"Annamalai- க்கு மாற்றாக தமிழக பாஜகவில் 10 பேர் இருக்காங்க"- Rangaraj Pandey Interview

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 217

  • @thangmmthangmm1003
    @thangmmthangmm1003 2 місяці тому +95

    ஒன்இந்தியா காரனுக்கு அண்ணாமலையை மாத்தணும்னு எவ்ளோ ஆசை

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 2 місяці тому +18

    அண்ணாமலை அவர்கள் ல்லாமல் அரசியல் ல்லை என்பதுதான் உண்மை ✍️

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 2 місяці тому +24

    யாரு சார் அவன் கேள்வி கேட்கிறேன் டென்ஷன் ஆகுது

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 2 місяці тому +3

      Ya bro indha anchor naai oru 200 rs nakki, RSB media naainga, seriyana tharkuri

  • @PPR_Narippaiyur
    @PPR_Narippaiyur 2 місяці тому +49

    தற்சமயம் தமிழக அரசியலை தீர்மானிக்கும் அண்ணாமலை, விரைவில் தமிழக அரசை தீர்மானிக்கும் நிலைக்கு விரைவில் வருவார்.....🔥🔥🔥

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому +3

      கிழிப்பார். அவன் நல்லா கல்லா கட்டிட்டு போயிடுவான். நீங்க ஏமாந்துகிட்டே இருங்க

    • @SR-hj4kh
      @SR-hj4kh 2 місяці тому

      ​@@raviganesh6517 யார். கல்லா. கட்டினாங்க. என்று. கூட. தெரியவில்லை. கண்ணு. முன்னாடி ஆதாரத்தோடு. கல்லா. கட்டினது. கூட. தெரியவில்லை

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому

      @@SR-hj4kh நீ அட்டை கத்தி. திண்ணை பேச்சு அரசியல்வாதி. உனக்கு சும்மா டைம் பாஸ் இது.
      நான் 35 வருடங்கள் மாநில அளவில் நிர்வாகியாக களத்தில் நின்றவன்.
      நம்ம கிட்ட வந்து உளறாதே

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому

      @@SR-hj4kh ஆதாரத்தோடு கல்லா கட்டியது அஜித் பவாருக்கு deputy chief Minister post ?????
      ஏன்யா, இந்த ஒரு கேள்விக்கு நீ நாக்கை புடுங்கிக்கனும் உண்மையான மனசாட்சி உள்ள மனிதன் எனில் ? Is this the party with difference created by vajpayee ji & advani ji ? Is this the party where we spent 15 years of our life & a part of our hard earned money ?
      All other parties are திருட்டு பசங்க, ok ? இவர்களும் அதே என்றால் எப்படி ?????

  • @rameshmogan1076
    @rameshmogan1076 2 місяці тому +60

    பாண்டே பாண்டே தான் தெளிவான பதில் வாழ்க வளமுடன்

    • @ramalingamt842
      @ramalingamt842 2 місяці тому

      Edappady doing Scratches the Donkey🐴🐐 to make Ant 🐜He must washout A. D. M. K from Politics, M.G.R.win the election's stay on bed, 🏋‍♀️ But this Rashkal leave from💤 🗳️ to give DMK Win the Election's easier ⚫Black 🐐Goats is E.P.S👉😎🐖🐷👈

    • @ramalingamt842
      @ramalingamt842 2 місяці тому

      THALYLAY KIELAHTHAN KUTHIPPEAN E. P. S DOING, VATHATIHIRKKU 💊MEDICINES UNDU PIDY VATHATHIR KKU NO MEDICINE. 🦩MUTTIKITTU SAHURATHA VIDA,👫🕺👫🏃‍♂️ KATTIKIKITTU SIRAPPA VALUNGADA VENDRU🕴

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 2 місяці тому +11

    இவர் நக்கீரன் பத்திரிகையை மட்டும் தவறாமல் படிப்பவர் போல😂😂😂😂

  • @indiahindunadu
    @indiahindunadu 2 місяці тому +74

    அண்ணாமலை எடுக்கும் முடிவுகள் மிகவும் சரியானது தான்

  • @umaganesh15
    @umaganesh15 2 місяці тому +17

    இந்த நெறியாளர் முழுக்க முழுக்க தனது அறிவை இழந்து கொஞ்சம் கூட மூலையை பயன்படுத்தாமல் கேள்வி கேட்கிறார்

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 2 місяці тому +65

    அண்ணாமலை தமிழக பிஜேபியின் எதிர் காலம்.

  • @saicharandinemona8052
    @saicharandinemona8052 2 місяці тому +24

    நெறி கெட்ட நெறியாளர்.....

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 місяці тому +66

    தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி பிடிக்க வேண்டும் என்றால் திரு அண்ணாமலை ஐபிஎஸ் தான் நிரந்தர தலைவராக இருக்க வேண்டும் இதுவே தமிழக நல்ல உள்ளம் கொண்ட மக்கள் கருத்து

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 2 місяці тому +1

      உண் உள்ளம் கூவு அது என்ன தமிழ் நாடு

    • @Karnan-mt2li
      @Karnan-mt2li 2 місяці тому +2

      ❤❤❤❤super

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 2 місяці тому +2

      100 % உண்மை..

    • @kiranm71
      @kiranm71 2 місяці тому

      ​@@சுயபுத்திpunda nadu

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому +1

      @@VijayKumar-sr3wy அது உங்க கருத்து. That's all.
      நல்ல உள்ளம் கொண்டவர்கள் எனில் நீங்கள் அதில் வரவே மாட்டீர்கள் bcus உங்க கருத்தை மற்றவர்கள் கருத்து என்பது போல் அரசியல் செய்வதால்.

  • @chitram5214
    @chitram5214 2 місяці тому +58

    நன்றிங்க பான்டே சார் அண்ணாமலை வாழ்க ❤

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 місяці тому +45

    தமிழகத்தில் திறமையான நபர் அண்ணாமலை தான்

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 2 місяці тому +12

    15:42 super explanation but annamalai resign means whole bjp vote bank is over
    Pls consider Annamalai is a parement leader

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 2 місяці тому +16

    சிறப்ப செயல்படுற அண்ணாமலையா ஏன் மாற்றனும், தமிழகத்தில் இந்த விவாதம் வேண்டுமென்றே கட்டமைக்கப்படுகிறது.

  • @foodpunch5773
    @foodpunch5773 2 місяці тому +68

    அண்ணாமலைக்கு நிகராக 100 இருந்தாலும் அண்ணாமலையை மாற்றினால் மறுபடியும் நோட்டா கட்சி தான் பாண்டே

    • @இரும்புநாகராஜ்
      @இரும்புநாகராஜ் 2 місяці тому

      திரு.அண்ணாமலை அவர்களுக்கு நிகராக தமிழகத்தில் பஜக‌ தலைவர்கள் இப்போதைக்கு யாரும் இல்லை என்றே‌‌ தோன்றுகிறது.

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 2 місяці тому +2

      அண்ணாமலை-யை மாற்றினால தமிழ்நாட்டில் BJP அம்போதான்..பிறகு நோட்டா அடன்தான் போட்டியிடனும்.😅😅😅😅😅

    • @sudhakaranrajamanickam6203
      @sudhakaranrajamanickam6203 2 місяці тому

      😮😮

    • @sdk5611
      @sdk5611 2 місяці тому

      Eppovum Nota tha 😂

    • @vasudevanrajagopalan2195
      @vasudevanrajagopalan2195 2 місяці тому

      1stBJPMODEMUDUMTHA
      ANNAMFATHERANNAPOWERILLI
      AMETHKUTHAANNAMworktnMAKKAKKUMJIKUTHALIFE

  • @User_4124
    @User_4124 2 місяці тому +17

    முக்கால்வாசி anchors உம் இந்த anchor மாதிரி அரைவேக்காடாக தான் இருக்காங்க!!🤦🤦

  • @MECSA
    @MECSA 2 місяці тому +10

    If Annamalai is removed I’ll vote for NOTA

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 2 місяці тому +3

    இந்த காம்பீரரும் மாதேஸ், தேவேந்திரன் வரிசையில் மட்டை கேள்விகளையே கேக்கறாரே , Sooooooper

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 2 місяці тому +9

    கேள்வி கேட்பவனுக்கு நாகரிகமான பேச்சு இல்லை.மட்டமான நெறியாளர்

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 місяці тому +6

    கண்டிப்பாக அதிமுக, பாஜாக இணையாது.

  • @padmavathipr8615
    @padmavathipr8615 2 місяці тому +24

    ஒரு நல்ல ஆளுமை மிக்க தலைவரை ஏன் மாற்றவேண்டும்.

    • @lovesha9241
      @lovesha9241 2 місяці тому

      Apdi ena maa paathinga...press meet la pesi over confidence apram ruling oru seat la jaikaadhu vaaya thirandhaale poi idhuku Peru aalumai uh.. konjamachom nyamaa pesunga😅

  • @kmraja576
    @kmraja576 2 місяці тому +19

    சூப்பர் பாண்ட சார்

  • @vaith.aravinthmale3199
    @vaith.aravinthmale3199 2 місяці тому +6

    Well said sir..

  • @indiahindunadu
    @indiahindunadu 2 місяці тому +30

    அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்க

    • @venkyj1558
      @venkyj1558 2 місяці тому +1

      HE SHOULD BE IN KILPAUK

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 2 місяці тому

      தாங்கள் கண்டிப்பாக கீழ் பாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் தான் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் வயிறு நிறைந்தது

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 2 місяці тому +50

    இனி. யாரும். அண்ணாமலையை. பற்றி. உங்கள். தவறான செய்தி. பரப்பாதீர்கள். இன். தமிழ் நாட்டின். மன்னன். அண்ணாமலை தான்

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 2 місяці тому +3

    அண்ணாமலை....ஒரு மலையாக உருவாக்கப்படுகிறார். என்பது தான் நிதர்சனம்.

  • @Journeyman001
    @Journeyman001 2 місяці тому +5

    The anchor got slipper slaps all throughout, and a master class in journalism by Pandey!!!

  • @ranganayakirajendran317
    @ranganayakirajendran317 2 місяці тому +3

    Annamalai ji very must Tamil Nadu B J P❤❤❤❤❤

  • @rexson5335
    @rexson5335 2 місяці тому +3

    No more annamalai, we can't voting to BJP

  • @sravi955
    @sravi955 2 місяці тому +31

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому

      விளங்கிடும். இவனுக அத்தனை பேரையும் ஒதுக்கித் தள்ளுங்கப்பா. மக்களில் இருந்து நல்ல மக்கள் தலைவரை தேடுங்க

    • @raghulsrhv915
      @raghulsrhv915 2 місяці тому +4

      @@raviganesh6517 yarra intha komali, ela comments layum kadhiritu irukan🤡

    • @GURUPRASAD-cq1ij
      @GURUPRASAD-cq1ij 2 місяці тому

      ​@@raviganesh6517Yaaru andha nala thalaivarnu sollu

  • @Annamalaiannacm2026
    @Annamalaiannacm2026 2 місяці тому +3

    Annamalai mass 🔥🔥🔥

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 2 місяці тому +7

    அண்ணாமலை முதல்வர் முதல்வர் வேட்பாளராக இருந்தால்தான் பாஜக வளம் பெறும்❤❤❤

  • @Velumani785
    @Velumani785 2 місяці тому +2

    தமிழிசையை எதற்காக தலைவராக இரண்டு முறை போட்டார்கள் என இதுவரை என் மரமண்டைக்கு ,BJP யின் statergy புரியவில்லை.

  • @govindhammlGovindhammal
    @govindhammlGovindhammal 2 місяці тому +2

    No bjp in tamil nadu with out Annamalai sir

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 2 місяці тому +9

    டேய், அண்ணாமலை நீ சாகும்வரை மாற்றப்பட மாட்டார்.

  • @alameluviswanathan6356
    @alameluviswanathan6356 2 місяці тому +8

    pandeyji super

  • @madeswaranl7283
    @madeswaranl7283 2 місяці тому +4

    ஆந்திர பிரதேச அரசியலை பாடமாக கற்கவேண்டும் அதிமுக,(EPS), பாஜக (அண்ணாமலை),

  • @umathiyagu1106
    @umathiyagu1106 2 місяці тому +9

    அண்ணாமலை மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @karthikeyanbalakrishnan4511
    @karthikeyanbalakrishnan4511 2 місяці тому +12

    Annamalaai mass

  • @reguit6316
    @reguit6316 2 місяці тому +10

    Annaamalai illena.. 2%vote than.. meendum ... Vote kettu varadirgal..

  • @seetharamanmothilal1699
    @seetharamanmothilal1699 2 місяці тому +3

    Annamalai is our great.lider in b j p

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 2 місяці тому +2

    பாண்டே சார் இவர்களை போன்ற தரவுகளற்ற நபர்களிடம் கலந்துரையாடுவதை தவிர்ப்பது நல்லது நன்றி.

  • @umaramachandran3193
    @umaramachandran3193 2 місяці тому +5

    RSB media😂

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 2 місяці тому +2

    பேசமே பாண்டே ஐ போடுங்க
    அவர்ஐஏஎஸ்.
    இவர் ஜேம்ஸ்பாண்ட்

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 місяці тому +2

    Namaskars sir. Sh.Annaji must to continue as BJP President in Tamil Nadu

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 2 місяці тому +5

    The host is not capable to take interviews with a senior journalist, very childish like behaviour😅 very weak and repeated questions and is defaming leaders like a roadside person.. he is spoiling the channel name

  • @dravidasangi
    @dravidasangi 2 місяці тому +4

    40 தொகுதிகளிலும் திமுக ஜெயித்த பின்பும் திராவிட நரியாளர் கூட்டம் அண்ணாமலையை பார்த்து இன்னும் பதட்டத்தில் தான் இருக்கிறது 😂😂😂

  • @kumargnanapragasam1345
    @kumargnanapragasam1345 2 місяці тому +4

    Pandey sir...I like your stand...pls don't give for others sake

  • @vsMani-l9u
    @vsMani-l9u 2 місяці тому +3

    திரு .ஜகதீஷ் ஒரு கேள்வி.திரு அண்ணாமலையை மாற்றவேண்டுமா வேண்டாமா

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 2 місяці тому +2

    அண்ணாமலை மட்டும்

  • @rajam1551
    @rajam1551 2 місяці тому +2

    நெறியாளருக்கு அண்ணாமலை மேல் என்ன பிரச்சினை?

  • @indiahindunadu
    @indiahindunadu 2 місяці тому +19

    அடுத்த பிரதமர் அண்ணாமலையா?

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому

      அமெரிக்க ஜனாதிபதி அண்ணாமலை

    • @raviganesh6517
      @raviganesh6517 2 місяці тому

      அமெரிக்க ஜனாதிபதி அண்ணாமலை

  • @srirampatta8606
    @srirampatta8606 2 місяці тому +7

    200 rupee upee doing interview .. also a makku kundaram

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 місяці тому +14

    One India Arasiyal channel, sombu channel Pandey sir

  • @ராசராசன்
    @ராசராசன் 2 місяці тому +19

    திரு. பாண்டே உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்து விட்டார் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு அனுபவமிக்க பத்திரிகையாளர வெறுப்பேத்தக்கூடாது.

  • @annachitp7119
    @annachitp7119 2 місяці тому +1

    அண்ணாமலையை BJP யோ அல்லது RSS சோ ஒண்ணும் பண்ண முடியாது.அவர் விரும்பும் வரை அவர்தான் தலைவர்.
    அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர்.
    அவர்தான் இது போன்ற தகவல்களை மீடியா வில் கசிய விடுகிறார்.எஜமான் படத்துல வர்ற நெப்போலியன் கேரக்டர் தான் நம்ம அண்ணாமலை.கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளை..சாவு வீடா இருந்தா பிணம்.அப்பதான் மாலை மரியாதை எப்போதும் கிடைக்கும்.. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.அவரை ஒண்ணும் செய்ய முடியாது.எல்லோரோட குடுமியும் (ஆடியோ/வீடியோ)அண்ணாமலை கையில் இருக்கிறது... அவர் மலை.. அசைக்க முடியாது.

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 2 місяці тому +1

    Annamalai is done .. BJP done in Tamilnadu

  • @miduns.i8297
    @miduns.i8297 2 місяці тому +6

    Kevalamana channel one india arasiyal channel

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 2 місяці тому +16

    பாஜக ❤❤❤

    • @indiahindunadu
      @indiahindunadu 2 місяці тому +3

      அண்ணாமலை ❤❤❤

  • @gopalakrishnancherukara2300
    @gopalakrishnancherukara2300 2 місяці тому +4

    பிஜேபி மீண்டும்
    3சதவீதம் வாக்குக்கு தள்ளப்படும் !!

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 2 місяці тому +4

      இல்லை... 30% வாக்குக்குமேல் வாங்கும்.

    • @GURUPRASAD-cq1ij
      @GURUPRASAD-cq1ij 2 місяці тому

      ​@@prabhakarananna2183Ada vidunga boss..intha 200 u.pi...katgaritte iruppanga...enendral annamalai ji kitta vangura adi avalo

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 2 місяці тому +1

      கண்டிப்பாக pjp தமிழ்நாட்டுல இருக்க கூடாது

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 2 місяці тому

      @@கலைஞன்-ழ5ச பிஜேபி ஊழல் பன்னல... மதகலவரம் பன்னல... மக்களோட பணத்தை கொள்ளையடிக்கல.... அதனால கண்டிப்பாக திராவிட கட்சிகள் போதும். பிஜேபி வேண்டும்.

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 місяці тому +2

    Deai vaya mududa ore ullarael thiruppi thiruppi ore kelvi kekkura😮 18:04

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 2 місяці тому +21

    யாரு இந்த புது பைத்தியம்

  • @Vweezy1996
    @Vweezy1996 2 місяці тому +3

    This fellow interviewer is again and agsin asking about annamalis resignation. Vaippu illai . Annamalai is nees of the hour

  • @sethuv-g9t
    @sethuv-g9t 2 місяці тому

    How clearly mr. Pandey speaks! Why is the interviewer in so much hurry. His speed of talking is too high , we feel like skipping the video

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 місяці тому

    புரட்சித்தலைவர் சொன்ன மாதிரி " மக்கள் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மக்களாட்சி " இதைவிட்டு விட்டு இவங்க இஷ்டத்திற்கு மக்களை தரமாட்டார்கள்.

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan 2 місяці тому +1

    பேட்டி எடுப்பவரே சற்று யோசித்து கேள்வி கேளு . நீர் தான் என பொதுமக்கள் புரிந்து கொண்டால் உனக்கு திண்டாட்டம் தான். ஏதோ பிழைப்பிற்காக பாண்டே போன்றோரின் நேரத்தை வீணாக்காதீர். பாண்டே சார் நீங்களும் இந்த சிறு பையனை படி ஏற்றாதீர்கள். இன்றுதான் இவர் கண்ட பேட்டி பார்கிறேன். சகிக்கவில்லை. எனது BSNL data வீணாயிற்று..மக்களே இந்த பையனை புறக்கணியுங்கள். தாத்தா. (75).

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 місяці тому +2

    10 பேர் என்ன, 100, 1000 பேர் போட்டிபோடலாம், ஆனால், எவரும் அண்ணாமலைக்கு நிகராக முடியாது.

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 2 місяці тому +2

    Annamalai ah thookurathuku BJP eh iluthu mooditu poidalam!

  • @thangarajc7740
    @thangarajc7740 2 місяці тому

    Nice interview. ...

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 2 місяці тому

    You open any channel interview any person the subject will land only in Annamalai,Annamalai atleast 10,15 times you will ask other wise it is not complete all said and done Annamalai's quick growth is worrying and making every one feel jealous , he is a simple hard working knowledgeable person and loved by all be patient and wait to see who Annamalai is ?he is Nations 'precious jewel' God bless you 🙏

  • @arundba
    @arundba 2 місяці тому

    Well said Pandey. Where is the evidence? if no evidence, take legal action

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 місяці тому

    தமிழ்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன, யார் ஆண்டாலும் நமக்கொன்றும் கிடைக்கப் போவதில்லை என பொறுப்பற்ற தன்மையில், தமிழக மக்கள் நலம் பற்றிய அக்கறையற்ற தன்மையில் பாண்டே பேசுவது சரியா?

  • @rsudarshan314
    @rsudarshan314 2 місяці тому +3

    Anchor seriya na loose

  • @nagarajrp1686
    @nagarajrp1686 2 місяці тому

    Kelvikku etha❤ super comment

  • @jagannathan1731
    @jagannathan1731 2 місяці тому

    அடிமைகளுக்கு அண்ணாமலை என சொன்னாலே நடுக்கம் .நெறியாளர் உட்பட.

  • @ramuk339
    @ramuk339 2 місяці тому

    Super pandea gi

  • @indumasagarnatarajan2455
    @indumasagarnatarajan2455 2 місяці тому

    Thambhi journalist.....bayangaram😀...vayila train otrappla ..

  • @pavithrang5209
    @pavithrang5209 2 місяці тому

    Mr Pandey as per your wish Mr Annamalai should continue BJP state leader another 10 years, then only Dravidian parties can win easily in Tamil Nadu..so your desire should come true....

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 2 місяці тому

    Annamalai should quit politics

  • @manikandank3170
    @manikandank3170 2 місяці тому +2

    இவன் மைனர் குஞ்சி வீடியோ நிறைய பார்பான் போல

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 місяці тому

    The anchor is trying very hard to pin blame on Annamalai. He is always questions saying others are saying this… others feel this… what’s his role if he is quoting others!! ?

  • @AlameluR.
    @AlameluR. 2 місяці тому

    🙏

  • @vsMani-l9u
    @vsMani-l9u 2 місяці тому

    திரு . மாதேஷுக்கு ஒரு கேள்வி.. திரு. அண்ணாமலையை மாற்றவேண்டுமா? வேண்டாமா?

  • @umasubramaniyam5465
    @umasubramaniyam5465 2 місяці тому

    What sort of anchor is he? His questions and accusations and voices

  • @vigneswarivikki2023
    @vigneswarivikki2023 2 місяці тому

    Anchor, please talk without haste. We couldn't understand what you are asking😂😂 Do more home work and ask relevant questions, if you are interviewing experienced persons like Pande ji, be more cautious. You can get more information if you frame necessary questions.

  • @vayuagni
    @vayuagni 2 місяці тому

    udhayanidhi deputy CM 6 months before 2026.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 2 місяці тому +4

    Annamalai 🎉🎉🎉🎉🎉

  • @jamesedward4746
    @jamesedward4746 2 місяці тому

    One councilor undaaka mudiyala, poi veetula pullaigala undaakungadaa

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh 2 місяці тому

    நெறியாளர்..
    சுத்தமான கொத்தடிமை 🐕 போல..
    சுத்த அறிவில்லாத வாட்ஸ்அப் கேள்விகளை கேட்பது..
    🤣🤣🤣

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 2 місяці тому

    நயினார்,. Ok

  • @sasarovi4046
    @sasarovi4046 2 місяці тому

    This anchor must be kicked out,please do not waste your time and lungs on him Pandeyji.

  • @padmanabhangovindaswamy4353
    @padmanabhangovindaswamy4353 2 місяці тому

    Why pandey giving interview to this kind of C...P Channels...

  • @mayilsamy.v
    @mayilsamy.v 2 місяці тому

    அதிமுகவை மீண்டும் பிடித்து தொங்கத்தான் இந்த தலைமை மாற்றம். கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசுனீங்க?

  • @lovesha9241
    @lovesha9241 2 місяці тому +1

    Adhu ena thiru annamalie😂😂

  • @rksanthi9347
    @rksanthi9347 2 місяці тому

    All unwanted discussion about Annamalaiji. PM knows about him.

  • @ramalingamt842
    @ramalingamt842 2 місяці тому

    BJP Anna malaya VILAKKINAL Dmk kku MEENDUM Way too much easy 😎to🔐 WIN🏃‍♂️🏃‍♀️

  • @Houseshifting_scrapmaterial
    @Houseshifting_scrapmaterial 2 місяці тому

    Miyavu 19:50

  • @Rx3456
    @Rx3456 2 місяці тому

    Drug munatra kalagam 😂😂😂

  • @govindarajanj5263
    @govindarajanj5263 2 місяці тому

    ஏன் உனக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை