சில்லென வீசிடும் கிராமத்து தென்றலாக நம்மை வந்து சேரும் TMS சுசிலா கிராமிய பாடல்கள் TMS Susila gramia

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 256

  • @esakkidharmar
    @esakkidharmar 7 місяців тому +37

    கிராமத்து காணங்கள் அனைத்தும் முத்துக்கள் என் பழைய நினைவுகளை தூண்டிவிட்டது அருமை அருமை

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Місяць тому +1

    உணர்ச்சிகளை தூண்டி விடுகின்ற இந்த இந்தப் பதிவு

  • @ponnuswamypp6896
    @ponnuswamypp6896 2 роки тому +16

    காட்டாற்று வெள்ளத்திற்கு. கரையேது ! கரையேற துடிக்கும் கடல் அலைக்கு ஓய்வேது ! அன்பைக் கொடுத்து அரவணைக்க. வயதேது ! இயற்கைக்கும் இறைவனுக்கும். இறுதியேது ! இயன்றவரை வாழ்வோம்! இறுதிவரை அன்பை பகிர்வோம் !!!

  • @neelakandanramesh6034
    @neelakandanramesh6034 3 роки тому +20

    அருமையான பதிவு இரவு நேரத்தில் கேட்க வேண்டிய இனிமையான காதல் பாடல்கள். நன்றிகள்

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому +13

    விளயாட்டு பிள்ளபட பாடல் கேட்க பழைய காலம்போய் வந்ததுபோல் இருக்கிறது

  • @sathasivamshanmugam3589
    @sathasivamshanmugam3589 4 роки тому +56

    ஆஹா, அற்புதமான பாடல்கள் மட்டுமல்ல இது உன்மையிலே தழுவிடும் பூந் தென்றல்.மனசை சில்லென வைப்ப்பதில் நம்பர் ஒன்.

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +9

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை!

  • @panduads
    @panduads 5 років тому +46

    என்றும் மறக்க முடியாத பாடல்கள் அருமையோ அருமை வாழ்த்துக்கள்

  • @santirabopathy4677
    @santirabopathy4677 Рік тому +5

    Super thalaiva nadipu sakkaravathi

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 3 дні тому +1

    Super golden songs
    (Singapore)

  • @krishnankrishnan7961
    @krishnankrishnan7961 3 роки тому +7

    பாடல் வரிகள் மிகவும்" அருமை

  • @mangaiyarkarasicumurasamy3633
    @mangaiyarkarasicumurasamy3633 2 дні тому

    Wow what a super songs tq so much. From malaysia

  • @alagaralagar1973
    @alagaralagar1973 8 місяців тому +3

    சிவாஜி ஐயா நடிப்பிலும் சரி பாடலில் வாய அசைப்பதும் சரி அனைத்து பாடல்களும் அவர் பாடிய பாடல் போல் இருக்கும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mani.S.A.5405
    @mani.S.A.5405 7 місяців тому +3

    அருமை

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 роки тому +22

    ஆகாயப்பந்தலிலே பொண்ணூஞ்சல் ஆடுதம்மா......இனிமையாக காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  • @balasubramanians105
    @balasubramanians105 2 роки тому +6

    இனிய பாடல்கள் கேட்பது எப்போதும் இனிமையை💐💐💐🌷🌷🌷🌹🌹🌹👌👌👌

  • @pachaiappanm1255
    @pachaiappanm1255 2 роки тому +15

    என் உயிர் தலைவா என் ஆருயிர் அன்பு அண்ணன் அவர்களே உன்னை இந்த உலகத்தை விட்டு பிரித்த ஆண்டவனை ஏன் இப்படி செய்தாய் ஆண்டவா என்று கேட்டுவிட்டேன்.

    • @yovand8166
      @yovand8166 Рік тому +1

      P

    • @a.velsamy8193
      @a.velsamy8193 Рік тому

      Rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrreeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeerrreeeeeeeeeeeee rre

    • @RKKHthekingkuttys-sz6rs
      @RKKHthekingkuttys-sz6rs Рік тому +1

      ​@@yovand8166பழயபட..

    • @MuruganA-jx2vl
      @MuruganA-jx2vl Рік тому

      ​@@RKKHthekingkuttys-sz6rsh

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry Місяць тому +1

    இந்த பாடல்களை தேர்வு தனி ரூமில்🎉இருந்து யோசனை செய்து தேர்வு

  • @pachaiappanm1255
    @pachaiappanm1255 2 роки тому +26

    உன்னைப்போல் ஒரு உன்னத கலைஞன் இனிபிறபிறக்கப்போவதில்லை என் அன்பு அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களே.

  • @kuthbudeensamsudeen4515
    @kuthbudeensamsudeen4515 3 роки тому +10

    அருமை அருமை அருமை

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Рік тому +4

    அனைத்துப்பாடல்களும் அருமை காலத்தால் அழியா தித்திக்கும் தேனமுது.

  • @தமம-ல2ழ
    @தமம-ல2ழ 2 роки тому +2

    இதுமாரிகேட்ககவலையாய்தீறும்அறுமை

  • @தேனமுதம்
    @தேனமுதம் 8 місяців тому +3

    பூந்தோட்டம் புகுந்து வந்த இளந் தென்றல்

  • @crajeev3815
    @crajeev3815 3 роки тому +15

    அனைத்து பாடல்களும் அருமை 👌

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 5 років тому +19

    அனைத்தும் தித்திக்கும் பாடல்கள் ,,, மன நிறைவாக உள்ளது

  • @pandiaraju484
    @pandiaraju484 2 роки тому +7

    நமது தமிழ் மொழியில் தான் இத்தனை இனிமையான பாடல்களை கேட்க முடியும்

  • @TharmarajTharmaraj-j6l
    @TharmarajTharmaraj-j6l 12 днів тому

    Super congratulations 🎉🎉🎉👏👏

  • @kotteswariraghavan.1603
    @kotteswariraghavan.1603 Рік тому +3

    மிகவும் இனிய தேடல் சூப்பர்

  • @farukfarku2408
    @farukfarku2408 4 роки тому +6

    கிராமிய தென்றல் அருமை நன்றி

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 роки тому +7

    சிவாஜி அய்யா நின்னா கூட அது நடிப்பு தான்... ஆஹா...

  • @VBhaskar-n9v
    @VBhaskar-n9v 9 місяців тому +3

    Arumai arumai olden days songs ❤❤

  • @sethuramansethu1184
    @sethuramansethu1184 3 роки тому +4

    Super very good songs

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 роки тому +7

    அருமையான பாடல்கள்
    நடிகர்திலகத்தின் நடிப்பு அசத்தல்

  • @krishnamurthym6690
    @krishnamurthym6690 4 роки тому +6

    Super Old Songs

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 6 місяців тому +2

    Super ❤

  • @b.uthirakumar2617
    @b.uthirakumar2617 4 роки тому +5

    All songs are super 👍👍👍🎉 congratulations 👍

  • @chidambaramr9510
    @chidambaramr9510 4 роки тому +12

    காலத்தினால் அழியாத ஈடு இணையற்ற காவியப் பாடல்கள்.!!
    அந்தக் காலம் மீண்டும் வருமா..??
    $®© tamilnadu erode

  • @saraswatipandian4839
    @saraswatipandian4839 3 роки тому +6

    Good

  • @ammaappa457
    @ammaappa457 4 роки тому +6

    Super

  • @kanchana333
    @kanchana333 6 місяців тому +4

    My favorite song

    • @JohnMorris-i1r
      @JohnMorris-i1r 2 місяці тому

      mifa songs.sivaghisongs.from.pf.drc.

  • @saminathan8975
    @saminathan8975 Рік тому +4

    Suppar

  • @vengadachalamveeramakali5028
    @vengadachalamveeramakali5028 5 років тому +6

    அம்மாடியோ ஸ்டார் என்ன இனிமை

  • @kumarasamyvelayutham2920
    @kumarasamyvelayutham2920 3 роки тому +5

    Very good

    • @mohd2755
      @mohd2755 Рік тому +2

      Vanajaomom omomomom

  • @SELVAKUMAR-qr9bw
    @SELVAKUMAR-qr9bw 5 місяців тому

    அருமையான செலக்சன்

  • @rasakumari6116
    @rasakumari6116 3 роки тому +7

    அனைத்துபாடலும் சூப்பர்

  • @arumugavel729
    @arumugavel729 4 роки тому +6

    Night meladi song good

    • @amirthavalli3473
      @amirthavalli3473 5 місяців тому

      40 வருசம் முன்பு வாழ்ந்த வாழ்க்கை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்!!

  • @BalaMurugan-ei3rt
    @BalaMurugan-ei3rt 3 місяці тому

    Old songs best regards John ❤😂🎉

  • @kawinmurugan
    @kawinmurugan 5 років тому +7

    அனைத்தும் பாடலும் அருமையான பாடல்

  • @VanarajGowtham
    @VanarajGowtham Рік тому +1

    😢❤ 15:44 15:44 15:44 😢

  • @rajendran-ek5tw
    @rajendran-ek5tw 7 місяців тому +3

    Allsongssupur🎉

  • @devssahayam90
    @devssahayam90 4 роки тому +6

    Wonderful Songs with the smell of Village

    • @skylarmarcus2
      @skylarmarcus2 3 роки тому +1

      A tip : watch series on flixzone. Been using them for watching loads of movies these days.

    • @braylenalberto6461
      @braylenalberto6461 3 роки тому +1

      @Skylar Marcus yea, I've been using Flixzone for since november myself :D

    • @crosbycesar6035
      @crosbycesar6035 3 роки тому +1

      @Skylar Marcus Yea, have been using flixzone for years myself :D

  • @m.nagasamyyadav856
    @m.nagasamyyadav856 4 роки тому +4

    En thalaivar is superb

  • @srk8360
    @srk8360 4 роки тому +4

    Exalent song......arrumaiyaana...paadall...👌👌👌

  • @anbalaganmenaga9492
    @anbalaganmenaga9492 4 роки тому +6

    Supper

  • @m.kombaiah9201
    @m.kombaiah9201 5 років тому +8

    அருமையான பாடல் 👌👌👌

  • @selvamgugan8144
    @selvamgugan8144 3 роки тому +6

    It's a beautiful songs

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 роки тому +12

    என்ன ஒரு அருமையான பாட்டு

  • @jegadeesans2921
    @jegadeesans2921 4 роки тому +5

    Jegadeesan kayalpatinam old is gold very fine

  • @FrancisD-ce8tf
    @FrancisD-ce8tf 4 місяці тому

    Nice j
    Dr Francis I 🎉

  • @muruganmuthaiah8398
    @muruganmuthaiah8398 2 роки тому +2

    Old is Gold

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 роки тому +3

    arumaiyanapadalkal

  • @vattayutham7535
    @vattayutham7535 3 роки тому +3

    Canada

  • @alagaralagar1973
    @alagaralagar1973 8 місяців тому +1

    நான் முதல் முதலில் விளையாட்டுத்தனமாக 11 வயதில் விளையாட்டுப் பிள்ளை பார்த்தது நான் பார்த்த முதல் படம் இதுதான் 1976

  • @mullaipadmanabhan7188
    @mullaipadmanabhan7188 3 роки тому +2

    Supersongs

  • @sakthivelmirthu8646
    @sakthivelmirthu8646 4 роки тому +5

    Lovable Songs 💖

  • @yogaraj2267
    @yogaraj2267 2 роки тому +2

    👌👌🤓🤓🤓🤓

  • @krishnaraja5516
    @krishnaraja5516 4 роки тому +7

    Thank you very much

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      அருமை யான பாடல் வரிகள்,மனதுக்கு,நிம்மதியான,பாடல்கள்,நடிகர்,திலகம்,natippukku,ஒரு,சவால், பதிவிரக்கு, ந ன் ட்ரீ

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 4 роки тому +14

    இனிமையான பாடல்கள்

  • @balu437
    @balu437 3 роки тому +4

    GOOD SELECT VILLAGE SONGS WE LIKE IT.

  • @Vinothkumar-qw8vx
    @Vinothkumar-qw8vx 5 років тому +4

    Super super

  • @kumargayathri2942
    @kumargayathri2942 4 роки тому +4

    Super sir.

  • @santhanamn4113
    @santhanamn4113 3 роки тому +2

    Santhansm

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 5 років тому +8

    Excellent super song

  • @96980
    @96980 2 роки тому +15

    இனிய இரவு பாடல்கள்

  • @thagavels2684
    @thagavels2684 2 роки тому +3

    His name is not Sivakumar but his name is Markandayan

  • @tv.karthiktv.karthi5102
    @tv.karthiktv.karthi5102 5 років тому +5

    Very nice songs

  • @thangams4807
    @thangams4807 5 років тому +17

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இதற்கு ஈடாகாது

  • @ashokkumar547
    @ashokkumar547 4 роки тому +3

    L.R.Eswari Love song

  • @RaviKumar-lq5xb
    @RaviKumar-lq5xb Рік тому +15

    இப்படி ஒரு ஒரு நடிகர் திலகத்தை நம் வாழ்க்கையில் பார்க்க

  • @meenamohanable
    @meenamohanable 5 років тому +32

    OLD IS ALWAYS GOLD.

  • @madhumadhusekar2506
    @madhumadhusekar2506 5 років тому +8

    All song is good

  • @dhasarathans9338
    @dhasarathans9338 5 років тому +10

    கிராமத்துகாணங்கள்நிலைத்துநின்றவை

  • @mahamahi9073
    @mahamahi9073 5 років тому +12

    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கனும் நான் என் தந்தையிடம் விரும்பி ஒழிக்க சொல்லும் பாடல் பாடல் இன்றும் ஒழிக்கின்றது ஆனால் என் தந்தை 😥😥😥😥😥😥😥

  • @tgbmganesh6353
    @tgbmganesh6353 5 років тому +4

    ஆஹா அருமை

  • @laxmandurai7885
    @laxmandurai7885 5 років тому +12

    இன்றைய நடிகர்கள் கணேசனு க்கு தூசு !

    • @sureshmani5660
      @sureshmani5660 5 років тому +1

      Endraya nadigarkal makkalukku udhavi seikiraarkal sivaji makkalukku onnum pannala.thalaivaa.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 4 роки тому +2

      @@sureshmani5660 brother vevaram theriyamal pesakudathu.velambaram illamal udavi seibavar .unmaiyana karnan avar muttume.

  • @selvavijicreations9367
    @selvavijicreations9367 4 роки тому +10

    Paramparia unaivai suvaippathai pontra unarvu varukirathu.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - நல்ல காரியம் சீக்கிரம்
    பாடல் - ஓராம் கிரகமடி கன்னி
    பாடல் - மனசு இருக்கனும் மனசு
    பாடல் - ஏரு பெருசுசா இந்த நெல்லு

  • @user-lv9od7ke4t
    @user-lv9od7ke4t Рік тому

    😊😊

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 4 роки тому +5

    Msv,tms,susila,,exlent,

  • @mohd2755
    @mohd2755 Рік тому +1

    Vanaja

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 Рік тому +2

    பொன்னுஞ்சல்அரூமையானபடம்பாடல்கள்அனைத்தும்சூப்பர்இந்தபடத்தில்இடைவேளைக்குபிறகுகாமராஜார்அவர்களின்இறுதிஊர்வலகாட்சிஇனைக்கபட்டுஇரூக்கும்

  • @kveerakveera4433
    @kveerakveera4433 5 років тому +9

    Attractive songs.....

  • @thulsiv5152
    @thulsiv5152 Рік тому

    Vern

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 4 роки тому +3

    இந்த 4பாடல்களும் இடம்பெற்ற படங்கள் யாவை?

  • @p.thangavelt.swathi3971
    @p.thangavelt.swathi3971 4 роки тому +1

    Mutuku muthaga told song

  • @boopathym4124
    @boopathym4124 4 роки тому +2

    S

  • @techzgaming4413
    @techzgaming4413 5 років тому +6

    Nice songs

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 роки тому +1

    🎤

    • @mohd2755
      @mohd2755 Рік тому +1

      Vanajaomom omomomom

    • @mohd2755
      @mohd2755 Рік тому +1

      Vanajaomom omomomom

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 5 років тому +7

    👍

  • @mariashalina76
    @mariashalina76 4 роки тому +2

    Ithaimari kedakatthu entha kalathillum