Afghanistan vs Australia: "What a win" என கொண்டாடும் Fans; கத்துக்குட்டி இல்லை என நிரூபித்த Afghans

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
    #Afghanistan #Australia #India
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 84

  • @alexkoki8473
    @alexkoki8473 4 дні тому +48

    முடியும் என்பார் முடியாது ((( ஆஸ்திரேலியா ))) !! முடியாது என்பார் முடிந்துவிடும் (( ஆப்கானிஸ்தான் ))) வெற்றி தோல்வி சகசமப்பா 😅😅😅

  • @australiatamilan955
    @australiatamilan955 4 дні тому +32

    சூடு சொரணை இல்லாத ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி ரசிகன் சார்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள்

    • @Logesh24821
      @Logesh24821 4 дні тому +1

      😂like one group dominating TN cricket corrupted sinhalse dominating there that's the problem

    • @sanoosmohamed1251
      @sanoosmohamed1251 4 дні тому

      Inga ammada punda

  • @gulammydeena4350
    @gulammydeena4350 4 дні тому +33

    கல்யாண வீடா இருந்த ஆஸ்திரேலியா தான் மாப்ளயா இருப்பான்
    இலவு வீடா இருந்த ஆஸ்திரேலியா தான் பிணமா இருப்பான் 🔥😂😂

    • @sanoosmohamed1251
      @sanoosmohamed1251 4 дні тому

      India thanda pinnama povan

    • @sanoosmohamed1251
      @sanoosmohamed1251 4 дні тому +3

      India thanda sattha pinam

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 4 дні тому +4

      ​@@sanoosmohamed1251pee thulukkan un amma back okka 🐖

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 4 дні тому

      ​@@regunathansinnathamby3791يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
      மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
      (அல்குர்ஆன் : 22:73)

    • @whomask2751
      @whomask2751 4 дні тому

      ​@@regunathansinnathamby3791dai muttal avane fake id la Muslim name vachu msg panran Avan kooda poi sanda potutu iruka muttal ne yum avana Mari sangi payala

  • @vengaivenu6817
    @vengaivenu6817 4 дні тому +13

    Congratulations to Afghanistan🇦🇫🇦🇫🇦🇫...... Very good effort from India🇮🇳

  • @user-pi4ih1kh9b
    @user-pi4ih1kh9b 4 дні тому +9

    Super 🎉❤❤❤ Afghanistan from india 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sulaimann.s.e7765
    @sulaimann.s.e7765 4 дні тому +21

    ஆப்கானிஸ்தான் & பங்களாதேஷ் இந்த இரு அணிகளும், முதல் 10,12 ஓவர்களுக்கு விக்கெட் விழாமல், பிட்ச் தகுந்தவாறு ரன்களை ஆரம்பத்தில் குவித்து பின் ஓவர்களில் அடித்து ஆடினால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இரு அணிகளின் பவுலிங் & பீல்டிங் + பாயிண்ட்....

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 4 дні тому +11

    அஜய் ஜடேஜாவின் முழு 2:04 அர்ப்பணிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ❤

    • @sanoosmohamed1251
      @sanoosmohamed1251 4 дні тому

      Unga Amma okka

    • @whomask2751
      @whomask2751 4 дні тому

      ​@@sanoosmohamed1251enna poiya Muslim name vachu verupa thoondi vidraya da sangi payale

  • @vasudevan4055
    @vasudevan4055 4 дні тому +12

    பழிக்குப்பழி 😊

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 4 дні тому +2

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் எவ்வாறு உதவியததோ அதேபோன்றுதான் ஆஸ்திரேலியாவும்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவியது ஆப்கானிஸ்தான் இதனை ஒரு நாளும் மறந்து கடந்து செல்ல முடியாது

  • @vanmee8263
    @vanmee8263 4 дні тому +4

    ஆப்கான் 👌

  • @rajaarunrajaarun4859
    @rajaarunrajaarun4859 2 дні тому

    I love Afghanistan ❤

  • @user-rl3np4xk4v
    @user-rl3np4xk4v 4 дні тому +1

    விழலுக்கு இறைத்த நீர், கசப்பை புகட்டியது... இப்படிப்பட்ட விமர்சனங்களை பிபிசி தமிழிடம் எதிர்பார்க்கவில்லை. செய்திச் சேவை என்பது நடுநிலைமையுடன் கடமையாற்ற வேண்டும் என்பதை ஐயா உணரவேண்டும்.

  • @JeevaAjay_57
    @JeevaAjay_57 4 дні тому +6

    அனைத்தும் IPL PPL தான் காரணம் அவர்கள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.

  • @V.Dev06
    @V.Dev06 4 дні тому +5

    Afgans Best victory🎉

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 4 дні тому +12

    Afghanistan becomes Old Sri Lanka.
    Sri Lanka Becomes New Zimbabwe.

  • @ParthiParmi
    @ParthiParmi 4 дні тому +9

    தயவுசெய்து உங்கள் உச்சரிப்பை கவனிக்கவும்.
    "து" என முடிக்கும் சொற்களை "தெ" என்று உச்சரிக்கிறீர்கள்.
    நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன்.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 4 дні тому +2

    Afghanistan is a very tough team.
    Australia always struggles against Afghanistan.

  • @rppsakthivelmsop9928
    @rppsakthivelmsop9928 4 дні тому +2

    ❤❤❤👍👍👍

  • @rajaarunrajaarun4859
    @rajaarunrajaarun4859 2 дні тому

    Super 👍

  • @SakthiMurugan-yi3gf
    @SakthiMurugan-yi3gf 2 дні тому

    South Africa vs Afghanistan
    Semi final 1
    Trinidad and Tobago
    India vs England Semi final 2
    Guyana
    Final Match
    Barbados

  • @vijayakumarsivam3688
    @vijayakumarsivam3688 4 дні тому +1

    Afghanistan didn't give upset for Australia.If Australia play five matches against Afghanistan,
    definitely Afghanistan will win atleast 2 matches..

  • @TAMILTECHEARNING2024
    @TAMILTECHEARNING2024 4 дні тому +1

    🎉

  • @ANIMEKINGMxZ364
    @ANIMEKINGMxZ364 2 дні тому

    Maas afgan nellai muthuramalingam

  • @nithishkumar7626
    @nithishkumar7626 3 дні тому

    Gulbadin naib🇦🇫

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 4 дні тому +6

    உங்கள் தமிழும் நீங்களும்.. லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோரால் தமிழ் மொழிக்கு கேடு...

  • @NITISH_95
    @NITISH_95 4 дні тому +1

    If India cant win this overconfident Aus who lost to a team AFG , there is no chance for us winning this CUP

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 4 дні тому +2

    தமிழ்நாட்டில் உள்ள மூடர்களே ஆஸ்திரேலியாவின் சாதனையை மற்ற நாடுகள் நெருங்க இந்த யுகம் போதாது

  • @jameelnawas9985
    @jameelnawas9985 4 дні тому +1

    இந்த உலகக் கோப்பையில் ஐசிசி யின் விதியின் படி ஆஸ்திரேலியா இந்தியா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளி எடுத்திருந்தாலும் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தரவரிசையின் அடிப்படையில் அரையிறுதி போட்டிக்கு சென்று விடும் இதில் நெட் ரன் ரேட் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை...

    • @vijayakumarsivam3688
      @vijayakumarsivam3688 4 дні тому

      இந்தியா நாளை ஆஸரேலியாவை வெல்லும்,ஆப்கான்,இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லும்...

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 4 дні тому +1

    Where's Mitchell Starc???

  • @thangarajgoldking9008
    @thangarajgoldking9008 4 дні тому

    Don't worry

  • @rajaranir9151
    @rajaranir9151 4 дні тому

    சூப்பர் ஜீ 👍👍👍 வாழ்த்துக்கள்

  • @diwan8760
    @diwan8760 4 дні тому +2

    Yoo bbc pronunciation correcta solluya

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 4 дні тому +2

    சபாஷ்.

  • @chaku006
    @chaku006 2 дні тому

    Ithuku highlights pathutu Polam pola 😅

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 4 дні тому +1

    Madam.. Idhu action madam😂😂

  • @appavi3959
    @appavi3959 4 дні тому +1

    Panauti ji indiavin next matches eye parkamal irunthal sari.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 дні тому

    வெளியே போய்ட்டான் கங்காரு

  • @jashvinthsibi4176
    @jashvinthsibi4176 4 дні тому

    Anney news reader, appo appo TR slang la pesureley😂😂 yaar elam gavanichinga 😂

  • @conclusion2300
    @conclusion2300 4 дні тому

    Aus next match lose panna Bangladesh ku vaippu irukum afganistan ah thorkadicha nalla run rate la atha solla maranthutiya bbc anna

    • @Boobalan
      @Boobalan 4 дні тому

      no, afghanistan vaippu irukum

  • @pd.2000
    @pd.2000 4 дні тому

    Aussies strategy to eliminate India. Now 2 win India and 1 win Afghanistan and 1 win Australia. If Australia beat India with good run rate. India run rate will get low. If Afghanistan win with better run rate then India will be knocked out. 😅.

    • @Logesh24821
      @Logesh24821 4 дні тому

      No way India is in first position

  • @cbzshafik1312
    @cbzshafik1312 4 дні тому +2

    வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆனால் கப்பு ஆஸி க்கு தான்

  • @gowthamkumar6666
    @gowthamkumar6666 4 дні тому +1

    எந்த நாட்டுல எந்த நியூஸ் நடந்தாலும் சரி இந்தியாக்கு சிக்கல் வருமா வருமா என்ற கேள்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு சிக்கலை மட்டுமல்ல இந்தியாவை தரைகுறைவாக
    #மாமா_பிபிசி

    • @mohidnoonoo
      @mohidnoonoo 4 дні тому

      @gowthamkumar6666 rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum Manitha kulathirke kedaanadhu

  • @vinayagamoorthyvinayagamoo2705

    நீங்கள் அதிகம் ஆங்கிலம் கலந்து பேசுகிறீர்கள்! பேட்! மட்டை வீச்சு

  • @vajarasool6833
    @vajarasool6833 4 дні тому

    if aus losses next match, and afg won against USA...aussie sangu oothidalam

  • @shafeerahamed1754
    @shafeerahamed1754 4 дні тому

    Stonis worst

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k 4 дні тому +1

    Semi final india out

    • @fireworxz
      @fireworxz 4 дні тому +4

      Poda pi thulukkan

    • @0point91
      @0point91 4 дні тому

      Ok da punda ungalukku vakku illama veliya poitingala punda mavane

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 4 дні тому +2

      Pee thulukkan 🐖

    • @user-uz8ty2tn8k
      @user-uz8ty2tn8k 3 дні тому

      @@regunathansinnathamby3791 pee jaathi tamilan keelsaathi theendamai ullavana

  • @rockymanx
    @rockymanx 4 дні тому +6

    Afghanistan Mindvoice :
    இந்த வருஷம் பக்ரீத்க்கு ஆஸ்திரேலியா தான் பலியாடு 😂

  • @karikalank5670
    @karikalank5670 2 дні тому

    🎉