சபரி ஐயப்பன் சிலையை தந்த தமிழன்! | கம்பங்குடி வம்சம் | Sabarimala Ayyappa Mystery & History | PART 4

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Episode #869 | சபரி ஐயப்பன் சிலையை தந்த தமிழன்! | கம்பங்குடி வம்சம் | 'ஹரிவராசனம்' பாடல் | Sabarimala Ayyappa Mystery & History | PART 4 | Karthick MaayaKumar |
    #sabarimala #FindFacts #ayyappa #swaamiyesaranam
    PART 1 Video Link Here : • பந்தள ராஜா குடும்ப ரகச...
    PART 2 Video Link Here : • பந்தளத்தில் பதுங்கிய ப...
    PART 3 Video Link Here : • ஐயப்பனை வளர்த்தது பாண்...
    PART 5 Video Link Here : • ஐயப்பன் சிலை நவபாஷாணமா...
    PART 6 Video Link Here : • மகரஜோதி இயற்கையா? செயற...
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 180

  • @chennainaveen38
    @chennainaveen38 3 роки тому +1

    அருமையான விளக்கம் இதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையே சாமியே சரணம் 🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +37

    அய்யப்பன் ஒரு மாதத்தின் 7 நாட்கள் மட்டுமே தரிசனம் தருவார்.மற்ற நாட்கள் எல்லாம் கோவில் நடை அடைத்திருக்கும்.கார்த்திகை மார்கழி ஆகிய மாதங்கள் மட்டுமே முழு மாதமும் திறந்திருக்கும். மற்ற நாட்களில் எல்லாம் ஐயப்பன் அங்கு தவமிருப்பதாக ஐதீகம். அதன்படி கோவில் பூட்டும் முன்பு ஐயப்பனின் மீது நிறைய திருநீறை பூசுவர்.வலது கையில் ஒரு ருத்திராட்ச மாலையை வைத்துவிட்டு ஒரு விளக்கை ஏற்றிவிட்டு நடை அடைத்துவிடுவார்கள்.பின் அடுத்த மாதம் திறக்கும் போது வலது கையில் இருக்கும் ருத்திராட்ச மாலை இடது கையில் இருக்கும்.

  • @tamilselvamm2629
    @tamilselvamm2629 3 роки тому +3

    நண்ப தமிழ் எப்போதும் அழுகுதான் உங்கள் தமிழ் உச்சரிப்பும் சூப்பர்..!
    மிக அறுமையான விழக்கம் கொடுத்தீர்கள் நண்பா..

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 3 роки тому +8

    அருமை அருமை அருமை ஐயப்பன் சரணம்...

  • @ஜங்சன்குரு
    @ஜங்சன்குரு 3 роки тому +6

    உலகத்திலேயே சமூக,மத நல்லிணக்கத்தை கொண்டிருப்பதும் ,அதை வளர்ப்பதும் எந்தன் சொர்க்கம்(சபரிமலை) மட்டுமே 🙏 🙏 🙏 🙏

  • @santelahshmy74
    @santelahshmy74 3 роки тому +6

    Mika nandri. Thiru Karthik avarin intha villakkam migavum arumai. Sammy saranam ayyappa 🙏🙏🙏

  • @goodbellmani3940
    @goodbellmani3940 3 роки тому

    நன்றி நன்றி நன்றி அழகான விளக்க உரை தந்த உங்களுக்கு மனமார்ந்த பல கோடி வணக்கங்கள் சாமியே சரணம் ஐயப்பா முருகா சரணம்

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 2 роки тому

    சாமியே சரணம் ஐயப்பா

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +3

    Thanks,,
    Your Thamizh version is super!!!!
    Welcome!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM

  • @sabarimalalogasasthasls2093
    @sabarimalalogasasthasls2093 3 роки тому +12

    🙏சாமி சரணம்🙏
    சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி என சொல்லப்படும் பூசாரிகள் பற்றியும். ஐயப்பனுக்கு முதலில் யார் பூஜை செய்தது என்பதை சொல்லுங்கள்.

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 роки тому +5

    From Malaysia gooooood info

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +20

    🙏🙏🙏🙏சுவாமி சரணம் ஐயப்பா 🙏 நன்றிகள் பல கார்த்திக் ப்ரோ

  • @ragupathi3130
    @ragupathi3130 3 роки тому

    அண்ணா,, சூப்பர் அண்ணா வேற லெவல் அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @RoseRose-hk6ht
    @RoseRose-hk6ht 2 роки тому

    Swami saranam

  • @manivannanpoomani9829
    @manivannanpoomani9829 3 роки тому

    நல்ல தகவல் நன்றி

  • @VeeraVeera-yf3ws
    @VeeraVeera-yf3ws 3 роки тому +1

    🙏🙏🙏🙏🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲 MYANMAR fan

  • @samintshar
    @samintshar 3 роки тому +1

    It's a very useful information bro.. 🙏🙏👌

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 роки тому +1

    🙏🙏🙏SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏

  • @pmurugan8564
    @pmurugan8564 3 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா.....

  • @vijaystudio5337
    @vijaystudio5337 3 роки тому +2

    Super bro

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 роки тому +1

    Super

  • @senthilathiban1133
    @senthilathiban1133 3 роки тому +9

    மதுரை அழகர் கோவில் history sollunga brooo plss

  • @iyyapparavi6362
    @iyyapparavi6362 3 роки тому +2

    Kindly post complete history of Lord Ayyappan birth year wise please

  • @ilookimtiyaz
    @ilookimtiyaz 3 роки тому

    Good sir Nalla knowledge thanks

  • @ThennadduKudumban
    @ThennadduKudumban 3 роки тому +3

    ஹரிவராசனம் பாடல் தமிழில் எழுதினர்களா மலையாளத்தில் எழுதினர்களா அது எந்த மொழியில் எழுத பட்டது

  • @kathiresansankaran4347
    @kathiresansankaran4347 3 роки тому

    Swamy Saranam 🙏

  • @shri583
    @shri583 3 роки тому +1

    Bro palaya idol enga bro

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 3 роки тому

    Good info Karthic

  • @shrikaviyarassn3738
    @shrikaviyarassn3738 3 роки тому

    Wow ❤️ really awesome bro

  • @2505037
    @2505037 3 роки тому +2

    Enaku oru doubt harivarasanam kuduthavar tamilarna ean tamil la eludhirukalamla.. Ean Sanskrit la eludhirukaru... Nothing offense just for a clarification

  • @mahalakshmik34
    @mahalakshmik34 3 роки тому

    This you have relayed at this time of Kartika month very related to iyappa

  • @RADJA518
    @RADJA518 3 роки тому +7

    Sankrit eppadi thamizhagum? Kabamkudi vamsam ayar endru sonnirgal, avargal eppadi thamizhargal aavargal?

    • @sankarselvi9951
      @sankarselvi9951 3 роки тому +1

      Athe doubt thaan enakkum irukku bro

    • @skannank92
      @skannank92 3 роки тому +2

      @@sankarselvi9951 1880s adhuku munadi inga neraya per sankrit and Tamizh nala terinjavanga dhaan.. BTW, iyer is also Tamizh...

  • @vickyrajini2740
    @vickyrajini2740 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @Sathesh06
    @Sathesh06 3 роки тому

    Nice bro

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 3 роки тому +1

    Sir... You need to do some more R n D.... Kamkudi Couple generously donated the food that they kept for them to Lord Ayyappa.... It was not the tradition that the village donated food.... Later after satisfying His hunger, Lord Ayyappa in a piece of Paper wrote KAMBANKUDI KU NAAM ADIMAY which can found now also... Swamiyae Saranam Ayyappa

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 3 роки тому +3

    இந்த பாடல் தமிழிலேயே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @devsai1800
    @devsai1800 3 роки тому +4

    madhanambhikaiku mattum illai aiyappan viradham olukathaiyum udal valimayaiyum nyanathayum tharuvadhu

  • @sasivengat3932
    @sasivengat3932 3 роки тому +2

    Bro Malayalam movie jallikattu athu ilama dhulkar Salman movie la tamilar a kochapaduthrama kaatchigal varuthu atha pathi pesunga🙄

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Рік тому +1

    Why Ayyappan came all the way to Thirunelveli from Kerala? Can't believe this.

  • @scenesofnature7196
    @scenesofnature7196 3 роки тому +1

    மலையாள மொழியோடு தொடர்பே இல்லாத பந்தள பாண்டிய தமிழ் வம்சம் இந்த பந்தள குடும்பம்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Рік тому

    💐ஆரணி💐தர்பார்உயர்
    ஆரம்பபாடசாலையில்💐
    (💐பிடி,ராஜன்💐
    💐நவாப்ராஜமாணிக்கம்💐
    💐ஐய்யப்பன்கோவிலில்💐
    உள்ளமூலவிக்ரம்இவர்கள்களால்
    உடருவாக்கப்பட்டது)(ௐ)(1))
    (2)மதுரைதேவிபாலவினோத
    சங்கீதசபா
    நாவாப்ராஜமாணிக்கம்அவரகளால்மூன்றுமாதம்ஆரணியில்
    நாடகங்கள்நடத்தபட்டது
    1967புயலில்நாடககம்பெனி
    தண்ணீர்ரால்முழுதும்
    மூழ்கிவிட்டது
    அப்போதுநாடககுழுவில்நடித்தவர்
    கள்எங்கள்பள்ளியில்ஒருமாதம்
    தங்கியிருந்தனர்
    தினமும்பள்ளிவாளகத்தில்
    💐ஐய்யப்பூஜைநடக்கும்💐
    இந்தநாடகசாபாகடைசிமுடிவு
    ஆரணியில்
    பிறகுஇருக்கும்பொருட்களுடன்
    வேலூர்சென்றதுபிறகுவிவரங்களைஇல்லை?
    நாவாப்ராஜமாணிக்கம்
    அவர்களால்
    ஆரணியும்
    தர்பார்பள்ளியும்
    💐புணிதம்அடைந்து💐
    எல்லாம்💐ஐய்யப்பன்💐
    💐ஆசீர்வாதம்💐

  • @hariezio2187
    @hariezio2187 3 роки тому

    வின்ஞானம் and மெய்ஞானம் iddhukana difference oru explanation video va podunga bro

  • @ragus4880
    @ragus4880 3 роки тому +1

    👉👉👉 ஹரிவராசனம் பாடலில் பல சமஸ்கிரத எழுத்து போல சாயல்கள் இருப்பது '' தமிழ் வார்த்தையை இடைப்பட்ட காலத்தில் சம்ஸ்கிருத சாயலில் யாரோ மாற்றியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது

  • @sktrolls3736
    @sktrolls3736 3 роки тому

    நண்பா
    சோழ வம்சம்
    பிச்சாவரம் ஜெமீன் பற்றி போடுங்கள்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +2

    What a wonderful collection of information. Explained it patiently and vividly. Enriched our knowledge. Thanks a lot for ur valuable facts

  • @masternareshmkirjy3298
    @masternareshmkirjy3298 Рік тому +1

    Aarumai sagodara !!!!!
    The best video in ur hub....

  • @balakrishnank9805
    @balakrishnank9805 3 роки тому +1

    சுவாமி ஐயப்பன் சிலை தந்த தமிழர் பி.டி.ராஜன் வேளாளர்பிள்ளை சமூகத்தை சார்ந்தவர் ஆவார்.

    • @rsp9129
      @rsp9129 3 роки тому +1

      இந்த பெருமை சிலை செய்தவருக்கு சேரும்

    • @balakrishnank9805
      @balakrishnank9805 3 роки тому

      @@rsp9129 கூலிக்கு வேலை செய்தவருக்கு என்ன பெருமை.

  • @nagarajmanoharan9376
    @nagarajmanoharan9376 3 роки тому +1

    சகோ , வில்வம் சிவபெருமானுக்கு பிடித்த வரலாறு என்ன என்று வீடியோ போடவும்...

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +3

    மிகவும் அருமை👌👌👌

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +2

    அந்த பிரசன்னத்தில் என்ன சொன்னார்கள்?

  • @hareshharesh2935
    @hareshharesh2935 3 роки тому +1

    Mayakumar thalaiva

  • @saransaran6314
    @saransaran6314 3 роки тому +2

    Suppppppppper bro

  • @Muthulakshmi-dw9sn
    @Muthulakshmi-dw9sn Місяць тому

    B

  • @premakrishna7789
    @premakrishna7789 3 роки тому

    🙏🙏🕉️🙏🙏👌👌👍👍

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 3 роки тому +1

    Great to know..
    Earlier three times the statue and temple was burned by Christian missionaries ..
    It was tamizh people who restored temple with more belief and hard devotion

  • @bluesmodak1
    @bluesmodak1 3 роки тому

    Brother why don't you switch ON the translater in your video.

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +11

    Life will be happier and stressless if we remember one simple thought, we can't have all that we desire but time will give us all that we deserve.😊 Good morning have a nice day😊😊

  • @sathisha2891
    @sathisha2891 3 роки тому +1

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @tinajk4154
    @tinajk4154 3 роки тому +1

    I'm from Malaysia brother,waiting for next episode

  • @venkateshp4363
    @venkateshp4363 3 роки тому +1

    Thanks for the translation sir
    Swamyee Saranam Ayyappa

  • @rajesh-vpm
    @rajesh-vpm 3 роки тому +1

    சுவாமி சரணம் ஐயப்பா

  • @nagarajmanoharan9376
    @nagarajmanoharan9376 3 роки тому +1

    ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா ...

  • @vignesh7082
    @vignesh7082 2 роки тому +1

    Om Swamiye Saranam Ayyappa 🙏

  • @nallachi2913
    @nallachi2913 Рік тому

    3k like is for me

  • @சிவகாமியின்செல்வன்

    மலையாளம் பாண்டியன்

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 3 роки тому

    ஐய்யப்பனுடைய காலத்தை சொல்லுங்க...அந்த நேரம் தமிழ் நாட்டில் யாருடைய ஆட்ச்சி காலம் ...... ஐய்யப்பன் கோவில் முதலாவதாக பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆண்டு சொல்லுங்க

  • @parthiban.k3571
    @parthiban.k3571 3 роки тому

    Nengal pallandu vazhga

  • @thangamaganbhuvaneshwar7996
    @thangamaganbhuvaneshwar7996 3 роки тому +1

    நல்லதே நடக்கும்

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 3 роки тому +2

    சிறப்பு சகோதரரே உங்களது பயணம் தொடரட்டும் பிரம்மிப்பூட்டும் ஐயப்பன் சரிதையை எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி

  • @raamannair8072
    @raamannair8072 3 роки тому

    There is much dispute as to the authorship of Harivarasanam.
    Konnakath Janaki Amma is claiemed (by her descendants) to have written the song in 1923. Her father was the melshanthi of the temple from 1900 to 1920.
    Pandalam palace is too far from Tamil Nadu for Lord Ayyappan to have reached in search of tiger's milk. Besides there were thick forests/jungles in the state of Pandalam.
    Kambakudi Kullathu Iyer's 1963 book mentions the song as"his version of the song!" So, it cannot be the original.
    No hard feelings.
    Swamu Sharanam.😄

  • @சிவசிவா-ண2ட
    @சிவசிவா-ண2ட 3 роки тому +1

    Super

  • @28chandru.m47
    @28chandru.m47 3 роки тому

    ஐயப்ப கீதை ptf கிடைச்சா send பன்னுங்க சாமி

  • @sabarilingacreations4395
    @sabarilingacreations4395 2 роки тому

    என் ஐயன்

  • @karupusami4683
    @karupusami4683 2 роки тому

    Kkk

  • @PrasanthRaj4444
    @PrasanthRaj4444 3 роки тому

    Superb video bro! Please share about Lokaveeram. With love from Malaysia.

  • @sreemanikandan29
    @sreemanikandan29 3 роки тому +1

    தீப்பிடித்து எரிந்தது என்றால் அப்ப இப்ப இருக்கும் விக்ரகம் இரண்டாவது முறையாக செய்து வைத்ததா? முதல் விக்கிரகம் யாரால் உருவாக்கப்பட்டது?

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 роки тому

    Salute bro wonderful wonderful message thank you

  • @msvivekanandan4852
    @msvivekanandan4852 3 роки тому

    அருமையான விளக்கம் நண்பா. கலியுக வரதன் ஐயப்பன் பற்றிய பேச்சு சிலிர்க்க வைக்கிறது

  • @satheeshlogu7292
    @satheeshlogu7292 3 роки тому

    Bro pandiya dynasty pathi podunga ithu varaikum yaarumae solala

  • @smallstone_trav5190
    @smallstone_trav5190 3 роки тому

    Andhara la marma noiiii vandhuruukU brOoo..explain

  • @mahalakshmik34
    @mahalakshmik34 3 роки тому

    Really superb. Iyappa definitely bless you. Thank you

  • @சிவகாமியின்செல்வன்

    நவாப் ராஜமாணிக்கம் தமிழனா 😂😂😂 வேடிக்கை

  • @yashdev4602
    @yashdev4602 3 роки тому

    Tamil kadavulukku edhukku voi Sanskrit paatu. No doubt that he’s is Tamil God. He is same as our Ayyanar. White elephant is the symbol of Aaseevagam. Aryans corrupted his story as being born to shiva and Vishnu. Gay marriage. We should not believe the Aryan stories. Prof. Nedunchezian has explained about Ayyappan in his research book about Aaseevagam the original Tamil religion. We don’t have to popularize the Ayyappan in Kerala that follows Sanskrit worship. Just visit your own kuladeivam...Murugan, sivan, Amman, Ayyanaar and muneesvaran. Ayyappan is also our ancestor and his blessings will always be with us.

  • @sudhapriya9612
    @sudhapriya9612 3 роки тому

    Sathyavin kanavarum soliruke athula mrg ahirukunu soliruku athu unmaiya

  • @SANJAYKUMAR-mm7ge
    @SANJAYKUMAR-mm7ge 3 роки тому

    Bro what is the history of 18 padi
    Pls tell in next video

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 3 роки тому

    Ayyappan kovil aravana paayasam history bro also about nei thengai

  • @hariezio2187
    @hariezio2187 3 роки тому

    Kj yesudas ayyappa padal kettkumpothu ayyappanae maisilarpar avolo artham irukkkom avar padalgal🙏

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 3 роки тому

    நன்றி நண்பா பகவானின் பரிபூரண பலன் கிடைக்கும்

  • @sankarselvi9951
    @sankarselvi9951 3 роки тому

    Thiruppugal paadi paarunga bro athuvum tongue twister thaan.

  • @aj-fe2mo
    @aj-fe2mo 3 роки тому

    Apdye Babar ayyaparoda frnd ah nu sollirunga

  • @RadhaKrishnan-nl9mh
    @RadhaKrishnan-nl9mh 3 роки тому

    mikka nandri num idhaya daeivam iappanin sirapai vilakkthai sonnadharku

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 роки тому

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @dhanasekaran4567
    @dhanasekaran4567 3 роки тому

    சரணம் ஐயப்பா.....

  • @Ayyavali
    @Ayyavali 3 роки тому

    Super sir

  • @kmlb3382
    @kmlb3382 3 роки тому

    Sir neenga oru village
    Scientist

  • @vtpathipathi8131
    @vtpathipathi8131 3 роки тому

    Sema super anna. Thank you so much anna. Romba nalla virivaakkam

  • @AshokAshok-wo8jv
    @AshokAshok-wo8jv 3 роки тому

    Swami Saranam super broo pudusaaruku semaa

  • @saravananmalar4543
    @saravananmalar4543 Рік тому

    Super ❤️💕🌻🦚

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv 3 роки тому

    Super work..Keep it up

  • @rajkumarrangan2472
    @rajkumarrangan2472 3 роки тому

    Super super bro super msg