ஆயிரத்தில் ஒருவன் Feel வருதே😱 | Kbal Speak | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Hey guys! Siem Reap in Cambodia is the unique place I've explored on my travel list. The place is famous for its Crocodile Farm - a natural home to bread Crocodiles, manufacturing products using Crocodile's skin, and attracting tourists.
    The second part takes you to the 1000 Shivling in Cambodia carved and treasured for Hindu devotees.
    Watch the interesting journey to two beautiful places in Cambodia and enjoy exploring with me.
    #TamilTrekker #Cambodia #Crocodile
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 318

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 роки тому +69

    Guys I’m in sick since 4 days, recovering slowly that’s why video getting delay, sorry for that 👍 thank you

    • @adventuretamil7740
      @adventuretamil7740 2 роки тому +3

      Getwell soon bro

    • @munispeter5533
      @munispeter5533 2 роки тому

      get well soon, take care bro.

    • @senthilkumar3023
      @senthilkumar3023 2 роки тому +3

      ப்ரோ உடல் நலனில் மிகவும் அக்கறையய் இருக்கவும் உடம்பை பார்த்து கொள்ளவும்

    • @ravime2192
      @ravime2192 2 роки тому

      Sorry Sir...Take rest and take care of your health

    • @MrMarques93
      @MrMarques93 2 роки тому

      Getwell soon

  • @yasmaking
    @yasmaking 2 роки тому +104

    கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம் என்பதுக்கு சிறந்த உதாரணம். நீங்களும் உங்கள் சேனலும் ஒரு உதாரணம்

    • @indarm8172
      @indarm8172 2 роки тому +3

      Binomo install pannunga.. 90% profit yedunga..

    • @gkk5amil90
      @gkk5amil90 2 роки тому +1

      Bro smart work is very important

    • @msuresh1781
      @msuresh1781 2 роки тому

      nee uurttu

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +11

    மிகவும் சிறப்பான காணொளி நன்றி... உலக எங்கும்... சிவலிங்கம்... ஓம் நமோ சிவாய..

  • @venkateshvenkatv457
    @venkateshvenkatv457 2 роки тому +14

    நீங்கள் எவ்வளவு கடினப் பட்டாலும் நம் நாட்டிற்காக தமிழனின் அடையாளங்களை உலகெங்கும் உள்ளது என்பதை உலகிற்கு காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி. அதிலும் என் சிவம் இருக்கும் இடம் அற்புதமான ஒன்று. நன்றி.

  • @santhanasekar1106
    @santhanasekar1106 2 роки тому +32

    நீங்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்துமே என் கண்ணுக்கு விருந்த தெரிகிறது. வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕

  • @user-iw8hm6gu2g
    @user-iw8hm6gu2g 2 роки тому +3

    நீ நடந்தால் நடை அழகு
    அழகு 😂💛

  • @pattukkottaikarthik
    @pattukkottaikarthik 2 роки тому +6

    ஓம் நமச்சிவாய 🙏

  • @kadalselvamselvamkadal1923
    @kadalselvamselvamkadal1923 2 роки тому +1

    உலகம் நம் உள்ளங்கையில்... வாழ்த்துக்கள் சகோ.....

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому +1

    நல்வாழ்த்துக்கள் புவனி..இதற்குத்தான் கொடுப்பினை என்பது..சும்மா வரவில்லை என்றால் மிகையில்லை..அவ்வளவு உழைப்பை போட்டிருக்கிறீர்கள்.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому +2

    அருமையான பதிவுமுதலைப்பண்ணை சூப்பர்ஆயிரம் சிவலிங்கம்ஓம் நமச்சிவாயசிறப்புசூப்பர் மகிழ்ச்சிநல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்💐💐💐🌹🌹🌷🌷🌺🌺👍👌

  • @arulselvan5147
    @arulselvan5147 2 роки тому +15

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் வெகு அழகு

  • @Hificouple
    @Hificouple 2 роки тому +41

    உங்களுடைய உழைப்புக்கு subscribers குறைவாக உள்ளது வருத்தம் அளிக்கிறது 😔 இருந்தாலும் கூடிய விரைவில் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் 🌹

  • @tnvillage4838
    @tnvillage4838 2 роки тому +19

    உலக நாயகன் கமல் உலகை சுற்றும் நாயகன் புவனி வாழ்த்துக்கள் தமிழா

  • @ravisankar62
    @ravisankar62 2 роки тому +5

    Even the ankorwat temple was built by chola empire i believe. We ruled entire southeast Asia .They had all time great naval force.

  • @dhivyadharshini104
    @dhivyadharshini104 2 роки тому +4

    First comment

  • @JoshuaJo13
    @JoshuaJo13 Рік тому +1

    1:06 Crocodile 🐊 Anna va 🔥🤣video full ah ve fun tha bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥sambavam vera.🤣

  • @vettriundu2392
    @vettriundu2392 2 роки тому +5

    Congratulations to 8 lakh subscribers bhavani bro, go safe, be safe, be happy forever..
    Good video.

  • @yugeshmuthu
    @yugeshmuthu 2 роки тому +3

    Bro video shots improved a lottttt!!! Super!!! Especiallyy that Nungu shot was awesome!!!!

  • @techbooster.3705
    @techbooster.3705 2 роки тому +1

    Love ❤ from Srilanka 🇱🇰 tamilan om 🕉 namaha shivaya

  • @TNTREND
    @TNTREND 2 роки тому +6

    Super bro... *congratulations for 800k subscribers* 😍👍🏻

  • @mugeshmugesh1111
    @mugeshmugesh1111 2 роки тому +1

    அண்ணா மிக சிறப்பு அண்ணா...,

  • @akllifestyle4058
    @akllifestyle4058 2 роки тому

    அற்புதம் தம்பி... உங்களின் கடின உழைப்பு super...

  • @rk-yu5mr
    @rk-yu5mr 2 роки тому

    அரிய காட்சி ரொம்ப அழகாக இருந்தது

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 роки тому +85

    அன்று உலகை ஆண்டதமிழனுக்கு இன்று சொந்தமாய் ஒருநாடு கூட இல்லையென்பது கவலைதான்😢

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +6

      தமிழ்நாடு

    • @venkateshvenkatv457
      @venkateshvenkatv457 2 роки тому +7

      படத்திற்கு அனைத்தையும் விற்கும் பிறவிகள் இருக்கும் வரை கவலை தான் மீதம்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому

      @@TheBatman37905 ... திருட்டு திராவிடன் கையில்...

    • @kalaiyarasanthambidurai9053
      @kalaiyarasanthambidurai9053 2 роки тому +7

      @@TheBatman37905 தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் தான் நண்பா ஒரு தனி நாடு கிடையாது

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +2

      @@kalaiyarasanthambidurai9053 இருப்பதை பெற்று சிறப்புடன் வாழ்

  • @ArshadsHacx
    @ArshadsHacx 2 роки тому +6

    20 sec la paathuranga naraiya per 🔥bro you r trending 🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @ravime2192
    @ravime2192 2 роки тому +1

    இவ்வளவு சிற்பங்கள் செதுக்கி இருந்தால். நிச்சயம் வரலாறு இருக்கும்... டிக்கெட் வாஙகிய இடத்தில் கேட்டு இருக்கலாம்....

    • @nadanasabapathyratnasabapa4409
      @nadanasabapathyratnasabapa4409 2 роки тому

      ஆம் .போகுமுன் வரலாற்றை அறிந்து போனால் கூடுதல் விளக்கம் கிடைத்திருக்கும்.
      தொடரட்டுக்கும் உங்கள் தேடல்கள் . வாழ்த்துக்கள்

  • @user-ke6eg8xv3g
    @user-ke6eg8xv3g 2 роки тому

    நான் மிகவும் எதிர்பார்த்த சிவன் கோவில் வீடியோ நேரில் பார்த்த மகிழ்ச்சி நன்றி புவி ப்ரோ....
    V.Suresh Singapore

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 роки тому +3

    தமிழ் தல நான் பெங்களூர்🙏🙏🙏👏👏👏🌻🌻🌻🛕🛕🛕🇳🇪🇳🇪🇳🇪

  • @helanhelan9114
    @helanhelan9114 2 роки тому

    அருமை உங்கள் கானொலி

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 роки тому

    Thanks bro ingu irunthu naanga ellavatraiyum sutri parthom santhosam ungalal naangalum ellam sutri parkirom neenga nalamudan vaazhga 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😍💚💚💚

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому +1

    செம்ம fun ya 🤣🤣🤣🤣!! Your friend is So good guy👍

  • @pandakutty6682
    @pandakutty6682 2 роки тому +5

    ஹே பச்சைக்கிளி முதலை வலம் வருதாம் 🤭🤭🤭That comedy

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 роки тому +4

    Jaffna suthan is also in Cambodia only

  • @nowyouseeme4162
    @nowyouseeme4162 2 роки тому +1

    good video super information for your all videos 👍

  • @sophiya263
    @sophiya263 2 роки тому

    My name sopiya from didigul.... Love you anna...ungala enakku romba pudikkum....enakkum ipdi travel panna romba aasai....naanum unga kuda varren bro.....

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 2 роки тому

    அருமை
    வாழ்க வளர்க

  • @ilayarajs
    @ilayarajs 2 роки тому

    திரு பிரவீன் மோகன் அவர்களின் யூடியூப் சேனலில் உள்ள கம்போடியா கோவில்கள் பற்றிய தொகுப்பை பார்க்கவும்... தங்களுக்கு இந்த வீடியோவை எடிட் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... வாழ்த்துக்கள் புவனிதரன்....

  • @m.r.pulingo8469
    @m.r.pulingo8469 2 роки тому +1

    Awesome Anne I'm from Malaysia

  • @jeevanyuvaraj3943
    @jeevanyuvaraj3943 2 роки тому +6

    Congrats for 800k

  • @rayampurammelatheruariyalu1785
    @rayampurammelatheruariyalu1785 2 роки тому

    ஆயிரம்சிவலிங்கம்சூப்பர்புவனி

  • @Nr-editZ
    @Nr-editZ 2 роки тому +2

    Semme bro

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому

    SAGODARAR AVARGALUKKU VAZTHUKKAL ARUMAI NANDRI VAZGA VALAMUDAN 👌👌🌹🌹👍👍💐💐👏👏⚘⚘🙏🙏🙏🙏

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +1

    Semma interesting information bro super

  • @TheBatman37905
    @TheBatman37905 2 роки тому +19

    உலகெங்கும் சைவம் வைணவம் பரவி இருந்த காலம் அது 🕉️🕉️🕉️🙏🏽🙏🏽🙏🏽

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +2

    தட் முதலைகள் 🐊: தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே 🙏🙏🙏😀😀😀

  • @apsal9781
    @apsal9781 2 роки тому +1

    Bhuvani anna unga video varum nu wait pannita erunthan na

  • @sathish2k8
    @sathish2k8 2 роки тому +2

    Bro Angkor wat sunrise sunset miss panathinga, tuktuk number venumna khelunga enkita irukku i been there

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому +2

    🙏Anna super veraleval 👍👍👍👍👌👌👌👌👌🔥🔥🔥🔥

  • @foodgaragemuchmorevlogs8031
    @foodgaragemuchmorevlogs8031 2 роки тому

    East or west
    North or south
    Tamil tekker your allways the best.

  • @divyar1948
    @divyar1948 2 роки тому +4

    Omg y they killed so many🐊 crocodile's. So sad to c it.🙄😏😞. Everywhere climate is so hot all stay safe. Nungu👌😍🔥. Trekking was really awesome with divine vibes.🔥🌟 peace🕊

  • @allvideos2548
    @allvideos2548 2 роки тому

    விரைவில் 1மில்லியன் subcriber vara என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabu2012k
    @prabu2012k 2 роки тому +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🔥

  • @anburaj984
    @anburaj984 2 роки тому +1

    Va thalaiva va thalaiva... Waiting laye podhu epo varuvanu 🥳

  • @professionaltraders868
    @professionaltraders868 2 роки тому +1

    Bro , idharkthu tha na combodia poga solli recommend pannitu iruntha tamil culture rombha irukum rajaraja chozhan aatchi seitha idangal

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 роки тому +1

    Thank you. In Sri Lanka, , north east,Trinco a project to install 1008 Siva Lingams is on the way. Take care.

  • @akaravinth7032
    @akaravinth7032 2 роки тому

    சோழபேரரசின் கோடையில் இருந்த பகுதி கம்போடியா

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому

    நன்றி புவனி

  • @fredricvlog2700
    @fredricvlog2700 2 роки тому

    Bhavuni your speech super and camera quality effect super

  • @mohanchellathurai7768
    @mohanchellathurai7768 2 роки тому

    Anna please daily video upload pannunga daily pathukitu irukken anna please......🙏

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 роки тому

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @ARUN-wn3lg
    @ARUN-wn3lg 2 роки тому +1

    Ivlo naal kaluchu video poduraya......onga video ku tha wait panitu irukom......

  • @athishck6784
    @athishck6784 2 роки тому +2

    Bro the video quality is amazing!!!

  • @ravishankarj89
    @ravishankarj89 2 роки тому

    Congratulations💐💐💐💐 #TamilTrekker #Bhuvani for '800'k + Subscribers & Advance Wishes For *1M* ...💐💐💐💐💐

  • @lalalalalala1760
    @lalalalalala1760 2 роки тому

    Super muthalai

  • @mmnmtv
    @mmnmtv 2 роки тому

    Adventure பதிவு சகோ

  • @deepan.rsparrow6073
    @deepan.rsparrow6073 2 роки тому

    Superb anna. One of the best chanel anna unka chanel

  • @VIKKYind
    @VIKKYind 2 роки тому +1

    800k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐

  • @vishal-qp4hl
    @vishal-qp4hl 2 роки тому

    Angor wat temple epo

  • @mobayv
    @mobayv 2 роки тому

    Nice to see 1000 lingam, I have been to Anchor Wat but couldn't go to this place, Thanks, Take Care God Bless

  • @RifniMohamed
    @RifniMohamed 2 роки тому +1

    Nice vlog

  • @sadhaskgaming1766
    @sadhaskgaming1766 2 роки тому

    Bro Chennai la lam samma veail bro mandaya pechchikkuthu

  • @venkatramraman8291
    @venkatramraman8291 2 роки тому

    nanum thanjavur karan than bro ippo malaysia la work panran 5years sa nomba perumaiya irukku namba orukara inthamathiri video potrathu so happy ithu namba orukku perumai than bro

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Excellent vedio bro 💞

  • @mernamerna3470
    @mernamerna3470 2 роки тому

    Bro evaluyu selave Cambodia cashu oru nal kandipa intha angkor wat kovilluku poganum

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 2 роки тому

    Hi, your friend Jaffna Suthan is in Cambodia as well!!!

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    கம்போடியாவிள்சிவலிங்கம்கான்
    பித்ததுஅர்ப்புதம்புவணிவாழ்த்துக்கள்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому

    Thank you

  • @balasubramaniyan5848
    @balasubramaniyan5848 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 2 роки тому +1

    800k congratulations 💐

  • @techbooster.3705
    @techbooster.3705 2 роки тому +2

    Best combo

  • @jeevanyuvaraj3943
    @jeevanyuvaraj3943 2 роки тому +3

    Anna your video is very nice

  • @kumaresankirthish3972
    @kumaresankirthish3972 2 роки тому +1

    Super

  • @davidshalini1995
    @davidshalini1995 2 роки тому +1

    Advance Congrats 800k Subscribers 😍😍

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 роки тому

    Super bro........

  • @rufusernest3417
    @rufusernest3417 2 роки тому +2

    Vera level 👌👍

  • @knkthamizha9174
    @knkthamizha9174 2 роки тому +1

    Arumai anna..🥰🙌😇

  • @yuvarajjohny
    @yuvarajjohny 2 роки тому +4

    8 lakhs subscribers varapogudu வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 роки тому

    Super thambi 👍👍👍

  • @babynagulraj870
    @babynagulraj870 2 роки тому

    Congratulations to 8 Lakh subscribers buvani bro, be safe, be happy forever,. Good video.

  • @karthiselvan2901
    @karthiselvan2901 2 роки тому

    Bhuvani sema

  • @boobalangopi3911
    @boobalangopi3911 2 роки тому

    Bro eppa entha video nan Cambodia Siem reap la erunthu tha paathutu erukka

  • @samgowshanth9041
    @samgowshanth9041 2 роки тому +1

    Congrats for 8laks broo 🥳💥 lote more to come 💥💯

  • @pm6446
    @pm6446 2 роки тому

    Congratulations for 800k and advance wishes for 1M subs

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 роки тому +1

    Advance congratulations for 800k subs!

  • @AKGROUPS786
    @AKGROUPS786 2 роки тому +1

    Super bro

  • @jazztrading5185
    @jazztrading5185 2 роки тому

    Great 👍👍👍

  • @vishal-qp4hl
    @vishal-qp4hl 2 роки тому

    Angor wat temple video podunga waiting for that video