"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். #பேருபதேசம் #திருஅருட்பா
பார்த்தாலும், படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்......தெவிட்டாத தெள்ளமுதாய் திருவருட்பா தந்திருக்கிறார் நமது உலக குரு திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார்..........எத்தனை சுவை கனிகளுக்கும் மேலான சுகம் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கும் சுகம்........நிலையான இன்பம் சுகம்........... நன்றிகள் ஐயா.......தயவு செந்தில் ஐயா அவர்களுக்கும், IBC channel க்கும் நன்றிகள்......குரு வாழ்க குருவே துணை....வாழ்க வளமுடன்
செந்தில் குமார் ஐயா வணக்கம் . கூடிய விரைவில் தவம் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து எண்ணை உங்கள் மாணவனாக சேற்றுகொல்லுங்கல் ஐயா . நான் வெகு நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன் ஐயா .😢😢😢
@chellaml382 ஐயா உங்களைத்தான் நினைத்தேன் இப்போது. நான் மதுரை மாவட்டம் ஐயா . தொலைபேசி என் ஒன்பது மூன்று ஆறு பூஜியம் பூஜ்ஜியம் பூஜியம் மூன்று ஒன்று ஒன்று பூஜியம் .
அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🏞🔥
ஐயாவின் திருப்பாதத்தை வணங்குகிறேன் சன்மார்க்கத்தில் புலால் உண்ணாமை இதுவரை கடைப்பிடித்து வருகிறேன் ஐயாவின் சொற்பொழிவு அருமையாக உள்ளது
❤❤❤❤❤❤❤❤❤❤❤மிகமிக சிறப்பான பதிவு.....
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi ❤❤❤
"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.
#பேருபதேசம் #திருஅருட்பா
வள்ளள் பெருமான் திருவடிகள் சரணம் நன்றி
பார்த்தாலும், படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்......தெவிட்டாத தெள்ளமுதாய் திருவருட்பா தந்திருக்கிறார் நமது உலக குரு திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார்..........எத்தனை சுவை கனிகளுக்கும் மேலான சுகம் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கும் சுகம்........நிலையான இன்பம் சுகம்........... நன்றிகள் ஐயா.......தயவு செந்தில் ஐயா அவர்களுக்கும், IBC channel க்கும் நன்றிகள்......குரு வாழ்க குருவே துணை....வாழ்க வளமுடன்
நன்றி
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🙏🙏
அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை 👃👃👃
அதுக்கு ஏன் மூக்கு emoji போட்டு இருக்கீங்க
❤❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
செந்தில் குமார் ஐயா வணக்கம் . கூடிய விரைவில் தவம் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து எண்ணை உங்கள் மாணவனாக சேற்றுகொல்லுங்கல் ஐயா . நான் வெகு நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன் ஐயா .😢😢😢
நிச்சயமாக ஐயா
❤❤❤
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி, நன்றிங்க ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க,
வள்ளல் பெருமானாருக்கு நன்றி
Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi
Atleast put 2 videos weekly
Only 1 video for 10minutes is not enough.
Kind request to ibc channel
இறைவனை அவன் இவன் என்று கூறாமல் ஐயா என்று அழைக்கலாமே
அருட்பெருஞ்சோதி
அது அவர் அவர் உரிமை ❤ அது அவர் அன்பு ❤ தெளிவிற்காக சொல்கிறேன்❤
அன்பின் மிகுதி கொண்டு இறைவனை அவ்வாறு அழைப்பது ஒருவகையான மரபு ஐயா மற்றபடி மரியாதை இல்லாமல் அழைப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம் நன்றி
Iraivan = Irai + Avan 😊 .
யரெனும் எனக்கு திருவருட்பா புத்தகங்களை தர முடியுமா, நான் தேடி பார்த்தேன் வலைத்தளத்தில் கிடைக்க வில்லை
நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்?
@chellaml382 ஐயா உங்களைத்தான் நினைத்தேன் இப்போது. நான் மதுரை மாவட்டம் ஐயா . தொலைபேசி என் ஒன்பது மூன்று ஆறு பூஜியம் பூஜ்ஜியம் பூஜியம் மூன்று ஒன்று ஒன்று பூஜியம் .
@@DineshIndra-c1q vallalar mission contact panni book vangalam
@Alexpandi595 கிடைக்கவில்லை ஐயா
@@DineshIndra-c1q NNA Spritual network telegram la eruku pdf ah