Це відео не доступне.
Перепрошуємо.

பாம்பு கனவில் வருகிறதா?

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024

КОМЕНТАРІ • 31

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint Місяць тому

    நடைமுறைகள் நடப்பதை கூறும் போது மன மகிழ்ச்சியாக உள்ளது ஐயா வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் புகழ்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Місяць тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Місяць тому

    Thank you sir

  • @priyadharshinidharshini6214
    @priyadharshinidharshini6214 Місяць тому +1

    சார்,எனக்கு ராகு கேது திசை நடக்க வில்லை... ஆனால் நீண்ட மாதங்கலாக பாம்பு கனவு வந்து கொண்டே இருக்கிறது.... அது மட்டும் இல்லாமல் exam நேரத்தில் படிக்காமல் போய் அட்டென் செய்வது போல் அடிக்கடி கனவு வந்து கொண்டே இருக்கும்..... நான் படித்து முடித்து 10வருடம் ஆகிறது...14.12.92....6.13pm ... பிறந்த ஊர் சிதம்பரம் sir...

  • @kakkamutta2072
    @kakkamutta2072 17 днів тому

    கண்டவற்றை நாளும் கனவிற் கண்டிரங்கும் ....

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl Місяць тому

    அடிக்கடி 47 எனும் எண்ணை பார்க்கிறேன். இதற்கு என்ன காரணம்....

  • @Nilani143
    @Nilani143 Місяць тому

    பாடை கனவில் வந்தால் என்ன பலன் ஐயா... யாரோ ஒருவரை இறந்து எடூத்து செல்வது போல் கனவு லருகிறது😢

  • @Nilani143
    @Nilani143 Місяць тому

    ஆம் கேது திசை பாம்பு கனவில் வருகிறது.

  • @user-ub6xq3oz2h
    @user-ub6xq3oz2h Місяць тому

    Naan nalla paamba 2 times friday en pakkathula paathen ...note kanavula illa nejathula ....5 paambu pathirukken but indha naaga pambu mattum friday 2 times pathutten idhu edhunala

  • @nandhininandhini693
    @nandhininandhini693 Місяць тому

    ஐயா எனக்கு உண்மையிலேயே வந்து இருக்கு அதுக்கப்புறம் வந்த கஷ்டங்கள் தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு

  • @Jothi1994
    @Jothi1994 Місяць тому +1

    யானை கனவில் வந்தால்

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank Місяць тому

    தேள் கனவில்

  • @ravisundaram1648
    @ravisundaram1648 Місяць тому +1

    யானை..

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Місяць тому +1

      ஆனைமுகத்தோனை வழிபடுங்கள்.
      கணபதி கணவில் வருவது நல்லது தான்.

  • @alagarsamyv9710
    @alagarsamyv9710 Місяць тому

    வணக்கம் ஐயா நன்றி

    • @Azhaku5
      @Azhaku5 Місяць тому

      மாடு துரத்துற மாதிரி கனவு வந்தால் என்ன பலன் சார்

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Місяць тому +1

      ​@@Azhaku5
      கோயிலில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கோசாலைகளுக்கு நிதி உதவி அல்லது தீவன தானம் செய்யுங்கள்

    • @Azhaku5
      @Azhaku5 Місяць тому

      @@jothimanijeyavel9893 நன்றி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Місяць тому

    Sir pakathula al irukamadiri iruke

  • @gokilaramasubbu7810
    @gokilaramasubbu7810 Місяць тому

    பாம்பு விரட்டி விரட்டி கொத்துவது போல் கனவு வருகிறது😢

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts Місяць тому

    Sir good morning❤அடிக்கடி எங்காவது செல்லும் போது கண்ணில் பாம்பு தென்படுகிறது இது நல்லதா கெட்டதா ஐயா🙏

    • @Sam-ju1ts
      @Sam-ju1ts Місяць тому

      @sahadevan-ol3lp733 Samraj 30 03 2002 2.47 AM Mettupalayam

    • @Sam-ju1ts
      @Sam-ju1ts Місяць тому

      @sahadevan-ol3lp733 samraj 30 03 2002 2.47 am mettupalayam

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Місяць тому

      ராகு கேது வழிபாடு செய்யுங்கள்.
      பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 Місяць тому

    தூங்கமே இருஇந்தலே போதும்
    பாமபு வராது

  • @vijayarekhap1484
    @vijayarekhap1484 Місяць тому

    Not in dreams but really in my house there always sanke or any poisons insect

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Місяць тому

      திருப்பூர் மாவட்டம் சோமனூரில் உள்ள வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
      அப்படி இயலாவிட்டால், தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள பெரிய கோயிலில், ராகு கேதுக்கு தனி சன்னதி இருந்தால், ராகு கேதுக்கு வழிபாடு செய்யுங்கள் மற்றும் பூஜைகள் செய்யுங்கள். என்ன பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள அர்ச்சகரிடம் கேட்டு செய்யுங்கள்.

    • @vijayarekhap1484
      @vijayarekhap1484 28 днів тому

      @@jothimanijeyavel9893 thanks sir 🙏 ☺️

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 28 днів тому

      @@vijayarekhap1484 🙏

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 Місяць тому

    நேர்லேயே வரும் பாம்பு புற்றுக்கு பால் ஊத்தனும்

  • @jeyav9687
    @jeyav9687 Місяць тому

    இட்ஸ் மீ