அம்மா ரொம்ப Enjoy பண்றாங்க | Kuala Lumpur Twin Towers & Murugan Temple | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 314

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 роки тому +27

    Don't waste your time, take part in the giveaway and earn more! Use my link: bit.ly/3t6CBRP

    • @kumarmassmurugan6777
      @kumarmassmurugan6777 2 роки тому +1

      👌👌👌👌👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌❤️ kumar 🇮🇳🙋

    • @michealpattiraja6988
      @michealpattiraja6988 2 роки тому

      👍👍👍

    • @petsperiyan131
      @petsperiyan131 2 роки тому

      👍

    • @ask2569
      @ask2569 2 роки тому

      Ok bro tk bro seri bro

    • @ask2569
      @ask2569 2 роки тому

      Aama yaru bro nenga

  • @thasiya9650
    @thasiya9650 2 роки тому +165

    எத்தனை நாடுகள் பயணம் செய்தாலும் அம்மாவுடன் மிகவும் சிறந்த பயணம் வாழ்த்துக்கள் அண்ணா ♥️

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 роки тому +20

    👑👍🇮🇳அம்மாவுடன் பயணம் எல்லா பிள்ளைகளின் ஆசை....
    உனக்கு நிறைவேறியதில் எங்களுக்கும் மகிழ்ச்சி...
    எல்லோருக்கும் இது போல் நடக்கட்டும்...🙏👑

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 роки тому +65

    தாயின் மகிழ்ச்சியே நம் வளர்ச்சி.வாழ்க வளர்ச்சி அடைக வாழ்த்துகள் சகோதரர் 😍👍

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 роки тому +33

    அம்மாவோடு சேர்ந்து மகிழும் இந்த பயணம் மிக அருமை மகிழ்ச்சி 👍👍 எமது வாழ்த்துக்கள் 👍👍

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +4

    உங்களின் கடல் கடந்த பயணங்களில்... அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்... எங்களுக்கும்.... உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 💐💐👍

  • @imthiloves
    @imthiloves 2 роки тому +25

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
    Super bro 👍

  • @velayuthamm6979
    @velayuthamm6979 2 роки тому +13

    எத்தனை கோடி குடுத்தாலும் கிடைக்காது ஒரு மகனாள் அம்மாவிர்குகிடைத்த சந்தோசம் வாழ்க மகனே

  • @shivucollections99
    @shivucollections99 2 роки тому +7

    Bhuvani bro neenga thaniya journey panrathu oru vagai happyna ammava asaipatta idathuku kupitu poi kamikarathu athaivida romba happy. 🥰👍

  • @nesaratnamkandasamy1885
    @nesaratnamkandasamy1885 2 роки тому +12

    You are great டா கண்ணா உங்க அம்மா தான் பாக்கியசாலி இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு
    40 வருடமாக வெளிநாட்டில் வாழும் எனக்கு இப்படி தோனவில்லை வெற்கப்படுகிறேன்

    • @balasri7946
      @balasri7946 2 роки тому +6

      Epo yavadhu thonuchi bro .eniyavadhu video ku cmnt pannama .amma vaa sekrm kottidu ponga bro

  • @cinderellavlogs1112
    @cinderellavlogs1112 2 роки тому +5

    Ammavin asaigalai neeraiveatrum pothu manasuku rompa happy ah irukum atha solla varthaigalea illa... Ur doing that👍🏻

  • @Keshi_Talks
    @Keshi_Talks 2 роки тому +12

    One Day me&Mom🥺❤️✨

  • @fiftydreamsvlogs
    @fiftydreamsvlogs 2 роки тому +24

    God bless you brother, you treating your mom like princess 👑 god will treat your life next level in the future

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +7

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 2 роки тому

    நீங்க வெளியிட்ட வீடீயோலாம் நெறய பாத்துருக்கேன் சகோதரா ஆனா கருத்து சொன்னதில்ல லைக்பண்ணிட்டு விட்டூருவேன் அதயெல்லாம் விட எனக்கு இந்த வீடியோ ரொம்ப புடிச்சுருக்குது ஏனா நீங்க அம்மா வோட சேந்து மலேசியா ல சுத்திப்பாக்குறப்ப அம்மா முகத்துலயும் உங்கமுகத்துலயும் இருக்கற சந்தோசத்த பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா"இருக்குது சீக்கிரமா உங்க வாழ்க்கைதுணையோடவும் பணயம் தொடர வாழ்த்துக்கள் .

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +4

    Beautiful Malaysia Beautiful.happy Amma 👌

  • @iperumalperun2554
    @iperumalperun2554 2 роки тому +5

    அருமை .... அண்ணா.. இனிய வாழ்த்துக்கள் ❤️

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 роки тому +8

    உண்மையிலே பெற்ற தாயை கூட்டிக்கொண்டு அவரது விருப்பத்திற்கு கோயிலைத் தரிசனம் செய்த விடயம் பாராட்டுதலுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி.

  • @sumathigopinath227
    @sumathigopinath227 2 роки тому

    அம்மாவின் வெளிப்படையான பேச்சு அருமை நன்றாக என்ஜாய் பன்னுங்க சகோதரி வாழ்த்துக்கள்

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 роки тому +14

    உலகத்தையே
    சுற்றி வந்தாலும் அம்மாவுடன் பயணம் செல்வது
    வாழ்நாளில்
    மலரும் நினைவுகளாக என்றென்றும்
    மனதில் நிற்கும்

  • @samuvelsamuvel7923
    @samuvelsamuvel7923 2 роки тому

    Buvai bro na first comment pandra ne very lakey ipadi oru paiyanuku ipadi oru ammava vazlthukal bro.amma support irukura varaikum ethuva irunthalum win panniralam....... God bless you bro

  • @davidshalini1995
    @davidshalini1995 2 роки тому +1

    Thalaivarey unga Amma kittaum UA-cam Channel start panna sollunga🤗🤗🤗

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 2 роки тому

    சூப்பர் அம்மாவின் ஆசைய நிரவேறும் மகன்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    அம்மாவுக்கு அனுபவம் புதுமை, இனிமை👏👌👍

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +2

    கழியாணம் முடிப்பதற்க்கு முன் அம்மாவை அழைத்து சென்றது மிக்க நன்றி. நீங்கள் முடித்த பின் மனைவியுடன் செல்வதை அம்மா பார்த்து மேலும் சந்தோசப்படுவா.

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu Рік тому +1

    சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி இருக்கணும் நான் நினைக்கிறேன் நெக்ஸ்ட் நானோ மலேசியா முருகன் கோயில் போகணும் இது என்னோட என்னோட அபர்ட் சாகுறதுக்குள்ள நான் மலேசியா முருகன் கோயில் போயிட்டு வருவேன் ஜி இது சத்தியம்

  • @Tதாய்அன்பு007
    @Tதாய்அன்பு007 2 роки тому

    அருமை அருமை
    தாய்க்கு நிகர் தாய் தான்
    வாழ்த்துக்கள்

  • @srinagarajsriraman4231
    @srinagarajsriraman4231 2 роки тому

    Enaku romba happy ya iruku bro nanu intha jan 2022 tha amma va first time flight la chennai to delhi kuptu pona antha feel a vera love u bro

  • @rajadurai3027
    @rajadurai3027 2 роки тому +3

    Congrats bhuvani Bro...be Safe you and Mom...

  • @VeeraVamsam111
    @VeeraVamsam111 2 роки тому +2

    எம் தமிழ் கடவுள் முருகன் ஆசிர்வாதத்துடன் தாயுடன் சென்ற தமிழ் டிரக்கர் பூவானி வெளிநாட்டு பயணம் இனியதாக அமையடும்..அனனத்து உலக மக்களும் நலம்முடன் வாழட்டும்..❤️👍💐💥

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +9

    Malaysia truly Asia 😀😀😀 vilambaram mathume pathen thank you Bhuvi bro for showing many places 🙏

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому

      @@deepakvvelusamy 😂😂😂 athuvum g p muthu oda biggest fan dev comment ultimate ah irrukum 😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 2 роки тому +1

      @@deepakvvelusamy 😂😂😂 ஜமுக வாழ்க ஜாமான் ஸ்டார் வாழ்க 😂

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    அம்மா happy என்றால்.....தங்கள் சேனல் காண்பவர்களும் மஹா happy

  • @nawazgrt12
    @nawazgrt12 2 роки тому +1

    Every thing came into your 🐾 ...i am specially like the person whom care his or her mom

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 роки тому

    nic bro....amma va velila kupdu porathu ....super...bro...

  • @subrann3191
    @subrann3191 2 роки тому +1

    ஈன்ற பொழுதில் பெரிது மகிழும் சான்றோன் எனக்கேட்ட தாய்

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 2 роки тому +3

    Buwnitharan enjoy with Amma
    Congratulations from Colombo Sri Lanka wellawatte Janarthanan

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 роки тому +9

    Good mother,Good son congrats.

  • @sezhiyansezhiyan1192
    @sezhiyansezhiyan1192 2 роки тому +3

    Unga video lam super brother ❤️ Keep Rocking 🔥🔥🔥🔥

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 роки тому

    ஒரு நல்ல மகனாக தாயை மகிழ்விக்கும் எல்லா மகன்களுக்கும் ஒரு சல்யூட்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super bro semma happy Amma kalakkunga bro. Neenga Vera Amma va foreign tour poitinga enga home la problem 😭😭

  • @pthulasi5152
    @pthulasi5152 2 роки тому

    சகோ.முருகன் கோயில் சுப்பர். புறாக்கள் அருமையான காட்சிக்ள்.

  • @anandann6415
    @anandann6415 2 роки тому

    Brother Varalevl 👌 mummy 🙏 tambi 👍 thanks for your support.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 роки тому

    Super bro. Vanakkam to amma

  • @sathyams8727
    @sathyams8727 2 роки тому +1

    I am supporting you channel 🤝

  • @reenaroseline1612
    @reenaroseline1612 2 роки тому

    Mom is so cute quite very nice God bless you

  • @magesha9666
    @magesha9666 2 роки тому

    Bro superb bro❤amma va paakrathukea rmbha happy ha eruku...luv u ma enjoy🤩🤩🤩

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @jeyaanatham8205
    @jeyaanatham8205 2 роки тому

    எனக்கும் ஒரு ஆசை......இருக்கு... 🙏🙏🙏

  • @mogandass9229
    @mogandass9229 2 роки тому

    Super bro amma oda malaysia vanthathirrku❤️❤️❤️👍🇲🇾

  • @aronfeon5836
    @aronfeon5836 2 роки тому +4

    Bro Port Dickson vaa bro mass pannalaam😎🤙🔥🔥

  • @ajdproduction8350
    @ajdproduction8350 2 роки тому +1

    welcome to Malaysia bro. im here in kl too...

  • @kaniga8019
    @kaniga8019 2 роки тому

    yenga orre KL Batu Cave pakave rumna alaga iruke...enjoy ur trip with amma

  • @ODCsurprice
    @ODCsurprice 2 роки тому

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர். உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் தான் நானும் இலங்கையில் vlogs செய்ய தொடங்கியுள்ளேன் நன்றி அண்ணா ♥️🙏🏼

  • @thangamani679
    @thangamani679 2 роки тому

    Super Anna valthukal

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    தங்கள் அம்மாவுடன் மலேசியாவை களிப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது..... உங்கள் நண்பர் சுதனும் மலேசியா வந்துள்ளார்.... சந்திப்பீரா🤔

  • @justenjoy2108
    @justenjoy2108 2 роки тому

    Enaku asaya eruku ya enda maari enga ammave kutitu poonunu super ya nee......

  • @Praveen.m285
    @Praveen.m285 2 роки тому

    மிக அருமையான பதிவு👌💐

  • @aruk3421
    @aruk3421 2 роки тому

    Wonderful. And very caring son

  • @prakashtkm8015
    @prakashtkm8015 Рік тому

    Amma udan super bro

  • @MMSDM2024
    @MMSDM2024 2 роки тому

    அருமை சகோதரா

  • @ramalingamram3863
    @ramalingamram3863 2 роки тому

    Dream nu iruntha ippadi irukanum.. Mass bro

  • @golly6307
    @golly6307 2 роки тому +1

    Vanakkam thala 🔥

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞நீ நன்றாயிருப்பதற்கும் உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தந்தையையும் தாயையும் கனம்பண்ணுவாயாக 👑 BIBLE 👑

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +1

    உங்க மலேசியா பிரண்டு ப்ளூ சட்டை போட்டு இருப்பவர் அச்சு அசலாய் அனிருத் மாதிரியே இருக்காரே....

  • @vishnutn9228
    @vishnutn9228 2 роки тому

    God bless and family 🤗🤗😊😊 eppame Santhoshma erukunum 🙌👐👐🙌🙌🙌🙌Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soloTravel7147
    @soloTravel7147 2 роки тому +2

    Vara mari bro

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 роки тому +1

    அருமை ப்ரோ

  • @meerajaze7333
    @meerajaze7333 2 роки тому +1

    Head off u bro..take care amma..

  • @r.prince3592
    @r.prince3592 2 роки тому +1

    Super அண்ணா ..❤❤

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 2 роки тому

    Nice வீடியோ bro
    வாழ்த்துக்கள்
    அம்மா உடன் சிறந்த பயணம்
    அன்புடன்
    Rajesh குமார்
    Pharmacist
    Oman

  • @rubasubramani8797
    @rubasubramani8797 2 роки тому +2

    hi bro happy journey & best wishes for your future

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Рік тому

    Very nice dharshan😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அருமை.

  • @mathavansiva0606
    @mathavansiva0606 2 роки тому

    மிகவும் அருமை ❤️❤️👍👍❤️👍❤️

  • @Praveenkumar-cu9mi
    @Praveenkumar-cu9mi 2 роки тому

    Amma style ah getha nadakaraga bro.. Face la avolo happy eruku amma ku

  • @joelheshan
    @joelheshan 2 роки тому +6

    Keep rocking bro, kadavul bless 🖤💙

  • @duraiv560
    @duraiv560 2 роки тому

    Very interesting vlog bro. Murugan koil ultimate I like very much in this vlog. I will wait next video and very exciting.

  • @purushoth9053
    @purushoth9053 2 роки тому

    Sci-fi Thamilans 😍 super bro, அவர்கிட்ட சொல்லுங்க video விரைவாக போட.

  • @sajeyofvip4800
    @sajeyofvip4800 2 роки тому +1

    உங்களுடைய விடியோ
    அனைத்தும் பாத்து இருக்கன்
    ஆனால் இதுதான் பெஸ்ட் அம்மா இருக்காங்கல

  • @deenadayalan272
    @deenadayalan272 2 роки тому +3

    Taking your amma with you abroad is the best thing you have done in your life as a lovely son.

  • @ஹஃபீஸ்
    @ஹஃபீஸ் 2 роки тому

    12:40
    🐍ஓம் சரவணபவ🦚
    🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiyana trip Anna Amma oda pogharadhu oru thani pasam Kandipa Naanum oru naal Poven Batu cave murugan kovil pove poven🕉🙏Vazgha Valamudan

  • @rajamohamed3447
    @rajamohamed3447 2 роки тому

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 роки тому +5

    தமிழ் தல நான் பெங்களூர் உங்களோட வீடியோ மலேசியா முருகன் கோயில் எனது குல தெய்வம் எல்லாக் கோயில் போன மலேசியா முருகன் கோயில் போனது இல்ல உங்க வீடியோ நெஞ்ச தொட்டது👏👏👏👍👍👍👌👌👌💘💘💘🌹🌹🌷🌷

  • @viratchandru2862
    @viratchandru2862 2 роки тому

    super bro na ungala polaiya Amma appa kuduthu ponu bro❤

  • @tamilpriya5681
    @tamilpriya5681 2 роки тому

    proud of you bro 👍

  • @mathewrajmathewraj1566
    @mathewrajmathewraj1566 2 роки тому

    Super bro semma

  • @kmagendran06
    @kmagendran06 2 роки тому

    அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் அதனால் அவர்களால் பேச முடியவில்லை

  • @spinKSlucky
    @spinKSlucky 2 роки тому

    எல்லாமே அம்மா தான் அண்ணா

  • @vpsstudio6319
    @vpsstudio6319 2 роки тому

    nice bro !!! amma will be happy 😀

  • @thabeebmohammed3418
    @thabeebmohammed3418 2 роки тому +1

    Super ra iruku 🥰🥰🥰🥰👑👑

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 роки тому +5

    Amma enjoyment is happy to see ..! 🎉🎉🎉

  • @groupsstar1241
    @groupsstar1241 2 роки тому

    Super brother enjoy👍❤️

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 2 роки тому

    நீர் உமது அன்னை க்கு வாழும்போது செய்யும் கடமயப்பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது சகோதரா நான் வெளிநாடில் இருந்தாலும் எனது அம்மாவுக்கு இப்படியான கடமையை செய்யும் வாய்ப்பு கிடய்க்கவில்லய் இப்போது அம்மா இந்த உலகில் இல்லை நினய்க்கும்போது மிகமிக கவலையாக இருக்கிறது

  • @Sulthan250
    @Sulthan250 2 роки тому

    Super bro.. Well done

  • @akashn2040
    @akashn2040 2 роки тому

    Waiting for 1m bro...
    Your my inspiration

  • @jseelanjc4483
    @jseelanjc4483 2 роки тому

    Welcome to Malaysia...

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 роки тому +1

    இந்த டவரை கட்டியது தமிழன் என்று கேள்விப்பட்டேன் இதற்கு சொந்தக்காரரும் தமிழன் என்று கேள்விப்பட்டேன் இப்போது இப்படி செய்தி வருகிறது

  • @pratapchandranr1852
    @pratapchandranr1852 2 роки тому

    God bless you bro

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 роки тому +1

    Love ❤️ from Sri Lanka