லண்டன் பிச்சுமணியும் யாழ்ப்பாண அக்குட்டியும் | Akkuddiyum pichumaniyum | comedy

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2023
  • #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending

КОМЕНТАРІ • 265

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 7 місяців тому +10

    கடைசி நிமிடம் கூட தான் என்ன வேலை செய்கிறேன் என்று சொல்லவில்லை ha ha ha...😅🤣😂

  • @laxpcf6232
    @laxpcf6232 7 місяців тому +28

    வணக்கம் தம்பிகளா என்ன ஒரு நடிப்பு சரியான சிரிப்பு வெளிநாட்டில் என்ன வேலை என்று பிச்சுமணி கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை வாழ்த்துக்கள்😂😂😂

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 7 місяців тому +18

    🙏🙏🙏
    அக்குட்டி,பிச்சுமணி சுப்பர்
    எங்கட தமிழர்க்கள் மட்டும்
    தான் இந்த குணம்.
    எமது நாட்டிற்கு வரும் போது மட்டும் அல்ல இங்கும்(வெளிநாடு) இப்படித்தான்.

  • @newtamilboy
    @newtamilboy 7 місяців тому +7

    பிச்சுமணி சூப்பர் அக்குட்டியர் திருப்பி திருப்பி கேட்பார் வேலையை சொல்லக்கூடாது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 7 місяців тому +14

    உண்மையான சம்பவம்.ஊருக்குப்போய்பந்தா காட்டுகிறார்கள்.இருவரும் சுப்பர்.😂❤🎉

  • @selvisundar3322
    @selvisundar3322 7 місяців тому +4

    100% உண்மையான சம்பவம்😂😂😂😂
    சிறப்பான நடிப்பு

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x 7 місяців тому +6

    பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் ❤️

  • @SivakumarBanushan-zz2et
    @SivakumarBanushan-zz2et 7 місяців тому +6

    இந்த தடி எப்ப வெட்டி முடியும்
    Super நடிப்பு😅

  • @ammukuttylove3277
    @ammukuttylove3277 7 місяців тому +5

    சூப்பர் உங்கள் நடிப்பு அருமை திரைபட நடிப்பிற்கு வாய்ப்பு உண்டு

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 7 місяців тому +3

    உண்மைதான் வெளிநாட்டில்
    Cleaning வேலை ஆனால் வெளிநாடு என்று பெருமை சேர்க்கும் வகையில் மனிதர்கள்.
    I agree with அக்குட்டி சொந்த ஊரில் இருந்து சொந்த தொழில் செய்வது பெருமைக்குரியது.
    பிச்சுமணி அந்த மாதிரி நடிப்பு.
    அக் குட்டி அந்த மாதிரி இதுவரையும் வெல்ல யாரும் இல்லை அருமையான தொகுப்பு
    வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உங்கள் வீடியோவை காண காத்து இருக்கின்றோம்

  • @dileepkemi5516
    @dileepkemi5516 7 місяців тому +10

    Watching Brother நான் உங்கள் வெறியன் வேலைக்கு நேரம் போச்சு ஆனாலும் அடிச்சு சொல்லிப்போட்டு இருந்து பார்க்கிறன் 👏👏👏👌❤️

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 7 місяців тому +3

    வேலை 😄 வெளிநாடு 😄
    பிச்சுமணி வாழ்க 🔥

  • @prabaprabakaran2085
    @prabaprabakaran2085 7 місяців тому +3

    ஒரு சிலர் இப்படி தான் பந்தா காட்டி வருகின்றனர். இது தான் உண்மை.. வாழ்த்துக்கள் 😊😊

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran 7 місяців тому +10

    அண்ணாக்களின் நடிப்பு மிக மிக அருமை❤

  • @jajenthiran
    @jajenthiran 7 місяців тому +8

    💯 உண்மையான சம்பவம் 😂😂😂 ❤

  • @kalapath1136
    @kalapath1136 4 місяці тому +1

    பிச்சுமணி அக்குட்டி தரமான சம்பவம்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 місяців тому +2

    உண்மை சம்பவம் நானும் லண்டன் தான் 🙏

  • @niksanconstruction9343
    @niksanconstruction9343 7 місяців тому +1

    அக்குட்டி சூப்பர்

  • @reliancebpo
    @reliancebpo 7 місяців тому +4

    சிறப்பான எதார்த்தமான நடிப்பு, வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @user-rf5we8qm3t
    @user-rf5we8qm3t 7 місяців тому +1

    வேலை என்ன ? வெளிநாடு 😂😂😂😂😂

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 7 місяців тому +3

    இயற்கையான நடிப்பு
    சமூக அவலங்களை
    பொறுப்போடு பதிவு செய்கிறீர்கள்
    சென்னை அவலத்தையும் சுட்டிக்காட்டுதல்
    நகைச்சுவைக்குள்ளும்
    காத்திரமான கருத்துக்கள்
    ❤❤❤❤

  • @user-rf1tz8gq4n
    @user-rf1tz8gq4n 7 місяців тому +5

    இருவரினதும் நடிப்பு மிக அருமை. உண்மையை புட்டு புட்டு வைத்தீர்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏

  • @dileepkemi5516
    @dileepkemi5516 7 місяців тому +4

    மிகவும் அருமையான பதிவு Brother இது உண்மை 👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @coconutteam4726
    @coconutteam4726 7 місяців тому +1

    சூப்பர் 👍👍👍👍👍😄😄😄😄😄

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 7 місяців тому +1

    அருமை, உண்மையோடு கலந்த அருமையான நகைச்சுவை.😅😅😅😅

  • @qryu651
    @qryu651 7 місяців тому +2

    சில பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். சிலபேர்கள் ஏலாதவர்கள்
    பணத்தில் வாழ்கிறார்கள்.
    சில சோம்பேறிகள் மட்டுமே தவிர வெளிநாட்லே
    பிச்சைக்காரர்கள், மாதிரியான வாழ்க்கை
    வாழ்கின்றார்கள். சில பேர்கள் படித்து நல்ல இடங்களில் வேலைகள்
    செய்கிறார்கள். பொதுவாக துப்புரவு தொழிலில் முதலாளி , தொழிலாளகவும் செய்கிறார்கள்.பல் வேறு தொழில்கள் எல்லாமான
    தோழில்களும் தமிழர்கள்
    செய்கின்றன.
    வெட்கப்பட வேண்டியதில்லை? எல்லா வேலைகளும் செய்கின்றன.
    நல்லாக இருக்கிறது .
    உங்கள் பதிவு.

  • @user-sx5lt2yk3j
    @user-sx5lt2yk3j 5 годин тому

    Very good acting. Keep up your good job. God bless both of you always.

  • @om8387
    @om8387 7 місяців тому +2

    கனடாக்கு வந்து பிச்சுமணி பனை தென்னை வேம்பு எல்லாமே நட்டுப்புட்டார் வாழ்த்துக்கள் பிச்சுமணி அக்குட்டியாலை கனடாக்கு வரவே முடியலை பிச்சுமணி கெட்டிக்காரன் கனடாக்குவந்து பிச்சுப்புட்டார்

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 7 місяців тому +1

    Nice 😂😂😂😂

  • @subhasranjan6010
    @subhasranjan6010 7 місяців тому +1

    Super

  • @WaveringSoul
    @WaveringSoul 7 місяців тому +2

    Velinaaddu vela ellam perumaya solla mudiyaathe 😂😂👏👏

  • @sivajirajraj8
    @sivajirajraj8 7 місяців тому +3

    மிகவும் அருமை பெடியள் சூப்பர் 👍🏻👍🏻👍🏻

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 7 місяців тому +4

    அக்கு & பிச்சு சூப்பர் வாழ்க என்றும் வளமுடன்.❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 7 місяців тому +1

    Akkudddy solvathellaam unmai unkal iruvarin nadippukkum
    Veguviraivil award kidaikkum

  • @user-eq4xq5ey5x
    @user-eq4xq5ey5x 23 дні тому

    எப்படி இப்படி இயல்பா நடிக்குறின்கள்??? பிச்சுமணி ஒருவேள அந்த வேலை செய்யுராரோ!🤔😂🤣🤣🧻🧹🧽🧺

  • @vathanaganeshalingam62
    @vathanaganeshalingam62 7 місяців тому

    அக்குட்டி பிச்சுமணி செம சூப்பர்

  • @Eezhamagan
    @Eezhamagan 7 місяців тому +4

    ஆமாம் ஆமாம் 😂😂😂 மிக சிறப்பாக உள்ளது ❤❤🎉

  • @rizwantheeparenu
    @rizwantheeparenu 7 місяців тому +1

    எங்கட தமிழ் உங்களுடைய பேச்சில் அழகாக இருக்கு❤❤❤

  • @mahir547
    @mahir547 7 місяців тому +6

    வெளிநாட்டில் இருந்து வந்த ரம்பாக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க நம்மாக்கள் வந்தால் நக்கலடிக்கிறீங்க

  • @nspragash
    @nspragash 7 місяців тому

    Akkuddi pichchu vera level

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 7 місяців тому +6

    ஒரு மாதிரி வீடியோ வந்திட்டு watching 😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @MenuAbyMenuAby-xi3jz
    @MenuAbyMenuAby-xi3jz 7 місяців тому

    Super akkuddijanna pichchumani anna

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 3 місяці тому

    ஆகா அருமை அருமை.

  • @mathanapoobal7041
    @mathanapoobal7041 3 місяці тому

    Super நல்ல நடிப்பு.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 7 місяців тому +1

    வேலை என்ன?
    வெளிநாடு.
    👌👌👌👌👌👏👏👏👏👏
    வேலை என்ன?
    மற்றவர்களிடம் "வேலை என்ன?"
    என்று கேட்பதுதான் வேலை.
    😃😃😃😃😃😃😃😄😄😄😄😄

  • @Tamil1401
    @Tamil1401 7 місяців тому +1

    கடைசிவரயும் என்ன வேலைனு சொல்லல பாவி பயல்😂

  • @sainys3994
    @sainys3994 7 місяців тому

    💯/💯 Unmai thaan broooo

  • @Sahath-s.m
    @Sahath-s.m 7 місяців тому +1

    Epdi annaaa ore tack la ipdi character aave vaalringal. Unmaileye semma nadippu aaaa❤

  • @vathanaganeshalingam62
    @vathanaganeshalingam62 7 місяців тому

    அக்குட்டி செம நடிப்பு

  • @sivamanickam7891
    @sivamanickam7891 7 місяців тому +9

    ஆகா சூட்சுமத்த புரிஞ்சிட்டானே இதுதான் பிச்சுமணியின் மண்டையில் ஓடிக்கொண்டிருக்கும்.😂😂😂
    எங்கடையில் சிலர் வெளிநாட்டில் இருந்து வரும்போது இப்படித்தான் இருக்கிறார்கள்.
    சிறப்பு தம்பிகளா வாழ்த்துகள்❤👍🏾👌🏾👏👏

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

    • @sanjaysathianathan2336
      @sanjaysathianathan2336 7 місяців тому

      வணக்கம்
      உங்கள் இருவரின் நடிப்பும் மிக அருமை.
      வாழ்த்துக்கள் தம்பிமார்

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h 7 місяців тому

    Pichchumani what work super nadippu

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 7 місяців тому +3

    வெளிநாடு 😂😂வேலை😂😂😂OK.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 7 місяців тому +3

    No no no velai ennentrumaddum solla mudiyathu..vera level nadippu iruvarum.super super.😂😂😂👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 6 місяців тому

    பனைவளத்தைப்பெருக்குவோம் நல்ல கருத்து

  • @theepanvina1813
    @theepanvina1813 7 місяців тому +1

    Avar bro plate than London la kaluvuvar😂😂😂😂😂😂😂

  • @lingam781
    @lingam781 7 місяців тому

    Kalakkuringa 😅😅😅

  • @lanuska1034
    @lanuska1034 7 місяців тому

    Akku +pichu=senthil+kawndar .super

  • @NishaGaneshan
    @NishaGaneshan 7 місяців тому +2

    Pichu maniyum kani sonthakaranum..... super.... enna velai... eppidiyavadu kandu pidiyungo

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @jasomuhu4777
    @jasomuhu4777 6 місяців тому

    Kadaisivarai pichumani Enna velai endu sollamale escape akiddaru 🤣Semma 👍

  • @Fazly1986
    @Fazly1986 7 місяців тому +1

    Awesome 😂😂😂

  • @janaj573
    @janaj573 7 місяців тому +2

    என்ன வேலை.. வெளிநாடு 👌🏼🤣🤣🤣🤣

  • @YarlNirujan
    @YarlNirujan 7 місяців тому

    இப்படித்தான் வெளிநாட்டு மாப்பிளை என்ன வேலை என்றால் வெளிநாடு என சொல்லுவது. இதுதான் வெளிநாட்டு காரரின் கதை.

  • @kajansutharsiny4594
    @kajansutharsiny4594 7 місяців тому +6

    💯 correct great video. thanks for both brothers

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 6 місяців тому

    அருமை அருமை.. 😂😂

  • @sangeethasharma8640
    @sangeethasharma8640 7 місяців тому +1

    நானும் வெளிநாடு தான் வேலை 😅😅😅

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 7 місяців тому +2

    Fantastic Rama very nice thanks

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @sarujanview
    @sarujanview 7 місяців тому +1

    என்ன வேலை :- வெளிநாடு😂

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 7 місяців тому +3

    😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @mahir547
    @mahir547 7 місяців тому

    அக்குட்டி அண்ண பிச்சுமணி உங்க கேள்விக்கு சொல்லுற பதில் 100 வீதம் உண்மை . வேலையில்லாமல் அரசாங்க உதவியில் இருக்கும் போது என்ன வேளை என்ற கேள்விக்கு அதான் பதில் .

  • @sivathurgasivatharmam
    @sivathurgasivatharmam 7 місяців тому

    Super😮

  • @kuberdhivi
    @kuberdhivi 7 місяців тому +2

    Super anna😍

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 7 місяців тому

    உண்மையான சம்பவம் கானொளி வடிவாக சிறப்பாக நடித்துக்காட்டினீங்க. வாழ்த்துக்கள்.தொடரட்டும்

  • @Ninthu02
    @Ninthu02 7 місяців тому +4

    அடேய் போடுங்கடா

    • @user-hm5zd9lo7y
      @user-hm5zd9lo7y 7 місяців тому

      😂😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @user-fz7pk5ff7d
    @user-fz7pk5ff7d 7 місяців тому +2

    ❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 7 місяців тому

    அந்த நாட்களில் வேலி வீடு எவ்வளவு சிறப்பு

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 7 місяців тому +3

    காத்திருந்து பார்த்துவிட்டேன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @user-dj7qg3vb4u
    @user-dj7qg3vb4u 7 місяців тому +2

    வேற வேற லெவல் ❤❤❤❤

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 7 місяців тому +2

    Nanu waiting

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @rsthulasi1855
    @rsthulasi1855 7 місяців тому

    Nice pichumani

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 7 місяців тому +3

    Nice ❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @thanitanthanu2572
    @thanitanthanu2572 7 місяців тому +2

    Waiting

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @sureshkannamanjula9092
    @sureshkannamanjula9092 5 місяців тому

    அருமை

  • @uthayakarankaranki4916
    @uthayakarankaranki4916 7 місяців тому

    சிறப்பு🎉

  • @ShanaCreations
    @ShanaCreations 7 місяців тому +1

    Super 😁😁😃

  • @gowriguru8857
    @gowriguru8857 7 місяців тому

    வேலை என்ன? வெளி நாடு. நல்ல கேள்வி நல்ல பதில். கலக்கிறீங்க.

  • @yarav6798
    @yarav6798 7 місяців тому +1

    யாரெல்லாம் பிச்சுமணியின் கண் உருட்டலை அந்த கருப்பு கண்ணாடி போட்ட்தால் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறீர்கள் ? Well done brothers

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 місяців тому +1

    நன்றி மகிழ்ச்சி 😂😂😂

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 7 місяців тому

    இது மட்டுமா? ஐயோ ஐயோ,.........😂😂

  • @sasisasi1357
    @sasisasi1357 7 місяців тому +1

    உங்கள் நடிப்பு வெர லெவல் தம்பி மாரெ

  • @NAINAIWARANPHOTO
    @NAINAIWARANPHOTO 7 місяців тому

    அக்குட்டி பிச்சு மணிக்கு வணக்கம் . உங்கள் வீடியோ பாக்கிறனான் மிகவும் சிறப்பு , வெளிநாட்டில இருந்து வாறவங்கள் கதை பேச்சு , அவர்கள் மொழி ரீதியாக மாற்றினால் சிறப்பு (இடையிடையே ஆங்கிலம் வேண்டும் ,சூடு தண்ணீர் சம்பந்தம் இல்லை குளிர் நீர் போத்தலுடன் வந்தால் சிறப்பு) மேலும் உங்களின் சந்திப்பு ஆச்சர்யமாக அமைந்து பின் இலகு நிலைக்கு வரலாம் .தவறு இருந்தால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்.

  • @jeyakumar9068
    @jeyakumar9068 7 місяців тому

    Super comedy anna

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 7 місяців тому +1

    அடித்து கேட்டாலும் சொல்லகூடாது பிச்சுமணி வேலை வெளிநாடு😂😂😂....இப்படியாக தான் பலர் வெளிநாடு என்றால் நம்பி பொண்ணுகொடுக்கினம்,..இங்குள்ள பழைய நிலைமையை புரியாமல் வெளிநாட்டில இருந்து நடிக்கினம் பலர் பிச்சு மணிபோல..... சிறப்பான நடிப்பு

  • @TisanthiUsan-pg8so
    @TisanthiUsan-pg8so 7 місяців тому +3

    Vera level 😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @user-sy3wu2dz9j
    @user-sy3wu2dz9j 6 місяців тому

    Super😮😮

  • @Vanivani4981
    @Vanivani4981 7 місяців тому +2

    அக்குட்டி எந்த காரணத்துக்காகவும் வெளிநாட்டில் என்ன வேலை என்று மட்டும் சொல்ல வேண்டாம் அடிச்சு கேட்டால் கூடி சொல்ல வேண்டாம்.

  • @pirabaketheeskethees3609
    @pirabaketheeskethees3609 7 місяців тому +1

    உங்கள் இருவரின் நடிப்பும் அருமை. வாழ்த்துங்கள்😎❤️👍

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 7 місяців тому +1

    சூப்பர் 👍👌👣👣👣

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 7 місяців тому +2

    I Am waiting

  • @bjananee
    @bjananee 7 місяців тому +3

    Great video 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  7 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤

  • @Kissanan2007
    @Kissanan2007 7 місяців тому +1

    அருமை.