Bike self-starter system wiring A to Z

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 318

  • @kangatharan8829
    @kangatharan8829 3 роки тому +39

    அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் மிக மிக சூப்பர் வாழ்த்துக்கள் இவ்வாறான விளக்கம் யாராலும் தரமுடியாது அண்ணா நன்றி மென்மேலும் வயரிங் சம்மந்தமான விளக்கங்கள் அடிக்கடி தாங்கள் அண்ணா

  • @smohamedibrahim2520
    @smohamedibrahim2520 10 місяців тому +3

    Semma bro....சுயநலம் இல்லாத மனிதர் நீங்கள்.....மனதார வாழ்்துகிறேன்....நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்..... இறைவன் அருள் புரிவானாக....

  • @narasimman7472
    @narasimman7472 3 роки тому +3

    உங்களின் விளக்கம் மிகவும் அருமை கற்றல் கற்பித்தல் கற்பித்தலை மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள்

  • @nusaikemufthie9662
    @nusaikemufthie9662 3 роки тому +2

    அருமையான விளக்கம். எனது வண்டியில் clutch switchல் loose connection இருந்தது. உங்கள் videoஐ பார்த்து வீட்டிலேயே சரி செய்து கொண்டேன். இப்போது கியரில் நன்றாகவே start ஆகிறது.

  • @arivuarul9570
    @arivuarul9570 3 роки тому +5

    தல தெளிவான வீடியோ தெளிவான காச்சி அமைப்பு நன்றி தல

  • @mohamedriyas81
    @mohamedriyas81 3 роки тому +14

    உங்கனள போல் யாரும் சொல்லி தரமாட்டார்கள் ஒனர்ரும் குட .வணக்கம் நண்பர்களே .கோயம்புத்தூர்

  • @ashokkumark8617
    @ashokkumark8617 3 роки тому +3

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. தெளிவான விளக்கம் நன்றி👍👍🙏

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 роки тому +4

    அருமை அண்ணா மிகத் தெளிவான விளக்கம்

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan8689 3 роки тому +2

    Super super anna, yen vandI first clutch புடிச்சா start ஆகும் இப்போ 6months ah problem irukku, periya வேலை யா இருக்கும் nu நினைச்சேன்,, super detailed video, very very thank you, greeze apply panna தால contact கிடைக்கல nu நினைக்கிறேன் , ரொம்ப thanks

  • @lourdesbosco
    @lourdesbosco 3 роки тому +5

    By seeing your video lot of companies service centers are going to face loss. You explain so clearly even a 10th pass student can understand and repair his bike on his own. Super Anna 👍

  • @electrolk3811
    @electrolk3811 3 роки тому +6

    Neenga circuit diagram pothatumm college memories vanthuduchu bro..RTR bike vantha video poduenga

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +3

    Pinnitinka bro . Ithalam yarum Soli kuduka matanka. Excellent keep rocks bro💪💪💪💪

  • @loveandloveonly2378
    @loveandloveonly2378 Рік тому

    அருமையான விளக்கம்....எளிதாக புரிந்தது அண்ணா....தங்கள் விளக்கத்திற்கு நன்றி.....

  • @ramakrishan7641
    @ramakrishan7641 3 роки тому

    சூப்பர் தலைவா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு நல்லா தொலிவா சொல்லி தர்ரைங்க பலகுன தொழில சொல்லித் தர்ரதுதான் நல்ல குரு குருவுக்கு என் நன்றி

  • @naveenraj5593
    @naveenraj5593 3 роки тому +2

    Very informative video anna, engineering padichapa kooda yaarum ipdi solli tharala thanks anna

  • @shellapandi6144
    @shellapandi6144 11 місяців тому

    Anna romba nanri na,unga video paathu ennoda bike self start problem saripannitten ,TQ Anna -video usefull la irunthath

  • @saravanakumart1228
    @saravanakumart1228 2 роки тому

    உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய அனுபவம் கிடைக்கப்பெற்றேன். உம் பணிமனையில் பணிபுரிய ஆர்வம் கொள்கிறேன் நண்பா. நன்றி வணக்கம்

  • @rajanking3758
    @rajanking3758 3 роки тому

    இந்த பழுது என் வண்டியிலும் இருந்தது புரியாமல் இருந்த எனக்கு மிகவும் தெளிவான விளக்கம் தந்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @RAJU-zr5rz
    @RAJU-zr5rz Рік тому

    Super explanation bro...yarum sollitharamatranga but you are really great....

  • @muthujegan5246
    @muthujegan5246 3 роки тому

    Vanakkam bro
    Arumaiyana vilakkam bro
    Nan ketka ninaitha sandhegathai lnnoru nanbar kettu avarudan nanum thelivaga therindhu konden bro
    Neenga Vera level bro
    Nanri bro

  • @jayakumar8755
    @jayakumar8755 2 роки тому

    அருமையாய் தெளிவாய் எளிமையாய் எலக்ட்ரிகலை பற்றி கொஞ்சம் கூட ஞானமே இல்லாதவர்க்கும் புரியும் படியான விளக்கம். BE படிச்சவங்களால கூட இந்த அளவுக்கு புரியும் படி விளக்கம் முடியுமான்னு தெரியல அது ஏட்டு சுரைக்காய். சமையலுக்கு உதவாது. நன்றிகள் பல. நிம் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

  • @jeyaratnamjeyapragash9068
    @jeyaratnamjeyapragash9068 2 роки тому +1

    So good explanation dear kopi, wishes for continue your services.

  • @jaiganesh2000
    @jaiganesh2000 3 роки тому

    Nalla oru thagaval na yena bikela kuda intha problam irukku ipa nane ready paniduva thanks na

  • @karthickdhivya8885
    @karthickdhivya8885 3 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா.

  • @pradeepsn1746
    @pradeepsn1746 2 роки тому

    Nandri sago romba nala indha vilakkam tan theditu irundhn , apdiye gear indicator pathiyum konjm explain panna nalla irukm

  • @akrosariyo1256
    @akrosariyo1256 3 роки тому

    Ithu maari chinna chinna visayam theriyaathathall thaan sila per naraya panam pudunguraanga... Nandri na

  • @krishmsb
    @krishmsb 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @SandilyanArumugam
    @SandilyanArumugam Рік тому

    Thank you so much for the spark on my hot pressurized air- fuel mixing. 👏👏👏🙏🙏🙏
    Wow what a profound explanation!!!. JI Your are the KGF (rocking star) of bike world. thanks for sharing with us. Now I started to learn so much about bike repairing because of you.

  • @nagarajanfalcon5460
    @nagarajanfalcon5460 3 роки тому

    , அருமையான பதிவு நன்றி ‌. நாகராஜ் பெரம்பூர்

  • @PGBTMKarthik
    @PGBTMKarthik 3 роки тому +4

    Anna clutch ooda correct adjustment pathi oru video podunga naa... maximum ellorum half ilana full clutch thaa veichu tharanga naa...

  • @goodgoodness4651
    @goodgoodness4651 3 роки тому +4

    India mari drawing varaindhu thelivaha video poduvadhu miha sirapppppppu

  • @ManiKandan-mm8cv
    @ManiKandan-mm8cv 3 роки тому +1

    Bro ungal vilakam kulanthaiku kuda purium... Nalla ullam intha kaliugathil...

  • @gurusamy8198
    @gurusamy8198 3 роки тому

    வணக்கம் ... மிக அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..❤️💚💞

  • @kasirajan6802
    @kasirajan6802 3 роки тому +2

    Ungala tiktok la irundhu follow panren bro😊 pulsar 150 full service pathi oru video
    panuga....

  • @2009mrsuresh
    @2009mrsuresh 3 роки тому +1

    Excellent explanation 👌 👏 👍 😀

  • @balasubramanid5411
    @balasubramanid5411 3 роки тому +2

    Bro Vandila seriana Clutch adjustment eppadi vaikardhu nu oru video bro

  • @ram.m6382
    @ram.m6382 3 роки тому +2

    சூப்பர் அண்ணா நீங்க வாத்தியாருக்கும் மேல......அண்ணா

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 3 роки тому

    மிகச்சிறப்பு

  • @KannaVijayvkvkvk
    @KannaVijayvkvkvk 3 роки тому

    வணக்கம் அண்ணா.... உங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பாக மற்றும் சந்தேகங்களை நீக்குமாறு உள்ளது.....
    தங்கள் கடை அமைந்துள்ள இடம் மற்றும் தொடர்புகொள்ள எண் ஏதேனும் ஒன்று தாருங்கள்... நண்பனின் வாகனத்தை தங்களிடம் பழுது பார்க்க வேண்டும் என விரும்புகிறார்....

  • @powerrks3417
    @powerrks3417 Рік тому

    Thanks for ur teaching🙏🙏🙏

  • @nagarajan-sd9yn
    @nagarajan-sd9yn 3 роки тому

    நன்றி சகோதரா

  • @pthangaraj3491
    @pthangaraj3491 3 роки тому

    சூப்பர் புதிய தகவல் கிடைத்தது

  • @மண்டையடிமாணிக்கம்

    Best mechanic ever

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 3 роки тому

    மிகவும் பயனுள்ள வீடியோ

  • @vigneshm6335
    @vigneshm6335 3 роки тому +1

    Vera level explanation na

  • @rinsath1237
    @rinsath1237 Рік тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @gladstoneb879
    @gladstoneb879 Рік тому

    Very good demo and explanation!👍

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 2 роки тому

    Gopi Anna super expline - Anbarasu

  • @ganeshkumar-tj6lx
    @ganeshkumar-tj6lx 3 роки тому +1

    Clear explanation bro,thanks

  • @Manjunath-qj7fc
    @Manjunath-qj7fc 3 роки тому +1

    Supper explanation bro..... Vera level bro......🔥🔥🔥🔥🔥🔥

  • @chitraselvang
    @chitraselvang 2 роки тому

    I also have the same problem bro.
    🥺🥺🥺
    I'll try to fix it.
    Thank you for explanation.
    🤗🤗🤗

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 роки тому

    Thanks for your useful information.....

  • @prakashboss2956
    @prakashboss2956 3 роки тому

    Super Anna very nice explain Anna 💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉

  • @ismathharrish5107
    @ismathharrish5107 3 роки тому

    Thanks full video Annna.....,.🙏

  • @vethanayagamb4360
    @vethanayagamb4360 3 роки тому

    Natural switch பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @j.balamanikandan2205
    @j.balamanikandan2205 Рік тому

    unga video paathu 5min la sari panniten anna😅🥰💯

  • @aravintharavinth1913
    @aravintharavinth1913 3 роки тому +1

    Vera level bro

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 роки тому

    Super bro. Thank you

  • @jeelanrk9677
    @jeelanrk9677 Рік тому

    Very nice work bro

  • @user-kannanvel
    @user-kannanvel 10 місяців тому

    சூப்பர் நா

  • @arasuchemistry2523
    @arasuchemistry2523 3 роки тому

    அருமையான விளக்கம்.. என்னுடைய பைக் ஹோண்டா shine self ஸ்டார்ட் on பண்ணும் போது handle bar ah right side turn பண்ணும் போது தான் ஸ்டார்ட் ஆகுது.. என்ன பிரச்னை அண்ணா..

  • @santhoshck9980
    @santhoshck9980 5 місяців тому

    Super and Good video...❤❤❤

  • @sbrbalu
    @sbrbalu 3 роки тому +1

    Super master sema......

  • @sabarimech4967
    @sabarimech4967 Рік тому

    அண்ணா AC line/DC line பத்தி சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @arulmithun370
    @arulmithun370 3 роки тому

    Super super video. சில வைக்ல கிழச் பிடிச்சு கிக் பண்ணிணா வைக் நகருது சில வண்டில அப்படி நகராம Start வருகுது இதற்குரிய காரணம் என்ன Bro.

  • @yasarjasmine1999
    @yasarjasmine1999 4 місяці тому

    Super annaaaaa🎉

  • @gugank5869
    @gugank5869 3 роки тому

    Super Anna good job

  • @sundarmoorthy5681
    @sundarmoorthy5681 3 роки тому

    Anna super explain anna

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 3 роки тому

    நல்ல பதிவு

  • @arulperumal3726
    @arulperumal3726 3 роки тому +5

    BS4 - Passion pro kill switch epadi vekkaranu sollura Anna,
    Atula "i3s" technology use pannraga clutch pititallum engine start agum atu epadi koncha solluga Anna.

  • @shrisuperinfo9644
    @shrisuperinfo9644 3 роки тому

    Super explanation friend

  • @danu_tanu
    @danu_tanu 3 роки тому

    Sema doi anna
    Keep Try Keep Support✌✌✌gixxer video plz

  • @kumarajeshm
    @kumarajeshm Рік тому

    Bro nama bike la self start ku, led acid battery ku bathil lithium ion batter use panna kidatha? Mudiyatha? Pls sollunga. En cbz non kiker model ku battery prob perusa erukku....

  • @rohanvasanthfa
    @rohanvasanthfa 3 роки тому

    Bro hornet la kill switch epdi add panrathu oru video podunka bro

  • @Ramkumar27995
    @Ramkumar27995 3 роки тому

    அருமை அண்ணா

  • @panneerselvamchellam6039
    @panneerselvamchellam6039 3 роки тому

    Good explanation.

  • @m.stalinm.stalin7625
    @m.stalinm.stalin7625 2 роки тому

    God bless you anna❤️❤️❤️❤️

  • @balamuralidharanbala1563
    @balamuralidharanbala1563 3 роки тому

    Excellent bro

  • @shellapandi6144
    @shellapandi6144 11 місяців тому

    Na unga subscriber tha bro

  • @sathish4460
    @sathish4460 3 роки тому

    Super splendor 2017 model,
    Bike la left indicator podum bodhu fast ah blink agudhu ,soundum.
    Right side indicator potaal normal ah blink agudhu..!
    Solunga bro enna nu

  • @g.venkatesan2065
    @g.venkatesan2065 3 роки тому

    Super brother

  • @palanisamy5374
    @palanisamy5374 3 роки тому

    சூப்பர் ப்ரோ 👌👌👌👌

  • @saravanalauhit1330
    @saravanalauhit1330 3 роки тому

    Super pro .....

  • @vazirkhan7277
    @vazirkhan7277 3 роки тому +1

    Is it advisable to use ceramic coat, c3 coat and teflon coating for my bike Yamaha FZS. Suggest me the best coating for my bike
    Kindly reply

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 роки тому

    நன்றி

  • @appukuttan9795
    @appukuttan9795 3 роки тому

    Annan super ane

  • @shivamsk3324
    @shivamsk3324 3 роки тому

    Second hand bike vaangum bodhu yepd check panni vanganum bro.. tips kudunga..plz..

  • @DevaDeva-cf5pp
    @DevaDeva-cf5pp Рік тому

    Anna oru dowt bettry la eruinthu fistte relekku oru conesen kidukkaringa antha main conesen deraktta motter kku coneyt pandringa appo appo motter on avatha

  • @SureshG-pi8oe
    @SureshG-pi8oe 3 роки тому

    Super 👌na thank u

  • @dhasaradhandhasaradhan7673
    @dhasaradhandhasaradhan7673 3 роки тому

    Sema super

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому

    Arumai

  • @goldspear6881
    @goldspear6881 3 роки тому

    Great

  • @balakrishnant5757
    @balakrishnant5757 3 роки тому

    சூப்பர் நண்பா

  • @DineshkannamMari
    @DineshkannamMari 2 роки тому

    Great bro

  • @Adv__Motors
    @Adv__Motors 3 роки тому +1

    Thank you bro 😁

  • @sargunammunusamy8335
    @sargunammunusamy8335 3 роки тому

    tvs ntorq fule pathi vedio podunga bro pls

  • @pandiangodilingamthever7409
    @pandiangodilingamthever7409 3 роки тому

    Good valga valamudam

  • @gobuthanagamani9951
    @gobuthanagamani9951 2 роки тому

    Thank u bro.

  • @sanjairamya
    @sanjairamya 3 роки тому

    Nenga gethu bro

  • @balaji1689
    @balaji1689 3 роки тому

    Supr Anna 😍 Enaku oru doubt Anna na pulsar ns160 vachuruken Athula front 100/80 backla 110/80 tyre size iruku Anna Na tyre change panumpothu rearla 120/80 and frontla 90/90 maathalam iruken Athu set aagumana konjam solunga Anna and intha tyre size and tyre changeing pathi oru video podunga Anna plz knjam helpa irukum