புரட்சித்தலைவரது,படங்களி- லே வரும் பாடல்கள் யாவுமே நமக்கு வழங்குகிற பாடமாக இருக்கும்!அவர்,தனக்கென்று வாழாமல் - மக்களுக்காகவே வாழ்ந்து சென்ற மகானாவார் இவர்காலத்தில்,நாம் வாழ்ந்த தே நமக்கெல்லாம் பெருமை- யாக உள்ளது! வாழ்க! புரட்சித்தலைவர்! வளர்க! அவரது புகழ்!
கருணை மிக்க ஒளி வீசும் கண்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு அற்புதமான தோற்றமும் தனி மதிப்பும் தருகிறது மணமக்களை வாழ்த்தும் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்முத்துக்கள் திருமண விழாக்களில் இன்றும் தவறாமல் ஒலிக்கும் பாடல் வரிகளை டி எம் எஸ் போல் வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக உச்சரிக்க முடியாது அருமை
அந்நாளில் நடக்கும் திருமண விழாக்களில் பட்டி தொட்டி எங்கும் திருமணமண்டபங்களில் திரும்ப திரும்ப பதிவிடும் பாடல் புரட்சித்தலைவர் பாடிநடிப்பதால் திருமணங்கள் அணைத்தும் வெற்றியே புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
நாற்பது ஆண்டு களுக்கு முன்பு திருமண விழாக்களில் அதிகம் ஒலித்த பாடல் இது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றும் மக்கள் தலைவர் தான்
இப்போதும் மணவிழாவில் ஒலிக்கப்படும்போது தலைவர் நினைவே வருகிறது .TMS பிறந்ததே தலைவருக்காக மட்டுமே.
அருமையான பதிவு அருமை யான நடிப்பு வாத்தியார் வாத்தியார் தான் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது வாழ்க பல்லாண்டு
புரட்சித்தலைவரது,படங்களி-
லே வரும் பாடல்கள் யாவுமே
நமக்கு வழங்குகிற பாடமாக
இருக்கும்!அவர்,தனக்கென்று
வாழாமல் - மக்களுக்காகவே
வாழ்ந்து சென்ற மகானாவார்
இவர்காலத்தில்,நாம் வாழ்ந்த
தே நமக்கெல்லாம் பெருமை-
யாக உள்ளது!
வாழ்க! புரட்சித்தலைவர்!
வளர்க! அவரது புகழ்!
அழகு முகம் ஆசை முகம் தங்க மகன் அல்வா என் தலைவர் படம் அருமை நன்றி உங்கள் இணைய தளம் சேவை தொடர வாழ்த்து.
நம்ம அனைத்து கிராமங்களிலும் கல்யாண வீடுகளில் இப்பொழுதும் ஒலித்து கொண்டிருக்கும் அருமையான பாடல்...
L
கருணை மிக்க
ஒளி வீசும்
கண்கள்
மக்கள் திலகம் அவர்களுக்கு
அற்புதமான தோற்றமும்
தனி மதிப்பும்
தருகிறது
மணமக்களை
வாழ்த்தும்
பாடல் வரிகள்
ஒவ்வொன்றும்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நன்முத்துக்கள்
திருமண விழாக்களில்
இன்றும்
தவறாமல்
ஒலிக்கும் பாடல்
வரிகளை
டி எம் எஸ்
போல்
வேறு யாராலும்
இவ்வளவு
சிறப்பாக
உச்சரிக்க முடியாது
அருமை
❤🎉
Thank you 👍
அந்நாளில் நடக்கும் திருமண விழாக்களில் பட்டி தொட்டி எங்கும் திருமணமண்டபங்களில் திரும்ப திரும்ப பதிவிடும் பாடல் புரட்சித்தலைவர் பாடிநடிப்பதால் திருமணங்கள் அணைத்தும் வெற்றியே
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
Excellent song & Great Makkal Thilagam MGR ..👍
என்ன ஒரு அர்த்த்ம் நிறைந்த வரிகள்
அழகான கருத்து பாடல்
அண்ணன் -- தங்கை பாசத்திற்கு
இலக்கணம் தந்த பாடல் !
😮சங்கர் கணேஷ். TMS வாலி இணைந்த திருமண வாழ்த்து பாடல்
❤❤❤🎉🎉🎉
🎉❤❤🎉
ஐயா கண்ணதாசன் அவர்களை மறக்க முடியுமா அவர்கள் அறிவோ அறிவு.
இந்தப் பாடலை எழுதியது வாலி
வாலி சூப்பர் ஹிட் சாங்
This song is resembling 'Thambikku oru paatu' in Naan yen pirandhen.both songs were composed by Shankar Ganesh for MGR movies.
இந்த ஒரு பாடலுக்காக வாலியின் கால்களில் ஆயிரம் தடவை விழுகலாம்.
Super O Super❤
இளமையான இனிய தேன்பாடவ்
🙏❤️😊 Puratchi Thalaivar is My God ❤
மீதி 5 பாடல் இதய வீணை full movie......மீனவ நண்பன் full movie இது வரை வர வில்லை pl upload IDHAYA VEENAI..MEENAVA NANBAN
Super super pl upload all songs full movie idhaya veenai
Vaadaa daabarrrrrrrrre😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊
எம்ஜிஆர்சுப்பர்❤
Miga arumaiyana,arputha idhayaveenai paadal shankar Ganesh Isaiaakkam
Amarar MGR avargal,TMS iruvain nidhanak kaatchi.
Potraththakka kaatchi
அருமை எம்ஜிஆர்அப்பா எவ்ளோ அழகா இருக்காருப்பாருங்க! சிவகுமார லட்சுமி அழகு !சங்கர்கணேஷின் அற்புத இசையில் டிஎம்எஸ்சுன் கம்பீரக்குரஙில் அருமையானப்பாடல்! எம்ஜிஆர்அப்பாப்பாடல் தேன்பண்டமே ! ❤😂❤😂❤😂😊
Hai mam...how r u mam...old song naa kandippa anghe neenghe irrupinghe pole 🥰🥰
@@indramickey8916 ஆமாம் இந்திரா மிக்கி நலமா? 👸
00
0000000000000000
❤jljjp🎉jb
L🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤😂
Hi AMMU I am very sorry... Running .... Ungalukku❤ all the best....
மிக அருமையான பாடல்
TMS voice, beautiful lyrics, music, ..
இந்த பாடல் நான் கேட்டதில்லை சூப்பர்
படம் முழுக்க போடவும்
இதய வீணை திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் போடவும்❤❤❤❤
Super Paadal
கண்டேன் கண்டேன் பாடல் போடுங்க சார்
Excellent lyrics for everybody
இந்த கவிஞர் எங்க இருந்தார் இந்த
Super Song
Accurate voice to the song❤❤❤❤❤
Super 👌🎉💫
❤❤❤❤ Enoda mama pidttha song Avar ugroda ella ❤❤❤❤😢😢😢😢😂😂😂😂😅😅😅😅
Movies eppo varum
TMS aiya voice is superb
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Hariniessk
அப்பா என்று அழைக்கும் பெண்மணி நீங்கள் குடு குடு கிழவியானாலும எம்ஜிஆர் என்றும் இளமைதான.எதிர்கால தலைமுறைகளுக்கு கூட எம்ஜிஆர் இளமை தான்
Mgr. Super
Beautiful song
Super. Puratchi thalaivar is equal to puratchi thalaivar only.
Not even Hollywood actors, resemble Jesus Christ as MGR
Talivar. Mgr. Super . Super. Super
ஒருதிருநீறு கூட இல்லாத்பாழ்நெற்றி
Ikkathai 60galil Manian yezhuthiya sundaram kathapathira(thirudanaga)
Suthivarum kathai.
Akkamargal vellikkizhamaikkaga yethirparthu iruppargal.(Schoolboy naam)
Ananda vikatan weekly
Thodarkathai.
My favourite song
காவியத் தலைவர் திராவிட தந்தை ..வள்ளல்..
Good lyrics song and voice and 🎶 27.5.2024
Asu avatharam atutha Makkalthilagam
❤🌹🙏🏻
My good
Super song mgr great
❤🎉❤🎉❤🎉❤
😊😊😊😊😊
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤
This that she order
❤
❤🎉🙏🏻❤🎉🙏🏻❤🎉🙏🏻❤🎉🙏🏻
Gatavilai patte Intha patal
Iam nanait six la. Revathi. Vittillla. Bobay. Daiyunug adla. Six. Calauderlaadko. Still photo. Eduthavaunga paa
Nellailakshmithetre
💪💪💪💪👍👍👍👍🌹🌹🌹
C c
Mumbai.t.m.s
My favorite song
❤
❤
❤