சிலுவம்பாளையத்தில் இருக்கும் அதிமுகவினர் கூட இபிஎஸ் பக்கம் இருக்க மாட்டார்கள் - Durai karuna

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • Aadi Sale @The Chennai Silks - www.thechennaisilks.com/
    #EPS #OPSvsEPS #Siluvampalayam #Sasikala #DuraiKarunaInterview #ADMKNewTeam #2026Election #OPSTeam #PMKAlliance #BJP #Annamalai #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.46~ED.65~CA.77~HT.302~CA.76~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 314

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 Місяць тому +76

    எடப்பாடி குள்ளநரி கூட்டத்தின் தலைவர் 😂😂😂

    • @antonyraj5061
      @antonyraj5061 Місяць тому

      @@SMALLBOSS8 edapadi ku oru kullanari kootamaavadhu iruku. Ops bjp nadhaari kootathula sendhu nasamaa poitaan.

    • @kanakarajm4197
      @kanakarajm4197 Місяць тому +4

      👍

  • @AnthoniSamy-jq6xo
    @AnthoniSamy-jq6xo Місяць тому +34

    கருனா ஐயா சொல்வது சரியான கருத்து நான் 1989ஆண்டு திமுகவினரால் தாக்கப்பட்டவன் நான் ,அடிப்பட்டு ரத்தம் சிந்திதான் கட்சியை வளர்த்தோம் ,ஆனால் எடப்பாடிக்கு ஓட்டு போட மாட்டோம்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 29 днів тому +2

      உன் பேர பார்தாலே தெரியுது நீ ஆக சிறந்த கொத்தடிமைனு😂

    • @KathiresanKathiresan-oz6yt
      @KathiresanKathiresan-oz6yt Годину тому

      ,
      எடப்பாடி பழனிச்சாமி ஒன்று இணையாவிட்டால் 2026க்குள் கட்சியை அழித்துவிடுவார்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +40

    துரை கருணா அவர்களின் கருத்து 100% சரியானது

  • @senthilj6802
    @senthilj6802 Місяць тому +19

    கரெக்ட். புழல்சிறையில்எடப்பாடி. தனிஆளாகதான்இருப்பான்

    • @sureshabs445
      @sureshabs445 27 днів тому +2

      அது மிகவிரைவில் நடக்கும் 👍👍

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 25 днів тому +2

      100%உண்மை

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 Місяць тому +35

    எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை.

    • @vijaysmind6062
      @vijaysmind6062 Місяць тому

      ஓபிஎஸ் தலைமைக்கு கொண்டு வந்தா அதிமுக ஆட்சிக்கு வந்திடும் அப்படி தானே???பாஜகவுக்கு கட்சிய வித்திட்டு போயிடுவான் மிக்சர் தாயோலி

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 Місяць тому +71

    100 உண்மையான வார்த்தைகள் கருணா சார்🎉🎉

  • @karnananips555
    @karnananips555 Місяць тому +31

    துறை கர்ணா சொல்வது உண்மை தான் வாழ்த்துக்கள் துறை கர்ணா சார்

  • @a.senthilkumar2207
    @a.senthilkumar2207 Місяць тому +29

    இரண்டு , குமார் களையும் , இரண்டு மணிகளையும் ஒரு சாமியையும் நீக்கினால் கட்சி உருப்படுவதற்கு வாய்ப்பு இருக்கு

    • @gowrisankar2957
      @gowrisankar2957 Місяць тому +1

      Eps only leader

    • @shankarram8665
      @shankarram8665 Місяць тому

      ​@@gowrisankar2957good comedy

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Місяць тому

      அதன்பிறகு மோடி கடவுளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா?

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Місяць тому +16

    Eps கட்சியை கைப்பற்றும் வரை வேடிக்கை பார்த்தது ஒபிஸ் தவறு. Eps துரோகம் உலகரிந்தது.

  • @nagarajanm4379
    @nagarajanm4379 Місяць тому +20

    100%துரை கருணா சொல்லுவது உண்மை சார்

  • @mohanthillai2364
    @mohanthillai2364 Місяць тому +14

    அம்மாவின் அரசியல் வாரிசு அய்யா ஓபிஎஸ்.. மக்கள் தலைவர் அய்யா ஓபிஎஸ்

  • @kalimuthuseenivasan2222
    @kalimuthuseenivasan2222 Місяць тому +19

    நீங்க சொன்னது சரி தான் என்றால் தலைமை அலுவலகம் ஓடைத்தது சரிதான்

  • @madhavann6925
    @madhavann6925 29 днів тому +8

    உண்மை100%

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig Місяць тому +17

    ஒனறினையுங்கள் தலைமையை மாற்றி அமையுங்கள் இருக்கும் தலைமையால் எதுவும் முடியாது

  • @sampaths2841
    @sampaths2841 Місяць тому +7

    கருனா சார் கூருவது 100% உன்மை கருனா சார் வாழ்க

  • @govindrajan248
    @govindrajan248 21 день тому +3

    சகோதரர் அவர்களே நல்லெண்ணம் உங்களை போன்றோர், அதிமுக ஒன்று சேர முயற்சி எடுங்கள்,மேலும் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை,தனி ஒரு ஆளாக கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நேற்று முளைத்த காளான் EPS,அதனால் EPS தூக்கி எறிந்து விட்டால் கட்சி எழுச்சி பெரும்,MGR கட்சி ஆரம்பம் முதல் தொண்டனாக உள்ளவன் நான்.கட்சியை நினைத்து வேதனையாக உள்ளது.

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig Місяць тому +6

    ஒன்றினையுங்கள் கச்சி மருபடி உயித்தெள புதிய தலைமையை உறுவாக்க வேண்டும் செங்கோட்டயன் போன்ற வர்கள் தலைமை ஏற்றால் கச்சி வெற்றிபெருவது நிச்சயம் ( எனக்கு வயது 60)

  • @vijaysagar4494
    @vijaysagar4494 Місяць тому +8

    EPS is a cancer for AIADMK. Get rid of him soon

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Місяць тому +8

    இந்திய அரசியல் வரலாற்றிலேயே துரோகி என்ற பட்டம் வென்று வேளாளர் சமுதாயத்துக்கே பெருமை சேர்த்த மாவீரன் இ பி எஸ் வாழ்க

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Місяць тому

      இவன் கொங்கு வெள்ளாளன் இல்லை.

    • @kvasanth-vc1ep
      @kvasanth-vc1ep Місяць тому +1

      appa ninga admkla sathi arasiyala tha pakkuringa appa ops vandha ok va ya ninga avara entha sathinu pakkala ops avarukita enna alumai iruku sollungningana avaru thiramaiyanan alu solli eps naga vendam sollora avaru muthal cm pathaviiruthu iranganuthum enna pannaru aditor gurumoorthi pecha kettaru appuram ena pannauru appa iruttha admk goverment ku oppsta dmk konduvandha nambikai illa thirmananthai atharachi admk ethura vote pottaru apuram admk office udacharu apuram ipa mp electionla yaru admk azhika nanakaranglo bjp kudavey admk vepalarkku oppst ninaru apa irvaru nallavaru eps kettavaru yannapa sollringa ops kita kachi poi iruntha inneram athu muzhaka bjp mathiirupau yanna avaruduya kadantha kalala seyalpadu appdi irunthathu eppumey eps mass

    • @karthikeyan-nk5ub
      @karthikeyan-nk5ub 29 днів тому

      po punda jayalitaha veetula kosu kalivai etu erutha sasikala😃

    • @Manikandan-mz1zx
      @Manikandan-mz1zx 29 днів тому

      @@radhajeeva3008 ஒரு நாட்டோட முன்னால் முதல்வர் இவன் என்ன ஜாதி என்று கூட மக்களுக்கு தெரியல கொடுமை

  • @Venkatakrishnan-ck3hy
    @Venkatakrishnan-ck3hy Місяць тому +7

    உன்மை

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy Місяць тому +7

    நீங்கள் சொல்வது சரி..

  • @sivananthan3101
    @sivananthan3101 29 днів тому +4

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI ALSO PM MODI JI GREAT LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 20 днів тому +2

    பொன்மனச்செம்மல் அவர்களுடைய அறிவார்ந்த தொண்டரே,புரட்சித்தலைவர் அவர்களுடைய புனிதமான தோழரே,மக்களுக்காக வாழ்ந்த மக்கள் திலகம் அவர்களுடைய மனசாட்சீயே,துரை கருணா அவர்களே ,கழகத்தினுடைய நலன் காக்க திருமதி,சசிகலா அவர்களுடைய அறிவார்ந்த தலைமை தேவை,✌️✌️✌️

  • @user-yc1my9sf6z
    @user-yc1my9sf6z Місяць тому +5

    Iyya...ops...sasikala...ttv🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Murugasananandan
    @Murugasananandan 24 дні тому +3

    ஆளுமை இல்லாத தலைவர் EPS இவரால் கழகத்தை கட்டுகோப்பாக வைத்திருக்க முடியாது உண்மையான கட்சிக்கு விசுவாசமான அனைத்து தொண்டர்கள் இவர் பக்கம் இல்லை இவரால் எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Місяць тому +3

    இணைய முடியாமல் தனித்து தவிக்கும் நாள்தோறும் தத்தளித்து வரும் தான்தோன்றித்தனமாக
    பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.

  • @user-ne6sc9hb9d
    @user-ne6sc9hb9d Місяць тому +5

    Very good

  • @KrishnaveniMurugesan-ke2kp
    @KrishnaveniMurugesan-ke2kp 22 дні тому +3

    அம்மா தான் ஒபிஎஸ்ஜ அடயாலம் காட்டிநார். இவர்கல்யார் ஒதுக்குவதர்க்கு

  • @user-rb6qc1og7m
    @user-rb6qc1og7m Місяць тому +3

    அந்த அம்மாவாசை திறந்ததே மாட்டாயா

  • @GunasekaranK-un4jq
    @GunasekaranK-un4jq 10 днів тому +1

    ஒன்று பட்டால். 🎉
    உண்டு!!வாழ்வு!!!!

  • @kgsm143
    @kgsm143 Місяць тому +4

    👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq Місяць тому +4

    Nandru

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Місяць тому +6

    2026 ku pin paesunga durai

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому +2

      பேசுவார் கண்டிப்பா அப்போ டெட்பாடி இருக்க மாட்டான் 💯

    • @logeshwar888
      @logeshwar888 28 днів тому +1

      admk 2026 apram alinjurume🤣😂

  • @ananthimanoharan4222
    @ananthimanoharan4222 Місяць тому +3

    Sasikala 4 year jail bird

  • @shenbagarajs5481
    @shenbagarajs5481 23 дні тому +2

    உன்மைசரியானவார்த்தை

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Місяць тому +5

    Yo Karuna.... You guys were saying Sengotayan, SPV will split ADMK... Nothing happened.... We know you are OPS right hand... So simply shout... Nothing will happen... EPS is the chief of ADMK... Jaya had similar issues in 1989 and 1996... But she succeeded ... Similarly EPS will prove

    • @paramasivanvellaswamy2527
      @paramasivanvellaswamy2527 Місяць тому +1

      No problem. Can't win without a reunion.

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 Місяць тому

      May be he can Dream about it.........................

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому

      😂நாங்க இருக்கும் வரை டெட்பாடி 😂😂😂😂😂😂ஊஊஊஊ தா 😂😂😂😂

    • @logeshwar888
      @logeshwar888 28 днів тому

      eps ah super ah oo..i vidringa bro

  • @SuguSusi-vw5kq
    @SuguSusi-vw5kq Місяць тому +2

    Amma vin unmai visuvasi ayya OPS

  • @ramasamy7942
    @ramasamy7942 15 днів тому +1

    100% உண்மை கருணா சார் மிக்க நன்றி

  • @shahulhameedm870
    @shahulhameedm870 Місяць тому +2

    Katchi Office Udaithu Durogam Seithavar Ayyo OPS.Durai Karuna OPS Yin.Jaldra. OPSyai Enaithal Katchyai BJP udan Enaithu Viduvar

  • @paulmuthu4194
    @paulmuthu4194 Місяць тому +2

    உண்மையான கருத்து ர

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Місяць тому +2

    Heeeee heeee heeee Mr durai karuna admk peoples we are never not believed. It is a day dream.

  • @user-hd1fj2rp2c
    @user-hd1fj2rp2c 23 дні тому +1

    சூப்பர் சார் சூப்பர் சூப்பர் இப்பதான் நீங்க கரெக்டா பேசுறீங்க சார்

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 18 днів тому +1

    அருமையான பதிவு

  • @RKInteriorrk
    @RKInteriorrk 8 днів тому +1

    Very very good sir

  • @m.thavasu4168
    @m.thavasu4168 8 днів тому

    , சுப்பர்- அனைவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி? இணைக்க வேண்டும்.

  • @IndianTamilan-cd4ji
    @IndianTamilan-cd4ji Місяць тому +11

    கடைசி வரை கனவு தான் 😂😂😂

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Місяць тому +1

    இது ரொம்ப நாள் கடந்து எடுக்க பட்ட முடிவு

  • @user-yc1my9sf6z
    @user-yc1my9sf6z Місяць тому +2

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @asokanasokan602
    @asokanasokan602 26 днів тому +1

    Sasikala Amma Jayalalitha Ammavaipol nirvaaka thiramaikondavar awarthaan ADMK vai valinadatha vendum👍

  • @narasimhana9507
    @narasimhana9507 14 днів тому

    பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்கள் போட்டார்கள்.அது எப்படி நடந்தது.

  • @paramasivam589
    @paramasivam589 19 днів тому +1

    நல்லா நல்லா ஸ்பிச் நன்றி நன்றி .

  • @asokanasokan602
    @asokanasokan602 26 днів тому

    Very good Analyzer👍

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx Місяць тому +4

    அழிஞ்சு போன கட்சியை பத்தி ஏண்டா பேசுறீங்க போங்கடா

  • @user-ni4rt7pr6k
    @user-ni4rt7pr6k Місяць тому +2

    😂😂😂
    Good Joke

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig Місяць тому +11

    எடப்பாடி பியூஸ் போன பல்பு தூரவீசவும்

  • @subhiksharavi7469
    @subhiksharavi7469 27 днів тому

    2016 Dec. difference of opinion in parry or refute against Sasikala cannot be done due to demise of Amma . That was the time when everybody had to be silent , wait and watch. That incident cannot be quoted as reference to Sasikala leadership. Where the cadres are unhappy? when Sasikala nominated TTV.D as party chief and when OPS Sir was disrespected by Mannargudi and OPS went for Dharmayuddham. Pl. explore from then on what went wrong. Do u support Sasikala nomination of TTV?. There started all other courses by natural selection only.

  • @alagugym7564
    @alagugym7564 26 днів тому

    Super explain sir

  • @user-bd5gt3qv3x
    @user-bd5gt3qv3x 12 днів тому

    Arumai

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Місяць тому +1

    Though OPS is always correct he is not self-centered like bitrayar edapadi palanisamy. Can any one say how cunning fax is edapadi palanisamy is. He bitrayed first sasikala, then ttvdhinakaran, ops and modi of bjp. Any common people will accept that ops is a gentleman who and true admk person

  • @eswaraniyamperumal7088
    @eswaraniyamperumal7088 15 днів тому

    Very good speach

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 28 днів тому +5

    ஒன் இன்டியா அரசியல் யூடுயூப் சேனல் தி மு க வின் நிலலில் செயல்படும் ஒரு ஊடகத்தில் OPS க்கு சொம்படிக்கும் துரை கரணா என்ற பேர்வழிக்கு 1972 ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த போது நான் தி மு க காரன்கள் வீட்டு சுவர்களில் எம்ஜிஆர் எங்கள் உயிர் என்றும் கருணாநிதி எங்கள் மயிர் என்றும் உயிரை ஒரு போதும் இலக்க மாட்டோம் மயிரை எத்தனை முறை வேண்டுமானாளும் இலக்க தயார் என்று எழுதிய தொன்டன் நான் / துரை கர்ணாவை கேட்கிறேன் OPS ஸை ஒன்றுமே தெறியாத உத்தரை போல சித்தரிப்பது உங்கள் நிலைப்பாடு !
    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ இ அ தி மு க வை அம்மா அவர்கள் எஃக்கு கோட்டையாக வளர்த்து வைத்து விட்டுதான் எனக்கு பின்னாளும் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார் !
    அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு தற்காலிக முதலமைச்சராக இருந்த OPS ஸை முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் வாங்கியது யார் என்று துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    அதன் பிறகு OPS அம்மா அவர்கள் சமாதியில் தர்ம யுத்தம் நடத்துவதாக மெளன விரதம் இருக்க யார் தூண்டுதலின் பேரில் மெளன விரதம் இருந்தார் என்றும் துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    மெளன யுத்தத்தை நடத்திய வேகத்தோடு எதற்காக அ இ அ தி மு க வின் MLA க்களை கடத்தும் வேலையை செய்து கட்சியை உடைக்க முற்ப்பட்டார் என்பதற்க்கும் துரை கர்ணா பதில் சொல்ல வேண்டும்
    OPS அ இ அ தி மு க வின் தொன்டர்களால் MLA வாக தேர்வு பெற்று சட்டமன்ற மன்றத்திற்க்குள் சென்றாரா இல்லை BJP கட்சி காரன்களால் MLA வாக தேர்வு பெற்று மன்றத்திற்க்குள் சென்றாரா என்பதையுன் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    OPS ஸால் கடத்திய MLA க்களை வைத்து BJP கட்சியின் மோடியை வைத்து இணைந்ததை OPS ஸே பெருமையாக பலமுறை ஊடகங்கள் வாயிலாக சொல்லியதை நியாயமா என்று துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    அ இ அ தி மு க வை அம்மா மறைவுக்குப் பிறகு டெல்லி BJP ( மோடி , அமித்சா , நட்டா ) தலைவர்கள் அண்ணாமலையை பயன்படுத்தி அரசியல் ஆட்டம் நடத்தி கட்சியை கறைத்து கபலீகரம் செய்து அப்படியே BJP யில் கலக்க போட்ட திட்டங்களுக்கு OPS துணை போனாரா இல்லையா என்றும் துரை கர்ணா சொல்ல வேண்டும் !
    டெல்லி BJP தலைமை அண்ணாமலையை வைத்து போட்டு கொடுத்த திட்டத்தின்படி OPS அ இ அ தி மு க வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் செயல்பட்டாரா இல்லையா என்பதையும் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    டெல்லி BJP தலைவர்கள் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று அத்தனை நீதிமன்றத்தின் வாசல் படிகளில் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்றுப்போய் காரிலே கொடி கட்ட முடியாமலும் இடுப்பிலே கட்சி கரை வேட்டியும் கட்ட முடியாமல் போனதும் OPS அ இ அ தி மு க வுக்கு செய்த நன்மைகளாலா என்றும் துரை கர்ணா விலக்க வேண்டும் !
    இன்னும் OPS ஸின் கட்சி துரோகம் பற்றி பதிவிட ஏராளமான சம்பவத்தை பதிவிட முடியும் !
    இத்தனை துரோகத்தையும் தாங்கிக் கொண்டு BJP தலைவர்களின் கட்சி கறைப்பு வேலைகளிலிருந்து அ இ அ தி மு க வை காப்பாற்றிய எடப்பாடியார் அவர்கள் இப்போது துரோகியா துரை கர்ணா அவர்களே ?

    • @user-wu4eh1wk9h
      @user-wu4eh1wk9h 22 дні тому

      நீங்கள் கூறுவது உண்மையென்றாலும்கூட
      ராஜ்யசபா தேர்தலில் ஒரு ஒன்றியசெயலாளர் திரு
      தர்மர் என்பவறை OPS போட்டதால்தான் EPS கோபம் அடைந்து ஒற்றை தலைமை ஆயுதத்தை கையில் எடுத்தார் என்பது பேச்சு.அதில் இருந்துதான் பிரச்சனை ஆரம்பம் என்பது தங்களுக்கு தெரியும் என நிணைக்கிறேன்.

  • @user-lo7wf2ee8x
    @user-lo7wf2ee8x Місяць тому +19

    துரை நல்லா குறைக்கிற

    • @antonyraj5061
      @antonyraj5061 Місяць тому +1

      @@user-lo7wf2ee8x nalla quality biscuit potirupaanga.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Місяць тому

      Eps தான் எச்சிக்கைல.தலைமை பதவிக்கு எவன் காளிலும் விழ தயங்க மாட்டான். ஒபிஸ் வந்தால் எங்கே தன் பதவிக்கு ஆபத் தோ என்று பயப்படாறான்.இவன் admk அடிமை களை காசுகொடுத்து விலைக்கு வாங்கி உள்ளான். வேறு வியாபாரி வந்தால் அவனிடம் கட்சி பொய் விடும். தொண்டர்கள் அம்போ தான்.

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому +3

      அதுக்கு நீ ஏன்டா கதறுற 😂😂😂

  • @user-dk3ge5lv3q
    @user-dk3ge5lv3q 26 днів тому

    Duraikaruna ❤❤❤❤❤❤❤❤ Congratulations

  • @shenbagarajs5481
    @shenbagarajs5481 23 дні тому +1

    நான்ஆரம்ப௳உறுப்பினர்தலைமைசரிஃஇல்லைநான்குமுறைநான்ஒட்டுபோடவில்லை

  • @user-bq6js3dx2i
    @user-bq6js3dx2i 24 дні тому +2

    RamachandranDuraikaruna Annasolvathu100/ unmai 11:16

    • @senthilkumar-cx9nr
      @senthilkumar-cx9nr 8 днів тому

      துரை கருணா நீங்கள் சொல்வது கருத்து மிக அருமை sir

  • @user-zl5qj1me6u
    @user-zl5qj1me6u 25 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉 correct ayya

  • @KrishnaveniMurugesan-ke2kp
    @KrishnaveniMurugesan-ke2kp 22 дні тому +1

    நீங்கல் சொல்வது சரிதான்

  • @GuruSubramani
    @GuruSubramani Місяць тому

    Mr .durai karana speech is 10000 percent correct

  • @ilangom1929
    @ilangom1929 Місяць тому +1

    Yov sasikalavai ethirthu thane OPS tharma utham nadathi thane. OPS ADMk offici eppadi palakkinane.

  • @ilangom1929
    @ilangom1929 Місяць тому +1

    OPS Thane katchiyai keduthan.

  • @SenthilKumar-rz6xp
    @SenthilKumar-rz6xp 14 днів тому

    நானும் ஒரு அண்ணா திமுக உறுப்பினர் ஆனால் எடப்பாடி தலைமையை ஏற்க மறுத்து வாக்களித்த விரும்பவில்லை திறமை மாறுகிறதோ அதற்குப் பிறகுதான் வாக்களிக்க விரும்புகிறேன்

  • @vinayan5762
    @vinayan5762 Місяць тому +11

    தொரை. நல்லா கா காணுடா

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf 27 днів тому +1

    Ops teme Admk good👍 (Eps Dmk B teme drama waste👎

  • @kannank6873
    @kannank6873 29 днів тому +3

    Iya ops valka

  • @akenggmonoakengineering9119
    @akenggmonoakengineering9119 29 днів тому

    Edapadi and OPS are very good friends. Ops surely create good success. No OPS , No win by edapadi. OPS is always great personality person. Edapadi surely need OPS.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 24 дні тому

    Annamalai ips from bjp should become the cm of tamilnadu.Both dmk and admk are corrupt. We tamils are fed up of these dravidian parties

  • @appusamy7456
    @appusamy7456 29 днів тому +1

    ஆமா நீயும் வாங்கடா

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому +1

    திரும்பவும் காலடி கலாச்சாரம் கால்கோளா

  • @Varadharaji-nn9ex
    @Varadharaji-nn9ex 7 днів тому

    27:57

  • @antonyraj5061
    @antonyraj5061 Місяць тому +1

    Admk office adichadhu yaaru.
    No confidence motion kondu vandhadhu yaaru.
    Née moodu

  • @user-dk3ge5lv3q
    @user-dk3ge5lv3q 26 днів тому

    100/ Ture

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p 29 днів тому +1

    டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லை எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான செருப்படி பதில் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @GandhiG-p6y
    @GandhiG-p6y 6 днів тому

    THIRU.KARUNAAVARGALUKKUVANAKKAM.UNMAIYINKURAL.UNGALALAIADMKTHONDRALGALINNATTUM.

  • @mariyappanm6752
    @mariyappanm6752 17 днів тому

    ,,unmaithaan annan unmai

  • @manokharanvka1293
    @manokharanvka1293 Місяць тому

    1:45

  • @iqbal.miqbal.4543
    @iqbal.miqbal.4543 Місяць тому

    Unmai

  • @kalimuthu1835
    @kalimuthu1835 25 днів тому

    Athuvanthunga EPSai Othikuvetu Orunginaypathumatum Neyayama Mr.Karuna Sir.
    Mothathula Mukulathor Kaikuvanthuvetal 234 Edangalilum Vetrepetruveduveerhal Apadethane Sir.
    Epo Gownder Katchi Vunga Kaikuvantha Athu Devar Katchi Apadethane Sir.
    Vungal Enname Athuthane Ethuku eela Ennasolrathu u Thereyala.

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому

    தனி தனியா விரட்டி விட்டார்
    இப்ப தன்னந்தனியாய்
    யாராய் இருந்தாலும் விதைப்பதை தான் அறுப்போம்

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 29 днів тому

    Many make many

  • @karthiselvams4597
    @karthiselvams4597 Місяць тому

    உண்மையை உரைக்கும் உத்தம

  • @senthilkumark1861
    @senthilkumark1861 Місяць тому +5

    திமுக மாமா ஊடகம் ஒன் இந்தியா சேனல். இவனுகளுக்கு கொடுக்க பட்ட அசைன்மென்ட் அதிமுக வை டேமேஜ் செய்வது. இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டு பேட்டி எடுப்பது..

    • @seranseran7327
      @seranseran7327 Місяць тому

      Admk ஆல் ரெடி படு குழியில் தான் 😂

  • @KathiresanKathiresan-oz6yt
    @KathiresanKathiresan-oz6yt 2 години тому

    29:40 29:40

  • @BalakrishnanG-nw2wm
    @BalakrishnanG-nw2wm 26 днів тому +1

    De,dhurikaruna ops,ttv,sasi.bjp.edam.admk.aluvalakam.udaitha.kp.unakutheriyatha.😂🎉

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p 18 днів тому

    Dr mvr peyarai vaithu pilajppu nadathum durai karuna ponrvarkalal Aiadmk virkku entha piryojanamum illai

  • @chelladuraim8444
    @chelladuraim8444 25 днів тому

    K

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Місяць тому

    Karuna 👍👍👍

  • @user-cp8gq8xm8q
    @user-cp8gq8xm8q 29 днів тому

    ,கோடி,ஓட்டு ,மகளிர் உரிமை,தொகை மூலம்,திமுகாவுக்கு போனா,நீங்க,எப்படிடா ஜெயிப்பீங்க😮😮😮

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 22 дні тому

    Ops sasi jalra 96 Jaya 4 seet 98 Jaya 40 vash out EPS 75 seet vetry EPS good leader

  • @primedhoops8824
    @primedhoops8824 Місяць тому +1

    Evan poi pesikondu iruppan👄🃏

  • @KarthickSubbaiah
    @KarthickSubbaiah Місяць тому

    Ops ena panunga sir....