ஐயப்பன் ரகசியங்கள்! | 13 மர்மங்கள் | கிரகங்களை தடுக்கும் சாஸ்தா | Sabarimala | Ayyappan | KMK

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • ஐயப்ப பக்தர்களின் விரத ரகசியம்! | 13 மர்மங்கள்! | கிரகங்களை தடுக்கும் சாஸ்தா! | Sabarimala | God Ayyappan | Karthick MaayaKumar | Big Topic | Episode 617 |
    #Sabarimala #Ayyappan #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 305

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 роки тому +56

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ua-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому +2

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому

      Ok

    • @santhosh-h
      @santhosh-h 2 роки тому

      Iam subscribed

    • @PsPrakashPs
      @PsPrakashPs 2 роки тому +1

      ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    • @pragatheesk6095
      @pragatheesk6095 2 роки тому +1

      ஏழாவது சக்கரத்தைத் தொட்டால் நமக்கு வாழப் பிடிக்காது

  • @santhu2687
    @santhu2687 2 роки тому +71

    புல்லரிக்கிறது. வேதாந்த அறிவியலே சாஸ்தாவின் மகத்துவம். 😍😍

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891 2 роки тому +84

    சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எங்கள் ஐய்யன் ஐய்யப்ப சுவாமி. சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +32

    வணக்கம் சகோ. மிகவும் அருமையான பதிவு நன்றி... சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🌹🌹🌻🌼🌹🌹🌻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🌹🌹🌻🌼🙏🙏🙏🙏

  • @RoWdYX
    @RoWdYX 2 роки тому +47

    இந்த பதிவை பார்க்கும் போது உடம்பெல்லாம் மெய் சிலிர்க்கிறது......
    ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா!🙏

  • @arunvaithy4680
    @arunvaithy4680 2 роки тому +16

    நம் ஆன்மீகத்தில்..... எவ்வளவு அறிவியல் இருக்கிறது கேட்கும்போது உடம்பு புல்லரிக்கிறது😮

  • @balam9331
    @balam9331 2 роки тому +29

    அண்ணா 15 வருடம் சபரி மலைக்கு போயிருகேன் பதிவு அருமை

  • @venkatesanganesh3485
    @venkatesanganesh3485 Рік тому +4

    அருமையான பதிவிற்கு நன்றி
    ஐயப்ப விரதம் வெறுமனே கிடையாது அது அறிவியல் சார்ந்த ஆன்மீகம் என்பதை நன்கு விளக்கியிருக்கிறிர்கள்.....
    சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @bjacin1
    @bjacin1 Рік тому +1

    Thank you for enlightening Lord Ayappa ritual.
    OM Sami Sarinam Ayappa Sarinam.

  • @anbarasuloveking6926
    @anbarasuloveking6926 Рік тому

    ✨சுவாமியே .....சரணம் ஐய்யப்பா... 🙏 அ௫மையான பதிவு... 👍👍

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 роки тому +26

    அருமை எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஐயப்பன் என் உயிர் ஐயப்பன்... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @vigneshkutty0072
    @vigneshkutty0072 Рік тому +1

    இந்த பதிவை பார்க்கும் போது உடம்பெல்லாம் மெய் சிலர்க்கிறது

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +22

    கார்த்திக் சகோ நீங்கள் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறீர்கள் அந்த ஐயப்பான உங்களை மோலும் உயர்த்துவான் அடுத்த ஆண்டு இந்த மாதத்திற்குள் 1 கோடி சந்தாதாரர்கள் அடைய அந்த அய்யன் ஐயப்பன் அருள் உங்கள்ளுக்கு பரிபூரணமாக கிடைக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aktvtamil1536
    @aktvtamil1536 2 роки тому +3

    இது போன்ற நிறைய வீடியோக்கள் போட வேண்டும் வாழ்த்துக்கள் நண்பா 📿📿📿📿📿📿📿📿📿 (என்று அன்புடன்)🕉️📿🕉️ ( A K)

  • @ranjiths5141
    @ranjiths5141 2 роки тому +4

    This is your 🏆 🥇 wonderful program

  • @arunvaithy4680
    @arunvaithy4680 2 роки тому +14

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது தோழரே😍

  • @thanaletchmy8217
    @thanaletchmy8217 Рік тому +2

    Swamiye saranam ayyappa 🙏🏼

  • @jegandj2682
    @jegandj2682 2 роки тому +2

    Swamiaye SaraNam Ayyapppa 🙏🙏🙏....Background Music vera Level Bro ....Thanks to video 🙏🙏🙏🙏

  • @tantanatanseenu1311
    @tantanatanseenu1311 Рік тому

    🥰😍😘🌈💖✨சாமியே சரணம் ஐயப்பா💖🌈🙌 😍😘🥰

  • @iyyappadass778
    @iyyappadass778 Рік тому

    உண்மையாகவே சிறப்பாக இருந்தது. சரியான நேரத்தில் சரியான முறையில் கொடுக்கப்பட்ட தொகுப்பு. நன்றி

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 2 роки тому +14

    மிகவும் அருமையான பதிவு சகோ,நிறைய விசயம் புதிதாக இருந்தது, அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devakumar6061
    @devakumar6061 2 роки тому +4

    This is My first comment. Thalaiva vera level extremely happy to see ur video 🙏

  • @rajupammal510
    @rajupammal510 2 роки тому +1

    அருமை மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துகள்

  • @imvetri1728
    @imvetri1728 2 роки тому +10

    இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தேன்

  • @1986annaisai
    @1986annaisai 2 роки тому +3

    தத்துவமசி நீதான் எல்லாம் நீயே கடவுள் உன்னை நீ தேடுகிறாய் அதுதான் சபரிமலை, சாஸ்தா சொல்லும் வாக்கியங்கள்

  • @RBsI7
    @RBsI7 2 роки тому +5

    Normally without any religious belief also we must follow these to keep mind and body intact and healthy

  • @poojitha8860
    @poojitha8860 2 роки тому +3

    Swamiyea saranam aiyappa 🔥🔥✨✨

  • @prempuru6341
    @prempuru6341 Рік тому

    Swamiye Saranam Ayappa. Very well explained. Thank you

  • @msubramanian8520
    @msubramanian8520 2 роки тому +1

    Excellent Speech keep it Up, Swami Saranam

  • @vijayakumarsastha6503
    @vijayakumarsastha6503 2 роки тому +1

    eanna sollanu therila.. Bt intha Vedio parkum pothu gud feelings.. 😊

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +1

    Super very good

  • @girishkumar8651
    @girishkumar8651 2 роки тому +7

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 நான் 48 நாள் விரத முறையில் இருக்கின்றேன்🙏

  • @atlviews6284
    @atlviews6284 Рік тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sgscreation1280
    @sgscreation1280 2 роки тому +11

    Religion, in India, means realisation and nothing short of that. And the secret of RELIGION lies not in the theories but in the PRACTICE.
    - SWAMI VIVEKANANDA🔥
    இந்தியாவில் மதம் என்பது உணர்தல் என்று பொருள்படும். மேலும் மதத்தின் ரகசியம் கோட்பாடுகளில் இல்லை, நடைமுறையில் உள்ளது.
    - சுவாமி விவேகானந்தர்
    SWAMIYE SARANAM AYYAPA
    Thanks Maayam studios...

  • @eagle_rider_edits
    @eagle_rider_edits Рік тому

    Swamiyae Saranam Aiyyappa 🙏🛐 Neengal Sonnathu ellamae unMaiyaana Karuththu Nanbare 🤞

  • @prabakaranbilla4004
    @prabakaranbilla4004 2 роки тому +6

    கன்னி சாமி topic um include pannikanga samy..... superb topic ஓம் சாமியே சரணம் ஐயப்பா... அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செ‌ய்த சகல பாவங்களையும் மன்னித்து பொருத்து காத்து அருள் புரிய வேண்டுகிறேன் அய்யன் ஐயப்பா 🙏🙏ஓம் ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பா .... சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா.. 🙏🙏

  • @saikumarm.s8754
    @saikumarm.s8754 Рік тому +1

    Bro really awesome broo, gr👏👏👏

  • @nivenagu3706
    @nivenagu3706 Рік тому

    Super bro swamiye saranam ayyappa

  • @pasubathis9413
    @pasubathis9413 Рік тому

    சாமியே சரணம் ஐயப்பா

  • @prasannav5883
    @prasannav5883 2 роки тому +1

    Superb topic. Hats off 👏

  • @ranjiths5141
    @ranjiths5141 2 роки тому

    Wonderful. GreateThank you 😍😍😍😍

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Рік тому

    ஐயப்பனை அடைய கடைசியாக கடைபிடிக்கும் முறையில் தனக்கு போக மீதம் உள்ளதை தானம் செய்வதில் தான் சிறந்தது சந்தோஷமானது. ஜெய் ஹிந்த்

  • @kavinkavin5842
    @kavinkavin5842 2 роки тому +4

    Bgm idhukkum sary ravana storyukkum 🔥🔥🔥🔥🔥anna voice vera 11

  • @purushothamangovindaraj9496

    Really Good

  • @premkumarmani31
    @premkumarmani31 Рік тому +4

    தத்துவமசி.. 🙏🙏🙏
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
    நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஓம் ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @beardmanbeardman2558
    @beardmanbeardman2558 2 роки тому +2

    Bro நா 16 வருடம் சபரிமலை போய்ட்டு வந்துருக்கேன் 63 நாள் விரதம் இருந்து போவேன்

  • @karthickdhanyasri7817
    @karthickdhanyasri7817 2 роки тому +1

    Omswamiyesaranamayyappa

  • @KAMESH-gh3ks
    @KAMESH-gh3ks Рік тому +1

    சாமி சரணம்

  • @lakshmijagdish7680
    @lakshmijagdish7680 Рік тому

    Superb Mr. karthik your explanation is fantastic on God Ayappa

  • @manikandaprabhu3163
    @manikandaprabhu3163 2 роки тому +4

    Inum ayyapara pathi nerya theriyanum .....therinchukanum ....ungala la mudincha vara solunga

  • @rovingromeo
    @rovingromeo Рік тому

    👌

  • @ranjiths5141
    @ranjiths5141 2 роки тому +1

    Swami saranam

  • @boopathythanikachalam5270
    @boopathythanikachalam5270 Рік тому

    நல்ல கதை

  • @siddharthane.t.1103
    @siddharthane.t.1103 2 роки тому

    Thank you. Super sir 👍 🙏

  • @Krishna-ns9sf
    @Krishna-ns9sf 2 роки тому +8

    Bro please explain in English......... I'm from kerela I'm a ayyappa devotee

  • @cheenusp393
    @cheenusp393 10 місяців тому

    🙏 சுவாமி ❤ சரணம் 👍

  • @suthansastha4038
    @suthansastha4038 2 роки тому

    ஆஹா ஆஹா அருமை

  • @-SJagadeeswarans
    @-SJagadeeswarans Рік тому +3

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 Рік тому

    Nanregal anna

  • @ganeshn8523
    @ganeshn8523 2 роки тому +4

    Yaaraiya neenga. Em perumana eppadi research panni eduthirukeenga. Antha ayyaneen arul ungalukku kedaikkattum. Anaivarukkum puriyum badi solli irukkenga ayya. Ungalukku koodana koodi nandri. Swamy Saranam 🙏🙏🙏🙏🙏

  • @koushikvijayakumar4281
    @koushikvijayakumar4281 2 роки тому

    Super ji...

  • @rajupammal510
    @rajupammal510 2 роки тому +1

    இந்த வயதில் இப்படிப்பட்ட நல்ல தரமான சொற்பொழிவு

  • @prasamohan2897
    @prasamohan2897 Рік тому

    One of the best definitions

  • @vaikundarajanravi2429
    @vaikundarajanravi2429 Рік тому

    Super

  • @hariharan-gu3rj
    @hariharan-gu3rj 2 роки тому +3

    அருமையான விளக்கம் தந்ததர்க்கு நன்றி அண்ணா👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thalapathysridhar1296
    @thalapathysridhar1296 Рік тому

    Om suwamiye saranam ayyappa

  • @ji5107
    @ji5107 2 роки тому +6

    நல்ல இருக்கு தம்பி.வாழ்த்துக்கள் 👍👍👍

  • @samratsamrat6595
    @samratsamrat6595 Рік тому

    Swami சரணம் 🙏

  • @KannanKrishnan-u8i
    @KannanKrishnan-u8i 10 місяців тому

    சமிஏய்சரணம்ஐயப்பா

  • @arumugamr2603
    @arumugamr2603 2 роки тому +12

    அருமை இதுபோன்று முருகனுக்கும் விரதம் இருக்கிறதை சொல்லி வீடியோ போட்டால் நல்லா இருக்கும்
    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா

  • @aravindrajm4527
    @aravindrajm4527 2 роки тому +2

    Yellame science based.regular 30 days oru work continue panduna atha life fulla follow panduvom. Early morning wakeup agunum kulikunum and entha ketta palakum eruka kudatha etha follow pandunave namba mind body good erukum

  • @மாவீரன்கர்ணன்-ண3வ

    உயிர் உள்ளவரை சபரிமலை செல்ல வேண்டும். சாமியே சரணம் ஐயப்பா.

  • @Ali_Creation
    @Ali_Creation 2 роки тому

    Neenga solrathu 💯💯 unmai sago

  • @akkieshak1026
    @akkieshak1026 2 роки тому +11

    Swamiye saranam ayyapa 🐯🙏🏻

  • @lavanyalavanya6047
    @lavanyalavanya6047 2 роки тому

    Very nicema

  • @sdcreations2362
    @sdcreations2362 2 роки тому +6

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🐅🐅🐅

  • @andykannakanna4216
    @andykannakanna4216 2 роки тому

    From Malaysia gooooood Info

  • @MrShanmugam88
    @MrShanmugam88 2 роки тому

    Swamiye saranam ayyapa..

  • @cmanikandan2569
    @cmanikandan2569 2 роки тому

    👌

  • @ranjanir7097
    @ranjanir7097 2 роки тому +7

    உண்மை... என் அப்பன் ஐயப்பன் 🙏

  • @rajisk6053
    @rajisk6053 2 роки тому

    Saranam ayyappa ❤️

  • @balasubramanianv32
    @balasubramanianv32 2 роки тому

    Very very. Super samy

  • @sabarithiru786
    @sabarithiru786 2 роки тому +3

    சாமி🙏 சரணம் சாமி நல்லா புரியும் 😍puriumpati சொன்னதுக்கு நன்றி🤝 சாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu 2 роки тому

    Swamiye saranam ayyappan

  • @Raamarajan
    @Raamarajan Рік тому +1

    18 குணாதியசங்களை அடக்கி ஆல்பவர் ஐயப்பன் 🙏🙏🙏

  • @balasubramaniang8551
    @balasubramaniang8551 2 роки тому

    super

  • @sathishatchilingam5830
    @sathishatchilingam5830 2 роки тому

    அறிவியலும் ஐயப்பனும் 👍🏻

  • @sivanvishnu3736
    @sivanvishnu3736 2 роки тому

    Anna video thayavu seithu innum video panninkga anjeneyar sivaperuman and thiyanam paiththi video poduinkga anna

  • @gokulmass8590
    @gokulmass8590 2 роки тому

    Super brother

  • @muthusakthi7041
    @muthusakthi7041 2 роки тому +5

    Anna oru heart 75 vathu view nanthan Swamy saranam

  • @PRAVEENKUMAR-qm5cs
    @PRAVEENKUMAR-qm5cs Рік тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rithviknath9915
    @rithviknath9915 2 роки тому +5

    swamy please add captions as i dont understand tamil and many like me can understand the information given by you🙏

  • @siva-bo9ts
    @siva-bo9ts 2 роки тому +6

    swamiye saranam ayyappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️

  • @govindarajm8709
    @govindarajm8709 2 роки тому +1

    Thaliva is great an thaliver iyyappana alla thukum poriya vajutinka nen ka nalla irukunum mallum valarnum

  • @devimavisha2177
    @devimavisha2177 2 роки тому

    Arputhamana varthaigal..Samy saranam

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +4

    இந்த பதிவு மிகவும் அருமையான விளக்கம் உன்மையான பதிவு கார்த்திக் சகோ வாழ்த்துக்கள் வணக்கம் 🙏

  • @nirmalamahalingam8179
    @nirmalamahalingam8179 2 роки тому

    🙏

  • @thangesharanthangesharan3487
    @thangesharanthangesharan3487 2 роки тому +1

    🙏🏼🙏🏼💯🔥❤️

  • @mr.whiskey1881
    @mr.whiskey1881 2 роки тому

    Thathuva mesi 🔥🙏

  • @harisaran3383
    @harisaran3383 2 роки тому

    Supper bro