Hajj Pilgrims Death: ஆண்டுதோறும் மரணங்கள் தொடர்வது ஏன்? Hajj ஏற்பாட்டில் குளறுபடி செய்ததா Saudi?

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 20-ம் தேதியே ஆயிரத்தை கடந்துவிட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது. அவர்களில் 98 பேர் இந்தியர்கள் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 பேர். இது தவிர, எகிப்தைச் சேர்ந்த 658 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான பயணிகளும் இறந்துள்ளதாக சௌதி அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.
    #Hajj #Saudi #Heat
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 555

  • @mohamedsulaiman8074
    @mohamedsulaiman8074 23 години тому +1

    எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அல்லாஹ் வுக்காக இதை நிறைவேற்றுகிறேன் என்ற மன உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். கடமை என்ற காரணத்திற்க்காக கடனே என்று சென்று வரக்கூடியதல்ல..

  • @ravichandran.761
    @ravichandran.761 4 дні тому +17

    ஹஜ் பற்றி இவ்வளவு அருமையாக கூறியதற்கு நன்றி

  • @devsanjay7063
    @devsanjay7063 4 дні тому +77

    😂😂😂😂 வெயிலுக்கு மதம்லாம் தெரியாதுப்பா 😂😂😂😂

    • @fireworxz
      @fireworxz 4 дні тому +5

      😂

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому +5

      ஆனால் பாலை வன கடவுளுக்கு வெயில் தெரியும் ஏன் பக்தர்களை காப்பாற்ற வில்லை??/

    • @fireworxz
      @fireworxz 3 дні тому +1

      @@VEERANVELAN அந்த பாலை வன கடவுள் ஒரு பொய் கடவுள். அந்த நாய் அல்லாஹ் என் கால் தூசி ku சமம்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 3 дні тому

      ​@@VEERANVELANPaalai vanak kadavul Israel kadavul yenru illai, yellorukkum oru kadavul thaan, mulu ulaha makkalaiyum kan ,kaazu, naavu kaal Kai, mookku ippadi. Orea maaziri padaiththu paraamarithuk kondirukkiraan, neer solvazai paarththaal Pala kadavul pessik kondu orea maaziri manizahulaththai padaiththaa? So oru kadavul mulu ulaha makkalaiyum orea maaziri padaiththaan,

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 3 дні тому

      ​@@VEERANVELANfact 😂😂😂

  • @truelover3664
    @truelover3664 4 дні тому +46

    ஹஜ் பயணம் செய்வது திரும்பி வரும் நோக்கத்துடன் அல்ல. அதனால் தான் புனித பயணம் செல்வோர் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் அழகிய பிரியாவிடை பெற்று செல்கின்றனர்.

    • @theebankanth5221
      @theebankanth5221 4 дні тому

      லூசு மண்டடைய என்னடா சொல்லுற இறந்தவர்களின் குடும்பங்களிடம் போய் சொல்லு அவர்கள் அல்லாஹு அஃபர் இடம் போயிட்டினம் கவலை வேண்டம் என்று😮😮😮

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому +1

      😂😂
      Ipdi soli soli yai
      Yellaraum kennai pundaigal aakireenga
      Apo yellarum poi savunga
      Palestine makkalaum hajj makkalaum kaapatha teriyatha
      Kadavul yethuku
      Or kadavul settutaraah
      Etha sonna mathaveri nu soluveenga

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 4 дні тому

      அதாவது ஹஜ் போனா சாவு நிச்சயம் எங்கிறீங்க? அப்போ மக்களை கொல்றதுதான் உங்க கடவுளின் வேலையா? தன்னை தேடி வரும் உங்கள அவரு காப்பாத்த மாட்டாரா? முட்டுகள் பலவிதம் ஆனா உங்க முட்டுகள் உலகமகா உருட்டுடா சாமி

    • @VinothKumar-tz9ju
      @VinothKumar-tz9ju 4 дні тому +16

      அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் இந்தியாவிற்கு😂😂

    • @mohammedsa8672
      @mohammedsa8672 4 дні тому

      இவர்கள் என்ன சங்கீகளா?சென்ற இடமே சொர்க்கம் என்று தங்கி விடுவதற்கு?
      ​@@VinothKumar-tz9ju

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 4 дні тому +23

    எந்த கடவுளாக இருந்தாலும் இயற்கையை வெற்றிக் கொள்ள முடியாது.நாம் தான் நம் பயண காலங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому

      So, ungal Kan munnaal oru var maranikkap pohuzu ungalaal thadukka mudiyumaa? Wayiththiyarukkea maranippavarhalai thadukka mudiyaazu, uyir koduppazum, uyir kalatti yeduppazum Allah vukku thaan in tha sakthi , makkaavil vantha maranangal Allah vin yeatpaattil, in tha makkaavukku Allah naadiyavarhalai yedukkiraan izai Allah solli vittaan

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      இன்று யூதர் கண்டு பிடித்த CORONA மருந்தை முன் நின்று வாங்குவது இஸ்லாமிய நாடுகள்.
      😄😄😄😄😄😄

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      @@mhdsiyam9043
      கேள்வி எல்லாம் வல்ல பாலை வன கடவுள் ஏன் தடுக்கவில்லை?

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 3 дні тому

      ஏன் மக்காவின் அல்லா பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலின் ஏசு இஸ்ரேலிய அரசின் மனதை மாற்றி சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தி அப்பாவிகள் மரணத்தை தடுக்கவில்லை? எனக்கு மத நம்பிக்கைகள் கிடையாது ஆனாலும் பாலஸ்தீனியர்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்க முடியவில்லை.எந்த மதமும் எவரையும் துன்புறுத்தி அழிக்கச் சொல்லவில்லை.ஆனாலும் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.அப்படி எந்த கடவுள் உண்மையில் மக்கள் மனதை மாற்றி உயிர்களை காப்பாற்றுகிறாரோ அப்போது நம்புகிறேன்.இப்போது எந்த கடவுள் மீதும் நம்பிக்கையில்லை மதப் பிரச்சாரமும் வேண்டாம்.

    • @kiruthikasaravanakumar3809
      @kiruthikasaravanakumar3809 3 дні тому

      Hey summer la pogalena yen saga poreenga veyil athigamnu therunjum poitu kadavul mela paliya podatainga neenga pona kuda paravala ungala nambi piranda chinna kolandaingalayum kooptu porenga vera season la polamla. Entha thappu senjalum enna nadanthalum, epdi sethalum allah karanam, jesusu karanam, sivan karanam avare pathupar na epdi athe kadavul thana yosikira arivayum kuduthar kadavul nu pera soli etha sonalum nambama konjam kadavul kudutha arivayum use panunga soldradelam namburaduku illa manitha arivu sinthithu seyal pada tan sinthithu seyal patta thappunu entha kadavulum kovichika maataar

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 4 дні тому +30

    அங்க போயி செத்தா புண்ணியம்ம்யனு போரவன என்ன செய்ய முடியும்

    • @Snake_77087
      @Snake_77087 4 дні тому +13

      Nee onnum seyya venam unaku neraya wrk irukum poyi paaru

    • @mohammedsa8672
      @mohammedsa8672 4 дні тому +2

      இங்கே இருந்தால் மரணிக்க மாட்டார்களா?

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому +3

      நீ பைக்ல போகும்போது ஆக்சிடென்ட் ஆகி செத்துட்டேனா என்ன பண்ண முடியும்

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому

      அதான் நீ வேகமா பைக்ல போயிட்டு இருக்க ஒரு குப்பல்லாரியோ செப்டிக் டேங்க் ராரியோ வேகமா வந்து ஏத்திறான் நீ வீல் அடியில போய் விழுந்து செத்துர அதுக்காக என்ன பண்ண முடியும் உன்னுடைய தலையெழுத்து அவ்வளவுதான்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому +1

      Qur Aanil hajj udaiya paadaththai padi , pazil izil undu

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 4 дні тому +17

    பணம் உள்ளவன் ஏசியில் வாழக்கூடிய நாடு பணம் அற்றவன் வீதியில் அந்த நாட்டில் வாழ்வது கஷ்டம்

    • @user-lw6rd8lq1w
      @user-lw6rd8lq1w 3 дні тому

      100 percentage unmai nanba😔

    • @taranajm2022
      @taranajm2022 3 дні тому

      Yenda ippadi vanmathai kakkugirergal,engalin markam patri ungaluku enna therium,summa cmnt pannanumguradhukaga ippadi ezhudha koodadhu,theriyudha

  • @kamarajm4106
    @kamarajm4106 4 дні тому +26

    இனி இப்படி தான் nadakkum,global worming

    • @beermanushrath2975
      @beermanushrath2975 4 дні тому +3

      Warming

    • @josejoseph8725
      @josejoseph8725 4 дні тому +2

      @kamarajm4106 so global warming>>>>>>> imaginary gods😂

    • @mytrades3241
      @mytrades3241 4 дні тому

      அப்போது இவர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பார்கள்???? தகவல்கள் தெரியாது...

  • @KrishnaKumar-fx1vq
    @KrishnaKumar-fx1vq 3 дні тому +11

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 3 дні тому

      Oworu manizanaiyum iraivan sozikka Pala vidayangalai Allah manizanukku kattalai iduhiraan izai manizan nirai vetra vendum, Allah paarppazu yenakku manizan keelpadihiraanaa illayaa ,yenru,

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 дні тому

      @@KrishnaKumar-fx1vq இறைவனை தேடி செல்லவில்லை! அவனின் கட்டளையை நிறைவேற்ற சென்றுள்ளனர்!

    • @arnark1166
      @arnark1166 11 годин тому

      மரணம் எங்கிருந்தாலும் வந்தே தீரும் இது இசுலாத்தின் அடிப்படை

    • @NoorjahanNoorma
      @NoorjahanNoorma 2 години тому

      Neenga purinjikkura kaalam oru naal varum

  • @rammc007
    @rammc007 4 дні тому +5

    ஒரு மரம் கூட இல்ல ஆனா அரபு நாட்டில் மண் வளம் நன்றாக இருக்கும் மழை இல்லை என்றாலும் தண்ணீர் ஊற்றி மரம் வளர்க்கலாம்

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 4 дні тому

      Thani ila bro apurm epdi

    • @rammc007
      @rammc007 4 дні тому

      @@ramamirthalingam2529 மறுசுழற்சி நீரை பயன்படுத்தலாம் சவூதி நினைச்சா செய்யலாம் ஆனால் வேற ஏதாவது safety issues இருக்கும் போல

  • @HasanHasan-ej6nz
    @HasanHasan-ej6nz 4 дні тому +28

    என்னைப் பொருத்தவரைக்கும் அங்க போய் நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு இந்தக் கேடுகெட்ட நிலையில்லாத இந்த உலகத்தில வாழ்வதை விட நிரந்தரமான இறைவனுடைய இல்லத்திற்குப் போய் அவன்கிட்ட பாவமன்னிப்பு கேட்டு அவனுடைய இடத்திலேயே மரணிப்பது என்கிறது என்ன பொறுத்த வரையும் பாக்கியமான ஒரு விஷயம் இந்த கொடுப்பன எல்லாம் நிறைய பேருக்கு கிடைக்கல❤

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 4 дні тому

      😂😂😂😂நரகம் காத்திருக்கு போடா வெண்ணை .... நீ லூசா??? Are you ok?????

    • @VEERANVELAN
      @VEERANVELAN День тому

      3000 வருடங்களுக்கு முன்னரும் மக்கள் மக்கா போய் வழிபாடு செய்தார்கள் தெரியுமா?

  • @syed101951
    @syed101951 4 дні тому +50

    சுமார் 1445 ஆண்டுகளுக்கு முன்னரே மூன்று புனித இறை இல்லங்களை நாடி
    யாத்திரீகர்கள் உடல் ஆரோக்கியம் , பொருளாதார வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளோடு செல்ல வேண்டும் என்று தான் ஏகன் அறிவுறுத்தி உள்ளான் 🤲
    ஆனால் தீன் குல மக்களோ
    வயதான காலத்தில் தான் இந்த புனித பயணங்களை
    மேற்கொண்டு சிரமப்படுகிறார்கள் என்பது தான் உண்மை ☝
    இஸ்லாம் இனிய மார்க்கம் 👌
    இஸ்லாம் எளிய மார்க்கம் 🤲

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 4 дні тому +23

      ஆமாம் இஸ்லாம் ஒரு இனிய குண்டுவெடி மார்க்கம்

    • @revenant5361
      @revenant5361 4 дні тому +1

      ​@@HARI-ff5uhகரெக்டு தான் டா ஹிந்துபர தேவிடியா மவனே

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c 4 дні тому

      இதுபோன்ற பைத்தியக்காரதனத்தை ஊக்குவிப்பதே இசுலாம் தான் ....

    • @michaelbenitrin9045
      @michaelbenitrin9045 4 дні тому

      @@HARI-ff5uh சூப்பர் பதில் !ஒன்றிலே கறி மதம் பிடித்து இப்படி போய் சாவார்கள் அல்லது குண்டு வைத்து அப்பாவிகளை கொல்வார்கள் .

    • @shafiullahkarur8289
      @shafiullahkarur8289 4 дні тому

      ​@@HARI-ff5uhஆர் எஸ் எஸ் மற்றும் பீஜேபீ நடத்திய குண்டு வெடிப்புகளின் பட்டியல் தெரியுமா.வெளியிட்டால் மோடி மீடீயாக்கள் தடுக்கும்

  • @mr.jagabarjinnah5756
    @mr.jagabarjinnah5756 4 дні тому +4

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவன் நாட்டப்படி ஒரு நிமிடம் முந்தவும் முடியாது பிந்தவும் முடியாது யார் யார் எந்த டயத்தில் (நேரம்)இறப்பதற்கு டைம் கொடுத்திருக்கானோ அது படி தான் நடக்கும். இறந்ததற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் இந்த பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் இறப்பை (.மௌத். இறப்பு) சுவைத்தே ஆக வேண்டும் இந்த உலகத்தில் யாரும் நிலைத்து (உயிரோடு)இருக்க முடியாது. என்றாவது ஒருநாள் மரணம் வந்தே தீரும். (அல்குர்ஆன்)

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      இது எல்லோருக்கும் தெரியும் 😄😄😄😄

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 4 дні тому +11

    பல லட்சக்கணக்கான ஹஜ் பயணிகளுக்கு 6500 மருத்துவ படுக்கைகள் போதுமானதா ?

    • @ManojM2000
      @ManojM2000 4 дні тому +2

      Coranavule haj pannina muttalukale Njapakam eruka

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 4 дні тому

      6500 மருத்துவ படுக்கைகள் எக்ஸ்ட்ரா மட்டும்தான்.... அந்த ஏரியா/ ஊரை சுற்றி பெரிய பெரிய மருத்துவமனைகள்/ டிஸ்பென்சரிகள் மற்றும் பணம் செலுத்தும் ஆஸ்பத்திரிகள் ஏராளம் ஏராளம்..... ஹஜ் என்பது ஒரு சில நாட்கள் மட்டுமே......உம்ரா என்பது வருடம் முழுவதும் உலகின் லட்சக்கணக்கான யாத்திரிகர் கள்,இவர்களுக்கு சேவை செய்ய எல்லா நேரமும் மருத்துவமனைகள் திறந்தே இருக்கும்....

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      @@sulaimann.s.e7765
      ஆனால் அங்கு குளிர் சாதனை வசதிகள் இல்லை?????
      😄😄😄😄😄😄😄
      எல்லாம் வல்ல ஏக இறைவன் ஏன் இவர்களை காப்பாற்ற வில்லை?

  • @shajahanabdul472
    @shajahanabdul472 3 дні тому +1

    உன்மைதான் சரியான ஏற்பாடு இல்லை

  • @AhmedAnsab
    @AhmedAnsab 4 дні тому +24

    வாழ்நாளில் இறுதி கடமையான ஹஜ் நிறைவு செய்துவிட்டு அங்கேயே மரணிப்பதையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.

    • @lovelyumesh355
      @lovelyumesh355 3 дні тому

      யாத்திரை என்பது மன நிம்மதிக்காக தான்
      கடமைக்கு யாத்திரை அல்ல
      யாத்திரைக்கு போகணும்னு ஆசை இருக்கும் போயிட்டு வந்த பிறகு நிம்மதியா இருக்கும் இதுதான் யாத்திரை
      யாத்திரையில் போய் இறந்துவிட்டால் குடும்பத்தார்கள் நிம்மதியாய் இருப்பார்களா
      கஜ் யாத்திரை உங்களுக்கு முக்கியம் தான் ஆனால் அதை முடித்து விட்டு நிம்மதியாக வாருங்கள்

    • @JinoJ-ou7am
      @JinoJ-ou7am 3 дні тому

      Naragathukku poga viruppam unda

    • @viswahearts
      @viswahearts 3 дні тому

      Poi saavu

    • @anushiyashivdubaivlogs2728
      @anushiyashivdubaivlogs2728 2 дні тому

      Pirantha mannil maranipathe punniyam

  • @salasara1044
    @salasara1044 4 дні тому +3

    وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا  وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏
    மேலும், எந்த ஆன்மாவுக்கும் ஏற்கனவே (அதற்கு) நேரம் குறிக்கப்பட்ட (அல்லாஹ்வின்) எழுத்துப்படி, அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டே தவிர, அது மரணிப்பதற்கில்லை, மேலும், எவர் (தன் செயலுக்கு) இவ்வுலகத்தின் நன்மையை நாடுகிறாரோ) அவருக்கு, அதிலிருந்தே வழங்குவோம், இன்னும் எவர் மறுமையின் நன்மையை நாடுகிறாரோ அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம், நன்றி செலுத்துவோருக்கு நாம் நற்கூலியும் அளிப்போம்.
    (அல்குர்ஆன் : 3:145)

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 3 дні тому +3

    God is in your heart, you don't need to go to see God.

  • @mohamedsulaiman8074
    @mohamedsulaiman8074 23 години тому

    அல்லாஹ் நாடியிருந்தால் காஃபாவை சுவிட்சர்லாந்து போன்ற குளுமையான இடத்தில் அமைத்திருப்பான். அப்படி அமைத்திருந்தால் அது சுற்றுலாவாக மாறி இருக்கும் ஆனால் அப்படி அல்லாமல் யார் உண்மையான இறைக்காதலுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கான விக்ஷயம்தான் ஹஜ் மற்றும் காஃபா..

  • @MuhammedAli-xs6mn
    @MuhammedAli-xs6mn 4 дні тому +15

    அன்புள்ள சகோதரர்கலே ஹஜ் என்பது முட நம்பிக்கை இல்லை அது ஒரு சரித்திர நினைவுகளால் மனிதன் நேர்வழி ஆழமான இறையச்சம் மனித பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நெரிபடுத்தும் மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் ஒறு தாய் மக்கள் என்பதை பறைசாற்றும் உன்னத வழிகாட்டுதல் இதில் மூடநம்பிக்கை இல்லை மக்காவில் நடைபெருவது நினைவுகூர்ந்து நம் எல்லோரரயும் படைத்துள்ள இறைவனை வழிபடுவது மட்டும்மே அங்குள்ள எந்த படைப்பினங்களையும் எந்த முஸ்லிம் வனங்கமாட்டான் இதில் சந்தேகம் உள்ளவர்கள் குர்ஆன் படித்து தெரியலாம் அதன் பின் உங்கள் நல்ல கருத்தை சொல்லவும் நாம் அனைவரும் ஒரு தாய்மக்கலே நம்மிடம் ஏற்ற தாழ்வு இல்லை நாம் கடவுள் புரிவதில் வித்தியாசம் படுகிறோம்

    • @pinkyrose-yk2ti
      @pinkyrose-yk2ti 4 дні тому +3

      😂😂😂😂😂😂😂

    • @user-vg1qg7us6o
      @user-vg1qg7us6o 4 дні тому +2

      Kadavulea muda nambikai nu sollurom ne veara

    • @moovendranservai4419
      @moovendranservai4419 3 дні тому

      அப்ப இந்து கடவுள் வழிபாடு மட்டும் மூட நம்பிக்கை எல்லா மதங்களும் மூட நம்பிக்கைகள் தான் இருக்கிறது

  • @user-qc2qw3uu3k
    @user-qc2qw3uu3k 4 дні тому +3

    Green 🌱 saves humans
    not god

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r 4 дні тому +5

    எந்த மதங்களும் நம்மை காப்பாற்றாது மரங்களை தவிர❤

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому

      Qur Aanai padikka yellaam vilangum,

  • @abulhassan3126
    @abulhassan3126 4 дні тому

    Waw, great your knowledge ❤

  • @faizulahammed2165
    @faizulahammed2165 3 дні тому +2

    HAJJ YATHIRAI PORAVANGALUKKU MUNNADIYA ANGA YENNA VISAYAM ELLAM NADAKKUM ENBATHU ARIVURUTHAPPADUM...HAJJ ONNUM ELIMAYANA KARIYAM ILLAI..HAJJ PORATHUKKKU KASU MATTUM IRUNDA POTHATHU..UDAL VALIMAI ,MANA THAIRIYAM RENDUME VENDUM..TOUR PORATHA NENACHU PONA POLAMBIKKITU THAN IRUKKANUM...ELLATHUKKUM MELA PORA NABAR THAN UYIRODA THIRUMBI VARUVARANU AVARUKKE THERIYATHU...ITHU ELLAM ORU NABAR HAJJ PORATHUKKU MUNNADIYE SOLLAPPADUM..

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 4 дні тому +2

    அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த தத்துவம் " ₹ பணம் 💰 "
    வாழ்க பணநாயகம்
    வென்றதும் பணநாயகமே!!!!

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 4 дні тому +3

    Its from Somalia people cross Red Sea to Jeddah from only 85km to Makkah!!!
    😢😮

  • @zimaz-krut
    @zimaz-krut 4 дні тому +7

    இது உலக இஸ்லாமிய சகோதரத்துவ மாநாடு மற்றும் கலீபா என்கிற இஸ்லாமிய உலக தலைவரை நேரில் அரபா மலையில் சந்தித்து அவர் உரையை கேட்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு மற்றும் இஸ்லாமியர்களின் தந்தை ஆப்ரஹாம் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி.

    • @subramanik8560
      @subramanik8560 4 дні тому +1

      அப்ப துலுக்க உன் சமூகம் கிருஸ்தவ னுக்கு பிறந்த சமூகம். அப்ப நீயும் கிராஸ் பிறப்பு தான்.

  • @askarniyas786
    @askarniyas786 4 дні тому +2

    Hadith of The Day
    (Do not delay Hajj and Umrah) The prophet (PBUH) said,
    (Whoever leaves home to perform Hajj (pilgrimage) then dies, Allah will write his reward for Him until Day of Resurrection, And whoever leaves home to Perform Umrah then dies, Allah the Exalted and the Majestic will write for him the reward of Umrah doer until the Day of Resurrection.)
    Al-Targheeb Authenticated Hadith Book by Al-Albani

    • @ZS_CREATIONS
      @ZS_CREATIONS 3 дні тому

      I appreciate your comment 🎉

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      இறந்து உடன் உடல் அழுக ஆரம்பிக்கும்... எப்படி சொர்க்கம் போவார்கள்????

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 дні тому

      கி பி 610 ல் அரபு மொழியும்.. எழுதம் இருக்கவில்லை பாலை வனத்தில் 😄😄😄😄

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому

      Adhanaal thaan neenggal irandhwarhaley erikindreerhala ilesaha suwarkam poha

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому +1

      Owwormusleemum maranathey edhirpaartuthaan makka selwom .weedu sothu soham kulanndheyhal endra ellawatreyyum marandhu thaan selwom. Porom endruthaan solwon poywarom endru sollamaattom.anngu suwanam nichayam

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 4 дні тому

    Government should take proper action,
    i was there 5 years some Pakistani and Bangladeshi are doing Haj without any proper registration,

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 4 дні тому +18

    இதுவே இந்தியாவில் நடத்து இருந்தால் மோடி தான் காரணம் என்று சொல்விர்கள்

    • @abdulmalik752
      @abdulmalik752 4 дні тому

      Dei anga veyil karanama iranthrukanga. Demonitazation naala illa

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому

      நீ என்ன மண்டைக்கு மூளைக்கு சம்பந்தம் இல்லாம பேசுற சங்கி

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому +5

      கஞ்சா அடிச்சுட்டு பேசுறியா

    • @sharikan436
      @sharikan436 3 дні тому +4

      எப்புடி நீங்கள் தமிழ் நாட்டுல நடந்தது எல்லாத்துக்கும் ஸ்டாலின் என்று சொன்ன அந்த மாதிரியா

    • @skmsskms1
      @skmsskms1 3 дні тому

      வர வர மோடியை விட மோசமாக இருக்கிறது சவுதி அரசாங்கம்.

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 4 дні тому +2

    அல்லாட்ட போற சாட் கட் ரூட்

  • @AlexanderSamuelNadar
    @AlexanderSamuelNadar 4 дні тому +24

    Jesus Christ coming soon blessing my sud

    • @akramvlogs3668
      @akramvlogs3668 4 дні тому

      😊

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 4 дні тому

      அவனுக அரை கிறுக்குன்னா இவனுக குறை கிறுக்கு

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 4 дні тому +7

      I'm Muslim alhamdulillah and i believe Jesus pbuh is coming soon . Jesus pbuh is a man with flesh and bones, one of a mightiest messengers of God

    • @MONSTER007
      @MONSTER007 4 дні тому +2

      One God ☝🏻!

    • @samuelshace
      @samuelshace 4 дні тому +2

      haj is idol worship

  • @appavi3959
    @appavi3959 4 дні тому +2

    Six people died in India’s Sikkim state and another four died from a landslide in neighboring Nepal’s Koshi province, according to officials. Last year dozens of people died after a glacial lake in the state burst following torrential rain and scientists have warned extreme weather will become more frequent and more intense as the human-caused climate crisis intensifies.

  • @visusubbaiyan6206
    @visusubbaiyan6206 4 дні тому +8

    My friend also passed away from chennai last week in Hajj, He is just 40😢

    • @ishanaplays2158
      @ishanaplays2158 3 дні тому +1

      Body Inga kondu varalaya ?

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 3 дні тому +2

      கொடுமை

    • @azeemabdul1170
      @azeemabdul1170 2 дні тому +1

      @visusubaiyan What his name bro, let me see if I already know him?!

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому

      No baakiyam,awar suwanawadhi awar eeman nireywrriwittadhum​@@shanthiduraiswamy6085

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому

      Suwanawadhi

  • @sithykareema1385
    @sithykareema1385 3 дні тому +10

    எங்கிருந்தாலும் நியமித்த மரணம் வந்தேதீரும், பெட்டியில் போட்டு அடைத்துவைத்தாலும்சரி,
    ஹஜ் பயணம் செல்வோர் திரும்பிவருவோம் என்று சொல்லிச்செல்வதில்லை,
    அங்கு மரணிப்பதை பாக்கியமாக கருதுவர்.
    இன்னாலில்லாஹி வயின்னாலில்லாஹி ராஜியூ
    ன்

    • @ZS_CREATIONS
      @ZS_CREATIONS 3 дні тому +1

      Absolutely 💯

    • @learningsolution8672
      @learningsolution8672 3 дні тому +1

      Yes it is true

    • @ShebiAnto-xo9lw
      @ShebiAnto-xo9lw 2 дні тому

      It's foolishness...it's not written in kuran

    • @ZS_CREATIONS
      @ZS_CREATIONS 2 дні тому

      @@learningsolution8672 it's not foolishness it's our love from Kaaba our dream our happiness you don't know

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 4 дні тому

    When the road ends and the goal is gained, the pilgrim finds that he has traveled only from himself to himself, that the way was long and lonesome, but the God that led him unto it was all the while in him, around him, with him, and beside him! He Himself was always Divine. His yearning to merge in God was but the sea calling to the Ocean! Man loves, because he is Love! He craves for melody and harmony, because He is melody and harmony. He seeks joy, for he is joy. He thirsts for God, for he is composed of God, and he cannot exist without him.

  • @FathimaFarshana-gl8fr
    @FathimaFarshana-gl8fr День тому

    Neram vainda einga iruindalum kadavulta poha than venum. Ainga maranikka kuduthuvekkanum ❤❤❤

  • @maslj.
    @maslj. 4 дні тому

    🌟கப்பல் வழியாக உலக பயணம் இருந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட வழி இல்லை , எனவே விமானத்தை கண்டுபிடித்தவன்தான் முதல் குற்றவாளி 😅 இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற வந்த மக்களை வெப்பத்தால் வாட்டி வதைத்து கொன்றது யார் குற்றம் ❓🤔

  • @malarumninaivugal
    @malarumninaivugal 4 дні тому +2

    Inna lillahi va innaa ilaihi rajioon! Surely we belong to Allah, and to Him(Allah) we return! May Allah make accept their hajj and raise them among martyrs, aameen

    • @fireworxz
      @fireworxz 4 дні тому +3

      If this happened to other religion festival, you will say god is punishing idol worshippers. But when it happens to yourself, you say it is god's will. 😂

    • @dreambig5965
      @dreambig5965 4 дні тому +1

      ​@@fireworxzyes😂

    • @malarumninaivugal
      @malarumninaivugal 4 дні тому

      Very good observation! According to Quran, every soul shall taste death- weather king or peasant; and death is a reward or punishment depending upon whether you believe in the ONE Creator who created you or you don’t

    • @faiz7041
      @faiz7041 4 дні тому

      ​@@fireworxzNobody said that. Everything is by God's will. Only sangis laugh at a death

    • @fireworxz
      @fireworxz 3 дні тому

      @@malarumninaivugal even before quran, many other religious texts already mentioned that all humans will have death. This is mentioned in Bhagavad Gita, Bible, Torah, pagan texts, etc. This is nothing new. Quran just copied many other texts before that.

  • @fireworxz
    @fireworxz 4 дні тому +5

    The Indian government should stop providing hajj subsidies to muslims. We can use the money for other beneficial things for the country. No muslim country in the world provide subsidies for their non-muslim citizens to go for their own religion pilgrimage. Why should we?

    • @faiz7041
      @faiz7041 4 дні тому

      Ya.. Modi have read your comment😂

    • @healing_secret
      @healing_secret 3 дні тому

      Poda mayre 😂😂

    • @fireworxz
      @fireworxz 3 дні тому +1

      @@faiz7041 have some shame and not use the majority tax payers money for your own pilgrimage. Soodu soranai mukkiyam. Aana, paraiyan pundai muhammad followers have no soodu soranai

    • @MohammadAli-rr6ck
      @MohammadAli-rr6ck 2 дні тому +1

      I agree with you
      Do it I am with you

    • @yasinjude8169
      @yasinjude8169 День тому +2

      Brother muslim belive only God can take us to haji. Not money and subsidies. As a muslim even if govt ban subsidies No problem for us.Lot of rich people have not got the opportunity to go to haj.even a daily wager have visited haj. So only on the will of God we can go to haj not by individual money or subsidies.

  • @baskarsekar8031
    @baskarsekar8031 4 дні тому

    Its sad news.. pilgrims want for their prayers 😢😢

  • @user-sx1fz9sl5e
    @user-sx1fz9sl5e 4 дні тому +2

    Knock on your door jesus is calling

  • @perumalsiva4070
    @perumalsiva4070 4 дні тому +2

    அல்லா காக்க வில்லை என்றால் அங்கு ஏன் செல்ல வேண்டும் மூட நம்பிக்கையின் உச்சம்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому +1

      Qur Aanai padi, izil haj patri padi izaip padikkaamal pessuvazu madamai

    • @perumalsiva4070
      @perumalsiva4070 3 дні тому

      ​@@mhdsiyam9043உங்கள் குர்ரான் சாத்தனின் வேதம் அதை பின்பற்றுவதை விட இறப்பதே மேல் பல மனைவிகள் ஜிகதி கொலை ஆட்டுடன் உடலறவு இது ஒரு மதம

  • @ElectricWaze
    @ElectricWaze 4 дні тому +1

    IT'S THEIR TOURISIM BUSINESS IDEA
    GOD IS EVERYWHERE PRAY FROM YOUR HOME

  • @murugasan8189
    @murugasan8189 3 дні тому +1

    சொர்க்கம் நரகம் என்று எதும் தனியாக எந்த நகரமும் இல்லை. நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம் நரகம் இரண்டும். புரிந்து கொள்ளுங்கள்

    • @VEERANVELAN
      @VEERANVELAN День тому

      நரகம்
      1.சிறைச்சாலை
      2.மருத்துமனை
      சொர்க்கம்
      தெரு பிச்சை காரன்
      நினைத்த நேரம் நினைத்த இடத்தில் மகிழ்ச்சியாக உறங்குவான்

  • @TamilGospelOfficial
    @TamilGospelOfficial 4 дні тому +28

    இயேசுவே உலக இரட்சகர்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому

      Oru aaniyai pudunga thuppilla
      Dead body ku

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 4 дні тому +3

      ❤AMEN HALLELUJAH ❤

    • @jovialboy2020
      @jovialboy2020 4 дні тому

      அந்த இயேசுவே என்னை ஏன் கை விட்டீர் கர்த்தாவே என்று சொன்னாரே சிலுவையில் அறையப்பட்ட போது "எலே எலே சபக் தானி" என்ற பைபிள் கூற்று???
      அவரையே அவரால் காப்பாற்றி கொள்ள முடியவில்லையாம் உங்க பைபிள் சொல்லுது

    • @kudumbanalan2108
      @kudumbanalan2108 4 дні тому +2

      Amen❤

    • @mohamedarif5660
      @mohamedarif5660 4 дні тому +3

      You comment anything that pleasing you.
      We muslim do not care. Cuz we know what is true😊

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 4 дні тому

    @0.19..why saying hundreds when it's above 1000

  • @shihanazeer
    @shihanazeer 2 дні тому

    Blessed ending

  • @rkahamed5742
    @rkahamed5742 4 дні тому +11

    இப்படி இறந்து போரது பெரும் பாக்கியம் ஐயா
    இனம் மொழி சாதி நிறம் பணம் கல்வி அழகு ஆட்சி
    என்டு பாராமல்
    ஓர் இறைக்கொள்கை கொண்ட அத்துனை பேரும் ஒரே இடத்தில் அடக்கப்படுவர் ❤❤❤❤

    • @samyduraisamydurai6191
      @samyduraisamydurai6191 4 дні тому +8

      கொரோனா வந்த பொழுதும் இப்படித்தான் அடக்கம் செய்தார்கள்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому +1

      Apo neum po
      Sari tan மூடநம்பிக்கை ullavanga tevai illa
      Yellarum poi savunga

    • @booky6149
      @booky6149 4 дні тому +7

      I feel very bad for your brain for not thinking self and logically.

    • @rkahamed5742
      @rkahamed5742 4 дні тому

      @@booky6149 என்னக்கவாது ஒரு நாள்
      எல்லாரும் போய் தான ஆகனும்
      அந்த முடிவு ஒரு நல்ல இடத்துல
      ஒரு நல்ல விதமான முறையில்
      ஒரு நல்ல காரியம் செய்யும் போது
      இருந்துட்டு போகட்டுமே .......

    • @mohamedarif5660
      @mohamedarif5660 4 дні тому

      ​@@booky6149We feel very bad for you.

  • @jameeljameel5043
    @jameeljameel5043 4 дні тому

    Inna lillahi va inna ilaihi rajioon🤲🏻

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 4 дні тому +3

    ஒரே இடத்தில் ஓரே நேரத்தில் மக்கள் கூடினால் சுகாதார கேடு மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்ய கடினம் இதில் சவூதியை குறை சொல்ல இயலாது

  • @shsihd1457
    @shsihd1457 4 дні тому

    not only in Saudi arabia all gulf countries are facing the same weather this year 2024....gulf countries are mostly very hot in summer season but this year 2024 cold countries like europe ,USA, UK facing the heat wave 😢it means human being spoiled the atmosphere by smokes and chemicals
    ...each should take care of the earth and plant more trees and avoid smoked vehicles by using bicycles

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo 3 дні тому

    Saudi Govt take measures to protect poor Hajis without proper tent, air coolers and transportation and foods sothat we can prevent deaths due to heat waves.

  • @Tanviya123
    @Tanviya123 4 дні тому +7

    ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு முறைகள் மேம்படுத்த வேண்டும். கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இரண்டும் தேவை. இதை சவுதி அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளனும் 👍

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому

      Apo allah yethuku
      Muuda nambikai ullavenga saagatum

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 4 дні тому +11

      ஏக இறைவன் இருக்கும்போது கக்கூசு எதுக்கு?

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому +2

      @@HARI-ff5uh 😂😂

    • @user-ib5tr9yu3x
      @user-ib5tr9yu3x 4 дні тому +2

      உங்களுக்கெல்லாம் இறைவன் பதில் சொல்வான்

    • @ManojM2000
      @ManojM2000 4 дні тому +1

      ​@@user-ib5tr9yu3x yere Qureshi kadavulana mohamadhengira Allahuva 😅😅

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 дні тому

    Deaths என்றால் என்ன????

  • @THURABUDDIN
    @THURABUDDIN 4 дні тому +3

    BBC why keep telecasting this video

  • @kingsley117
    @kingsley117 4 дні тому +12

    வேறு மதத்தில் நடைபெற்றால் கடவுளின் சாபம் என்பார்கள் இவர்கள். அங்கே சாவது புனிதமா?? மதம் மதம் பிடிக்கா விட்டால் சரி.
    முதலில்
    கடவுளை மற மனிதத்தை மதி!! ஏனென்றால் கடவுள் மனிதன் வடிவில் உன்னிடம் வருவான்..

    • @surajramya
      @surajramya 4 дні тому +1

      exactly

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому

      Muzalil Qur Aanai padi, izil ullazu theriyaamal ularaaza, Qur Aan 3:: 145 vaasanaththaip padi

    • @kingsley117
      @kingsley117 3 дні тому +1

      @@mhdsiyam9043
      வெங்காயத்தை உரித்தால் ஒன்றுமில்லை...
      கருப்பு பெட்டியிலும் ஒன்றுமில்லை. அவை நம்பிக்கையின் அடையமே தவீர ஒன்றுமில்லை.. வணங்க வேண்டியவன் இறைவன் ஒருவனே!!!

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 3 дні тому

      @@kingsley117 umakku karuppu pettiyil onrumilla irunthaalum umakku kidaippazilla, izu muslimgalukku thaan paakkiyam, Qur Aanai padi Karuppu petti nee ninaippazu pol illa, yenappaa Pala mazaththavarhal islaaththukku varuhiraarhal,

    • @kingsley117
      @kingsley117 2 дні тому

      ​@@mhdsiyam9043
      நீங்கள் சொல்வது சரியே!!
      இந்து மத சாதிவெறியினல் மாற்றத்தை நோக்கி சொல்கிறார்கள்.. இது இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மாதங்களுக்கு மாறுக்கிறார்கள்.. ஆனால் இவைகள் சிலை வணக்கதுக்கு ஒப்பான இடத் திட்கு கொண்டு செல்ல கூடாது.

  • @nabishakareem5481
    @nabishakareem5481 2 дні тому

    Innalillahi wa inna ilaihi rajavun

  • @londonoxfordstreetgalleryo2203

    InnaaLILLAAHI VA InnaILAIHI Raajiuoon

  • @fireworxz
    @fireworxz 4 дні тому +1

    The go around a stone 7 times. They touch and kiss the stone. They stone a stone wall. They face the stone whenever they pray from anywhere in the world. Yet the call others idol worshippers

  • @amanullahibrahim2085
    @amanullahibrahim2085 4 дні тому +9

    புனித ஹஜ் பயணம் என்பது சொர்க்கபுரியில் இறப்பை தேடுவதாகும்... இதில் கற்றுலா சொகுசு பயணமெல்லாம் இல்லை
    இது நம்மை விட்டு பிரிந்து சென்ற வாகளுக்கு துவா
    இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி விராஜிவூன்😢😢😢😢

    • @kudumbanalan2108
      @kudumbanalan2108 4 дні тому +1

      😂

    • @ganesan3453
      @ganesan3453 4 дні тому +1

      சவுதி சொர்க்க பூமியா இல்லை இறைவன் இருக்கும் இடம் சொர்க்கமா

    • @Safee_126
      @Safee_126 4 дні тому +3

      சவூதி சொர்கம் இல்லை இறைவனும் சொர்க்கத்தில் இல்லை அவன் வானத்தில் அமர்ந்திருக்கிறான்

    • @ganesan3453
      @ganesan3453 4 дні тому

      @@Safee_126 வானமா போடா லூசு நீ போய் பார்த்தியா

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 дні тому

      ​@@ganesan3453Qur Aan Arivu illaamal pessaazea

  • @RihabThahira
    @RihabThahira 4 дні тому

    I was in the hajj. Their are lot of toilets and bagh rooms are available every few meters. And every 24 go 30 meter lot of basins are available with several taps for cold drinking waters. And they government arranged nicely everywhere cold water were spraying. Main reason for death is heat stress. Many people avoided free transportation services bus and train thinking that they should walk. Without proper preparation many people came and suffered. Total number of people is more than (4 million) 40lakes, not 1.8 million as mentioned in this video. Better not to take review from layman. I don't know with what intention it was mentioned by BBC that polices are standing and name sake they are doing something, really this is a big slander lie.

    • @somasundaram4604
      @somasundaram4604 4 дні тому +3

      கடவுள் இல்லை இல்லவே இல்லை ♥️

  • @Hijji-op5tc
    @Hijji-op5tc День тому

    Allahu akkber

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 дні тому +2

    Rip. Rip. 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MohammadAli-rr6ck
    @MohammadAli-rr6ck 4 дні тому

    It does not happen only this year It happens each and every year
    This is the last duty of a muslim when he comes to this stage he spends his whole life for his family and makes Hajj pilgrimages at old age

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 4 дні тому +4

    கொரானா ஊசி வேலை
    செய்கிறது

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому

      யாருக்கு உனக்கா தயவு செய்து நீ வெளியே வந்துராத நான் இல்லாட்டி எல்லாத்திட்டயும் பரப்பி விட்டுடுவேன் உனக்கு கொரோனா இருக்குன்னு

    • @sathikali6265
      @sathikali6265 4 дні тому

      அட கொரமாசத்துல பிறந்தவனே அட கொற மாசத்துல உனக்கு கொரோனா ஊசி போட்டு உன்ன வேலை செய்யல இப்பதான் வேலை செய்யுதா

  • @venkateshgod7568
    @venkateshgod7568 4 дні тому

    Supply butter milk in the heat wave

  • @elizabethjoseph419
    @elizabethjoseph419 4 дні тому

    It's God's wish. Amen

  • @ramuramu8358
    @ramuramu8358 4 дні тому

    NATURE LESSION

  • @DarthVaderNGC936
    @DarthVaderNGC936 4 дні тому

    Saudi is concentrating more on Neom project, not the devotees

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 дні тому +1

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் சவுதி அரசின் மீது சாட்டும் குற்றச்சாட்டு பொருத்தமற்றதாக படுகிறது.

    • @mohamednawala9859
      @mohamednawala9859 2 дні тому

      இது படு பொய்.. பணம் பத்தும் செய்யும், அதில் இதுவும் ஒன்று.
      மோசட், சீஐஏ, பீபீசீ எல்லாம் ஒன்று தான்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 4 дні тому

    Fist of all heavy heat........2nd govt side...need more safty......action.....insha Allah...

  • @ktk4411
    @ktk4411 4 дні тому

    Not a big issue. Thats natural in summer every where in d world. Sun stroke, aging people, illness.

  • @peterpoul3370
    @peterpoul3370 4 дні тому +1

    அவனுகள் எங்க இருந்தாலும் மற்றவனைக் குழப்புவானுகள். எதோ அங்கு போய் 2000 போனா மற்றவனுக்கு ஆவது சோறு கிடைக்கட்டும் 😂😂😂😂

  • @Rahmathulla-xj1rd
    @Rahmathulla-xj1rd 3 дні тому

    Innalillahi...

  • @akramsamrath3605
    @akramsamrath3605 2 дні тому

    😊

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 дні тому +30

    உலகிலேயே சிலை வழிபாடு மூடநம்பிக்கை இல்லாத இவர்களுக்கு இது ஒரு மூடநம்பிக்கையாக உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது இந்த உயிர் இழப்புகள் தற்கொலைக்கு சமமாக பார்க்கிறேன்

    • @somasundaram4604
      @somasundaram4604 4 дні тому +2

      தானாக உருவான உயிர்களுக்கு கடவுள் எதற்கு ❤

    • @AribaSulthanaAbdulHameed-wq7dw
      @AribaSulthanaAbdulHameed-wq7dw 4 дні тому +12

      இது மூடநம்பிக்கை இல்லை.. நம்பிக்கை... இறந்தாலும் சொர்க்கம் கிடைக்கும் நம்பிக்கை

    • @somasundaram4604
      @somasundaram4604 4 дні тому +6

      @@AribaSulthanaAbdulHameed-wq7dw Ada paithiyam..neengellam yaarra.. konjam kooda manasachi illama pesuringa.. sorgam um illa mairum illa

    • @sulthan5110
      @sulthan5110 4 дні тому

      தானாக ​ ஒரு கட்டிலிலோ அல்லது ஒரு நாற்காலியில் அல்லது இது போன்ற ஏதேனும் ஒன்று உருவாவதை நீங்கள் பார்த்து உள்ளீர்களா. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் அதற்கென்று ஏற்றப்பட்ட சரியான கோட்டில் ஏங்கிக் கொண்டிருக்கிறது இது தானாக நடக்கிறது என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்.
      @@somasundaram4604

    • @Raja-em5tz
      @Raja-em5tz 4 дні тому

      கொலை
      Matam convert pani
      Isis, hajj poga soli kola panranga

  • @Timepass-cw2it
    @Timepass-cw2it 3 дні тому

    ❤❤❤❤❤

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 дні тому +2

    பலி கொடுக்கப்போய் பலியாயினர் சிலர். இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤🙏🏿

  • @kb1sj734
    @kb1sj734 4 дні тому

    Kadaavula manathil nanaiyungal pothum

  • @asultana5080
    @asultana5080 2 дні тому

    400, 6000 yellam latchangalukku eedaaguma?

  • @meru7591
    @meru7591 3 дні тому +1

    மரணிக்க எண்ணம் கொண்டு தான் செல்வார்கள்.. புனித மரணம் மறுலோக யோகத்திற்கு வழிவகுக்கும். 😢

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 4 дні тому +2

    Sathan um Mecca 🕋 vil than irukkan!!
    Allah vuoom Mecca 🕋 vil than irukkan!
    Oruvar um oru idathila??
    Safa. Vom , Mecca 🕋 vil than
    Maruvavom Mecca 🕋 vilthan???

    • @mohammedsa8672
      @mohammedsa8672 4 дні тому

      அப்படின்னு யார் சொல்றா?

  • @user-kc1db7bk3l
    @user-kc1db7bk3l 4 дні тому

    Innalillahi wa ínnailihi rajivóón

  • @imrightcb
    @imrightcb 3 дні тому

    God

  • @dreambig5965
    @dreambig5965 4 дні тому

    Why god cant save them?

  • @tamilhddubmovies7008
    @tamilhddubmovies7008 4 дні тому +2

    கடவுளை விட இயற்கை பெரியவன்!

    • @hussainmovlavi6261
      @hussainmovlavi6261 4 дні тому +1

      இல்லை இயற்கைக்கும் சொந்தக்காரன் அவனேதான்.அவனேதான் முழு உலகத்தையும் படைத்துப்பரிபாளிப்பவன்.

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 3 дні тому

      Umakku puriyaazu , vilanguzu, naam yenna seiya, mudinthaal Qur Aanai padi

  • @tn58utb
    @tn58utb 4 дні тому

    Good news#

  • @msajithabegum
    @msajithabegum 3 дні тому

    Save #palestine kids

  • @user-ou1he9fw8x
    @user-ou1he9fw8x 4 дні тому +1

    Allavukku Tension ,

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 4 дні тому

    இலங்கை தமிழ் இஸ்லாமியர்கள் எத்தனை பேர் மாண்டனர் என்று குறிப்பிட வில்லையே!!

    • @Umbarar
      @Umbarar 3 дні тому

      இதிலிருந்து என்ன தெரியுது உங்களை மதிக்கவில்லை என்று தெரியுது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 дні тому

    அரேபியர்கள் இதை சமாளிக்கும் விதம் தெரியும்,மற்றவர்கள் நல்ல விலுப் பு பெற்று சென்றால் நலம்,ஜூன், ஜூலை,ஆகஸ்ட் சொல்லொண்ணா வெப்பம் அங்கு

  • @realestate2004
    @realestate2004 4 дні тому +5

    Why allha not serve the people

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 3 дні тому

    ஏன் திரும்ப திரும்ப வருண்ணுங்க, இதை தடை செய்ய வேண்டும்

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому

      Inna lillahi wainna ileyhi rajiyoon

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s 4 дні тому +4

    ❤❤NO GOD❤❤

    • @somasundaram4604
      @somasundaram4604 4 дні тому +2

      தானாக உருவான உயிர்களுக்கு கடவுள் எதற்கு ♥️

    • @user-tt8wk3wl3s
      @user-tt8wk3wl3s 4 дні тому +1

      @@somasundaram4604 THEVAI ILLAI

    • @luthufiss1277
      @luthufiss1277 4 дні тому

      ​@@somasundaram4604there is no creation without Creator.... Think... Read....

    • @user-tt8wk3wl3s
      @user-tt8wk3wl3s 4 дні тому

      @@luthufiss1277 YAAR ANTHA CREATER

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 дні тому

    Soudi Arabia mannar oru dhazzaal avaruku panam than mukkiyam manitha uoirhal ilai

  • @JinoJ-ou7am
    @JinoJ-ou7am 3 дні тому

    Setha piragu avergal naragathukku poga poranga

  • @prabashanmugam9
    @prabashanmugam9 3 дні тому +1

    Allah oru poli katwul

    • @Hijji-op5tc
      @Hijji-op5tc День тому

      Allah unney paadhukaapanaha.unney nerwalj paduththuwanaha

    • @prabashanmugam9
      @prabashanmugam9 День тому

      @@Hijji-op5tc allah oru poli.katwul

  • @anbuselvan2899
    @anbuselvan2899 3 дні тому

    ஏண்டா அறிவு என்ற ஒன்று இருக்கா இல்லையா. இன்னுமாட சாமி கடவுள் நூ

  • @prasatharsini
    @prasatharsini 4 дні тому +28

    மூட நம்பிக்கையின் உச்சம்

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 4 дні тому +8

      ஆயிரம் கடவுள்களை நம்புவதை விட ஒரே இறைவனை நம்புவதே உண்மையான நம்பிக்கை

    • @nishuharry
      @nishuharry 4 дні тому

      Enna mooda nambikkaiya kandutta

    • @Snake_77087
      @Snake_77087 4 дні тому +2

      You drinking cow moothiram mooda nambikai illayaa😂😂

    • @sindhuvn966
      @sindhuvn966 4 дні тому

      ​@@Snake_77087😊mattukari thuluka

    • @user-vg1qg7us6o
      @user-vg1qg7us6o 4 дні тому +3

      ​@@ahmedshiraj39211000 kadavula namburathu oru kadavula namburathu m muda nambikai than