I read the novel when i was 22 and never found it boring rather it was the opposite. Raising a huge awareness and in a way addressing the angst I was feeling that time...
வள்ளுவம் இருமுனைக் கத்தியாகவும் உள்ளது. ஒரு குரளின் முன் பாதியில் எந்த நிலையிலும் பிறர் இடுவதைப் பெறாதே என்று கூறிவிட்டு அடுத்தபாதியில் மேலுலகம் இல்லெனிலும் கொடு என்கிறது. இது தகவலுக்காகத்தான்; யாரையும் புண்படுத்த அல்ல்!
JJ sila kurippugal... Ennavo theriyala indha thalaippae oru mystic experience kodukkudhu... I have read it many a times... Aatril oru murai kulitha neerin anubavam marumurai kidaikadhadgu pola... Every time we get a new feeling n experience on Re-reading
Ippadiyana book ellam vaasike thoondum kamal sir ku kodi kodi nandrigall.
கற்றலினும் கேட்டல் நன்று.பல்லோர் பயன் பெற தங்கள் வாசிப்பு அனுபவம் சிறப்பு....வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்...
Crt than bro indha novel padichchu mudichchean sollura maari life kuda relate panni niyabagam vechchukanum 🌹
Kamal sir recommended good one
I read the novel when i was 22 and never found it boring rather it was the opposite. Raising a huge awareness and in a way addressing the angst I was feeling that time...
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐வாழ்க வளமுடன் நலமுடன்
வள்ளுவம் இருமுனைக் கத்தியாகவும் உள்ளது. ஒரு குரளின் முன் பாதியில் எந்த நிலையிலும் பிறர் இடுவதைப் பெறாதே என்று கூறிவிட்டு அடுத்தபாதியில் மேலுலகம் இல்லெனிலும் கொடு என்கிறது. இது தகவலுக்காகத்தான்; யாரையும் புண்படுத்த அல்ல்!
குரளின் என்பதை குறளின் எனப் படிக்கவும்.
Amazing review sir. Succinctly articulated. Fastidious thoughts on take aways
நன்றி
JJ sila kurippugal...
Ennavo theriyala indha thalaippae oru mystic experience
kodukkudhu... I have read it many a times... Aatril oru murai kulitha neerin anubavam marumurai kidaikadhadgu pola... Every time we get a new feeling n experience on Re-reading
ஆம் தமிழின் முக்கியமான முதன்மை நாவல். நான் படித்ததில் வாசகர்களின் மனவோட்டத்தை பதிவு செய்த நாவல்.
சரியாக சொன்னீர்கள்
❤
Yes. Minimalism
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
வாழ்த்துக்கள். ஆனால் ஜே ஜே சில குறிப்புகள் ஒரே ஒரு வாசிப்பில் சிக்குமா ? என்பது ஐயமே.
உண்மை...
Read like story sir, ur way is not good, feeling to skip after 2 min
நன்றி
நன்றி குரு