Meena apologized to Sarathkumar | Super Scenes | Nattamai | KS Ravikumar | Super Good Films

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2023
  • Watch Our New uploaded best scene from the 90's Classic Tamil movie Naatamai.
    For More Updates please subscribe:
    / @supergoodfilms5543
    #supergoodfilms #meena #sarathkumar #ksravikumar #nattamai
  • Розваги

КОМЕНТАРІ • 181

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Місяць тому +22

    நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே இன்றைய இளைஞர் கள் புரிந்து கொள்ள நிறைய படம் வரணும். இது படமல்ல பாடம்.

  • @mojithraja426
    @mojithraja426 7 місяців тому +107

    Ks ரவிக்குமார் வேற லெவல் இயக்குனர் 👏👏👍🙏

    • @VAD729
      @VAD729 Місяць тому +2

      Nh-

  • @appudeva
    @appudeva 9 місяців тому +189

    எத்தனை தடவை பார்த்தாலும் ❤❤❤ உடம்பே சிலிக்கின்றது 🥹

  • @vasanth.....r96
    @vasanth.....r96 Місяць тому +15

    ஒருவன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்பதை உணர்த்தும் காட்சி 😢

  • @kalyanamm4768
    @kalyanamm4768 8 місяців тому +160

    இந்த படத்தில் இந்த காட்சிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.காட்சி அமைப்பு என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

    • @user-lf4gv3xd3n
      @user-lf4gv3xd3n 7 місяців тому +4

      ❤❤❤

    • @user-lf4gv3xd3n
      @user-lf4gv3xd3n 7 місяців тому +6

      ❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      சூப்பர்🌹🙏🙋

    • @palanivelunachiappan8658
      @palanivelunachiappan8658 4 місяці тому +2

      தமிழ்பண்பாட்டை நினைவுகூர்ந்த நல்லதிரைப்படம்.கவுண்டர்கள் கலாச்சாரம் சொன்ன படம்.

    • @BalaramanA-jb7vw
      @BalaramanA-jb7vw Місяць тому +3

      எல்லா நல்ல மனுஷங்களுக்கு இந்த சீன் புடிக்கும்

  • @Kamaraj-qr1zb
    @Kamaraj-qr1zb 7 місяців тому +54

    சூப்பர் திரைப்படம் இனியும் இப்படி ஒரு படம் வரமுடியாது... அருமையான காட்சி...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 9 місяців тому +75

    மீனா நடிப்பு அருமை 👌 அனைத்து கதாபாத்திரத்திரங்களிலும் பொருந்தும்,நடித்து அசத்தும் ஒரே நடிகை மீனா மட்டும் தான் 😍😍😍

    • @user-vx6qc9tg8k
      @user-vx6qc9tg8k 4 місяці тому +1

      Correct .my favourite heroine meena ❤❤❤❤

  • @Anbudevar66
    @Anbudevar66 3 місяці тому +8

    இந்த ஆளுக்கு இன்னும் வயசே ஆகல அப்போ கிழவன் இப்போதான் 70 இளமையா இருக்காரு
    சரத்குமார் ❤️

  • @velliangirivelli7195
    @velliangirivelli7195 2 місяці тому +5

    உண்மையான பாரம்பரியம் மறந்தவன்மனிதனல்ல

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 10 місяців тому +31

    சிறந்த திரைப்படம்.நாட்டாமை.

  • @sathishkumar5804
    @sathishkumar5804 9 місяців тому +62

    மீனா செம நடிப்பு 💞💞குஷ்பு அழகு நடிப்பு 😍😍சரத்துக்குமார் செம நடிப்பு 😘😘

  • @pounvelvel7097
    @pounvelvel7097 7 місяців тому +18

    இந்த மாதிரி கூட்டுக் குடும்பமா இருந்தபோதில் எந்த பிரச்சனையும் இல்லை இந்தக் காணொளிகளை பார்க்கும் போது பெரியவர்களுக்கு பெரியவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று தெரிகிறது இந்தப் படம் மிக அருமையாக உள்ளது இந்த படங்களை பார்க்கும் போது இந்த மாதிரி வாழ வேண்டும் என்று தோன்றுகிறது

  • @solaisamy1323
    @solaisamy1323 7 місяців тому +22

    தாய் தகப்பனை பார்த்துக் கொள்வது பற்றி சிறந்த ஒரு படம்.......
    மனைவியை எப்படி பார்த்துக் கொள்வது என்பது சிறந்த படம்........
    இவை அனைத்தையும் விட அந்தப் படத்தில் சரத்குமார் அவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க இயலாது........

    • @jakirjr4639
      @jakirjr4639 6 місяців тому +2

      விஜய்காந்த் போட்டுருந்தா கூட நல்ல நடிச்சிருப்பார்

  • @SaravananKamaraj-cf6mu
    @SaravananKamaraj-cf6mu 4 місяці тому +4

    Super scene ❤❤❤❤

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 11 місяців тому +53

    தீபாவளி அன்று பட்டுக்கோட்டை தேவா தியேட்டர்ல ரிலீஸ் தொடர்ந்து நான்கு காட்சிகள் பார்த்து மகிழ்ந்தேன் மறுநாள் முதல் ஐந்து காட்சிகள் மறக்க முடியாத காவியம்
    நாட்டாமை என்றால் அறியாத இந்திய சினிமா வரலாற்றில் அறிய வைத்த முதல் திரைப்படம் மாஸ் மூவி சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட குடும்பத்தினர் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம் 💞💯💐👌

  • @srinivasaraoatluri9329
    @srinivasaraoatluri9329 9 місяців тому +14

    Romba santoshama edi oru scene ❤❤

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 10 місяців тому +137

    தன்னுடைய பாரம்பரியம் என்றும் மறக்க கூடாது அதான் இந்த காட்சி சொல்ல வருவது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஆனாலும் நம் பண்பாடு நமக்கு முக்கியம்❤❤

    • @grsekarsekar7479
      @grsekarsekar7479 2 місяці тому +3

      இந்த ஒரு கட்டம் பணம் திமிரு என்ன என்பதை

  • @kaviarasangopalakrishnan8836
    @kaviarasangopalakrishnan8836 11 місяців тому +111

    🥳மீனா நாட்டாமை பத்தி புரிந்து கொள்ளாமல் இந்த படத்தில் மீனா மரியாதை வைத்திருப்பதே தமிழ் மக்கள் புரிந்து விடுவார்கள் 👌👏👌👏👌

  • @navaneetharajrama65
    @navaneetharajrama65 9 місяців тому +18

    Appo Puriyalai. Ippo Puriyuthu
    That’s mean Jathi vilayaduthu 😂😂😂

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 9 місяців тому +12

      Jadhi ya .. Idula enga jadhi irku .... Kandadha edadhu olaranum adana

    • @venberd
      @venberd 4 місяці тому +4

      Indha maari manam ketta nayunga ellathulayum jaathi jaathi nu solli naata kedupainga. Enda ipdi irukeenga 😅

  • @chidambarams4227
    @chidambarams4227 9 місяців тому +26

    Respectable Naattamai. Very good scene

  • @murugan.k5846
    @murugan.k5846 10 місяців тому +17

    Very very very super ❤❤❤❤ movie🎉🎉🎉🎉

  • @AmeerAli-rc1ty
    @AmeerAli-rc1ty 10 місяців тому +29

    I love this movie always

  • @madharajmadharaj3972
    @madharajmadharaj3972 11 місяців тому +18

    Nice movie🎥

  • @RakshanaSankar24
    @RakshanaSankar24 Місяць тому +2

    Super

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 11 місяців тому +22

    படைப்பின் அடையாளம்

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 10 місяців тому +25

    If Nattamai kept a sombu aside, this problem would have existed 😂😂

  • @user-dt8lg1un3w
    @user-dt8lg1un3w 4 місяці тому +3

    என்றென்றும் நன்றியுடன் கே எஸ் ரவிக்குமார் அண்ணா

  • @user-oo3dd4wc2r
    @user-oo3dd4wc2r 9 місяців тому +6

    Ultimate.....scene

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 8 місяців тому +6

    Mr. V…. Chakravarthy , shoe intha pakkam vitturukkinga. Maranthu poi Vera pakkamaa poringa 😂😂😂😂😂

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 11 місяців тому +18

    ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படம் பதிவு செய்யுங்கள் சார் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்

    • @ajayrose9933
      @ajayrose9933 11 місяців тому +2

      eathuku antha first night scene pakkava😂😂

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 11 місяців тому

      @@ajayrose9933 தல பாத்துட்டீங்க போல

  • @user-sx3lz6xc5k
    @user-sx3lz6xc5k 11 місяців тому +27

    90s reality

  • @srimandhini2997
    @srimandhini2997 9 місяців тому +2

    Video sound supar

  • @vickyrtr4324
    @vickyrtr4324 9 місяців тому +18

    யோவ் கணக்கு நீ ஏன் அழுகிற 😂😂😂

    • @sureshkaruna2347
      @sureshkaruna2347 7 місяців тому +1

      அவங்கல்லாம் எதுக்கு அழுறாங்கன்னு புரியல அதான் கணக்கும் அழுறாரு

    • @kasiraman.j
      @kasiraman.j Місяць тому +1

      அவரும் குடும்பத்தில் ஒருத்தர் போல் அதான் அந்த அழுகை.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 5 місяців тому +3

    0.51-0.55 super...
    தப்பா நினைக்கரவங்ககிட்ட வேலை சொன்னது தப்பு தானே!!!

  • @iyyaappand7383
    @iyyaappand7383 6 місяців тому +3

    அருமையான பண்பாடு இதான்

  • @karthikvijay213
    @karthikvijay213 10 місяців тому +9

    Meena always queen i love you meenu kutty❤ Meena azhagula mayangi irukravanga matum like panunga pa

  • @seshadriv7761
    @seshadriv7761 5 місяців тому +2

    Very good culture

  • @senthilkumarramu-je3xf
    @senthilkumarramu-je3xf 6 місяців тому +4

    Governor program..
    CM appointment..
    IG promotion...
    adeii...😅😅

  • @user-yd1fy2ly3p
    @user-yd1fy2ly3p 8 місяців тому +1

    Super.sen

  • @bharathi5414
    @bharathi5414 4 місяці тому +1

    My favourite scene my favourite director ravikumar sir

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b 9 місяців тому +3

    Super Padam

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 9 місяців тому +7

    கண்ககலங்கிவிட்டேன்?

  • @PonrajM-lp9cs
    @PonrajM-lp9cs 7 місяців тому +2

    Super ks ravikumar sir

    • @ramirameshs34
      @ramirameshs34 Місяць тому +1

      Naanum ithethan bro yosichen👍👍

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 5 місяців тому +2

    கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் ❤❤

  • @anandrkashyab
    @anandrkashyab 5 місяців тому +1

    Kannanathula paathadhu... Logic left the chat!

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 9 місяців тому +13

    எல்லாம் அன்று இந்த காட்சியை பார்த்து எல்லோரும் அசைந்து போனார்கள் ஏன் என்றால் நான் இந்த படத்தை ஆச்சரியமாக பார்த்தேன் ஆனால் இன்று யோசனை வந்தது பெண் பார்த்து திருமணம் செய்தார்கள அன்று அப்பா நாட்டாமை யிடம் எப்படி நடந்தார் அப்போது மீனாவிற்கு தெரியவில்லை யா

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 9 місяців тому +275

    இது தான் பண்பாடு. இதை அடிமை முறை என்று சொல்ல முடியாது

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 6 місяців тому +10

      ம்ம்

    • @ShivaShiva-xw8fn
      @ShivaShiva-xw8fn 6 місяців тому +4

      6

    • @jaicool9376
      @jaicool9376 6 місяців тому +3

      To respect elders I don't think a star mass scene is required

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 5 місяців тому +9

      பண்பாடு என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு ...பெண்ணை ஒரு திருமணம் செய்து கொடுத்த பிறகு ....பெண்ணின் அப்பா மருமகனின் வீட்டுக்கு போகும் போது ...பேப்பர் படித்து கொண்டு பார்க்கிறார்...அவளின் அப்பாவை பார்த்ததும் எழுந்து நின்று வாங்க வணக்கம் இப்படி சொல்ல வேண்டும்...அதைவிட்டுட்டு உட்காந்து கொண்டு கேட்க கூடாது...

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 5 місяців тому +1

      Yes

  • @vigneshvignesh9181
    @vigneshvignesh9181 6 місяців тому

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 4 місяці тому +2

    Meena=Annan.

  • @venkyabcdef
    @venkyabcdef 5 місяців тому +5

    oru small doubt.. meena intha matter a kalyanam nadakum bodhe note pannirupangale... why only now?

  • @sivaraja9059
    @sivaraja9059 4 місяці тому +1

    Supreme star sarathkumar mass

  • @aravindan2463
    @aravindan2463 9 місяців тому +3

    Idhukku munnadi oru scene varum meena mayakkam podra scene adha upload pannunga

  • @kumaresankothai9249
    @kumaresankothai9249 2 місяці тому +2

    Vinuchakravarthi acting top class❤

  • @patturaja2327
    @patturaja2327 3 місяці тому +1

    இது தான் எங்க ஊரு நாட்டாமை

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 7 місяців тому

    🙏💐🌺

  • @anguchamy415
    @anguchamy415 6 місяців тому

    🎉🎉🎉🎉❤❤❤

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q 8 місяців тому +2

    கிரேட்விணுசக்ரவர்த்தி

  • @S3Arulavatar
    @S3Arulavatar 9 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @satish3187
    @satish3187 4 місяці тому +1

    Why everyone seeing so many logics 😅

  • @arumugam8109
    @arumugam8109 9 місяців тому +1

    அழகான. காமடி🍉🍌🐦🍇✌🙏🍍

  • @rajendran.sarma89
    @rajendran.sarma89 9 місяців тому +2

    See kannada version with banupriya's performance (kushboo's role had additional scene in kannada which will be epic more than tamil

  • @parthiparthi2270
    @parthiparthi2270 6 місяців тому +3

    இதுதான் உண்மை வாழ்க்கை

  • @sumathisumathi-ww2gx
    @sumathisumathi-ww2gx 8 місяців тому

    nainga oruthar kitta palazakana avainga einga deivama nenachi palakkam throgam pannittu kasukkaga avaingla poi solli yeamathi ortharukkum throgam panna theriyadhu na einga famillikke theriyadhu adhanala dhan ennum poora irukkom nadu theruvil irukka karana poi solli yematha theriyadhu ma appadi patta einga huskkum en famlikkum indha nilai na idhu kadavulukkea theryadha nadandha dhu dhan

  • @sumathisumathi-ww2gx
    @sumathisumathi-ww2gx 8 місяців тому +1

    einga hus enna nalla dhan enna pathukkittainga

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 3 місяці тому

    கொஞ்சமாவது ரெஸ்பாண்ஸ் குடுங்க எத்தனை முறை கேட்ன்னு இருக்கிறேன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தை பதிவிட சொல்லி எந்த பதிலும் இல்லைஎப்ப தான் பதிவிடுவீங்க

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we 10 місяців тому +3

    Mgr mattum parkkanum

  • @elumallev8916
    @elumallev8916 8 місяців тому

    79

  • @sumathisumathi-ww2gx
    @sumathisumathi-ww2gx 8 місяців тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 11 місяців тому +39

    கை கொடுத்து பழகுங்கடா அதான் சம மரியாதை!

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 10 місяців тому

      கை கொடுத்தா சம மரியாதை வந்துருமா. கொரோனா காலத்துல எவன் கையையும் யாரும் தொடல.மூச்சு காற்று பட்டாலே தெறிச்சு ஓடுனானுக. கை கொடுக்கனும்னா, நீ கண்ட இடத்துல கைய வச்சுட்டு வந்துருப்ப, கை கொடுத்தா நோய் வந்துராதா. வணக்கம் சொன்னா சம உரிமை போயிருமா.

    • @lasarrathinasamy2951
      @lasarrathinasamy2951 9 місяців тому +1

      Great

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 9 місяців тому +6

      Nee london ke poiru sivaji

    • @priyam7068
      @priyam7068 9 місяців тому

      ​@@Justknow-is3tfq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sheepapappu2606
      @sheepapappu2606 9 місяців тому

      ​@@Justknow-is3tf4545rtt

  • @ask.gaming1654
    @ask.gaming1654 9 місяців тому

    Vearalevel post comments yaa so wellden kddddddd #💝 vearalevel post yaa yes I know you so much kddddddd #💝 yes darling vanthean kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd kddddddd onnum sollurathukku Ellappa I miss you so much kddddddd #💝 darling thalaivAaaaa the most important thing you so much kddddddd #💝 DHIVEYANTHAAN MANMATHAN OK vengayam unmaithaanea kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd kddddddd first time in my life in general really kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd kddddddd onnum sollurathukku Ellappa I miss you so much kddddddd #💝 OK ungalai Thirutthavea mudiyathu kddddddd ungalai Thirutthavea mudiyathu kddddddd ungalai Thirutthavea mudiyathu yanru sornthu pooriggaleaa what yaa so wellden kddddddd #💝 vearalevel post yaa yes I know you so much kddddddd #💝 you mean kudumi mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam yes KD thangam mmaaaaaaaaa vengayam OK vengayam unmaithaanea kd thangam aaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiii yanna unmaithaanea unmaithaanea kd thangam yes KD thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd thangam marutthuvam the most important thing you so much kddddddd yes KD antha kudumi mmaaaaaaaaa kd thangam yes KD thangam mmaaaaaaaaa kd thangam yes vearalevel post yaa yes I know you so much kddddddd #💝 vaalnthuttu erukkean kd thangam mmaaaaaaaaa kd thangam yes Dhiveyan darling yannatchu m onnum puriyavellai kddddddd #💝 you mean kudumi muthalamaicharaa kddddddd onnum sollurathukku Ellappa I miss you so much kddddddd yes KD antha kudumi mmaaaaaaaaa kd thangam yes KD thangam mmaaaaaaaaa kd thangam mmaaaaaaaaa kd kddddddd mmm ungalai vaara kovathukku iiiioooo kddddddd #💝 vearalevel post yaa yes I know you so much kddddddd #💝

  • @YB..YB..YB..YB....
    @YB..YB..YB..YB.... 18 днів тому

    😅😮😅😊😢😂

  • @haseenahaseena1271
    @haseenahaseena1271 7 місяців тому

    I
    M
    Kobom
    Now as WELL
    😢😮😂❤hi
    Hiu

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 5 місяців тому +2

    என்னங்கடா..சம்மந்தகாரங்கள..உக்காரவச்சு..பேசனும்.இதான்..மறியாத..பணம்இருந்தா..பத்தாது..மறியாதை.முக்கியம்..இது..நாகரீகம்.இல்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 7 місяців тому +3

    இப்ப எடுக்கிற படம் பட மாதிரியா இருக்கு.

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 10 місяців тому +14

    Ippa intha scenena paththa loosuththanama irukku

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 9 місяців тому +4

      Ennanga idhu pechu

    • @aravindhanp8813
      @aravindhanp8813 9 місяців тому +2

      Mental

    • @karthikjayanthi1992
      @karthikjayanthi1992 9 місяців тому +6

      Thalvu manapanmai (insecurities ) eruntha appudi feel aagum bro 😅 change your mind

    • @dinkan9550
      @dinkan9550 9 місяців тому +1

      @@karthikjayanthi1992 better you change your mind

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 9 місяців тому

      ​@@karthikjayanthi1992yov adhukaga kununju nelunju nikkanuma avaru crct ah than solraru

  • @PalaniPalani-mt6sw
    @PalaniPalani-mt6sw 10 місяців тому +2

    மரியாதை ஒரு செய்தி

  • @HummaStudio
    @HummaStudio 7 місяців тому +3

    This generation will call Sarath a Boomer if this movie was released now.

  • @venkat4868
    @venkat4868 Місяць тому

    Etha flim threatla release panda sluga pa

  • @tsrr7698
    @tsrr7698 9 місяців тому +14

    ஆனா உண்மைய சொல்லணும் னா மீனா பண்ணது சரி தான்.

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 9 місяців тому +4

      Aama .. Aama sema character .... Apdiye neengalum irunga ... Adhan olukam

    • @revathyravi2552
      @revathyravi2552 7 місяців тому +2

      Hello. How is it correct. At least one glass of water. Can't u give when he suffers in his throat.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 місяці тому

      ​@@Justknow-is3tf😂😂❤❤

  • @sankarrmc
    @sankarrmc 12 днів тому

    Miga periya thappu ullathu inthabut no use this sarath note this words vadai suttu vittai k s Ravi குமார் bro

  • @rajaamaran6377
    @rajaamaran6377 4 місяці тому +7

    மீனாக்கும் சரத்குமார்க்கு Arranged Marriage தானே நடந்தது கதை படி கல்யாணம் நடந்த போது வினு சக்ரவர்த்தி சரத்குமாருக்கு மரியாதை தந்திருக்க மாட்டாரா?

    • @prabakaran2408
      @prabakaran2408 Місяць тому +2

      Intha scene ah appo tv la pakkum pothu intha doubt varama ippo thana vanthu irukku athunaala intha logic la pakka kodathu

  • @dmkloverforever
    @dmkloverforever 9 місяців тому +6

    இதுதான் சனதனம்...வருனாசிரமம் தர்மம்( சட்டம்).😂❤

    • @NathanRishi
      @NathanRishi 8 місяців тому +1

      அப்போ சனாதன படி .. வருநாசிரமம்..முறையில் நீ செத்தா உன் மனைவியை உடன் கட்டை ஏற சொல்லுவோமா 😢😢😢😢

    • @dmkloverforever
      @dmkloverforever 8 місяців тому

      @@NathanRishi தசரதன் மாதிரி எனக்கு 1000 பொண்டாட்டி இல்லைங்க.😆

    • @velusamia4304
      @velusamia4304 4 місяці тому

      பிராமண ஷத்திரிய. வைஸ்யாம் சூத்திராணாம் ச பரநதப
      கர்மாணி பிரிவுபக்தாணி
      ஸ்வபாவப் ப்ரிபைவர் குணை
      பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா அருளியது குணம் சுபாவம் இவற்றின்
      அடிப்படையில் தான்
      வர்ண பிரிவுகள் அமைந்தன.
      பிறப்பின் அடிப்படையில்
      அல்ல

  • @periyasamysamy4478
    @periyasamysamy4478 4 місяці тому +2

    Gounder vamsam

  • @babusundar1344
    @babusundar1344 8 місяців тому +1

    Meena saying correct, old guy people no use without education and deliver 15 babies . No other jobs

  • @yuymo
    @yuymo 3 місяці тому

    Lal Salam Moive Beg To Urine
    Ks ravi

  • @natan2998
    @natan2998 8 місяців тому +1

    எது பண்பாடு?? ஒரு ஊரில் ஒரே ஒரு நாட்டாமை..அவர் முன்னால் எல்லோரும் கைகட்டிதான் பேச வேண்டும்.....எநுத மனிதரும் கடவுள் இல்லை..

  • @user-pb6gd7dw6m
    @user-pb6gd7dw6m 7 місяців тому

    P

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 7 місяців тому

    Death

  • @kumar.trend-1979
    @kumar.trend-1979 8 місяців тому

    Alatayum supera aluce aluce epa poda

  • @rf_wbg
    @rf_wbg 9 місяців тому

    Lol

  • @yadhavrs6974
    @yadhavrs6974 5 місяців тому

    Dei cringe koothigala ellarm saam nu solikudugada

  • @jeevanand5948
    @jeevanand5948 10 місяців тому

    හෙන්රි බැස්ටියන්ස්

  • @jehovahshalom5972
    @jehovahshalom5972 22 дні тому

    அது என்ன ஐயா முன்னாடி நாங்க ஏப்படி உக்கதிருகொண்ணு 🤬🤬🤬🤬🤬

  • @sachinarvindsr4110
    @sachinarvindsr4110 10 місяців тому +4

    Very bad to see such movies. I am a Brahmin I felt bad.

    • @annanpa7092
      @annanpa7092 10 місяців тому +5

      Y fell bad..this is just movie

    • @sathyaranganathan3886
      @sathyaranganathan3886 9 місяців тому +5

      Don't say you are a brahmin. Always say that you are a human being.

    • @lonelove454
      @lonelove454 9 місяців тому +1

      ​@@sathyaranganathan3886you mean to say that Brahmins are not humans 😑

    • @classy_woman3
      @classy_woman3 9 місяців тому

      Me too😢

    • @sathyaranganathan3886
      @sathyaranganathan3886 9 місяців тому +1

      @@lonelove454 I just saying we are just humans. Thats all. Nothing more nothing less.

  • @aarthispicy8950
    @aarthispicy8950 13 днів тому

    Goundan❤

  • @2000stalin
    @2000stalin 9 місяців тому +3

    அதான் மீனா குடுத்த குடுப்புல இருமல் நின்றிசில்ல..😂
    அப்புறம் ஏன் சரத் தண்ணி குடிச்சிகிட்டு😂⁉️