பந்தள ராஜா குடும்ப ரகசியம்! | பதுங்கிய அரண்மனை! | Sabarimala Ayyappa Mystery & History | PART 1 |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 154

  • @nanpasekar6965
    @nanpasekar6965 3 роки тому +19

    அருமை காத்திருப்பேன் 2 வது பாகத்துக்காக

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 3 роки тому +68

    தமிழுக்காக லைக்!

  • @vadivels7366
    @vadivels7366 3 роки тому +9

    இறைவனைப்போற்றுவதர்கு செம்மொழியான தமிழ் மொழியே சிறப்பு.

  • @madurai_naga
    @madurai_naga 3 роки тому +21

    இன் தமிழ் சுவையே சரணம் அய்யப்பா 🙏🙏🙏

  • @VEERA137
    @VEERA137 3 роки тому +21

    இராவணன் மற்றும் அவரது மகன் இந்தர்ஜித் பற்றி ஒரு முமூ தொகுப்பு வழங்குங்கள் அண்ணா மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் வரலாறு சிறப்பு பற்றி கூறுங்கள் நான் இதை மிக நாட்களாக கேட்டுக்கொண்டிறுகிறேன் pls anna oru video poduga roba nall ahh kakura

    • @Cauvery360
      @Cauvery360  3 роки тому +10

      கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் நண்பா....

    • @rajeshswaminathan198
      @rajeshswaminathan198 3 роки тому

      @@Cauvery360 waiting

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 3 роки тому

      தமிழ் சிந்தனையாளர் பேரவை கானுங்கள்,

  • @arunavalavan375
    @arunavalavan375 3 роки тому +22

    ராச சேகர பாண்டியன், என்பதே உண்மை யான பெயர்,பந்தள அரசனுக்கு

  • @velusamyg7936
    @velusamyg7936 3 роки тому +10

    எனக்கு மிகவும் சந்தோசமாக உணர முடிந்தது எல்லாம் ஐயப்பன் அருளால்🙏

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 3 роки тому +8

    தமிழ் தத்துவம் சபரிமலை
    1960 களில் தமிழ் பக்தர்காத்து இன்று பெருமையாக்கியது i

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 3 роки тому +8

    Excellent ...சித்தர்கள் பற்றி ஒரு Video போடுங்க.

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +18

    மதங்கள் அப்பாற்பட்டது. எம்மதமும் சம்மதம்...

  • @sathisha2891
    @sathisha2891 3 роки тому +3

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @BhuvaneshNagaraj-un3pl
    @BhuvaneshNagaraj-un3pl 9 місяців тому +1

    Ayyappa தமிழ்

  • @tkedits2665
    @tkedits2665 3 роки тому +100

    மற்ற மொழி மனிதனால் பேசபட்டது எம் தமிழ் மட்டும் இறைவனால் பேசபட்டது

    • @hariharank8391
      @hariharank8391 3 роки тому +6

      Seeman

    • @ramkumarthangavel8061
      @ramkumarthangavel8061 3 роки тому +3

      Miga arumai

    • @tkedits2665
      @tkedits2665 3 роки тому +5

      @@ramkumarthangavel8061 நண்பா அதை நீங்கள் தமிழில் பதி விட்டால் எம் மொழி வாழும்

    • @nirmaleditz_18
      @nirmaleditz_18 3 роки тому +1

      @@tkedits2665 அருமை நண்பரே 😍

    • @ramamoorthy3229
      @ramamoorthy3229 3 роки тому +1

      அந்த இறைவன் பெயர்

  • @Arjun-rv5ox
    @Arjun-rv5ox 3 роки тому +7

    Very interesting.. waiting for 2nd part

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +34

    பாண்டிய மன்னர்கள் வம்சம் தான் தற்போதைய பந்தள மன்னர் குடும்பம்.

  • @pandikannan4463
    @pandikannan4463 3 роки тому +23

    உங்கள் உழைப்பு, உங்கள் மேல் மரியாதையை உண்டு பண்ணுகிறது.

  • @PartheepanPanchdsaram-kw8vg

    Thanks Anna

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 роки тому +3

    🙏🙏🙏 SWAMIYE SARANAM AYYAPPA 🙏🙏🙏

  • @kaliprakash2208
    @kaliprakash2208 2 роки тому +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🕉🙏

  • @chithrabanu2770
    @chithrabanu2770 3 роки тому +17

    அண்ணா பல்லவர்கள் பற்றிவீடியோ போடுங்கள்.

  • @anandhakumarantarctica2778
    @anandhakumarantarctica2778 3 роки тому +4

    Super
    Iam waiting for part 2

  • @mambedkar5821
    @mambedkar5821 3 роки тому +8

    அறுமை வியப்பு பெருமை இரண்டாவது பாகத்திற்காக காத்திருக்கிறேன் தமிழ் உலக மொழி மட்டும் அல்ல கடவுள் மொழி 👍👌 நன்றி

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 роки тому +3

    ஓம் ஸ்ரீசாமியே சரணம் ஐய்யப்பா.....

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 3 роки тому +1

    Interesting

  • @ShaTaaz1907
    @ShaTaaz1907 Рік тому

    Super brother all part link ah connect paniga parunga

  • @psubbarajpsubbaraj
    @psubbarajpsubbaraj 3 роки тому +2

    Bro super 👍👍 waiting for next part❤️ swamiyea Saranam ayyappa 🙏🙏🙏

  • @sajithsuji4687
    @sajithsuji4687 3 роки тому +2

    Thalaiva Ayyappan ❤️❤️❤️❤️

  • @balachandarbt5
    @balachandarbt5 3 роки тому

    Unmayileye tharamana content dhan.....unga team ku mikka nandri...

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌼🌹 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌻 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🌼🌹🌹🌻 தர்மசாஸ்த்தவே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🌼🌹🌹🌻🌼🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Рік тому

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @sathishtkumar
    @sathishtkumar 3 роки тому +2

    Super na.. I m a ayyapan devotee.. thanks na🙏🙏🙏

  • @amirthalingamgovindhasami1162
    @amirthalingamgovindhasami1162 2 роки тому

    Super

  • @jaisankar2165
    @jaisankar2165 3 роки тому

    Very very Good information bro

  • @dineshbabu458
    @dineshbabu458 3 роки тому +1

    Excellent 👌 please do continue more episodes like these..🙏

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 3 роки тому

    சூப்பர்

  • @JAGAJALAKILLADImamu
    @JAGAJALAKILLADImamu 3 роки тому +1

    Samiyee saranam iyapaaa

  • @narenkartik2078
    @narenkartik2078 3 роки тому +4

    தமிழே இறை வடிவம் என்பதற்கான மற்றுமோரு சான்று காத்திருப்பு பாகம் 2

  • @venkateshsubhu1082
    @venkateshsubhu1082 3 роки тому +1

    Sure bro i am interested

  • @sathukumar9509
    @sathukumar9509 3 роки тому +3

    மிக அருமை.ஆனால் ஒரு வருத்தம்.நான் பல ஆண்டுகள் ஐயப்பன் கோவில் சென்று வருகின்றேன்.அங்கே மலையாளத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே பகவானின் கோயிலின் முன் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.தமிழ் எழுத்தில் ஐயப்பனின் பெயர் இல்லை.

    • @homemadetastesandtips6525
      @homemadetastesandtips6525 11 місяців тому

      Many people from Kerala coming to Palani. Is there anything written in Malayalam?

  • @hasinikhushi481
    @hasinikhushi481 3 роки тому

    Thank you so much Brother

  • @Sathesh06
    @Sathesh06 3 роки тому

    Nice information bro 👍

  • @jivenkat298
    @jivenkat298 3 роки тому

    Super pro

  • @chinnarass7406
    @chinnarass7406 3 роки тому +2

    2 part waiting

  • @g.karthigk9476
    @g.karthigk9476 3 роки тому

    Super g

  • @sabarish_suresh
    @sabarish_suresh 3 роки тому +1

    Swamy saranam

  • @prathiprathi3454
    @prathiprathi3454 3 роки тому +4

    ஐயப்பன் சிலை இல்லை தெய்வம்

  • @phoenixphotographykumbakon1798
    @phoenixphotographykumbakon1798 3 роки тому

    Iam waiting for 2 part

  • @tvlsureshsuresh7535
    @tvlsureshsuresh7535 3 роки тому +3

    Super Bor

  • @hasinikhushi481
    @hasinikhushi481 3 роки тому +1

    Next video please bro waiting

  • @ghost4613
    @ghost4613 3 роки тому +1

    😎Source:- Kerala Charitram Part 1 Book .Ramayanam Character SabariDevi(SabariMala) .
    Original Ayyappa may be 8 Avatar of Shasta(Mount Shasta North America people from Lumeria ) or Ayyanar of Tamilakam from Kumari Kandam/Kodu(Lumeria) .

  • @rajsekar687
    @rajsekar687 3 роки тому

    Swami saranam ayyappa

  • @bharanibrothers2266
    @bharanibrothers2266 3 роки тому

    Next part fast haaa...upload pannu brother .

  • @abimathan
    @abimathan 3 роки тому +1

    பந்தள மகாராஜா ராஜசேகர வர்மாவுடைய மகன் சித்தூர் மகாராஜா பற்றி கானொளி போடுங்கள்

  • @mayilraj2232
    @mayilraj2232 3 роки тому

    அருமை அண்ணா
    டிசம்பர் ல 6 நாள் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும் என்று நாசா அறிவித்துள்ளது என சமூகதலத்தில் வலம் வருகின்றன இது எந்த அளவுக்கு உண்மை என்று கூறுங்கள்

    • @aka3945
      @aka3945 3 роки тому

      Tomorrow you ll know 😁

  • @aj-fe2mo
    @aj-fe2mo 3 роки тому

    Ayyaparoda frnd Babar pathi video podunga

  • @sharanvj1010
    @sharanvj1010 3 роки тому

    👍

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 3 роки тому +4

    சிவன தீம் சக்திகளை அழிக்கும் கடவுள். விஷ்ணு காக்கும் கடவுள். இந்த இரண்டு சக்தியையும் பெற்றவர் என்று சொல்லுவதற்காக புனையப்பட்ட கதைகள்.இந்துக்களுக்கு எதிரான சக்திகள் இதை கொச்சைப்படித்தி பேசுகின்றனர். இந்துக்களுக்கு சரியான புரிதல் வேண்டும்.

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg Рік тому

      Frstu he proud Hindu , Aprom tamizhan irukalam,

  • @milkyboy3294
    @milkyboy3294 3 роки тому +1

    Brother..
    Unga videos la sounds konjm increase pannuga

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 роки тому +1

    From Malaysia gooooood info

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 роки тому +1

    ஐயப்பா நானும் புலி கொண்டேன்...

  • @selvakumar-rk4yt
    @selvakumar-rk4yt 3 роки тому +1

    👏👏👏👏👏👏👌👌👌👌👍

  • @akashgopalcookingchannel4668
    @akashgopalcookingchannel4668 3 роки тому

    Swami saranam

  • @krishnakumarr5684
    @krishnakumarr5684 3 роки тому

    😍😍😍

  • @PartheepanPanchdsaram-kw8vg

    100/' unmai

  • @sajithsuji4687
    @sajithsuji4687 3 роки тому

    Coming for Koyal

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому

    Thamizh vazhga

  • @sasthasastha2812
    @sasthasastha2812 11 місяців тому

    Panthala raja vaztha kaalam enna?

  • @ராகவேந்திரன்K

    தமிழ் தமிழ்....... தமிழன் என்பதை விட நமக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 роки тому

    Broo

  • @surenart756
    @surenart756 3 роки тому +2

    பந்தள அரண்மனை ன்னு காட்டுர படம் தவறு.

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RS8367
    @RS8367 3 роки тому

    Can anybody tell what is the name of queen. King Rajashekar wife

  • @nellainellai1432
    @nellainellai1432 3 роки тому

    விளம்பரம் பன்ன எவ்வளவு தொகை ஆகும் நன்பா சொல்லுங்க நானும் பன்ன

  • @maharajan7861
    @maharajan7861 3 роки тому

    Next part epo nu solunga

  • @VeeraVeera-yf3ws
    @VeeraVeera-yf3ws 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🇲🇲🇲🇲🇲🇲🇲🇲MYANMAR fan

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 роки тому

    Nama kadavulkala kapathanum

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 роки тому +1

    உங்கள் மனதில் எந்த கேள்வியும் உதயம் ஆகவில்லையா

  • @kethu8
    @kethu8 3 роки тому +3

    எது எப்படியோ, எனக்கு கிடைத்த தகவல் படி இப்போது இருக்கும் இறைவனின் விக்ரகம் புதியது, இந்த பதிவில் மதம் சார்ந்து பயனிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் ... நிறுத்தி கொள்கிறேன் 😭😭

    • @kaleshpaulraj
      @kaleshpaulraj 3 роки тому +2

      ஆமாம் 1954இல் நடந்த மதவாத தாக்குதலில் பழைய மூலவர் சிலையும் திருக்கோவிலும் சேதமடைந்த பிறகு திரும்ப நிறுவப்பட்டது தான் இப்போதைய மூலவர் சிலை

    • @kethu8
      @kethu8 3 роки тому +1

      @@kaleshpaulraj சரியாக சொன்னீர்கள், அப்போதைய அமைச்சர் டைடஸ் என்பவர் கோவிலை தகர்த்தாகவும் அப்போ அந்த 18 படிகள் மட்டும் சேதம்மடையாமல் இருந்தாகவும் அந்த சிலை அழித்து போனதாகவும் பிறகு அந்த சிலையின் படம் நம்மூர் பழனி வேல்ராஜன் இடம் இருந்து பெறப்பட்டு மீண்டும் சிலை வடித்து நிறுவப்பட்டது என்று ஒரு தகவல், இதை எனக்கு சொன்ன நபர் தற்போது உயிருடன் இல்லை என்பதால் பல விஷயங்கள் என்னால் பதிவேற்றம் செய்யயிலவில்லை🙏🙏🙏

    • @Cauvery360
      @Cauvery360  3 роки тому +6

      சிறப்பு... நீங்கள் கூறிய விக்ரகம் பற்றிய விஷயங்களும் இந்த தொடரில் உள்ளது... மொத்தம் 6 பாகங்களாக வீடியோ வெளியாகும்... காத்திருந்து காணுங்கள் நண்பா...!

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +1

      @@kethu8 மத பிரச்சனையால் அல்ல.சபரிமலை கோவில் அடிக்கடி தீ பிடிக்கும். பல ஆண்டுகளாக இது நடந்ததர்கான குறிப்புகளும் உள்ளன.அப்படி தான் கடந்த நூற்றாண்டிலும் சன்னதி தீப்பிடித்துள்ளது.அந்த பழைய அய்யப்பன் விக்ரகம் தற்போது சபரிமலை கோவிலில் மணியாக இருக்கிறது. தற்போதுள்ள விக்ரகம் மதுரையை சேர்ந்த ஒருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    • @kethu8
      @kethu8 3 роки тому

      @@Cauvery360 நன்றி கார்த்திக் அவர்களே!🙏

  • @premakrishna7789
    @premakrishna7789 3 роки тому +1

    🙏🙏🕉️🔯🌹🌹👌👌👌🇦🇨. 🇮🇳

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 роки тому

    Please atha padika try pnuga please 🙏🙏🙏🙏

  • @MG-xu9xd
    @MG-xu9xd 3 роки тому +1

    தமிழீ

  • @trueorfalse7278
    @trueorfalse7278 3 роки тому

    Yoo apa ena bro naa padikara broo please

  • @vk7817
    @vk7817 3 роки тому

    Sottaya kanum vig ah ....

  • @manigandasaamy2289
    @manigandasaamy2289 3 роки тому

    Old education system irukum

  • @sureshbabu4695
    @sureshbabu4695 3 роки тому

    👍👍👍👌👌👌✌️👏👏👏

  • @tamilankalaigal2
    @tamilankalaigal2 3 роки тому +1

    Cauvery channel some facts are correct but your 65%are incorrect

  • @kriskris8596
    @kriskris8596 3 роки тому +1

    ஐயா.. இப்போ எதற்கு ஐயப்பன் பற்றி.. இது உங்களுக்கு ஓவரா இல்லையா... எந்த மதம் பற்றி பேச வேண்டாம்....

  • @SakthiVel-kw4xc
    @SakthiVel-kw4xc 3 роки тому

    Panthala rajavukku than makan illaye aprm epdi avanga vamsam eppavum irukku 🤔🤔🤔🤔🤔🤔

    • @ravivarman3316
      @ravivarman3316 3 роки тому

      Ayyapan avunka veetla valarum pothu. Rajaku kulanthai pakiyam kidachathu bro.

    • @pkmk679
      @pkmk679 3 роки тому

      Puthiya pandalam kudumbam 'marumakka thayam 'pin parruvabarkal , nair ..

  • @TV-oq6pl
    @TV-oq6pl 3 роки тому +2

    All avathara story is ulta

  • @varshatrends
    @varshatrends 2 роки тому

    Nalla copy adichu potturikka . Nee sonna ellame kalinzhar tv showla sollittanga

  • @sathiaseelan7474
    @sathiaseelan7474 3 роки тому

    Bro...because keep on beleiving in this kind of mitos...thats why got ruled by English for 200 years.....Tamils and Indians must change their mind set and accept modern technology thats what will decide future. MAY BE THERE IS GUIDANCE IN THAT OLD OLAICHUDIS .ULTIMATE TRUTH IS WHOEVER BORN MUST DIE ONE DAY.

  • @parthiban9101
    @parthiban9101 3 роки тому

    Bro puranam pathi apdiye pesathinga bro 🙄

  • @ManiKandan-co8vi
    @ManiKandan-co8vi 3 роки тому

    Anuppar than pandiyar 9994787012

  • @vjthamizan9428
    @vjthamizan9428 3 роки тому +5

    ,ஐயப்பன் ஆறிய கற்பனை... புளுகாதீங்கடா...

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +14

      ஆமாம் எல்லாம் ஆறிய கற்பனை. ஆறிய கற்பனை என்றால் ஏன் நாளுக்குநாள் சபரிமலை கூட்டம் அதிகரிக்கிறது? புளுகுவது அனைத்தும் புளுதறிவு கோமாளிகள் தான்.

    • @vjthamizan9428
      @vjthamizan9428 3 роки тому

      காலக்கொடுமை

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому +7

      @@vjthamizan9428 ஆம் என்ன செய்வது கேடுகெட்ட நாத்தீக கும்பல்களும் மதம்மாற கும்பல்களும் இங்கு சுற்றுவது காலக்கொடுமை தான்.

    • @vjthamizan9428
      @vjthamizan9428 3 роки тому +6

      எப்போ இவனுங்கள எல்லாம் குல தெய்வங்களுக்கு பலி கொடுத்து ஒலிக்கிறோமோ அப்போ தான் நிம்மதி... 🤣🤣🤣

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 роки тому +5

      ஆரிய கற்பனை iyyapanuku எப்படி vabar நண்பராக ஆனார் இது தான் கேரளா கற்பனை

  • @வாழ்க்கை
    @வாழ்க்கை 3 роки тому +1

    2nd part waiting