first time/முதல் முறையா இந்த கிரேவி செஞ்சோம் ரொம்ப நல்லா இருந்தது...

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 87

  • @babyantskitchen
    @babyantskitchen Місяць тому +22

    வணக்கம் அம்மா. தங்களிடம் நான் வாங்கிய இடியாப்பம் மாவு அருமையாக இருந்தது. வெள்ளை யாகவும் மென்மையாகவும் பஞ்சு மாதிரி இருந்தது. கடையில் வாங்கும் மாவை விட பிழியவும் சுலபமாக இருந்தது. மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றிகள். Thank you so much ♥️ ❤️ 👌

  • @megalar334
    @megalar334 Місяць тому +5

    அம்மா என் மகன் கார்த்திக்கு கல்யாணம் ஆக வேண்டும் வாழ்த்துங்கள் என்று சொல்லி இருந்தேன் நீங்களும் வாழ்த்தி இருந்தீர்கள் இப்பொழுது என் மகனுக்கு கல்யாணம் நடந்து விட்டது மிக்க நன்றி அம்மா நீங்க நீடூழி வாழ வேண்டும் எல்லோரையும உங்கள் வாயால் வாழ்த்த வேண்டும் தாயே

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Місяць тому +7

    Mola keerai maseeyal . Favourite. Katrivathal. Famous Madurai
    combination. With dosai great
    Paati explanation is good

  • @vadivu_ks
    @vadivu_ks Місяць тому +6

    அம்மா சிரிப்பு சூப்பர் சூப்பர் 👏👏👍👍

  • @vedaji6577
    @vedaji6577 Місяць тому +4

    Neegga ethu panninalum super ah erukkum , vazthukkal 💐💐

  • @gopalr6797
    @gopalr6797 Місяць тому +7

    இரண்டு ஸ்பூன் புளி சேர்த்தால் நன்றாக இருக்கும். காரம் குறைந்து விடும்

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Місяць тому

    அம்மா அருமையா இருக்கு ன்னு சொல்றத பார்க்கவே சந்தோஷமா இருக்கு. நல்ல ரசனை அம்மாவுக்கு. சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Місяць тому +3

    கத்திரி வத்தல் தொக்கு அருமை அம்மா

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 5 днів тому

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻💖

  • @vinpvr5064
    @vinpvr5064 Місяць тому +2

    Vengaya rasammum payaru thuvayalum nalla erukkum

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 Місяць тому +2

    Miga miga arumai...

  • @MeenaMeena_ow5gj
    @MeenaMeena_ow5gj Місяць тому +4

    அம்மா என் மகள் மீனா பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 Місяць тому +2

    என் பொண்ணு.சங்கீதாதிருமணம்சீக்கிரமாக. அமையனும்நீங்கவாழ்த்துங்கள்அம்மா

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Місяць тому

    Onion rasam 1st time I am watching. Ur vidrovil.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Місяць тому +6

    பார்க்கவே சூப்பராக இருக்கு.நல்ல யோசனை சுபா.வாங்க வீடியோக்குள்ள போகலாம் என்பது நல்லாருக்கு.நீங்கள் அனுப்பிய வத்தல் ரொம்ப நல்லாருக்குப்பா.மாங்காய் வத்தல் குழம்பு செமயா இருந்தது.உங்க அம்மாவிடம் சொல்லிருங்கப்பா,❤❤❤❤

  • @bujikutty2243
    @bujikutty2243 Місяць тому +2

    அருமையாக இருக்க அம்மா😊❤😋

  • @mycrafts8139
    @mycrafts8139 11 днів тому

    👍👌😋

  • @user-yb7qg1wk6l
    @user-yb7qg1wk6l Місяць тому +1

    Amma please bless my Daughter Madhumitha for early marriage😊Thanks🙏🙏

  • @shashishashikalavk
    @shashishashikalavk Місяць тому +1

    Inda thokula karuvadu sethukenga,innum rusiya irugum

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Місяць тому

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா. காஞ்சிபுரம். தேமொழி

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Місяць тому +1

    Pachai maaramal molai keerai kadaiyal super ippadithan irukkanum 👌👌👌👌👌👌

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Місяць тому

    என் மகனுக்கு வி😊

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Місяць тому

    ரொம்ப நன்றி பாட்டி எங்கள் அம்மா ரொம்ப சந்தோஷம் அடைந்தார்கள் நன்றி அக்கா பாட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🤩😍😘🥰😊😊

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k Місяць тому +1

    Brinjal thoukkula enka amma idhey modela kadaisi coconut paste uthi seivanka arumaiya irukkum nan 12vayasula sapittadu 😂 sister bye😊

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 Місяць тому +1

    அம்மா நல்லா இருக்கீங்களா வணக்கம் எங்க அம்மா வை ப் போல் உல்லீர்கள் என் மகனுக்கு திருமணம் நடக்க வாழ்துங்க அம்மா

    • @vanajamuthu9494
      @vanajamuthu9494 29 днів тому

      Amma en veetu Karar vudambu sari yagi Nangal en pethi peran kaloda romba Naz vazanum

  • @arputhamarya523
    @arputhamarya523 Місяць тому

    நாங்களும் இதே போல தான் ரசம் வைப்போம் அம்மா

  • @gangasurendhirababu6972
    @gangasurendhirababu6972 Місяць тому +2

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Місяць тому +2

    Super ma 👌

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf Місяць тому +1

    👌😊

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Місяць тому

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா. காஞ்சிபுரம். தேமொழி

  • @sheilahari1880
    @sheilahari1880 Місяць тому

    Hi Subha Akka, and Amma Namaskharam. Today's keerai maasiyal and kathri vattal kulambu super. Akka your koozh vatthal, idly sambar podi and satthu maavu awesome and semma taste. Thank you Akka. 😊

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @amsavalli4324
    @amsavalli4324 Місяць тому +1

    Super ma

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj Місяць тому

    Super🎉🎉 4:45
    4:47 4:49 4:49 4:51

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому

    Super❤

  • @arounasenthil1575
    @arounasenthil1575 Місяць тому

    Super ma…😍😍😍தோட்டத்தை சுத்தப்படுத்தி விட்டு,பூச்செடிகள், பட்டுரோஸ் எல்லாம் வைத்தால் சமையல் video போடும்போது அழகாக இருக்கும் அம்மா…வாழ்த்துகள்…💐

    • @user-yy6xs8iy1r
      @user-yy6xs8iy1r Місяць тому

      Super amma sister kathrikaithokku sappidanumpolairuku

  • @marimuthumari3365
    @marimuthumari3365 Місяць тому +1

    நன்றி பாட்டியம்மா❤❤❤❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Місяць тому

    👌👌👌

  • @SumathiKandasamy-lt8tt
    @SumathiKandasamy-lt8tt Місяць тому +1

    ❤❤❤amma

  • @malarmalar7162
    @malarmalar7162 Місяць тому +1

    வணக்கம். அம்மா

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 Місяць тому +1

    பாட்டி க்கு பல் செட் வச்சா நல்லா இருக்கு ம்

  • @V.vasanthraj
    @V.vasanthraj Місяць тому

    Kathirikka vathal vilai enna

  • @pinkypinky5
    @pinkypinky5 Місяць тому +3

    அம்மா என் மகன் மனோஜ் குமார் வேலை கிடைக்க வேண்டும் வாழ்த்து சொல்லுங்கள் அம்மா

  • @Jeyanthigunasekar
    @Jeyanthigunasekar Місяць тому

    Paatima ennudaya thambikku seekiram kalyanam aaganumnu vaalthunga paatiama. Ennudaya thambi peyar Aravind.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Місяць тому

    Vengaya rasathuku milahu seeraham poda koodathu but perugayamm podanum

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 Місяць тому

    ❤❤❤❤🎉🎉🎉

  • @selvakumari3321
    @selvakumari3321 Місяць тому

    Home tour podunga

  • @shobanaramaswamy133
    @shobanaramaswamy133 Місяць тому +1

    ரசம் ரொம்ப சுமார்

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Місяць тому

    ❤❤❤❤

  • @ramaiahsaravani6243
    @ramaiahsaravani6243 Місяць тому

    Mannsgudiiila entha uru

  • @user-te6ue9xo6m
    @user-te6ue9xo6m Місяць тому +1

    Hi 🎉😊

  • @CRekha-sk2cc
    @CRekha-sk2cc Місяць тому +1

    Hi amma❤

  • @rajianbu8385
    @rajianbu8385 Місяць тому

    சப்பார

  • @meeenakshid1050
    @meeenakshid1050 Місяць тому

    Ithu than kathri vathal kuzhambu but puli oothina kuzhambu

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk Місяць тому

    Keera kadayaluku konjam thengaipaal thala paal vidu kadayunga nalla irukkum

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому +1

      Mannargudi tiruvarur yellam appadithan seivanga romba nalla irrukkum. Thengai paal serkka maatanga

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      Thank you

  • @maragadhamelogam8324
    @maragadhamelogam8324 Місяць тому +1

    Patimaaaaaaa👌👌sister👏🩷

  • @kirthimuralikirthimurali7194
    @kirthimuralikirthimurali7194 Місяць тому

    Ennaku Kattiirukai vathal venum

  • @srisubaa5615
    @srisubaa5615 Місяць тому

    Patti enga amma Perum saroja than en perum subaa than ungalai polave❤ kulanthaikaga nenga enaku asirvatham pannunga patti

  • @sivamanisridhar2353
    @sivamanisridhar2353 Місяць тому +1

    கடுகு பெருங்காயம் வெந்தயம் கருவப்பிள்ளை வெங்காயம் தாளிக்கனும்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому +4

      Indha rasathukku kadugu poda maatanga mannargudi tiruvarur side yellam only vendhayam romba nalla irrukkum 👌👌👌👌👌👌

    • @sivamanisridhar2353
      @sivamanisridhar2353 Місяць тому

      நாங்க திருவாரூர் தான்

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      நாங்க கடுகு போட மாட்டோம்

  • @Trichy_saras_samayal
    @Trichy_saras_samayal Місяць тому

    Yema milakaipodi thiruvail arakkiren solreenkale eppadi aracheenka thiruvail milakai podillam araikka mudiyathu misinla arachittu poi solreenka

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      ஏற்கனவே திருவை மிஷின் வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம்

  • @chitrachitra2874
    @chitrachitra2874 Місяць тому

    My son Mareag plz

  • @user-wl3tu4co2s
    @user-wl3tu4co2s Місяць тому

    நீங்கள் இருக்கும் ஊர் பெயர் என்ன. விவசாயபூமி என்று தெரிகிறது. அம்மா பெயர் சொன்னது தெளிவாக இல்லை

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      மன்னார்குடி பக்கம்

    • @user-wl3tu4co2s
      @user-wl3tu4co2s Місяць тому

      @@mannaifoods இவ்வளவு விவசாய பூமியா. நான் மன்னார்குடி ஏதோ ஒரு ஊராக நினைத்து கொண்டு இருந்தேன். நான் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள். இந்தியா என்றால் ஆர்வம்

  • @selvakumari3321
    @selvakumari3321 Місяць тому

    Whatsappla message bana reply illai

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому

    Idu vengaya rasam illa onion vendaya kuzhambu

    • @mangaiyarkarasisomasundara1864
      @mangaiyarkarasisomasundara1864 Місяць тому +1

      Mannai special rasam

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому

      Thanjavur mannargudi tiruvarur yellam ithukku peru vengaya rasam or puli rasam ippadithan solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu. Ithukku peru rasam. Ovvaru oorula ovvaru methodla irukkum. Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому +1

      Mannargudi tiruvarur yellam ithukku peru vengayam rasam or puli rasam nu solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu . Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa. Ovvaru districtskum ovvaru cooking method irukkum.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Місяць тому +1

      Mannargudi tiruvarur yellam ithukku peru vengayam rasam or puli rasam nu solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu . Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa. Ovvaru districtskum ovvaru cooking method irukkum.

    • @mannaifoods
      @mannaifoods  Місяць тому

      Thank you

  • @jeyarathi945
    @jeyarathi945 Місяць тому +1