வாரம் ஒரு முறை யாவது சாப்பிடணும் கருவேப்பிலை தொக்கு....

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • karuve pilai thokku/karuveppilai oorugai/karuva Pillai pical கருவேப்பிலை தொக்கு/கருவேப்பிலை ஊறுகாய்

КОМЕНТАРІ • 80

  • @ptselvi
    @ptselvi 24 дні тому +8

    நான் 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன், கணவரின் கொடுமையால் கர்ப்பகாலத்தில் நெறைய கஷ்டத்தை அனுபவித்து விட்டேன், நான் என் குழந்தையை நல்ல ஆரோக்கியமாக பெற்று எடுக்க எனக்காக இறைவனிடம் வேண்டிகொள்ளுங்கள் பாட்டி

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 днів тому +13

    முடி நன்றாக நீளமாக வளரும் அடர்த்தியாக வளரும் சூப்பர் அக்கா ரொம்ப நன்றி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் முடி வளர்ச்சி கம்மியாக இருக்கிறது அக்கா உதிர்கிறது 😊😊😊

  • @suthaprabha6731
    @suthaprabha6731 25 днів тому +5

    அக்கா பாட்டிம்மா நல்லா இருக்கீங்களா கருவேப்பிலை தொக்கு சூப்பர் அக்கா எங்க கல்யாண நாளுக்கு வாழ்த்து சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா பாட்டிம்மா 🙏🙏🙏வாழ்க வளமுடன் அக்கா❤❤❤❤❤

  • @revathishankar946
    @revathishankar946 25 днів тому +4

    Paatti sapdradu paakka super aa irukku 😂😂

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 25 днів тому +1

    நன்றி அம்மா 😊தங்களின் வாழ்த்து சீக்கிரமே நிறைவேற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். கருவேப்பிலை thokku சூப்பர் 😊

  • @KavithaKavithamkgvp-dg2yw
    @KavithaKavithamkgvp-dg2yw 25 днів тому +1

    Karuvapillai thokku apdi irukku ❤❤❤amma speech super ❤❤❤akkavoda speech athavida super ❤❤❤

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 25 днів тому +2

    Nice all recipes are very very nice, i like paati and you...

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 25 днів тому +5

    அப்பளம் வைத்து சாப்பிட வேண்டும்

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 24 дні тому +1

    Supera irukku

  • @joyableberna9022
    @joyableberna9022 25 днів тому +2

    Patti super nu solrathu semaya iruku ennoda Patti nenapu 😢varuthu....neenga romba nal irukanum Patti ma

  • @tinulata1364
    @tinulata1364 24 дні тому +1

    All your videos are very good ma..Amma please make rasam which you did that day!

  • @gameend429
    @gameend429 11 днів тому

    ❤🎉🎉🎉super pattyma

  • @user-kt3ww3md4x
    @user-kt3ww3md4x 25 днів тому +2

    Patti thangam arumaiyaa pesuthanka

  • @susilhak6912
    @susilhak6912 24 дні тому +1

    Very nice recipe akka,Thank you .

  • @veni774
    @veni774 25 днів тому +1

    Naa nethu senjen ka supera irunthucu milahu ciraham podala vella poodu potten venthaiyam podi panni serthen ammaci ungala yanakku rompa pidikkum

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 15 днів тому

    Unga veedu 👌, oru nal home tour upload pannunga unga channalil.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 25 днів тому +2

    Woooow Patti nall irukenfala

  • @lakshmiravi7687
    @lakshmiravi7687 22 дні тому

    Tried this thokku today came out very well thank you ma

  • @Sf.பொக்கிஷம்
    @Sf.பொக்கிஷம் 24 дні тому +1

    Akka semma akka unga akka channel link enaku solluingaley please

  • @meeenakshid1050
    @meeenakshid1050 25 днів тому

    Super thoku but nan milahu, seeraham, poondu, puli pata milahau, perungayam , kari vepillai oil ootri vathaki konjam thani ootri veha vaithu araithu Ginjili oil otri kaduhu ulutham parupu potu thalithu upu potu manjal thool potu sunda vechi irakuvom ithuvum nalla irukum

  • @maragadhamelogam8324
    @maragadhamelogam8324 25 днів тому +1

    Neenga arumai patimaaaaa🌷❤🤗

  • @SivaAlli-ks6bi
    @SivaAlli-ks6bi 25 днів тому +1

    சூப்பர் அக்கா ❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 25 днів тому +2

    Akka soooper

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 днів тому +3

    அக்கா எங்க அம்மாவுக்கு கால் வலி அதிகமாக இருக்கிறது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க இரண்டு ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க ஆனாலும் எங்கள் அம்மா லுக்கு கால் வலி போனபாடு இல்லை நீங்கள் எங்கள் அம்மாவுக்காக கடவுளை வேண்டி கொள்ள வேண்டும் பாட்டி எங்கள் அம்மா பெயர் விஜயலெக்ஷ்மி அக்கா மறக்காமல் பாட்டியிடம் சொல்லி விடுங்கள் என் பெயர் சிந்து.

  • @selvamohanasureshkumar
    @selvamohanasureshkumar 25 днів тому +1

    Arumai

  • @priyanka6535
    @priyanka6535 25 днів тому +1

    Super ❤Amma

  • @rajalakshmigopalsamy5323
    @rajalakshmigopalsamy5323 25 днів тому +1

    Yes mam good health

  • @sundariraje8641
    @sundariraje8641 23 дні тому

    En magaluku kulandhai bakkiyam undaga valthungal amma

  • @geethakumaar8907
    @geethakumaar8907 24 дні тому +1

    ஓம் நமசிவாய நமஹ.

  • @indrakannanindrakannan3217
    @indrakannanindrakannan3217 25 днів тому +1

    சூப்பர் அம்மா

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h 25 днів тому +1

    சூப்பர் மா ❤

  • @rajalakshmi195
    @rajalakshmi195 25 днів тому

    Super akka eniku patti ya romba pedikum unga samyal ellam enga amma pandra matree ya eruku epa enga amma ela unga video pakara apa nabakam varuthu daily um unga pazaya video ellam pathuitu erupan romba thanks akka

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 25 днів тому +1

    👌

  • @Harenenat
    @Harenenat 25 днів тому +2

    வயிறு கூறுவது நல்ல விளக்கம்.

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 24 дні тому

    பாட்டிம்மா என்மகள்கற்பம்குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவாழ்த்துங்கள்அம்மா தெய்வானை

    • @mannaifoods
      @mannaifoods  24 дні тому +1

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @bujikutty2243
    @bujikutty2243 24 дні тому

    அருமையாக இருக்குமா❤❤❤❤❤❤😊😊

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 15 днів тому

    Curry leavesil iron ulladhu ena solvargal.

  • @chakrapaniallapurathu9779
    @chakrapaniallapurathu9779 25 днів тому

    Very super ma❤

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 25 днів тому

    Karuvepilai soup video poduga plsss.

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 25 днів тому +1

    Thalaimudi narailathu karumaiyaga

  • @PragasSuba-jj4sv
    @PragasSuba-jj4sv 25 днів тому

    Blouse cutting ✂️ pottacha

  • @user-ke8dz7qd1h
    @user-ke8dz7qd1h 25 днів тому

    If Pirandai is available will u pl. Send the same to me. Since we don't know how to clean

  • @m.annapooraniannapoorani.m3317
    @m.annapooraniannapoorani.m3317 18 днів тому

    Pudina kothamalli thoku podunga

  • @kanikshachithranjan9941
    @kanikshachithranjan9941 25 днів тому +1

    வணக்கம் அம்மா

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj 24 дні тому

    Super🎉🎉 6:44 6:50

  • @Rangkila
    @Rangkila 24 дні тому

    டிரீட்மெண்ட் எடுத்தும் கொழந்தை இல்லை அம்மா, எனக்கு வாழ்த்துங்கள், பெயர்: கோகிலா

  • @devikat5710
    @devikat5710 25 днів тому

    Hai cithi nenga cthapa patti thatha eallam epati erukenga eanaku sambar thool malli thool order pananum link anupunga

    • @mannaifoods
      @mannaifoods  24 дні тому

      8524993208 WhatsApp message only

  • @santhimohan7757
    @santhimohan7757 25 днів тому +1

    Sister கடலை எண்ணெய்ல செய்யலாமா

  • @selvakumarim4840
    @selvakumarim4840 20 днів тому +1

    Amma 71/2 years merage agi ennum kulantha illa pls amma enakku vendi kolluga

    • @mannaifoods
      @mannaifoods  20 днів тому

      Okay ma அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்

  • @divya-rp4wm
    @divya-rp4wm 25 днів тому +1

    Okay patti

  • @MuthaiyaMuthu-xx6iw
    @MuthaiyaMuthu-xx6iw 11 днів тому

    Patti enaku nalla jop kedikunum ashirvatham pannunga

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 22 дні тому

    Non-veg சாப்பிட்ட பிறகு கதிவேப்பிலை நெல்லிக்காய் (or) எலுமிச்சை ஜூஸ் குடிங்க ஜீரணமாகும்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 днів тому

    முட்டை கிரேவி ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா 🌹🌹💐💐😊😊

  • @vimalasrinithi9493
    @vimalasrinithi9493 24 дні тому

    Home tour potunga sister

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 25 днів тому

    😂😂bridge illa ma bridge ma palam u should pronounce as fridge

  • @jayanthirani9193
    @jayanthirani9193 25 днів тому

    Harding the Ginger add the Ginger shukrawar ko

  • @taravenugopal2774
    @taravenugopal2774 25 днів тому

    கருவேப்பிலை ஜூஸ் போடுவது அடுத்த வீடியோல காட்டுங்க

  • @sindhusenthil31
    @sindhusenthil31 25 днів тому

    அக்கா இந்த தொக்கை பிரிட்ஜ் ஜில் வைத்து ஸ்டோர் பண்ணி வைக்கலாமா எத்தனை நாட்கள் வரை நன்றாக இருக்கும் அக்கா முட்டை கிரேவி ரெசிபி வீடியோ போடுங்கள் அக்கா 😊😊🤩😍😁😄😃😀😎😊

  • @revathishankar946
    @revathishankar946 25 днів тому

    Inga kariveppolai thokku
    Unga sister veetla pulicha keera thokku