கேப்டனின் தரமான சம்பவம் ஒரு Rewind | Vijayakanth | J Jayalalitha |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2021
  • #TamilNadu #TamilNews #News
    #jayalalithaadeath #jayalalithaadvocate #dr_jayalalithaauniversity jayalalitha,
    jayalalitha speech,
    jayalalitha movie,
    jayalalithaa vs karunanidhi,
    jayalalitha biography,
    jayalalithaa assembly,
    jayalalithaa against bjp,
    jayalalithaa and modi,
    jayalalithaa assets,
    jayalalithaa brother,
    jayalalitha bold speech,
    jayalalitha biopic movie,
    jayalalitha biography movie,
    jayalalitha car,
    jayalalitha car collection,
    jayalalithaa car convoy,
    cm jayalalitha,
    cm jayalalitha speech,
    cm jayalalitha songs,
    cm jayalalitha story,
    cm jayalalitha speech in tamil,
    cm jayalalitha mass speech,
    jayalalitha daughter,
    jayalalitha death date,
    jayalalitha dharmendra song,
    jayalalitha death sasikala,
    j jayalalithaa,
    dr j jayalalithaa slap,
    jayalalitha english speech,
    jayalalitha eating food,
    jayalalitha election speech 2011,
    jayalalithaa friend,
    jayalalithaa first time chief minister,
    jayalalithaa got beaten,
    jayalalitha ghost,
    j jayalalitha,
    j jayalalitha speech,
    jayalalitha house,
    jayalalitha history,
    jayalalithaa hospital video

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 роки тому +5062

    தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஒருவரே

    • @vgsubramanian861
      @vgsubramanian861 2 роки тому +47

      Yes captain is very very good person

    • @Earn_from_kalai
      @Earn_from_kalai 2 роки тому +26

      Aama bro🙂

    • @naninani-pr7gi
      @naninani-pr7gi 2 роки тому +23

      Aamam nallavanaiyellam kalaaichi orangkattittu ippo poi. Ada pongada

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 роки тому +26

      @@naninani-pr7gi . நான் 2006 முதல் கேப்டன் கட்சிக்கு தான் வாக்களித்து வருகிறேன்

    • @KKJ0214
      @KKJ0214 Рік тому

      ஒரு மகா குடிகாரன் தான் மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவரா? காமராஜரின் கால் தூசிக்கு கூட விஜயகாந்த் ஆகமாட்டார்.

  • @harshasaifan1142
    @harshasaifan1142 2 роки тому +3923

    ஆளானப்பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து பேசிய ஒரே ஆண் மகன்
    எங்கள் தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்..

    • @gunasekaran.gunasekaran6135
      @gunasekaran.gunasekaran6135 Рік тому +36

      Aann kanama boitare

    • @harshasaifan1142
      @harshasaifan1142 Рік тому +100

      @@gunasekaran.gunasekaran6135 அவரா காணாமல் போகவில்லை..
      நீங்கள் தான் காணாமல் போக செய்து இப்போ தண்ணீர் வரல கரண்ட் வரலனு கதறிகிட்டு இருக்கிங்க..

    • @kanniyappankanniyappan6356
      @kanniyappankanniyappan6356 Рік тому +1

      அதனால்தான் ஆண் மகன் நக்கிக்கொண்டு போனார்.

    • @harshasaifan1142
      @harshasaifan1142 Рік тому +40

      @@kanniyappankanniyappan6356 இன்று கரண்ட் வரல தண்ணீர் வரல என்று நக்கிக் கொண்டு இருப்பது நீங்கள் தான் அவர் இல்லை

    • @chandrumani6224
      @chandrumani6224 Рік тому +88

      ஜெயலலிதா தகுதியான பெண்மணியா ஊழல் ராணியை அம்மா என்றும் இதய தெய்வம் கூறுகின் றனர் அசிங்கம். விஜயகாந்த் ஏழைகளுக்கு செய்த உதவிகள் ஏராளம்.

  • @Happyharmone
    @Happyharmone 6 місяців тому +694

    RIP கேப்டன் விஜயகாந்த் அய்யா 😢. நல்ல உள்ளம் கொண்ட மனிதரை நாம் அனைவரும் இழந்து விட்டோம்.

    • @MsHSpring
      @MsHSpring 6 місяців тому

      2000 ku vottai vithu kevalamaaha ilanthu ullom..

  • @SASIKALA-wf8mi
    @SASIKALA-wf8mi 6 місяців тому +311

    வீழ்ந்தாலும்சிங்கமே🦁🦁எங்கள் கேப்டன் 🙏🙏🙏

  • @manimegalaivenkatesan6885
    @manimegalaivenkatesan6885 Рік тому +1882

    தப்புனு தெறிந்த உடன். கூட்டணியாக இருந்தாலும் அதை கண்டிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட ஒரு தலைவன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.

    • @cinema3260
      @cinema3260 Рік тому +13

      தவறான வர்களுடன் கூட்டணி வைத்துகொண்டதும் மன்னிக்க முடியாத தவறு

    • @karthikeyan3556
      @karthikeyan3556 Рік тому

      Thappu nu theirnjum BJP ya ve kadhara vuttanga amma therima

    • @chendurgk
      @chendurgk Рік тому +3

      என்ன செய்ய

    • @BaluMagesh-fv8wf
      @BaluMagesh-fv8wf 7 місяців тому +1

      Kootaniyla Irunthalum thapunu sonathu ok ipa Tamilnadu la entha thapume nadakalaya vilai etram ilaya unga captain ku ithu theriyuma theriyatha

    • @GOLDKINGYT800
      @GOLDKINGYT800 7 місяців тому

      என்ன செய்ய பவம்

  • @ManiMaran-ob6pg
    @ManiMaran-ob6pg 2 роки тому +1342

    அரசியலில் மக்களுக்காக தைரியமாக குரல் கொடுக்கும் ஒரு ஆம்பள சிங்கம் நம்ம கேப்டன் மட்டும்தான்💪💪💪👍

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +315

    கேப்டனின் குரல் திரும்பவும் கேட்க வேண்டும் என்று சொல்பவர்கள்👍👍👍

  • @SankarSankar-xb3mw
    @SankarSankar-xb3mw 7 місяців тому +37

    கேப்டனை போல ஒரு மாமனிதர் தமிழகத்தில் உண்டா அவரை போல நல்ல நேர்மையானவர் யாரும் இல்லை துணிச்சலானவர் கேப்டன்

  • @58vedhasri73
    @58vedhasri73 2 роки тому +583

    2k kids யாரூக்கலாம் captain sir ப்டிக்கும். .🤗🤗

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Рік тому +156

    இந்த துணிச்சல் கேப்டனை தவிர வேறு யாருக்கும் வராது.
    ஆனால் இன்று தமிழகமே கேப்டனை போன்ற துணிச்சல் மிக்க தலைவன் இன்றி தவிக்கிறது

  • @Ajaystr008
    @Ajaystr008 6 місяців тому +178

    தமிழகத்தின் அரசியலில் கர்ஜித்த ஒரே சிங்கம்..🔥🔥🔥🔥

    • @tungstan1999
      @tungstan1999 2 місяці тому

      Lanjam oozhal kaasu ipdi thana thaan da vote vaanguringa jeikuringa DMK ADMK thu.. Ithukku peru vetri illa kaasu kuduthu pichai edukkuringa vekkam ketta naaingala kamarajar poranthu varanum meendum 😢

    • @user-dm6nn4zw5u
      @user-dm6nn4zw5u Місяць тому +1

      Gg😢

  • @user-xo7ji3pl5b
    @user-xo7ji3pl5b 6 місяців тому +136

    கேப்டன் முதலமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே தலைவர் கேப்டன் ஒரு கடவுள் இனி இவரை போல் நல்ல மனிதர் யார் வருவார் வருத்த படுகிறேன் இறைவா🙏🙏🙏🙏

    • @manavankerala6699
      @manavankerala6699 6 місяців тому

      നല്ല ആൾക്കാരുടെ വില അറിയണമെങ്കിൽ അവർ മരിക്കണം

    • @SaminathanVSaminathanV
      @SaminathanVSaminathanV 6 місяців тому

      The reply given by J.Jayalalitha is very accyrate n Vijaykanth cudn't ve fetched 29 seats unless it allied with ADMK.

    • @meshachchristo9349
      @meshachchristo9349 6 місяців тому

      ​@@SaminathanVSaminathanVAt last what happens jaylalita's death is so disgusting even her supporters smiles and giggles in front of her dead body that's what she deserves and look at captain's funeral just how many love he earned in his life

  • @murugeshvijayakanth9741
    @murugeshvijayakanth9741 Рік тому +701

    யாரோ ஆரம்பிச்ச கட்சிக்கு தலைவர் இல்லை... எங்கள் கேப்டன் ஆரம்பிச்ச கட்சிக்கு அவரே தலைவர்

  • @natarajmunusamy2597
    @natarajmunusamy2597 Рік тому +110

    எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே மிகவும் மனவருந்துகிறேன்

  • @user-xo7ji3pl5b
    @user-xo7ji3pl5b 6 місяців тому +45

    கேப்டன் படத்திலும் சரி நிஷ வாழ்க்கையிலும் சரி நேர்மையான மனிதர்🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @paradiseartandcraft3543
    @paradiseartandcraft3543 Рік тому +71

    விஜயகாந்த் என்றால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் தலைவர். அவரைப் போல் ஒரு நல்ல தலைவர் இன்று யாரும் இல்லை.

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 Рік тому +156

    ஜெயலலிதாவுக்கு தில் இருந்தா. கூட்டணி சேருவதற்க்கு முன் இந்த தைரியம் இல்லை.
    கேப்டனை பார்த்து பயந்தவர் ஜெயலலிதா..

  • @sivakumarm7551
    @sivakumarm7551 Рік тому +549

    கடந்த 60 ஆண்டுகளில் விஜயகாந்தை போல் நேர்மையான தைரியமான அரசியல்வாதியை தமிழகம் பார்த்திருக்க முடியாது

    • @anusuyac5095
      @anusuyac5095 6 місяців тому +12

      Evolo solriga makkal anavarum sir ku yen vote podala cm pathavikku Vara vaikkala

    • @guhan755
      @guhan755 6 місяців тому

      Adhu dmk admk seijna sadhi ivangalukku vera yaarum vandharakoodu. Poi paarunga vijayakanth evalo pannirukkaru nu​@@anusuyac5095

    • @RengaThan-jo4so
      @RengaThan-jo4so 6 місяців тому +1

      Mgr good c.m

    • @Blaster567
      @Blaster567 6 місяців тому

      @@RengaThan-jo4so😂😂

    • @darshanharish8415
      @darshanharish8415 4 місяці тому

      ​@@RengaThan-jo4somgr thirudanu sonavaru kamarajar ayya avaru thorkadicha annadurai yum kalaingar serunthu thirudargal

  • @thavarajankthavaraja8132
    @thavarajankthavaraja8132 6 місяців тому +22

    அரசியலில் ஒரு நேர்மையான மனிதர் ஆகையால் தான் எவரையும் எதிர்க்கும் வீரம் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு .உங்கள் புகழ் நேர்மை என்றும் வாழும்

  • @anbursmani9458
    @anbursmani9458 Рік тому +58

    உண்மைதான் தகுதியற்றவர்கள் முதல்வர் பதவியில் அமர்ந்தால் அடுத்தவர்கள் கருத்தை ஏற்க கூட மனம் இருக்காது என்பதற்கு உதாரணம்

  • @enjoygaming8090
    @enjoygaming8090 Рік тому +274

    மிகவும் நேர்மையானவர், துணிச்சலானவர். மனதில் பட்ட உண்மையான கருத்துக்களை தைரியமாக பேசியவர்.அதனால்தான் அவருக்கு அரசியல் வர வில்லை.

    • @cinema3260
      @cinema3260 Рік тому +1

      விஜயகாந்த் நல்லவர் அவ்வளவுதான்
      நேர்மையானவர் கிடையாது
      ஆண்டவணிடமும் மக்களிடம் மட்டும் தான் கூட்டணி என்று கூறிவிட்டு ஜெயலலிதா வோடு கூட்டணி வைத்து பல பெட்டிகளை பெற்றவர் அதனால் தான் ஆணடவனும் ஏமாற்றி விட்டார் மக்களும் ஏமாற்றி விட்டனர்

  • @thukkaramr3245
    @thukkaramr3245 2 роки тому +318

    அம்மா அவர்களின் பேச்சு அருமை .அதே நேரத்தில் திரு விஜயகாந்த் அவர்களின் பேச்சும் செயலும் தைரியம் பாராட்டி தான் ஆகவேண்டும்

    • @naminami2001
      @naminami2001 Рік тому

      Unga amma oru a1

    • @neppolianneps8489
      @neppolianneps8489 Рік тому

      என்னடா வெண்ணை அம்மா பேச்சு அருமை என்கிறாய் தகுதி இல்லாத கேப்டன் உடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறாள் உன் அம்மா சோபன்பாபு எம்ஜியார் என்று பல பேருக்கு முந்தி விரித்தவள் உன் அம்மா

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому +10

      அம்மா என்று கூப்பிடத் தகுதியற்றவள் இந்த ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா 😂😂

    • @guruswamymohan9786
      @guruswamymohan9786 11 місяців тому

      He made mistake VK

  • @revenant5361
    @revenant5361 6 місяців тому +77

    RIP 💐💐💐Captain Vijayakanth உங்கள் புகழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ❤️❤️💐💐

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 Рік тому +63

    இப்படி இருந்த கேப்டன் அவர்களுடைய கம்பீரமே போய்விட்டது ரொம்ப வருத்தம்

  • @GopalGopal-du3st
    @GopalGopal-du3st 2 роки тому +73

    சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmanana8282
    @lakshmanana8282 Рік тому +27

    கேப்டன் விலைவாசி உயர்வை குறைக்க சொன்னார். ஆனால் ஜெயலலிதா அம்மா சம்பந்தமில்லாத இடைத்தேர்தல் பற்றி பேசியது திசை திருப்ப முயற்சி. மீடியா துணையுடன் அதர்மம் வென்று சாதனை படைத்தது.. தர்மத்தின் தலைவர் கேப்டன் தோற்று நின்றது வேதனை😢

  • @muthukumaran7509
    @muthukumaran7509 6 місяців тому +17

    கேப்டன் கம்பிரமான பேச்சு 💪💪அம்மா எல்லா அடிமைகளை போல.. அவரையும் நினைச்சிட்டார் போல 😃😃😃

  • @mariagranites8920
    @mariagranites8920 2 роки тому +566

    வரலாற்றில் இல்லாத தலைவன் என் தலைவன்

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk Рік тому +41

    இந்த தய்ரிய்யம் ஏர்க்கு மோ வராது அது தாண்ட மதுரை மண்ணோடு வீரம் சீங்க தமிழ் டா புரட்சி கலைஞர். கேப்டன் ஐயா 👌👌

  • @thulasiram999
    @thulasiram999 10 місяців тому +87

    கேப்டன் விஜயகாந்த் படத்திலும் ஹீரோ நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்❤❤

  • @krishanthpraveen6304
    @krishanthpraveen6304 6 місяців тому +54

    இத பாக்கும் போது கேப்டன் விஜயகாந்த் இல்ல னு கவலை படும் தமிழர்கள் இன்னும் அதிகமாக உள்ளனர்

  • @muralie6511
    @muralie6511 Рік тому +480

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விரைவில் உடல் நலம் சரியாவதற்கு கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...🙏🙏🙏

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Рік тому +64

    அரசியல் வரலாற்றில் இப்படிபட்ட ஒரு தைரியமான ஒரு சகாப்தம் ஆம்பிளை அது கேப்டன் மட்டுமே

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 Рік тому +70

    லஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்த ஒரே தலைவர்.

  • @gughangun7049
    @gughangun7049 Рік тому +218

    வரலாற்றில் என்றும் பார்க்க முடியாது வறலாற்று சம்பவம் இது இரண்டு ஆளுமைகள் நேருக்கு நேர் மோதிக்கொல்லும் காட்சி.

  • @aathi7068
    @aathi7068 Рік тому +345

    அந்த அம்மா வாழ்க்கைல இப்படி ஒரு ஆம்பளையா பார்த்து இருக்கவே முடியாது இதுதான் உண்மை

    • @pabitha4658
      @pabitha4658 Рік тому

      Yow kootani la seat vaanguna aalu ya illana Inga ninnu intha aalu pesa vaaippu illa... Yennaya aambala aambala... Pombala CM ya... Kelvi yevan venumnalum ketkkalam... Vaai irukkaravan yellarum than pesuvan... Apparam yen vijayakanth next election la CM aagala...

    • @perumalgeetha6685
      @perumalgeetha6685 Рік тому +5

      True

    • @balakumarbj3412
      @balakumarbj3412 Рік тому +2

      1996.ல்
      ரஜினி பேசியது

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому +1

      காமராசர் ஒரு துரோகி✔️
      வரலாறு காணாத தமிழின துரோகி✔️✔️
      செல்லா காசு✔️
      தோல்வியின் அடையாளம்✔️
      டம்மி பீஸ்✔️
      எம் தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட சாதிய அரசியல்வாதி✔️
      இன்று அதே நிலைமை தான் இருக்கிறார் விஜயராஜ் நாயுடு✔️✔️
      இவர் கருப்பு *எம்ஜியார்* அல்ல❌
      *கருப்பு ஆடு*
      *Black Sheep*

    • @parimalaparimals4763
      @parimalaparimals4763 Рік тому +1

      100,,%

  • @jagadeshk7406
    @jagadeshk7406 6 місяців тому +32

    The only person who can speak boldiya infront of the Jayalalitha miss you captain sir❤

  • @Magizh816
    @Magizh816 Рік тому +13

    என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @TN-ie3oh
    @TN-ie3oh Рік тому +187

    வீரன் மாவீரன் எங்கள் கேப்டன்👍👍👍

  • @kamaldeen7770
    @kamaldeen7770 2 роки тому +722

    தமிழ்நாட்டு மக்கள் நம்மை ஆட்சி செய்த அனைத்து முதல்வர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை ஆனால் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கேப்டன் அவர்களை மறக்கமாட்டார்கள் நானும் மறக்க மாட்டேன்

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 2 роки тому +33

      உண்மை.
      முதல்வர்களை விட முதல்வர் ஆகாமலேயே மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரே தலைவர் திரு விஜயகாந்த்.

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 Рік тому +6

      Unmmai

    • @paramasivam.t7735
      @paramasivam.t7735 Рік тому +4

      👍

    • @chandruk5032
      @chandruk5032 Рік тому

      காமராசர் ஒரு துரோகி✔️
      வரலாறு காணாத தமிழின துரோகி✔️✔️
      செல்லா காசு✔️
      தோல்வியின் அடையாளம்✔️
      டம்மி பீஸ்✔️
      எம் தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட சாதிய அரசியல்வாதி✔️
      இன்று அதே நிலைமை தான் இருக்கிறார் விஜயராஜ் நாயுடு✔️✔️
      இவர் கருப்பு *எம்ஜியார்* அல்ல❌
      *கருப்பு ஆடு*
      *Black Sheep*

    • @rajamohamedn6133
      @rajamohamedn6133 Рік тому +3

      அவர் அன்று எதீர்கட்சி தலைவர் அல்ல..
      எதிரிகளை பயம் காட்டிய தலைவர்..கேப்டன்

  • @vishnukumar0013
    @vishnukumar0013 6 місяців тому +67

    மக்கள் தவற விட்ட தலைவன் என் தலைவன் கேப்டன் அவர்கள்😢😢

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +33

    விஜயகாந்த் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் இன்று அவர் தான் முதலமைச்சர் 💯💯

  • @thiyagumani4061
    @thiyagumani4061 Рік тому +367

    கலைஞர் அவர்களை பார்த்துக்கூடா ஜெயலலிதா பயம் கொள்ளவில்லை என்பதே உண்மை 🙏ஆனால் ஒரு உண்மையுள்ள ஒரு மனிதனை கண்டபோது பயந்தார் என்பதும் உண்மை 🙏அவர் தலைவர் விஜயகாந்த் என்பதே உண்மை 🙏

    • @aramakil.aramakil5404
      @aramakil.aramakil5404 Рік тому +7

      Unmai

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 Рік тому +9

      உண்மை.
      அருமையான கருத்து. சூப்பர்

    • @Muruga397
      @Muruga397 Рік тому +5

      Thu

    • @vignesh5093
      @vignesh5093 Рік тому +2

      @@Muruga397 😂🤣

    • @valiantvimal
      @valiantvimal Рік тому +9

      கலைஞரா?...ஜெயலலிதாவைக் கண்டு தான் அவர் பயப்படுவார்

  • @jeevashanthi2422
    @jeevashanthi2422 Рік тому +21

    தமிழகத்தின் தங்கமடா...
    புரட்சி கலைஞரின் வம்சம் டா...
    என் தலைவரின் சிங்கம்டா

  • @tamilsrini8231
    @tamilsrini8231 Рік тому +25

    எதையும் தைரியமாக பேச கூடியவர் கேப்டன்

  • @harinijanani
    @harinijanani Рік тому +10

    Vijayakanth pure Gold
    Vijayakanth real hero

  • @harshasaifan1142
    @harshasaifan1142 2 роки тому +730

    இந்த நாசமா போன மீடியாக்களால் தான் கேப்டன் முதல்வர் ஆகும் வாய்ப்பு நழுவி போனது

  • @prabagar3117
    @prabagar3117 Рік тому +44

    திரு கேப்டன் அவர்கள் முதலமைச்சர் ஆவதற்கு அனைத்து தகுதியும் உடையவர்

    • @user-gv1bq2cj3f
      @user-gv1bq2cj3f 6 місяців тому

      Kovam irukkum idathil gunam irupadhilai poruthamana varikku sinthakarar

  • @logeshmi6388
    @logeshmi6388 6 місяців тому +37

    Miss you captain 😢
    The real human and real cinema actor real lion of the king miss you the real god😢

  • @Karthick-gp9ns
    @Karthick-gp9ns Рік тому +9

    உண்மையான மனிதன் உன்னதமான மாமனிதர் கேப்டன் சார்🙌❤️

  • @gmphotographers293
    @gmphotographers293 Рік тому +90

    அரசியலில் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு அருவருப்பாகத்தான் இருக்கும். கேப்டன் வாழ்க...

  • @abishekc2319
    @abishekc2319 Рік тому +140

    தமிழக அரசியலின் உண்மையான நாயகன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Рік тому +15

    கூட்டணியில் இருந்து கொண்டே தப்பு என்று சொன்ன ஒரே தலைவன் எங்கள் தலைவன்

  • @arulraja5515
    @arulraja5515 Рік тому +28

    கேப்டனுக்கு நீங்க செய்த துரோகம் உங்கள் மரணம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை

  • @sivasivakumar7873
    @sivasivakumar7873 2 роки тому +290

    வீரத்தின் அடையாளம் கேப்டன்

  • @harinimani9194
    @harinimani9194 Рік тому +46

    Vijaykanth pure Gold

  • @radhakrishnan.g675
    @radhakrishnan.g675 Рік тому +23

    Bravery captain .... boldness always powerful... that's Captain

  • @janudrawing
    @janudrawing 6 місяців тому +6

    That's is captain vijayakanth power both onscreen and offscreen hero he doesn't care who the opposite person is a very daring man today politics really missing him

  • @Hasini864
    @Hasini864 Рік тому +42

    புரட்சி கலைஞர் என்றால் தைரியம் வீரம் துணிச்சல்.

    • @radheradhe6041
      @radheradhe6041 Місяць тому

      😂😂😂😂😂

    • @Hasini864
      @Hasini864 Місяць тому

      @@radheradhe6041 eannanga மேடம் ஏன்னாச்சு

  • @arunkumar-sr2io
    @arunkumar-sr2io Рік тому +11

    வரலாறு என்பது உனக்காக வே படைக்கப்பட்டது எங்கள் உயிர் கேப்டன் 👍👍👍

  • @dsp4159
    @dsp4159 6 місяців тому +1

    தவறை தட்டிக் கேட்கும் ஒரு மகா மனிதன் கேப்டன் இப்படி ஒரு கர்ஜித்து சிங்கத்தை காண போகிறோம் எப்போது சட்டமன்றத்திலேயே நியாயத்தை மட்டும் நம்பிக்கை மட்டும் குறிப்பிட்டு உரையாடியவர் கேப்டன் அவர்கள் அவரை வாழ்த்த வயதில்லை என்றைக்கும் மனதால் வணங்கி மகிழ்கிறோம் கேப்டன் அவர்களே 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-ci3ms2tc1l
    @user-ci3ms2tc1l 6 місяців тому +10

    சவால் விட்டு ரெண்டு பேருமே உயிரோட இல்லை இதை புரிஞ்சுக்கங்க வாழ்க்கையில் எதுவுமே நிலை இல்லை நிலை இல்லை

  • @PrakashPrakash-ti1yb
    @PrakashPrakash-ti1yb 2 роки тому +62

    கேப்டன் சிங்கம் என் தலைவன் என் அண்ணன் சூப்பர் பதில் சிங்கப் பெண்ணாக இருக்கட்டும் அவங்க காசுல எவ்வளவு பேருக்கு நல்லது பண்ணியிருக்காங்க,

    • @psenthilapm
      @psenthilapm Рік тому +2

      ஆமாம் நண்பா...உதவியாக இருந்தாலும் தான் உழைத்த பணத்தில் வழங்கியவர் கேப்டன்..

    • @naminami2001
      @naminami2001 Рік тому

      Ean ops eps sasikala a1 a2 a3 a4

  • @NikiNavee1420
    @NikiNavee1420 2 роки тому +129

    கேப்டன்👍 கெத்து மாஸ் தூள் தில்

  • @Anamika2106
    @Anamika2106 Рік тому +11

    வணங்குகிறேன் கேப்டன்

  • @a.esakkimuthu7461
    @a.esakkimuthu7461 6 місяців тому +11

    The Only one politician speak against jaylalita when she was in supreme power. RIP captain

  • @VijayKumar-ri5xq
    @VijayKumar-ri5xq Рік тому +90

    கூட்டணி கட்சி என்றால் ஜால்ரா அடிப்பாங்க னு அம்மா நினைத்தது தவறு என்று கேப்டன் உணர்த்திய தருணம்....

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Рік тому

      பதவி ஆசை பிடித்தவர்கள் ஜால்ரா அடித்திருப்பார்கள்

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 2 роки тому +185

    மீண்டும் பார்க்க முடியுமா தலைவரை இப்படி

    • @Earn_from_kalai
      @Earn_from_kalai 2 роки тому +1

      😔😔Aama kaistama erukku

    • @vigneshprabu2907
      @vigneshprabu2907 Рік тому +2

      நானும் வேண்டி கொள்கிறேன்

  • @sathyadhoni
    @sathyadhoni Рік тому +4

    தமிழக அரசியலில் நான் கண்ட ஒரே திராணியர் ஒரே ஆண்மகன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 🔥

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 6 місяців тому +5

    இவர் தான் ஆம்பளை 🎉
    ஆனா நாம ஒரு ந‌ல்ல மனிதனை இழந்து விட்டதே பெரிய வேதனை குறியது 😢😢

  • @ThirunathANath
    @ThirunathANath 2 роки тому +350

    என் தலைவரை பார்த்து விமர்சனம் செய்ய எந்த நாய்க்கும் அருகதை இல்லை என்றும் என் கேப்டன்....

  • @indian.2023
    @indian.2023 Рік тому +12

    அருமை, மனிதன்டா, அருமை மனிதன்....இந்த அம்மாவை தைரியமாக எதிர்த்த ஒரே மனிதன் அவர்தான்

  • @anbalagananbu1256
    @anbalagananbu1256 Рік тому +36

    கேப்டன் நல்ல ஒரு மனிதன் நல்ல ஒரு தலைவன் ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு ஆண்மகன் கேப்டன் மட்டுமே

  • @godislove9298
    @godislove9298 5 місяців тому +1

    இவன் எதிரிகளிடம் விழுந்தவன் அல்ல துரோகிகள் ஆகிய மக்களிடம் விழுந்தவன் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்
    கேப்டன் அவர்களின் ஆன்மா வாழட்டும் என்றுமே என் மனதில் வாழும் தலைவன் என் கேப்டன் ஐயா மட்டுமே ...

  • @senthilsan5080
    @senthilsan5080 6 місяців тому +1

    இப்படி பட்ட ஒரு ஆண் சிங்கத்தை இழந்து விட்டமே வாழ்க அய்யா கேப்டன் புகழ்

  • @muruganp4839
    @muruganp4839 2 роки тому +66

    இளநீர் ‌மண்டையன்‌ ஜெயக்குமார் 😉😉

  • @bharathbharathravi9973
    @bharathbharathravi9973 Рік тому +27

    நேர்மையான மக்கள் தலைவர் அண்ணன் கேப்டன் அவர்கள மதுரைகாரர்

  • @elsabethrani2386
    @elsabethrani2386 6 місяців тому +10

    மாஸ் விஜய்காந்த ❤😭😭😭🎉

  • @user-qu6ch3zh2b
    @user-qu6ch3zh2b 6 місяців тому +3

    ஆம்பள சிங்கம் வேற எவனும் இல்லை 🔥

  • @suriyaprakashr4806
    @suriyaprakashr4806 2 роки тому +58

    சட்டசபையின் சிங்கமே 🙏🙏🙏

  • @vinothrajacm3446
    @vinothrajacm3446 2 роки тому +54

    சரியான பதில் குடுத்தாரு கேப்டன்

  • @sandhiyabhavishsandhiya484
    @sandhiyabhavishsandhiya484 6 місяців тому +2

    Singathukkum singathukkum sandai semma equal ah erukkuravanga pesum podhu avlo alaga erukku pa nice🎉

  • @engals4308
    @engals4308 6 місяців тому +4

    கேப்டனுக்கு நிகர் கேப்டனே ....சிங்கங்கள் மோதி கொள்ளும் காட்சி ❤❤❤❤

  • @rajkumarjayanthi5626
    @rajkumarjayanthi5626 Рік тому +35

    உண்மையான ‌ஆண்மகன்

  • @fake14698
    @fake14698 Рік тому +31

    Vijayakanth 💚💚💪

  • @vinishroy403
    @vinishroy403 6 місяців тому +9

    உண்மையான ஆண்மகன்....மக்களின் சூப்பர் ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐✨✨✨⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @sujithasunil2388
    @sujithasunil2388 5 місяців тому +2

    Vijayakanth love you Kerala ❤

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 Рік тому +15

    Mass of Vijaykanth sir...Ever bold manly mam..nice attitude as opposite party..super

  • @RanaRana-im3ls
    @RanaRana-im3ls Рік тому +10

    இந்த அம்மா உண்மையான அம்பலய இப்பதான் பாக்குது

    • @pabitha4658
      @pabitha4658 Рік тому

      Yedhirthu pesittu ippo CM aagittara .... Vaai savadaal pesuna kaanama than poganum

  • @ephraimdevaraj1998
    @ephraimdevaraj1998 Рік тому +3

    எங்க தலைவர் வேற ரகம் ‌

  • @Subbu297
    @Subbu297 6 місяців тому +16

    Jayalalitha won that election and become CM because of vijayakanth

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 Рік тому +34

    Captain vijaykanth sir ---you always rock's, I respect you sir,my prayers for your health,what a gigantic person you are, your role in nadigarsangam precious,my pranams sir 🙇💐🙏

  • @venkatesanvk8780
    @venkatesanvk8780 2 роки тому +26

    உண்மையான வீரன்

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr 6 місяців тому +2

    அவளது பயம் அவமானம்.. வெளிப்படையாக...
    மை டியர் கேப்டன் ❤❤❤❤

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q 6 місяців тому +2

    சட்ட சபையில் இரும்பு பெண்மணியை பார்த்து கர்ஜ்ஜித்த ஒரே சிங்கம் கேப்டன் மட்டுமே 🦁👑❤️💛🖤💥👍

  • @alagumania7548
    @alagumania7548 Рік тому +33

    Captain missing for Tamilnadu 💪💪💪💪CM 🙏🙏🙏

  • @selvakumars2025
    @selvakumars2025 Рік тому +10

    கேப்டன் அவர்கள் இத்தனை தொகுதியில் வெற்றிப்பெற்று எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்று அந்த அம்மையார் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.

  • @a.anbuselvananbu6853
    @a.anbuselvananbu6853 Рік тому +8

    Captain mass ✨✨✨✨✨✨👍

  • @niksonherosinghsingh8782
    @niksonherosinghsingh8782 6 місяців тому +1

    Superb tharamana sambavam

  • @sankara8162
    @sankara8162 2 роки тому +35

    Vijay kanth👍👌💐

    • @yogeshsharon6229
      @yogeshsharon6229 Рік тому

      No, jayalalitha is best prime minister vijayakanth oru kudikaran oru sense ilatha manithan