155

    தமிழ்நாடு இந்தியாவின் ஒரு முக்கிய மாநிலம்

    • @Tanviya123
      @Tanviya123 23 дні тому +7

      ஆனால் பாருங்க நம்ம ஓட்டு மட்டும் வேனும் நாம எதுக்கும் வேணாம் ன்னு தான் இருக்காங்க 🤬🤬🤬

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 23 дні тому

      தமிழ்நாடு இந்திக்காரர்களின் அயல்நாடு.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 22 дні тому +1

      Miga muthanmaiyana maanilam. 💪💪💪💪💪💪

  • @RameshKumar-kh5bq
    @RameshKumar-kh5bq 24 дні тому +112

    இவங்க தான் தேசபக்தாள்ஸ் அருமை அருமை அய்யா👌👌👌👌👌👌👌👌

  • @apnavoice24
    @apnavoice24 23 дні тому +33

    தமிழ்நாடு தனிநாடு என்று இந்தியர்களுக்கு புரிய வைத்தமைக்கு தமிழர்நாடு சார்பில் நன்றி❤

  • @user-kj7jc5cu2b
    @user-kj7jc5cu2b 24 дні тому +82

    பலே பாண்டியா....🔥🔥🔥

  • @karthikeyankarthik4252
    @karthikeyankarthik4252 24 дні тому +154

    அந்த சாவிய கண்டுபிடிக்க தான் 3 நாள் தியானம்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 23 дні тому

      அவரிடமே ஒரு சாவி இருக்கிறது எதற்காக தியானம்.. மக்களை ஏமாற்றுவதற்காக தலைவா

    • @wellwisher4961
      @wellwisher4961 23 дні тому +5

      🤣🤣🤣🤣

    • @mahadevank5315
      @mahadevank5315 23 дні тому +2

      😂😂😂

    • @kumaravelnatesan4959
      @kumaravelnatesan4959 23 дні тому +2

      😀😀😀

    • @tptkr
      @tptkr 23 дні тому +1

      😅😅

  • @aruchamy6771
    @aruchamy6771 23 дні тому +60

    இவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள சங்கிகள் கூட்டம் பதில் தருவார்களா

    • @wolfsr9259
      @wolfsr9259 23 дні тому +7

      பளுத்திக்கிட்டு கிடப்புனுக

    • @moveitstime
      @moveitstime 23 дні тому +8

      சங்கிகள் மூத்திரம் எங்கு கிடைக்கும் என்று தேடவே நேரமில்லை😂

    • @navinpakirisamy53
      @navinpakirisamy53 16 днів тому

      Maanamketta sangi ....tn la irukuravanlam...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 24 дні тому +81

    ஏன்டா நீங்களெல்லாம் தமகழ்நாட்டை ஆளலாம் அறிவுள்ள அறம் சார்த்துள்ள நாங்கள் ஆண்டால் என்ன தவறு மக்கள் நலமே எங்கள் நலம்.. இது அந்த மாநில மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 23 дні тому

      மதவெறி பிடித்தவர்களுக்கு மனசாட்சி இருக்காது ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு கேரளா இந்த மாநிலங்களை ஆட்டி வைத்து ஆளாகிறார்கள்,. ஹிந்தி பேசும் அரசியல்வாதிகள்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ராவ் அவர்கள்.. இந்தியாவை ஆள வில்லையா...

  • @vijayalakshimiravichandran8851
    @vijayalakshimiravichandran8851 23 дні тому +70

    இங்குள்ளசிலமானங்கெட்டதமிழர்கள்ஜெய்மோடிஜின்னுசொல்லிட்டுதிரியரானுக

    • @thamilhumanity324
      @thamilhumanity324 23 дні тому +4

      Athullam mattu sanee thigranunge

    • @wolfsr9259
      @wolfsr9259 23 дні тому

      திருட்டு நாய்பயலுவ ஸங்கிங்க

    • @rajadurai8067
      @rajadurai8067 21 день тому +5

      அவனுங்க ஒரிஜினல் தமிழனாய் இருக்க மாட்டார்கள்.

    • @santhic5070
      @santhic5070 20 днів тому

      அவர்கள் தமிழனுக்கு பிறந்து இருக்க மாட்டார்கள் கலப்படம் அதான்

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 17 днів тому

      Tamil nattil Telugan aalkiran

  • @lourduchurchttp
    @lourduchurchttp 23 дні тому +27

    தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரம்

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 24 дні тому +95

    அமித்ஷா,மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் மக்களே செருப்படி கொடுப்பார்கள்.

    • @goodlife6116
      @goodlife6116 23 дні тому

      நாயே தமிழகத்தில் தான் இருக்கின்றனர் இன்று

    • @beawarehelp6029
      @beawarehelp6029 23 дні тому +2

      Already vandhutaaare KD ji

  • @Ganesh-tvr
    @Ganesh-tvr 24 дні тому +60

    @Dear Modi & Amit ji,
    In odissa, Don't speak in Hindi..
    Spoke in Odiya..
    Then said who lead the state.

  • @velum8416
    @velum8416 23 дні тому +57

    பாண்டியன் அறிவாளி
    வாழ்த்துக்கள்

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 24 дні тому +100

    குஜராத்தி - எப்படி எமக்கு பிரதமர் ஆகமுடியும்
    அமீர்சா எப்படி எமக்கு உள்துறை அமச்சராகமுடியும்?

  • @RameshRameshkannan-tq7zj
    @RameshRameshkannan-tq7zj 23 дні тому +28

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல,தமிழனை வேறு எங்கு பார்த்தாலும் பயந்து சாகிறார்கள், இந்த பிரிவினைவாத கூட்டம்.

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 23 дні тому +16

    ஒடிசா மக்கள் தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று பட்நாயக் சொன்னது ஒரு நேர்மையான தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 23 дні тому +29

    It was the tamils who fought against the BRITISH first. We never licked BRITISH BOOTS .

  • @babubabe8294
    @babubabe8294 22 дні тому +9

    சினிமாக்களில் வில்லன்கள் செய்யும் காரியங்களைப் பார்ப்பது போல் உள்ளது மோடி மற்றும் அமித்ஷாவின் பேச்சு...

  • @jahirhussain6481
    @jahirhussain6481 23 дні тому +19

    ❤❤❤தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

  • @seahorse4930
    @seahorse4930 23 дні тому +11

    அமைதியான வல்லரசு நாட்டை ஆளும் தலைவர் போல் பேசுகிறார் இவர் வாழ்த்துக்கள் ஐயா🎉👏🏼👏🏼👏🏼

  • @subramanian4321
    @subramanian4321 23 дні тому +14

    முதலாம் சடைவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பிறகு, இந்தப் பாண்டியன் காகதீயர் ஆண்ட பகுதிகளில் தன் பெயரைப் பொறிக்கிறார்! ❤

  • @user-om4df3rw7j
    @user-om4df3rw7j 23 дні тому +8

    Hai dear VK Padiyan Tamilan will proud of you to not end 🎉🎉🎉🎉🎉🎉

  • @rannappan7915
    @rannappan7915 23 дні тому +7

    VK.Pandian vella vazhttukkal, he is honest IAS officer ,aThamizhanukku vazhttukkal.

  • @thangapandian7444
    @thangapandian7444 23 дні тому +27

    If gujarathi merchants rule Delhi why not an IAS officer rule Odissa.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 24 дні тому +33

    If a person is good to a society, he is not liked by a prime minister...what a venomous bjp

    • @erajaas
      @erajaas 23 дні тому

      You don't want to allow any Tamils, Atleast allow him to work for the cm and odia people where it was not before ​@@jm8935

    • @wolfsr9259
      @wolfsr9259 23 дні тому

      ​@@jm8935pump pandus

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 22 дні тому +8

    முதிர்ந்த பேச்சு பிஜூபட்நாயக்கின் பேச்சை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மக்களளை (கடவுள்) என்கிறார்

  • @msrkbossmsrk2232
    @msrkbossmsrk2232 22 дні тому +8

    அமித்ஷா அவர்கள் பேசியதற்கு அண்ணாமலை sir பதில் கொடுக்க வேண்டும்

  • @kumaresank4579
    @kumaresank4579 23 дні тому +13

    v k பான்டியன்னுக்கு முக்கியத்துவம் இல்லையென்றூல் காரபரேட் காரியதரசி மோடிக்கு விவேகானந்தர் பாறையில் அவர் நாடக அரங்கேற்றம் செய்ய என்ன உரிமை இருக்கிறது

  • @kamarajm4106
    @kamarajm4106 23 дні тому +33

    உலகை ஆண்ட தமிழன்டா, odisa எங்களுக்கு emmathiram?😂😂

  • @Raone6915
    @Raone6915 22 дні тому +6

    Tamilan not only odisha he will rule all over the world......

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 24 дні тому +21

    Thamilan good

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 24 дні тому +23

    😮divided people with their poisonous talks...it's shame that ruling leaders are damaging harmony 😮

  • @nagarajanp8855
    @nagarajanp8855 19 днів тому +1

    இது போன்று நல்ல மனிதர்கள் இருப்பதை வெளி உலகத்திற்கு இந்த சேனளுக்கு நன்றி இன்றைய கலிகாலத்தில் இப்படி ஒரு மா மனிதர் கேட்பதற்கு காது சந்தோசமா இருக்கு கர்ம வீரர் காமராஜர் ஆட்சி எப்படி இருந்து இருக்கும் என்று உதாரணம் ஐயா அவர்களை பார்த்த பின் தெரிகிறது இது போன்று அணைத்து மாநிலங்களில் இப்படி இருக்க வேண்டும் அது தான் பொது மக்களின் ஆசை பாண்டியன் சார் உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இப்படியே பொது மக்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அந்த பாடல் தான் ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @nancyjael1396
    @nancyjael1396 23 дні тому +11

    PM MODI GOOD ACTING OSCAR AWARD தரலாம் அவர்களுக்கு.

    • @Raone6915
      @Raone6915 22 дні тому

      Pan India star...but no chance...

  • @sivalingam2176
    @sivalingam2176 23 дні тому +30

    மோடி நீ குஜராத்துக்கு கொண்டு போயிட்டே என்று நாங்க சொல்றோம். இதற்கு உன்னுடைய பதில் என்ன❓ 😁😁😁😁
    இந்த ஆம இருக்கிறானே அதான் அமித்ஷா தமிழ்ப் பற்றி பேசறானே ! இந்த லச்சனத்தில் நாரவாயர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கோமாளித்தனமானது. 😁😁😁😁😁😁😁😁😁

  • @gleamofcolor
    @gleamofcolor 23 дні тому +5

    If V.K. pandian is elected , its good for tge people of odisha. Tamil people treat others as thier brothers and sisters. Evan they will give thier life for those whose trust them. That's our moral.

  • @Passionfarming23
    @Passionfarming23 22 дні тому +6

    எவன் அனைவரும் இந்தியர்கள் என்று எண்ணுகிறேன் அவன் இந்தியாவை ஆள வேண்டும்

  • @vijayakumar3552
    @vijayakumar3552 23 дні тому +13

    Is there any law which states that language as criteria to become CM? Does amith sha and Modi know the law. Why Modi went to Tamil Nadu for meditation?

  • @siva36_11
    @siva36_11 23 дні тому +7

    உலகின் விதை பாண்டியர்களோடுது தான் ரேப்ஏலியன் தான் மரபணுவையை மாற்றி பல இனம் மொழிகளை உருவாக்கிடுச்சு.

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 23 дні тому +9

    The name is Karthikeyan Pandiyan ❤🔥

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 23 дні тому +11

    3:40 மோடி ஒரு இன துவேசம் பிடித்தவர் பாரத தேசத்தில் போல் தெரிகிறது.. ரொம்பவே தேவை இல்லாது கூவுகிறார்.. சாகும் நேரம் நெருங்குகின்றன போல் தெரிகிறது இது எனது கருத்து மட்டுமே..

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 23 дні тому +4

    Good answer NAVEENJI. THE PEOPLE of orissa will decide.

  • @ganmoo8308
    @ganmoo8308 23 дні тому +9

    Tamilnadu is apart of India or not?
    Are tamilians citizens of India or not.?

  • @athipaathi8485
    @athipaathi8485 24 дні тому +18

    இந்த செய்திகளுக்கு கார்டு டிசைன் செய்த உங்கள் எடிட்டர் சங்கி தானா....🤔

  • @Mufeesahmed4
    @Mufeesahmed4 23 дні тому +16

    Tamilan is president of india Dr.APJ kalam sir why not oddisa

  • @balaaraja5408
    @balaaraja5408 23 дні тому +6

    ஒரு மாநிலத்தை வழிநடத்தும் திறமை என்பது அம்மாநில கலாச்சாரம், பண்பாடு நாகரிக பிழையை திறமை அடிப்படையில் அன்பின் மூலமாக சர்வாதிகாரமின்றி சட்ட சீர் திருத்த முறையை திறமையாக கையாண்டு, அம்மாநில மொழிபுலமையை உணர்ந்து உணர்வு பூர்வமாக மக்களுக்கு பிரச்சாரம் மூலமாக கருத்துகளையும் கட்சி கொள்க்கை அடிப்படையில் பரப்புரை செய்யும் தருவாயில், மக்கள் அக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் அம் மாநில ஒருங்கிணைப்ப்பாளறாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது..Good human being is முதல் தகுதி...

  • @aruldanny
    @aruldanny 23 дні тому +4

    Orissa. Naveen Patnaik.👍 Vetri💯👍 .parivar.👌 V.K. Pandian👍.. Mukti padavi.Vahi Paar.🇮🇳🇮🇳🇮🇳

  • @dweepayannanda6552
    @dweepayannanda6552 6 днів тому +1

    Our land our rule Jai Jagannath Jai Odisha.

  • @mjgramstories
    @mjgramstories 24 дні тому +16

    Apo y an Tamil Nadu ku vandhange ivange Ellam 😂😂😂

  • @arunramesh3285
    @arunramesh3285 23 дні тому +5

    சோழர்கள் ஒரிசா கலிங்கத்தை பல முறை வென்றுள்ளனர்

  • @shanthakumar8965
    @shanthakumar8965 22 дні тому +2

    For a long time Tamilnadu ruled by Telugu Malyali & Kannada people. It's our fate no one speaks about it.

  • @thecatalyst3147
    @thecatalyst3147 22 дні тому +3

    Mr. Pandian wants not to show even Mr. Patnaik's Shivering to the media. Therefore it shows VKP is very loyal to the CM. On seeing this Odisha people will surely understand who Mr. Pandian is.

  • @CaesarT973
    @CaesarT973 20 днів тому +1

    Tamil Nadu in India please don’t divide Indian , serving the people & country is a must 🦚🙏🏿, be impartial & wise ✅

  • @user-zs8kl6uc9m
    @user-zs8kl6uc9m 23 дні тому +3

    ஒரு தமிழன்க்கு ஆக பிஜேபி இந்த பயம் இருந்த போதிலும் இந்திய தேசிய முழமை தமிழன இருந்து உங்கள் நிலைமை நினைந்து பார்.மேலும் ஒவ்வொரு தமிழனும் v k பாண்டியனின் போல் வரவேண்டும் இந்திய முழுவதும் அப்போது தான் திராவிட என்றால் ஏன் தெரியும் வாழ்க பெரியார் வளர்க தமிழ்

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 21 день тому

      ஈரோட்டில் சிறிய வயது பெண்களை வைத்து விபச்சாரம் செய்து பொருள் ஈட்டியவன் கேடுகெட்ட ஈவேரா அவன் எப்படி பெண்கள் உரிமையை பற்ற சமூக நீதியை பற்றியும் பேச முடியும் அந்த பொறம்போக்கு தமிழர்களுக்கு கேடு செய்துள்ளான் தமிழ் மொழியை அழித்து உள்ளான் தமிழை சிதைத்துள்ளார் அவன் ஒரு தெலுங்கு படுபாவி 60 வருடங்களாக தமிழ்நாட்டை தெலுங்கர்கள் சுரண்ட்டா காரணமாக இருந்த அவன் நினைவை வரும் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவோம்

  • @ramesht4896
    @ramesht4896 23 дні тому +3

    Tamil Nadu Great people are person of the Indian political changes to ஜூன் மாதம் 4 till Government status

  • @CaesarT973
    @CaesarT973 20 днів тому +1

    He is doing genuine service for all people 🌦️🌾

  • @peersakul2929
    @peersakul2929 22 дні тому +2

    இதுதான் தமிழனின் பவர்

  • @India_Uncensored
    @India_Uncensored 22 дні тому +2

    Tamizhan da ❤

  • @user-mw9iz8vq5h
    @user-mw9iz8vq5h 20 днів тому +1

    ❤எம் தமிழ் ஆளட்டும்

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 23 дні тому +4

    ஒரு குஜராத்தி வாரநாசியில் நிற்க்கலாமா.ஒருகுஜராத்தி இந்தியாவை ஆளளாமா.

  • @annaiadimai
    @annaiadimai 23 дні тому +3

    America is a better place for educated and learned persons there is no caste greed or language nation barrier in america

  • @abdulkadar9270
    @abdulkadar9270 23 дні тому +3

    PEOPLE'S CAREFUL ❤❤❤

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 20 днів тому +1

    இந்தியாவின் உண்மையான பிரிவினைவாதிகள் பாஜகவினர் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சொல்லும் பாஜகவிர் ஒரு தமிழர் ஒடிசாவை ஆளக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால் இவர்கள் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும் தமிழர்கள் மீது

  • @smileinurhand
    @smileinurhand 23 дні тому

    மகிழ்ச்சி. சிறப்பான பணிகள். மத,சாதி,இன,நாடு என்ற பாகுபாடு அரசியல் மனித இனத்திற்கு எதிரி.
    உதாரணம் : மியான்மர், இலங்கை, பாக்கிஸ்தான்.

  • @shajahanshajahan9461
    @shajahanshajahan9461 23 дні тому +5

    அது ஒன்னும் இல்ல வெயில் ரொம்ப அடிக்கிறதுல லைட்டா அப்படித்தான் இருக்கும்😂😂

  • @balasubramanianvellalar6611
    @balasubramanianvellalar6611 22 дні тому +2

    How Gujarat Modi can be prime minister of India

  • @srisridhar9347
    @srisridhar9347 23 дні тому +3

    எங்கள் அண்ணனை பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 23 дні тому +12

    JAYALALITHA IS A KANNADA BRAHMIN; MGR IS A MALAYALEE; RAJINIKANTH IS A MARATHI! tamils are true nationalists.

    • @JoGo888
      @JoGo888 23 дні тому

      Jayalalithaa is Tamil, btw all malayalees are Tamil once, even LTTE prabraharan s grandmother is from Kerala n speaks only Malayalam, I can't accept mgr is a mallu. This type bs is spread by the wannabe Tamils goltis of our state- naidus.

  • @kathavaryan9733
    @kathavaryan9733 20 днів тому +1

    We support Naveen ji & Pandiyan ji

  • @suchitraanish5097
    @suchitraanish5097 23 дні тому +3

    Vk pandian 👏👏👏👏

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 23 дні тому +4

    Disgraceful politician,these people are isolating Tamilnadu from national perspective.. isolating us .

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 24 дні тому +9

    பாண்டியன் CM.அவதற்கு தேவையில்லாமல் மாநில மொழிவேற்றுமை த்வேசம் காட்டிவிட்டல் நமது நம் தமிழ் நாட்டு மருமகள் திருமதி சுஜாதாபாண்டியனை அவர்மனைவியை CM ஆக்கிவிட வேண்டும்

  • @JaganJagan-gv5vx
    @JaganJagan-gv5vx 23 дні тому +9

    Annamalai .....bro are you here...

  • @aespakarina204
    @aespakarina204 23 дні тому +2

    Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises

  • @rosariorajkumar
    @rosariorajkumar 23 дні тому +5

    ஏன் தமிழ் நாட்டில் தியானம்?

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 23 дні тому +16

    மோடி தாமொரதாஸ் தமிழ் நாட்டையும் வட இந்தியாவையும் பிரிக்கும் நோக்கில் பேசி உள்ளார்!!

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 22 дні тому +1

      அப்படி பேசி இருந்தால் அவர் என் ப்ரண்ட்

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 22 дні тому

      @@a.shanmugamarumugam8363 தமிழ் நாட்டு தமிழர்கள் வேற்று மாநிலங்களில் போட்டியிடுவதை ஏன் எதிர்க்கிறார்?? அப்படியேனி பிரித்தாளும் சூத்திரம் தானே..

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 20 днів тому +1

    Ntk❤❤❤❤❤❤❤❤❤

  • @ABDULWAHEED-cu6re
    @ABDULWAHEED-cu6re 24 дні тому +9

    Modi is sitaan for desh

  • @ThanappanD-bd6ud
    @ThanappanD-bd6ud 22 дні тому +3

    நீயே குஜராத்தி.ஒரியாவைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது அமித்ஷா.யாம் தமிழன்

  • @jayashakthiadhavans5909
    @jayashakthiadhavans5909 23 дні тому +2

    Naveen and Padiyan 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥🌈🌈🌈🌈

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 23 дні тому +4

    குஜராத்தின் நாங்களெல்லாம்
    இந்தியாவை ஆளும் போது
    தமிழகத்தின் சிங்கம்
    ஒடிசாவை ஆளட்டுமே.
    வாழ்க தமிழன்.

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 23 дні тому +2

    தமிழன் ஆழட்டும் அறம் நிலைக்கும்

  • @odishamoses9804
    @odishamoses9804 23 дні тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @crickettoday1574
    @crickettoday1574 19 днів тому

    4.30 correct patnayak

  • @krishnasamy4684
    @krishnasamy4684 22 дні тому

    தேசபக்தி இருந்தால் போதும்....❤❤❤

  • @subu9611
    @subu9611 23 дні тому +1

    Such kind of political leaders like Amith ja and Modi should not allow in Tamil Nadu state 2:38

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 23 дні тому +1

    When pandiyans are having great skill what we can do..except to proud as a tamilian ..
    Odisa is also a part of India..

  • @susaigomez8572
    @susaigomez8572 22 дні тому +2

    Vote for I.N.D.I.A

  • @chandracharles9972
    @chandracharles9972 24 дні тому +5

    Bye bye modi and Amithisha

  • @sornalingam8071
    @sornalingam8071 23 дні тому +1

    They need the work of tamilan .

  • @aadhikallippatti6955
    @aadhikallippatti6955 23 дні тому +1

    Every one who knows about Orisa Chief minister has a great respect to him as a chief minister he can any personal assistant he has to be an Indian with no criminal charges post properly B J P IS GOING TO BE BACK IN POWER LET THE GOVERNMENT LOOK INTO THE HEALTH DEPARTMENT AND IMPROVING IN THE RURAL AREAS IN RURAL MEDICAL DEPARTMENT SHOULD BE BROUGHT UNDER GOVERNMENT SCANNER IF NECESSARY NATIONALISED and make sure the medical help the poorest equal medical care like England where poor and rich gets equal treatment the staffes of medical departments police and revenue and there families should get free medical care there kids free education as there salaries are not equal to the government aided teaching faculty in education department where the work is only for two hours daily where as the doctors police and revenue is a twenty four hours job and should be ready by any time as there dut6 calls even these officers mostly give time to there familiar]

  • @rosariorajkumar
    @rosariorajkumar 23 дні тому +1

    INDIA 👍☪️✝️🕉️🙏🏼✋