70 - 80 களில் இங்கே வந்தவர்கள் அகப்படட வேலை செய்தார்கள்... காரணம் விசா மொழி அறிமுகம் இப்படி பல... ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை... இப்போது எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள்... சிறிய பெரிய வர்த்தகம் செய்கிறார்கள்... சொந்த கம்பெனி நடத்தி அநேகருக்கு வேலை தருகிறார்கள்... சிறிய பெரிய உணவகம் நடத்துகிறார்கள்... உதாரணமாக நான் கடந்த 10 வருடங்கள் விமான பயணிகளுக்கு உணவு வழங்கும் கம்பெனி இல் வாகன ஒட்டுனராக வேலை செய்கிறேன்... தவிர வேலை வழங்கும் ஸ்தாபனங்கள் மத்தியில் இலங்கை தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு.. அதன் நிமித்தம் எல்லா இடங்களிலும் நம்மவர்கள் பணி புரிகிறார்கள்... நம் இளைய தலைமுறை பிள்ளைகள் அரசாங்க பணிகளில் உள்ளார்கள்...இப்படி இருக்க வெளிநாட்டில் வேலை என்றால் ஏதோ கூட்டி துடைப்பது மட்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியே இருந்தாலும்... இங்குள்ள நாடுகளில் எல்லா நகரங்களிலும்... நகர சுத்தி தொழிலாளிகளுக்கே முதல் மரியாதை தருகிறார்கள்... நீங்கள் அங்கே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டி விட்டு பதிவு போடுவது நல்லதல்ல.
இப்பிடி ஒரு சனல் இருக்கிறது உனக்கே இப்பதான் தெரியும். இந்த லட்சனத்தில அவனுக்கு பின்னால இருக்கிற பெரிய அரசியலை கண்டுபிடிச்சிட்டாராம். குடிச்சா போய் படுடா
தம்பி... உங்கள் பதிவை பார்த்து உங்களை தாறுமாறாக ஏசி கருத்து பதிவு போட நினைத்தேன்... ஆனால் பொதுவழி நாகரிகம் கருதி பக்குவமா பதிவிடுகிறேன்...நீங்கள் வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர் யாரோ ஒரு சிலர் மூலம் நன்கு பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் போல இருக்கிறது... அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... முதலில் உங்கள் ஒரு கருத்தை நான் வரவேற்கிறேன்...அதாவது அங்கே வரும் சிலர் சந்தனம் மெத்தினால் எங்கேயோ தடவுவது போல செய்யும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியதே... மற்றபடி நீங்கள் சொன்ன மற்றவர்களை சொல்ல வைத்த எல்லா கருத்துக்களும் முற்றிலும் தவறு... நீங்கள் நினைப்பதை அவர்கள் சொல்ல வேண்டும் என்பதாக உங்கள் கேள்விகள் அமைந்து இருந்தது... அதோடு நீங்களே சொல்லி நீங்களே சிரிக்கிறீர்கள்...அது பார்க்க சகிக்கவில்லை... பஸ் நிலையம் உள்ளே நின்று கருத்து சொன்ன தம்பி உட்பட சிலர் சரியான கருத்து சொன்னார்கள்... வெளிநாட்டு சொந்தங்கள் நாட்டுக்கு வருவது நல்லதா கெடடதா என்று கேக்கும் கேள்வி வைத்து ஒன்று சொல்கிறேன் தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்... நீங்கள் நல்ல ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது... சைட் பேக்... அதன் காரணம் அந்த பேக் இல் இருக்கும் உடமைகள் தொலைந்து போனால் மீண்டும் வெளிநாடு திரும்ப முடியாது... அங்கே இருக்கும் காலநிலையில் சூழ்நிலையில் அவற்றை பாதுக்காப்பாக வைக்க அது ஒரு நல்ல வழி... அதோடு உங்களுக்கு சொந்தம் அறிமுகம் இல்லாத எவரும் வந்து உங்களிடம் கூழ் காய்ச்சி தரும்படி கேக்கவில்லையே... அப்புறம் உங்களுக்கு ஏன் அந்த கவலை... இங்கே இருக்கும் உறவுகள் தங்கள் வாயை வயிற்றை கட்டி அங்கே தங்கள் உறவுகளை வாழ வைப்பது உங்களுக்கு தெரியுமா... அப்படிப்படடவர்கள் 3-5 வருடங்களுக்கு ஒரு முறை தங்கள் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பது எப்படி கேட்ட்து ஆகும்... கிணற்று தண்ணி குடிப்பது இல்லை என்றால் ஒரு நாட்டில் அதிக காலம் வாழும் போது உடல் அந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு பழக்கம் ஆகி விடும்... அதனால் அங்கே சில நாட்கள் மட்டும் தங்கும் போது வர கூடிய சிக்கல்களை தவிர்ப்பதுக்கு ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்... இங்கேயே சில நாடுகளில் குழாய் நீர் அருந்த வேண்டாம் என்று அந்த நாட்டு வைத்தியர்கள் சொல்கிறார்கள்... இங்கே பல அடுக்கு மாடி குடியிருப்பில் அடிக்கடி கூழ் காய்ச்சுவது றால் பொரிப்பது கஷடம்... அதனால் ஆசைக்கு அங்கே வந்து தங்கள் அன்புக்கு உரியவர்களிடம் அதை கேக்கிறார்கள்... அதிலென்ன தவறு...உங்களுக்கு இன்னும் நிறைய விளக்கம் தரணும்... ஆகவே அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பதிவுகள் போட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எவரையும் இங்கே எடுத்து விடும்படி இனி வரும் காலங்களில் எதிர் பார்ப்பது நல்லதல்ல... காரணம் இப்போது இங்கே உள்ள அநேக நாடுகளில் உள்ள நிலைப்படி... ஒரு கோடி கட்டி வந்து காலம் முழுக்க கடன் கார வாழ்வு தான் மிஞ்சும்... நன்றி
அடி உதை அலைச்சல் அடைஞ்சாலும் அமைதின்றி மனம் சலித்தாலும் தேடுவது என்னவோ அன்னை மடியையும் ஆலமரத்தடியில் குடித்த ஒடியற்கூழையும்தான் சுவைகண்டவருக்குத்தான் தெரியும் அந்த வேதனை … குளிலில விறைச்ச விரல் மறந்து முருங்கை இலை வறுக்கும் வாசனை…
70 - 80 களில் இங்கே வந்தவர்கள் அகப்படட வேலை செய்தார்கள்... காரணம் விசா மொழி அறிமுகம் இப்படி பல... ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை... இப்போது எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள்... சிறிய பெரிய வர்த்தகம் செய்கிறார்கள்... சொந்த கம்பெனி நடத்தி அநேகருக்கு வேலை தருகிறார்கள்... சிறிய பெரிய உணவகம் நடத்துகிறார்கள்... உதாரணமாக நான் கடந்த 10 வருடங்கள் விமான பயணிகளுக்கு உணவு வழங்கும் கம்பெனி இல் வாகன ஒட்டுனராக வேலை செய்கிறேன்... தவிர வேலை வழங்கும் ஸ்தாபனங்கள் மத்தியில் இலங்கை தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு.. அதன் நிமித்தம் எல்லா இடங்களிலும் நம்மவர்கள் பணி புரிகிறார்கள்... நம் இளைய தலைமுறை பிள்ளைகள் அரசாங்க பணிகளில் உள்ளார்கள்...இப்படி இருக்க வெளிநாட்டில் வேலை என்றால் ஏதோ கூட்டி துடைப்பது மட்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியே இருந்தாலும்... இங்குள்ள நாடுகளில் எல்லா நகரங்களிலும்... நகர சுத்தி தொழிலாளிகளுக்கே முதல் மரியாதை தருகிறார்கள்... நீங்கள் அங்கே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டி விட்டு பதிவு போடுவது நல்லதல்ல.
Amazing super
Nalla pathivu
Ivanukku pinnaal periya arasiyal ullathu kavanam makkale…..
இப்பிடி ஒரு சனல் இருக்கிறது உனக்கே இப்பதான் தெரியும். இந்த லட்சனத்தில அவனுக்கு பின்னால இருக்கிற பெரிய அரசியலை கண்டுபிடிச்சிட்டாராம். குடிச்சா போய் படுடா
சரியா சொன்னீங்க என்று நினைக்கிறேன்
எந்த கொட்டை அரசியல்? 😂😂😂
Olaradha da 😂
Naangal Varusathilai Orukkathaan eppady irukkelum maasam pulla irukkelathu Unnluku vilankathu inka enna padu paduram endu ???
தம்பி... உங்கள் பதிவை பார்த்து உங்களை தாறுமாறாக ஏசி கருத்து பதிவு போட நினைத்தேன்... ஆனால் பொதுவழி நாகரிகம் கருதி பக்குவமா பதிவிடுகிறேன்...நீங்கள் வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவினர் யாரோ ஒரு சிலர் மூலம் நன்கு பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் போல இருக்கிறது... அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... முதலில் உங்கள் ஒரு கருத்தை நான் வரவேற்கிறேன்...அதாவது அங்கே வரும் சிலர் சந்தனம் மெத்தினால் எங்கேயோ தடவுவது போல செய்யும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியதே... மற்றபடி நீங்கள் சொன்ன மற்றவர்களை சொல்ல வைத்த எல்லா கருத்துக்களும் முற்றிலும் தவறு... நீங்கள் நினைப்பதை அவர்கள் சொல்ல வேண்டும் என்பதாக உங்கள் கேள்விகள் அமைந்து இருந்தது... அதோடு நீங்களே சொல்லி நீங்களே சிரிக்கிறீர்கள்...அது பார்க்க சகிக்கவில்லை... பஸ் நிலையம் உள்ளே நின்று கருத்து சொன்ன தம்பி உட்பட சிலர் சரியான கருத்து சொன்னார்கள்... வெளிநாட்டு சொந்தங்கள் நாட்டுக்கு வருவது நல்லதா கெடடதா என்று கேக்கும் கேள்வி வைத்து ஒன்று சொல்கிறேன் தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்... நீங்கள் நல்ல ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது... சைட் பேக்... அதன் காரணம் அந்த பேக் இல் இருக்கும் உடமைகள் தொலைந்து போனால் மீண்டும் வெளிநாடு திரும்ப முடியாது... அங்கே இருக்கும் காலநிலையில் சூழ்நிலையில் அவற்றை பாதுக்காப்பாக வைக்க அது ஒரு நல்ல வழி... அதோடு உங்களுக்கு சொந்தம் அறிமுகம் இல்லாத எவரும் வந்து உங்களிடம் கூழ் காய்ச்சி தரும்படி கேக்கவில்லையே... அப்புறம் உங்களுக்கு ஏன் அந்த கவலை... இங்கே இருக்கும் உறவுகள் தங்கள் வாயை வயிற்றை கட்டி அங்கே தங்கள் உறவுகளை வாழ வைப்பது உங்களுக்கு தெரியுமா... அப்படிப்படடவர்கள் 3-5 வருடங்களுக்கு ஒரு முறை தங்கள் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பது எப்படி கேட்ட்து ஆகும்... கிணற்று தண்ணி குடிப்பது இல்லை என்றால் ஒரு நாட்டில் அதிக காலம் வாழும் போது உடல் அந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு பழக்கம் ஆகி விடும்... அதனால் அங்கே சில நாட்கள் மட்டும் தங்கும் போது வர கூடிய சிக்கல்களை தவிர்ப்பதுக்கு ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்... இங்கேயே சில நாடுகளில் குழாய் நீர் அருந்த வேண்டாம் என்று அந்த நாட்டு வைத்தியர்கள் சொல்கிறார்கள்... இங்கே பல அடுக்கு மாடி குடியிருப்பில் அடிக்கடி கூழ் காய்ச்சுவது றால் பொரிப்பது கஷடம்... அதனால் ஆசைக்கு அங்கே வந்து தங்கள் அன்புக்கு உரியவர்களிடம் அதை கேக்கிறார்கள்... அதிலென்ன தவறு...உங்களுக்கு இன்னும் நிறைய விளக்கம் தரணும்... ஆகவே அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பதிவுகள் போட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எவரையும் இங்கே எடுத்து விடும்படி இனி வரும் காலங்களில் எதிர் பார்ப்பது நல்லதல்ல... காரணம் இப்போது இங்கே உள்ள அநேக நாடுகளில் உள்ள நிலைப்படி... ஒரு கோடி கட்டி வந்து காலம் முழுக்க கடன் கார வாழ்வு தான் மிஞ்சும்... நன்றி
👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👌🏽👌🏽💪🏽💪🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽
அடி உதை அலைச்சல் அடைஞ்சாலும் அமைதின்றி மனம் சலித்தாலும் தேடுவது என்னவோ அன்னை மடியையும் ஆலமரத்தடியில் குடித்த ஒடியற்கூழையும்தான் சுவைகண்டவருக்குத்தான் தெரியும் அந்த வேதனை …
குளிலில விறைச்ச விரல் மறந்து முருங்கை இலை வறுக்கும் வாசனை…
ஐ போன் கேக்கிற தம்பிக்கு... சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.
கதிர் அண்ணா பாப்பம் நீங்களும் போய் திரும்ப வரேக்க எப்புடி வாறிங்க எண்டு 😂
Thampi velinaddu valkkai eppadi endu theriyuma inga ungalai vida inga kastam
Innum Canada visa seri varala pola😉
Nice try😊
Thanks 😊
11.05 nanka seira velayavida picha velathan seirinam ..... Annan periya tholilathipar akkum.
Nee kasa serthu negombo allathu kandi poi selavalithaal nee posh katurathu endeu ninaipiya?
நல்ல கேள்வி
Porulatharam padichi erukkiya allathu porukkiya nee……
நான் Qs தான் படிச்சன் அதுவும் ஒழுங்கா படிக்கல நன்றி
நல்ல கேள்வி
Thampi velinadukaran ellaiyana nampidaa atho kethi.
அந்த சைட் பாக் 😂😂😂😂😂
Looks like "அந்த சைட் பாக்" has caught your attention! Stay tuned for more exciting content.