💯வியக்கும் தமிழ்நாடு - கொரியா ஒற்றுமைகள் | Korea ep15

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode visited the famous JEJU island folk village and was taken back to the age old days & felt a lot of similarities to our Tamil culture. Do watch the video fully to know more about the same.
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 701

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +208

    ஆச்சர்யமூட்டும் ஒற்றுமைகள்..மறக்காமல் பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: ua-cam.com/video/hVrDVGtWMvA/v-deo.html
    Ep2: ua-cam.com/video/QVXCHRz3dPk/v-deo.html
    Ep3: ua-cam.com/video/b7F-AIpVYP8/v-deo.html
    Ep4: ua-cam.com/video/uNDBhwUHYjQ/v-deo.html
    EP5: ua-cam.com/video/a3vEip_8n9k/v-deo.html
    EP6: ua-cam.com/video/ATrH47WxLds/v-deo.html
    Ep7: ua-cam.com/video/krB3StxGU6Q/v-deo.html
    Ep8: ua-cam.com/video/ATrH47WxLds/v-deo.html
    Ep9: ua-cam.com/video/oFoLTmeGt3g/v-deo.html
    Ep10: ua-cam.com/video/jUfyIeSe-ho/v-deo.html
    EP11: ua-cam.com/video/Srl9h93_PNE/v-deo.html
    EP12: ua-cam.com/video/blXrtov8UbQ/v-deo.html
    Ep13: ua-cam.com/video/-udRwWldrDo/v-deo.html
    Ep14: ua-cam.com/video/G2SX9y87ZdY/v-deo.html
    Ep15: ua-cam.com/video/lXieZwoWVjI/v-deo.htmlsi=ht6M2WBUHEsPM1gT

  • @NLKMemes
    @NLKMemes Рік тому +400

    தமிழ்நாட்டிலிருந்து சென்ற செம்பவளம் வழித்தோன்றல் பல லட்சம் கொரியன் இருக்காங்க

  • @sathyaamudha6899
    @sathyaamudha6899 Рік тому +83

    தமிழ் பாரம்பரியம் வெளிப்படுத்தும் அற்புத கிராமம்.நன்றி..💜💜💗

  • @easydresssamayal5383
    @easydresssamayal5383 Рік тому +103

    கொரியாவை முழுவதும் சிரித்த முகத்துடனும் தமிழ் ‌வார்த்தையுடனும் சுற்றிக்காட்டுவது அருமை அருமை மீண்டும் மீண்டும் பதிவுகளை பார்க்க தூண்டுகிறது 👍👍👍💖💖💖

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +107

    உண்மையிலேயே கொரிய கலாச்சாரமும் தமிழர் கலாச்சாரமும் பல விதங்களில் ஒத்துப் போகிறது.
    அற்புதமான கிராமம் 😊
    அடுத்த episode காக Waiting வாத்தியாரே

  • @Thamizh_T
    @Thamizh_T Рік тому +63

    ஒரு மாதமாக இங்க இருந்தே உங்க வீடியோ மூலமா கொரியாவ பாத்துட்டு உங்க இருக்கோம் அதும் நம்ம தமிழ்ல.. நன்றி குமார் அண்ணா ❤💚

    • @hamzytamilo6
      @hamzytamilo6 Рік тому

      ❤❤

    • @MohanMohan-fk8mu
      @MohanMohan-fk8mu 15 днів тому

      ஹாய் குமார் நல்லா சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Рік тому +36

    கொரியா வில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாம் ....மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது ...உங்க வீடியோ மூலமா கொரியாவ பார்த்து கொண்டு இருக்கோம் ....தினமும் உங்க வீடியோ பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம் நன்றி ....நன்றி.....நன்றி👍👍👍

  • @BegaW
    @BegaW Рік тому +180

    A Korean here. Most of all, warmest welcome to you. Yes. Korea and Tamil shares a lot of similarities in may ways. It must have been the same people scattered away for a reason possibly in somewhere at some point. We slso have a princess who's from India(She became the queen and was being called as the queen Heo Hwang Ok) and married to a prince of Silla Dynasty. Lovely to know. Bless brothers and sisters of Tamil. 🙏🩷🍀

  • @yuvarajaslm
    @yuvarajaslm Рік тому +29

    நான் வேற எந்த UA-cam சேனலையும் இந்தளவுக்கு ரசிச்சு பார்த்ததில்ல குமாரு. உங்க வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்...❤

  • @DhanyaS-f1j
    @DhanyaS-f1j Рік тому +37

    குமார் எங்களையும் கொரியாவிற்கு உங்களுடன் கூட்டி சென்றதற்கு நன்றி மேலும் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து அதை எங்களுக்கு ரொம்ப சந்தோஷமக எங்களுக்கு கற்றதுக்கும் இனி இந்த உலகம் முழுவதும் இதேபோல் சுற்றிவருகிறதற்கு எனது வாழ்த்துகள்

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Рік тому +19

    கொரியா எபிசோடு அத்தனையும் சூப்பர் சுற்றுலாவிற்கு உகந்த நாடு

  • @humanthings7414
    @humanthings7414 Рік тому +6

    உங்களை மாதிரி ஆட்கள்தான் இது போல் விளக்கமாக காண்பிக்க முடியும்.நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.சண்முகம்.திருச்சி.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +21

    இந்த கிராமங்களில் வாழ மனம் விரும்பும் என்பது உண்மை.அவ்வளவு அழகு

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +16

    இந்த மாதிரிதட்டைக்குச்சி கூரை வீடுகள் தமிழ்நாட்டு
    கிராமங்களில் அந்தக்காலத்தில் உண்டு😊😊😊😊

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +21

    Ultra modern cityக்களை விட இந்த கிராமங்கள்
    Tour நல்ல இருக்கு😊😊😊😊

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 місяці тому +1

    மிகவும் அருமையான இடம் நம் தமிழ் நாடு மாதிரியேஇருக்குதேர்தெடுத் போயிருக்கிறீர்கள் அவர்கள் உபயோகித்த பொருட்கள் தாயக்கட்டைஎல்லாம் தமிழ்நாடு போலவே இருக்குகொரிய கிராமம் காட்டியதற்க்கு நன்றிகள்பல வாழ்த்துக்களுடங

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +14

    குதுகளத்துடன் சுற்றிகாண்பிக்கும் குமாருக்கு வாழ்த்துகள்🎉நம் கிராமத்தை பார்த்ததுபோல் இருந்தது

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Рік тому

      *கல..கலப்பாகவுள்ளது
      *குது..கலமாக உள்ளது.
      * க+உ=வு
      -----------------------+
      *குது கலமாகவுள்ளது.
      --------------------------------+
      *புதுக்களம்/
      புது இடம்.
      *களத்து மேடு.
      *திணைக்களம்.
      *பல்கலைக்கழகம்.
      *கலகம்.
      *கலக்கம்.
      *கலக்கும்.
      *காலம்.
      *கொழுக்கட்டை.
      *கொழுந்து.
      *அழுக்கு.
      *அழுத்தம்.
      *அவர்களின்.
      *அவர்களுக்கு.
      *களைப்பு.
      *உழைப்பு.
      *சிலந்தி.
      *வெள்ளத்தின்/வெள்ளம்
      *வெள்ளை.
      *வெள்ளந்தி.
      *குள்ளர்கள்.
      *அழகர்.
      *அறிவிலி.
      *அறிவாளன்.
      *கள்ளர்.
      *கொல்லர்.
      *பொற் கொல்லர்.
      *பழம்.
      *பலம்.
      *வளம்.
      *வலம்.
      *இடம்.
      *காலை.
      *வாழை.
      *வேளை.
      *ஒரு வேளை.
      *பல வேளை.
      *பழக்கம்.
      *வழக்கம்.
      *பழக்க வழக்கங்கள்.

  • @jamesdj84
    @jamesdj84 Рік тому +9

    35:37 அந்த பையன் தமிழ் பேசுகிறான் "அப்பா இங்கப்பா" ❤❤❤

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Рік тому +19

    நம்முடைய முன்னோர்கள் கொரியா வில் வாழ்ந்ததற்கான அடையாளமே இது தான்

    • @prabhabalu9683
      @prabhabalu9683 Рік тому

      நம்ப கடை தான் உங்களுக்கு என்ன வேணுமோ போய் சாப்பிடுங்க போங்க. எப்படி பா பச்சை கறி சாப்பிடறீங்க.உடம்பு க்கு ஒத்துக்குதா.

    • @hamzytamilo6
      @hamzytamilo6 Рік тому

      Ya, it's true.

    • @malar1455
      @malar1455 Рік тому

      But this is their village . Not because of Tamils . 🤦‍♂️🤦‍♀️

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Рік тому +8

    ஜேஜு தீவின் கண்கொள்ளாக் காட்சியை வீட்டிலிருந்தே பார்த்ததில் மகிழ்ச்சி. வாழ்வில் ஒரு முறையேனும் குடும்பத்தோடு கொரியா விற்கு சென்று விட வேண்டும். ❤❤

  • @SathyaS-bp1gn
    @SathyaS-bp1gn 16 днів тому +1

    அவங்க பெரிய இடத்துக்கு போனாலும் பழையத்தை மறக்காம நினைவு படுத்த வெச்சுருக்காங்க..... தமிழ்மொழி இருக்கும் நம்ம இருக்குற வரை ஆனால் எதிர் காலத்துல அது இல்லாம போயிரும் ஆங்கிலம் தான் வர காலத்தில் நம்ம நாட்டுல இருக்கும்னு சொல்ல ஒரு கூட்டமே இருக்கு நான் korean serial ல பாத்துருக்கன் அவங்க வேலை செய்ற இடத்துல form papper, உணவகத்துல menu card kondu அவங்க korean மொழி தான் இருக்கு அந்த விஷயம் அவங்கிட்ட நல்ல இருந்தது 😊...

  • @Sundar_123_7
    @Sundar_123_7 Рік тому +5

    வணக்கம் குமார் அண்ணா ❤❤❤ கிராமத்தின் மொத்த அழகு மற்றும் உங்கள் குரல் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா 😊 சேலம் ஓமலூர் அருகே சுந்தர் 😊😊😊

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 Рік тому +2

    வணக்கம் குமார்!😊🙏 நான் உங்க நியூ சப்ஸ்கிரைபர். உங்க தென் கொரியா சுற்றுப்பயணத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகிவிட்டேன். BTS fans ஆன எங்கள் எல்லாருடைய கண்களுக்கும், ஒரு பெரிய விருந்தாக அமைந்துவிட்டது தங்களின் பயணம். U r a genuine u tuber. Thank u so much for all ur effort. It was a very wonderful tour for us. I need ur help definitely when I visit S. Korea.

  • @newtamilboy
    @newtamilboy Рік тому +3

    பாரம்பரியமான வீடுகள் தளபாடங்கள் அரியதொரு காட்சி. சகோ நீங்கள் கேட்டது சோளம்

  • @Thamizh_T
    @Thamizh_T Рік тому +21

    BTS 💜, கொரியன் உணவுகள், கொரியா கிராமம் , Jeju Island னு எல்லாம் பார்த்தாச்சு... நன்றி 👏

  • @monisha504
    @monisha504 Рік тому +3

    அண்ணா வேற லெவல் 😍....உங்க வீடியோ பாத்தா நானே நேருல வந்து பாத்தமாதுரி feel ஆகுது...சந்தோசமா இருக்கு அண்ணா ❤....

  • @annatheresealfredelourdesr6529

    குமார் தம்பி நம்ப நாட்டின் பழங்கால ம் சாமான்கள் போலவே இ௫க்கிரது நன்றி🙏💕🎉🎉🎉

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Рік тому +28

    கொரியா மக்களின் நற்பண்பு மற்றும் குணத்திற்கு ஏற்ப அந்நாட்டு வானிலையும் குளுமையாக உள்ளது ❤❤😊

  • @sahayajohnson
    @sahayajohnson Рік тому

    நிச்சயமாக இந்த காணொளியும் அருமை குறிப்பாக அந்த கிராமங்களை பார்க்கும்போது நம்டைய மலை கிராமங்கள் தான் நினைவுக்கு வருகிறது அதே போல அந்த எண் 4 கூட உண்மைதான் ஆனால் சில சாம்சுங் மொபைல் மாடல்களில் எண் 4 பார்க்க முடிகிறது எப்போதும் போல அருமையான பதிவு வாழ்த்துகள் குமார்

  • @venkatesan673
    @venkatesan673 Рік тому +11

    கொரியா கிராமம் அருமை. 🌹🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @navaneethakrishnan.rnavane2053

    உங்களுக்கு தெரியும் வழக்கமா நாம எதும் வாங்க மாட்டோம்னு....Ultimate Timing தலைவா.....உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க

  • @arkathiramar4442
    @arkathiramar4442 2 місяці тому +1

    35:37 தாய் மொழியில் அப்பா என்று கூறினார்கள் ❤❤❤❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia Рік тому +1

    அழகான எளிமையான முறையில் விளக்கமாக சொல்லும் முறை மிகவும் சிறப்பு சகோ ❤ அட்டகாசம் போங்க

  • @satheshkumar1298
    @satheshkumar1298 Рік тому +13

    குமாரு நல்ல இருகிங்களா அவங்க எல்லாம் நம்ம தாய் புள்ளைங்க

  • @skvcabsarumugamr2089
    @skvcabsarumugamr2089 Рік тому +1

    குமார் மிகவும் அருமை உங்கள் நிகழ்ச்சி தமிழ் சீரியல் மாதிரி எங்களுக்கு ஆர்வமாக உள்ளது
    எங்களுக்கு சிறிய வருத்தம்
    மழையில் நனைந்து கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு காண்பிக்கிறீர்கள் தயவுசெய்து ஒரு குடை வாங்கிக் கொள்ளவும்

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +2

    Mazeக்குள்ளே போனா அப்படித்தான். அதுலேயும் செடிகளுக்குள்ளே mazeலே போனா
    Confusionதான்😊

  • @kavin1681
    @kavin1681 Рік тому +6

    இந்த கிராமம் அருமையாக உள்ளது...history சொல்லுங்க bro...

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 Рік тому +2

    குமாரு அங்கங்கே பெரிதாக உள்ளது எல்லாம் பானை அல்ல குருது நம்ம ஊரில் அதில் தான் தானியங்கள் சேமிப்போம்

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +1

    எல்லா நாடுகளிலும் பழங்காலத்தில் மண் இரும்பு கற்களால் செய்யப்பட்ட
    பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன
    இப்போதும் தமிழ்நாட்டில் கல் சட்டிகள் இரும்பு வாணலிகள்
    பித்தளை அண்டாக்கள் உபயோகத்தில் உள்ளன
    Slow cooking உடம்புக்கு நல்லது ஆரோக்கியமானது
    என்று அந்த முறைகளுக்கு மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்
    இப்போதும் அம்மிக்கல் விறகு அடுப்புகள் இருக்கின்றன😊😊😊

  • @mkr_vlog
    @mkr_vlog Рік тому +3

    குமார்சார்உங்களுடன்நாணும்கொரியாவிற்க்குவந்ததுபோல்இருக்கிறது.வாழ்த்துகள் சார்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +2

    தம்பி அப்படியே வடகொரியாக்கு மட்டும் போயிராத 💕 கண்டிப்பா கோரப் பாய உனக்கு விரிச்சிருவானுங்க💕💕💕🙏👍👍👍 வீடியோ பதிவு நன்று 👍👍👍💕💕💕

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq Рік тому

      அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க, யார் வேண்டுமானாலும் வடகொரியா போகலாம், ஆனா சைனால ரெண்டு டூர் கம்பெனி இருக்கு அவங்க மூலியமா தான் வடகொரியாக்கு டூர் போகணும் எந்த நாட்டுக்காரங்களா இருந்தாலும். நம்ம இந்தியாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான பேர் வடகொரியா டூர் போயிட்டு வந்திருக்காங்க.

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Місяць тому +1

    தாய்லான்ந் கொரியா இரண்டுக்கும் தமிழ் கலாச்சாரம் ஒற்றுபோகும்

  • @dhivyaguru1431
    @dhivyaguru1431 Рік тому +4

    All korea videos superb👏👏👏... Keep going bro... video Partha anaivarum korea pona feel...ultimateuuu👌👌👌

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Рік тому +1

    40 வருஷம் முன்பு நம்ம வில்லேஜ் இருந்த மாதிரி இருக்கு. 👌👌

  • @muralikannan7492
    @muralikannan7492 Рік тому +1

    Bro your interview pathan bro super bro na ongala pathu kathukitu thu namaku pudichud seinaum yar solduram think panna kudathu

  • @sureshv6900
    @sureshv6900 Рік тому +2

    பார்க்க. வேண்டியா. இடம். Super. Pro

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Рік тому +1

    ஏழு சுற்றுக் கோட்டை என சேலம் மாவட்டத்தில் இந்த மாதிரி கல்லில் உள்ளது. ( மாடல் ). பழமையான நகரம் இருந்த இடம் .

  • @NM-fc8vu
    @NM-fc8vu Рік тому +7

    I read somewhere that a Tamil lady was a queen in Korea a long time back. Koreans call mother 'amma' and father 'appa'. They also make something very similar to dosai.

    • @sonaaelango7063
      @sonaaelango7063 Рік тому +3

      Yes right it's Tamil queen pandiya kingdom ayukta.. 500 Tamil words still used in hanghul korean language

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 18 днів тому

      also, they call grandma as "amakshi" , like அம்மாச்சி..

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Рік тому +3

    அருமை அருமை தோழா ஆனால் நம்ம கிராமம் எல்லாம் எவ்வளவு சுத்தமா இருக்காதே இது ஏதோ துடைத்து வைத்து பளிச்சென்று இருப்பது போல் இருக்கிறதே தோழா இருந்தாலும் பார்ப்பதற்கு அருமை நல்லது

  • @vinothravi3158
    @vinothravi3158 Рік тому +3

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @amsatheesh
    @amsatheesh Рік тому +5

    Goral in Korea ,
    Ural in Tamil BPK Bro
    Many தமிழ் வார்த்தை கொரியா வார்த்தை உடன் match aagum

  • @prabaharanm9320
    @prabaharanm9320 Рік тому +4

    Number of passengers is very low. Still they are coming at punctual time.Busses are also very beautiful with modern equipments. Nummoorla aadu maadu maathiri adaikkiranunga. Aanaa nustatthula oduthu endru solgirangal. Thirittuppayalgal.

  • @selvam682
    @selvam682 Рік тому +1

    குமார் சார் வணக்கம் எப்படி ரொம்ப ரொம்ப சூப்பரா தமிழ் அருமையா இருக்கு

  • @kgsm143
    @kgsm143 Рік тому +2

    38:01 அருமையான அழகான கிராமம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paramesh-thiru
    @paramesh-thiru Рік тому +1

    அந்த மண் தொட்டியில் அரிசி போட்டு வைப்பார்கள்...❤

  • @prabhakarravi9420
    @prabhakarravi9420 8 місяців тому

    அண்ணா உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமை.. புதுமையா இருக்கு.. வாழ்த்துக்கள் ❤️

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 Рік тому +3

    நம்ம தமிழ்மக்கள் வாழ்ந்த
    இடமா என்ன

  • @sankarpushpa2976
    @sankarpushpa2976 Рік тому +1

    enna kumaru bayakaram pa💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @banuanas8761
    @banuanas8761 Рік тому +3

    Overall s5 south Korea video's really i enjoyed 👍👌💜 நானே நேரில் போய் பார்த்தது போல் மகிழ்ச்சிச்சியா இருந்தது நன்றி குமார் Bro 😇👍👌🎉💜

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 18 днів тому

    i saw once in a korean film, they call grandma as "amakshi" , like அம்மாச்சி....
    I wonder to hear these words and happy ❤

  • @Iniya-uw6zq
    @Iniya-uw6zq Рік тому +1

    Super super anna....namma thamizh nadu aadhi kalatha paarkira mathiri oru feel anna....vera level anna❤❤❤

  • @alamelumangai784
    @alamelumangai784 Рік тому +4

    Korean vlog full 15eps Pathutan raw and real content super 👏😍

  • @sathishssb
    @sathishssb 4 місяці тому +1

    6:32 : Girls Generation 🥰

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +6

    Good vlog good presented on korean culture mix and attached with tamils, good place explored, greetings from banglore gracias😊.

  • @deepika.a4144
    @deepika.a4144 Рік тому +4

    That kpop group you showed know that group name is Girls Generation they are 2nd generation girl group that is very famous in Korea they are the first girl group to paved the way for more girl group
    This village tour in Jeju island is very nice and interesting 💖

  • @naturelove1916
    @naturelove1916 Рік тому +2

    தினமும் உங்க வீடியோவுக்காக காத்துக் கொண்டிருப்பேன்❤❤❤

  • @alamelumangai784
    @alamelumangai784 Рік тому +2

    Legends of the blue sea kdrama la Varum adha puzzle place😍😍😍😍

  • @Monika_1526
    @Monika_1526 Рік тому +6

    Semma sir, keep exploring thank you for sharing your experience.... #new subscriber from season 5 but I'm simultaneously watching Antarctica series and season 4 ...Be safe sir

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Рік тому +1

    Korean...tamizhaga poomiyil irundhu kudiyeriyavargal....Arkpazhanivel&family

  • @sundaribalu4469
    @sundaribalu4469 3 місяці тому

    Arumai 😊Juju island kku poganumnu thonudhu💝 nandri 🙏Naanum pogavendumanal evvalavu selavagaumnu therinthal nallarukkum. Ungalidam eppadi ketpadhunnu theriyala🙇🏼‍♀️ village pakkavey suthama azhaga irukkey👌NandrI Kumar. Enjoy pannunga🙌

  • @MacarronAndMekitchen
    @MacarronAndMekitchen Рік тому +1

    குமார் உங்க வீடியோஸ் அருமை...நாங்களோ அங்க வந்தமாதிரி இருக்கு

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Рік тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் நண்பரே செந்தில் குமார்

  • @iamrood4755
    @iamrood4755 Рік тому +2

    21:15 corn 🌽

  • @tejasvi8110
    @tejasvi8110 Рік тому

    Neenga thaayam vilayatta Explain pannum pothu Koren payyan avanga appa kitta pesuna word ketta appadiye Tamil payyan avanga apaakitta Sonna mathri irukku.."appa irukku pa" Really good

  • @niveezjumana9397
    @niveezjumana9397 Рік тому +3

    Antarctic series pathuta,,semma super bro 👌 👍

  • @தம்பிசிவம்

    ஒன்றை கவனியுங்கள் கொரியாவில் ஒவ்வொரு இடத்திலும் வேற்று மொழி கலக்காமல் அவர்களின் மொழியிலேயே உள்ளது

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Рік тому +1

    வந்த 24நிமிடத்தில் பார் தேன் நன்றி ஐயா🙏💕

  • @Dewati_P
    @Dewati_P Рік тому +11

    Queen Heo was actually from Kanyakumari in present-day Tamil Nadu. It is believed that the boat in which she came to Korea had a flag with two fishes. The two fishes indicated that she was the princess of a small kingdom under the Pandya dynasty. The similarities between the Korean and Tamil languages also support this claim. It has been found that there are almost 6000 similar words between Korean and Tamil.
    Queen Heo’s maiden name is also said to be Seembavalam. She went to Gaya because her parents told her to do so.

  • @Rajesh-zk6jv
    @Rajesh-zk6jv Рік тому +1

    அருமையா சிறப்பா கொரியாவை சுத்தி காட்டினீங்க தம்பி 🎉🎉🎉

  • @jiraiya6558
    @jiraiya6558 Рік тому +14

    I'm just a new subscriber
    And now i have finished Vietnam series ..... awesome i like it
    And going to watch remaining all seasons 🥰💜😊

    • @MrKart1
      @MrKart1 Рік тому +3

      Watch his Central America series and South America, Antratica series... You will love it.. And he is a genuine travel vlogger.. He deserves better recognition. Hope he will earn the same soon.. God bless him..

    • @jiraiya6558
      @jiraiya6558 Рік тому +3

      @@MrKart1 sure I'm going step by step and complete all the seasons 😄💜

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr Рік тому +5

    South Korea super culture bro❤,🤭

  • @nilaxshana
    @nilaxshana Рік тому +1

    வீட்ட சுற்று மதில்கள் சுண்ணாம்பு பறைகலாள செய்திருக்கு. Same ஸ்ரீலங்கா நெடும்தீவு.

  • @manivannan8114
    @manivannan8114 Рік тому +1

    மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள் நண்பரே

  • @madhavanj6888
    @madhavanj6888 Рік тому

    sir mind dipresana erundha unga vedio parpen Yedho nane travel pandra madhiri feel agudhu unga vedio eppadhan konja nalaiku muunadi pathen unga vedio yellathayum pakkanum asaya eruku time than ella neenga smile pannite pesuradhu ala eruku thanks bro

  • @vijaypachaiappan2798
    @vijaypachaiappan2798 Рік тому +1

    6:34 band name is snsd. Famous girl band. Forever girls generation

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Korean🇰🇷 cute 2 kanukuti calf wow kumar

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 10 місяців тому

    தமிழன் vs கொரியன் அருமையான பதிவு. நன்றி சகோதரரே.

  • @ThanigaivelThanigaivel-j8i
    @ThanigaivelThanigaivel-j8i Рік тому +1

    மிகவும் அருமையான கொரியன் வில்லேஜ்

  • @gundoosfoodoos6063
    @gundoosfoodoos6063 Рік тому +1

    Bro , I'm your fan girl from tamilnadu, unga video pakrathukune nan VR equipment vangaporen enoda fav country korea, BTS boys ku oru hi solirunga ❤, Tamil culture epdi anga vanthathunu antha king Queen story search pani solunga 😅sikirama ela country um pakanum ❤❤❤, Thailand series podunga.

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +4

    The Wood craft Souvenirs is an impressive section but we must detect which variety of wood is used because there are two vibes of WOODS always.

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому +2

    Very fantastic coverage BPB. Very much painstaking eefforts for us. Commendable. Happy face always. Very soothing for us.

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Рік тому +1

    Omg starting la oru chicken kadaikula pogum bodhu Mela irkra Girl group "GIRLS GENERATION"💜😭😭😭😭😭😭😭😭

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations Рік тому +2

    We are waiting for your next episode brother 🤝👍 your all videos are Very ultimate 👏👍🙏

  • @Neela71
    @Neela71 Рік тому

    குட்டி தமிழ் கிராமம்.... அருமை குமார் ப்ரோ 🎉

  • @anuc9489
    @anuc9489 Рік тому +6

    We have similar setup of traditional houses in dhakshinchitra, Chennai

    • @sonaaelango7063
      @sonaaelango7063 Рік тому +1

      Yes every country has its traditional place set up like Dakshina chitra

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Рік тому +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому +1

    Athu koilagairukkathu, iranthu ponavargalai,munnorgalai ninaivu samathyagA irukkalam.

  • @sabas7575
    @sabas7575 Рік тому +4

    We are very thankful to you because you are showing such a amazing places 😊😊😊

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 11 місяців тому

    ஆச்சரியமானகொரியன்கலாச்சாரங்கள் பழையகிராமங்கள் மக்களின்பயன்படுத்தியபொருட்கள்தெளிவானவிளக்கம்அருமையான பதிவுஆச்சரியமானவிஷயங்கள்நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சிசிறப்புசூப்பர்மிக்கநன்றி வணக்கம்🌹💐⭐🎉🙏🙏🙏🙏

  • @vetri8570
    @vetri8570 Рік тому +1

    Bro intro kudukrapo, Date and time sona nala irukum nu thonuthu bro...
    Just suggestion bro
    . Thanks❤❤❤