Nalla Kariyam Video Song - Ponnunjal | Shivaji | Ushanandini | T.M.S | P. Susheela | Msv Hits

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2023
  • Ponnunjal is a 1973 Indian Tamil language film, directed by C. V. Rajendran and produced by K. S. Kutralingam under the banner of Gomathy Shankar Pictures. The film stars Sivaji Ganesan and Ushanandini. Music by M. S. Viswanathan.
    #shivaji #ushanandini #nambiar #msv #musicstudio #tamilsongs #tamiloldsongs #tamilevergreensongs #oldtamilsongs #oldisgold
    Song: Nalla Kariyam
    Song Lyrics: Kannadasan
    Music: M. S. Viswanathan
    Singers: T. M. Soundararajan, P. Susheela
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 71

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 місяці тому +12

    மஞ்சளுக்கு நாத்துவச்சா மணக்காதோ இங்கே
    மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே.....அடடா என்ன அருமை...
    பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்....
    பக்கத்திலே நீயிருந்து பரிமாறேன் கொஞ்சம்....
    .....கண்ணதாசா...... தமிழ் துடிதுடிக்க நீ இறக்கலாமா....நான் செத்தாவது நீ வாழ்ந்து இருக்க வேண்டும்.....

  • @manimarankuppusamymanimara2539
    @manimarankuppusamymanimara2539 Місяць тому +6

    தேனில் கலந்த பலா சுவையின் இனிப்பு இந்த பாடல்

  • @kamalmugesh
    @kamalmugesh 5 місяців тому +19

    எனக்கு. மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤

  • @charriotwala7391
    @charriotwala7391 10 місяців тому +19

    தெவிட்டாத தெள்ளமுதம்...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 місяців тому +15

    🌹வெள்ளம் ஓடட்டும் ! பெண்ணிடம் கூறட்டும் ! உள்ளம் வேலிகட்டை !தாண்டி வந்து ! பூவாகா ட்டும் ! அந்த மேகங்கள் ! பாடும் ராகங்கள் ! வண் ண பெண் பார்க்க ! போ‌ ய்வரும் தூதாகட்டும் ! மஞ்சளுக்கு நாத்து வை ச்சா ?மணக்காதோ இங் கே ?மெளனத்திலே சே தி சொன்னா புரியா தோ அங்கே ?💐😝😍😎😘

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +18

    அற்புதமான பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசையில் டி எம் எஸ் பீ சுசிலா குரலில் சிவாஜி உஷா நந்தினி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Місяць тому +3

    70களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை

  • @user-qu1ix5np5y
    @user-qu1ix5np5y 3 місяці тому +5

    Nice song. TMS & P. Suseela
    great singers. Long live
    P. Suseela amma above
    100 yrs

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 22 дні тому +1

    Salem arumai thalaiva

  • @vlatha2315
    @vlatha2315 8 місяців тому +8

    All songs were already hit songs before the realese 😊of the movie. Every nook and corner of tamil nadu the songs were played. Great salute to MSV.

  • @udhaikumar7705
    @udhaikumar7705 4 місяці тому +12

    செம்ம அற்புதமான பாடல். இனிமேல் இதுபோல் பாடல் வருமா.

  • @elangoraja9124
    @elangoraja9124 5 місяців тому +7

    மௌனத்தில் சேதி சொன்ன புரியாதா

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 8 місяців тому +6

    Excuse me my mother tongue is not English but tamil
    Magnificent lyrics
    Impeccable film stars

  • @jayaprakash3856
    @jayaprakash3856 4 місяці тому +3

    ம்ம் என்ன அற்புதம்

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому +1

    Village scenery, beautiful song, pair, lyrics, music everything extraordinary Old is gold forever 🎉🎉

  • @hardguygamer6656
    @hardguygamer6656 2 місяці тому +1

    Great song of Tamil Cinema. We can't beat old Tamil Songs especially MGR & SHIVAJI Films songs. Our Generation is very lucky to have such wonderful songs. Thank God.

  • @AshokVallam-yg9yu
    @AshokVallam-yg9yu 18 днів тому +1

    Old is gold song
    ,kk, Ashok vallam

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Місяць тому +1

    சூப்பர்

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Місяць тому +1

    அந்தசேலைகட்டும்.
    அந்ததலைசடையும்.
    தமிழர்களின்கலாச்சராம்.

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 15 днів тому +2

    Ehtha mathiri eni evaram muttuyathu unnmai thamilan

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому +1

    Indeed I am proud of my mother tongue even though my parents times was British colony

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 19 днів тому +1

    சேலை கட்டும் தலையலங்காரமும் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கலாம் போல் இருக்கின்றது

  • @user-qu1ix5np5y
    @user-qu1ix5np5y 17 днів тому

    Very excellent song.

  • @thavamsivam3993
    @thavamsivam3993 4 дні тому +1

    Tms God gift

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому +1

    Good & bad days
    Life is up & down but never stagnate we humans how to tolerate & accept
    But we all love levitating

  • @thavamsivam3993
    @thavamsivam3993 5 місяців тому +3

    என்ன சொல்ல
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 7 місяців тому +2

    Super super super 🎉🎉🎉🎉🎉

  • @Gengan-vj8or
    @Gengan-vj8or 17 днів тому

    GOLDSONG.SUPER

  • @PerumalRaj-nq5xo
    @PerumalRaj-nq5xo 5 місяців тому +2

    Super songs

  • @vijayangovindan6917
    @vijayangovindan6917 5 місяців тому +2

    Super song.

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 Рік тому +4

    💖💗💪👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 місяці тому +2

    ❤❤msv❤❤

  • @sbalusamy2481
    @sbalusamy2481 5 місяців тому +26

    என் மனதுக்கேத்த பாடல் இனிமேல் இது போன்ற பாடல்கள் கேட்க வாய்பிள்ளை

    • @pounraj.s3735
      @pounraj.s3735 3 місяці тому +1

      முதலில் தமிழ் சொற்களை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொண்டு பின் பதிவிடுங்கள்

    • @palanisivan4924
      @palanisivan4924 9 днів тому

      வாய்ப்பு இல்லை.

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 7 днів тому

    Enna sonnallum eni entha mathiri kalam varathu

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +4

    Superb song and voice and 🎶 28.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      சூப்பர்🙋🌹🙏🎉❤

    • @mnisha7865
      @mnisha7865 7 місяців тому

      @@arumugam8109 good morning

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 місяці тому +1

    I like the song in my young age to now also.

  • @manoharan.r.k6502
    @manoharan.r.k6502 4 місяці тому +2

    What a song

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому

    Let the flood flow & inform
    to women .
    Paddy fields needs certain levels of water .
    Sometimes I go with my mother to see rice fields & harvest
    This rice field own by my parents

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 28 днів тому

    Marvel time or diabolical times we must accept our life
    Life is up & down
    Life never stagnate

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Місяць тому

    Super old sweet love song 💖💕💖💕💖🌺🌺🌺👍✋👌.

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому

    How farmers were so happy ?
    Because of these films stars
    Not easy to meet them & high profile

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Місяць тому

    மங்களமானவார்த்தைகள்.
    நிறைந்தகவிதை

  • @murugasamysr7952
    @murugasamysr7952 2 місяці тому

    Super..🎉

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 22 дні тому

    Ennakum potu portanukabe. Eppatiya

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 місяці тому

    At 2.57 beautiful expressby Nadigar thilagam which cannot express by classical dancer.

  • @user-lm3oc8os7y
    @user-lm3oc8os7y 10 місяців тому +2

    ❤prabakaran 1:50

  • @narayans756
    @narayans756 2 місяці тому

    ❤❤ golden songs

  • @user-gi3mo1ec2l
    @user-gi3mo1ec2l 3 місяці тому

    My appa favorite song❤🎉

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 23 дні тому

    Aakyaxpandhaluveda good

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому

    One of the idiom I learned from your chief minister of Tamil Nadu
    Regarding louts leaves

  • @user-eh1jb5fj7p
    @user-eh1jb5fj7p 9 днів тому

    Thenum paalum kalanda amudham

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 29 днів тому

    Annan ennimeuy oum muttiyathu ellam poy achy eni. Mel yaer mutuyathu

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Місяць тому

    I like that 4 feet lucky during my teenagers time

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 22 дні тому

    Entha kalam .oilkum unngal kural

  • @Rajasukran
    @Rajasukran 4 місяці тому

    supersongTms

  • @alte2715
    @alte2715 2 місяці тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SaravananS-lj7bg
    @SaravananS-lj7bg 15 днів тому

    Nan saraku attitude eppothum nan keppen

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge Місяць тому

    Kanired,❤❤❤suepr

  • @kumarsaratha4780
    @kumarsaratha4780 4 місяці тому

    😊

  • @sadananthamvelu1455
    @sadananthamvelu1455 5 місяців тому +1

    கல்லல்

  • @user-xd6nq5nl2s
    @user-xd6nq5nl2s 3 місяці тому

    Please remix

  • @user-ey9ye7un7l
    @user-ey9ye7un7l 8 місяців тому +2

    ,,,,,,,😊,,,😊ó

  • @michealnadar2511
    @michealnadar2511 2 місяці тому +1

    இந்த பாடல் கேட்டால் தயாரிப்பாளர் குற்றாலிங்கம் ஞாபகம் வருகிறார்

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 Рік тому +3

    Movie waste. Songs best

    • @natraj140
      @natraj140 Рік тому +3

      படம்சுமாராகத்தான்இருக்கும்பாடல்கள்சூப்பர்ஹிட்ஸ்ஃசிவாஜிசாரின்அழகுசூப்பர்❤ஹி

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 23 дні тому

      Moki padam 3 song hit hit