தவம் செய்பவர் தன்னை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். தீட்சை தேடி அலைய வேண்டாம் என்று தான் அன்று கோயிலும் சமீபத்தில் சன்மார்க்க சபையும் இறைவன் செயலால் அடியார்கள் கையால் எழுதப்பட்டது. இறைவன் இடத்தில் பக்தி வைத்து வள்ளலார் முதலிய பெரியவர்கள் செல்லும் பயிற்சியை செய்தால் எல்லாம் தானே ஈடேறும். தீட்சை என்பது உங்கள் மனமார்ந்த நம்பிக்கையும் ஒழுக்கம் மாறாமல் இருக்கும் முயற்சியே. அருட்பெருஞ்ஜோதி
அய்யா வணக்கம் நான் குருவிடம் தீட்சை வாங்கவில்லை ஒரு நாள் பௌர்ணமி அன்று ஶ்ரீ காஞ்சி விசுவநாத சாமிகள் ஜீவ சமாதி சென்றேன் அப்போயுது இரவு யாகம் நடந்தது பின்பு பூஜை செய்தார்கள் திடீர் என்று என் நெற்றியில் ஒரு உணர்ச்சி தோன்றியது அந்த உணர்ச்சி எப்படி இருந்தது என்றால் நெற்றியில் ஒரு கண் திறந்தது போல இருந்தது அன்று முதல் நான் தியானம் செய்து வருகிறேன் அந்த நாள் 17 /08/2024 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தீட்சை என்பது தனிப்பெரும் தலைமைப் பதியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மற்றும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆகவே நிலையை அடைந்த வள்ளலார் பெருமான் மட்டுமே கொடுக்க முடியும். மற்றவரகள் யாரும் கொடுக்க முடியாது.
அருமை ஐயா.. சுத்த சன்மார்க்கம் ஓங்குக.. வள்ளல் மலரடிகளில் எல்லா உயிர்களும் இறையருள் பெற்று இன்புற்று வாழ்க வாழ்கவே ❤❤❤
அருட்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🙏🏽🦋
Arutperunjothi Vallalar vazhiyil nadapom🎉
அருமையான பதிவு நன்றி
🙏🙏
நன்றி ஐயா....... தொடர்ந்து பெருமானார் கருத்துக்கள் கேட்க ஆவலாக உள்ளோம். அருட்பெருஞ் ஜோதி
Yes.Arutperumjodhi vallalar vazhiyil nadapomm
நன்றி ஐயா🌳🤍🌺
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
Thank you sir🙏
என்னோட குருவாக நான் ஶ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அவர்கள்
🙏🙏🙏🙏🙏
❤
ஐயா எனக்கு தீட்சை வாங்கும் இடம் தெரியாது நீங்களே சொல்லுங்கள் ஐயா
விரைவில் சொல்கிறேன் ஐயா
salem kuppusamy 🙏
ஐயா வணக்கம். தீட்சை எவ்வாறு பெறுவது. நானும் தவம் செய்து கொண்டிருக்கிறேன். தீட்சை பெற வில்லை. பயம்தான் அதிகரிக்கிறது.
உங்களின் கேள்விக்கான பதில் இந்த காணொளியிலேயே உள்ளது சகோதரி
தவம் செய்பவர் தன்னை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். தீட்சை தேடி அலைய வேண்டாம் என்று தான் அன்று கோயிலும் சமீபத்தில் சன்மார்க்க சபையும் இறைவன் செயலால் அடியார்கள் கையால் எழுதப்பட்டது.
இறைவன் இடத்தில் பக்தி வைத்து வள்ளலார் முதலிய பெரியவர்கள் செல்லும் பயிற்சியை செய்தால் எல்லாம் தானே ஈடேறும். தீட்சை என்பது உங்கள் மனமார்ந்த நம்பிக்கையும் ஒழுக்கம் மாறாமல் இருக்கும் முயற்சியே.
அருட்பெருஞ்ஜோதி
அய்யா வணக்கம் நான் குருவிடம் தீட்சை வாங்கவில்லை ஒரு நாள் பௌர்ணமி அன்று ஶ்ரீ காஞ்சி விசுவநாத சாமிகள் ஜீவ சமாதி சென்றேன் அப்போயுது இரவு யாகம் நடந்தது பின்பு பூஜை செய்தார்கள் திடீர் என்று என் நெற்றியில் ஒரு உணர்ச்சி தோன்றியது அந்த உணர்ச்சி எப்படி இருந்தது என்றால் நெற்றியில் ஒரு கண் திறந்தது போல இருந்தது அன்று முதல் நான் தியானம் செய்து வருகிறேன் அந்த நாள் 17 /08/2024 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai...anaivarukum iraivane guru...avan vazhi sendral podhum avane anaithaiyum parthukolvan
Maranam illa peruvalve adayirathe asaithanya..neraye sollalamya venam
அப்போ முதலாக தியானம் செய்தவருக்கு யார் தீட்சை கொடுத்து இருபார்கள்
தீட்சை என்பது தனிப்பெரும் தலைமைப் பதியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் மற்றும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆகவே நிலையை அடைந்த வள்ளலார் பெருமான் மட்டுமே கொடுக்க முடியும்.
மற்றவரகள் யாரும் கொடுக்க முடியாது.
Ayya neenga deekshai kodupeengala pl
சில நாட்கள் ஆகட்டும் ஐயா சொல்கிறேன்
Dei Ella viDeo vum seekirama upload panunga da ibc
அய்யா நீங்கள் தீட்சை பெற்ற குரு யார் ன்பதை எங்களுக்கும் கூறுங்கள் அய்யா
வள்ளல் பெருமான் அய்யா
Ennaya samayam sadanggu ellam kuppainu sollurukaru ni ennavo kalaiyile pattaye podu athe seiyi ithe seiyinu sanggiyam sadanggunu solra