இதற்கு முன்பு நான் வெளியிட்டுள்ள இது போன்ற பதிவுகளில், வரிகளைக் காட்சிகளோடு இணைத்தே வெளியிட்டு வந்துள்ளேன்...ஆனால் இதில் எழுத்துகள் நடுவில் வருவது, காட்சிகளும் ஒலிகளும் இணைந்து நல்கும் உணர்வை சற்று சலனப்படுத்துவதாகத் தோன்றியது. அதன் பொருட்டே எழுத்து வடிவில் அந்த வரிகளை நான் காட்சியில் இணைக்கவில்லை...எனினும், இப்போது அந்த வரிகளை description இல் இணைக்கிறேன்...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇
சிறப்பு
@@நூல்அறிமுகம் மிக்க நன்றி..😇
good bro
Thank you very much..😇
வரிகளை எழுத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்! நன்றி!