Already Government la cutting panna sandhana marathuku innum yarukum panam podala ellarum poratem pandraga potavagalam, Indha sir ku mattum 1 to 2 month la deposit pandragaya ok ok. But maram muththi irundhadhan. Government laye cutting pannuvaga. Adhuku 18 years to 25 years aagum. Apdi irukura marathula dha smell varum, medicine oil varum, vairem 💎 varum, value iruku. 10 years Ia andha maratha cutting pannalum sengal soolaiku dhaa podanum. Mathipu illaye Raja 🧿
கண்டிப்பாக நடக்காது. நான் 1௦௦ கன்று வைத்திருக்கின்றேன்; வளர்வதே இல்லை மிக மிக மிக மெதுவான வளர்ச்சி. இந்த செடிகளை வைத்து அவற்றிற்கு துணை மரம் வைத்து இருபது/முப்பது வருடங்கள் காத்திருந்தால் மட்டுமே வைரம் கொஞ்சமாவது கிடைக்கும். இந்த காணொளியில் நண்பர் பயன் ஏதும் அடையாமல் கோடிகள் லாபம் அடைந்தது போல் நம்பிக்கை தருவது வேதனை தருகிறது. இருபது/ முப்பது வருடங்கள் காத்திருந்து பராமரிக்க மனமிருந்தால் கண்டிப்பாக செய்யலாம். மேலும் இவற்றுடன் செம்மரம் தேக்கு மகோகனி சேர்த்து செய்தால் எதோ ஒரு வழியில் லாபம் வரும்.
Already Government la cutting panna sandhana marathuku innum yarukum panam podala ellarum poratem pandraga potavagalam,
Indha sir ku mattum 1 to 2 month la deposit pandragaya ok ok.
But maram muththi irundhadhan.
Government laye cutting pannuvaga. Adhuku 18 years to 25 years aagum. Apdi irukura marathula dha smell varum, medicine oil varum, vairem 💎 varum, value iruku.
10 years Ia andha maratha cutting pannalum sengal soolaiku dhaa podanum. Mathipu illaye Raja 🧿
Yea,you are correct
1.பர்மா தேக்கு,2.வேங்கை,3.ஈட்டிமரம் என்கின்றரோஸ்வுட் மரங்கள் வளர்த்தாலே போதும் லாபம்...
வணக்கம் ஐயா சந்தன மரத்தை பற்றி மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் ஐயா
இது முற்றிலும் பொய்யான தகவல் யாரும் நம்ப வேண்டாம்
பேசுவது அனைத்தும் பொய்
அருமையான பதிவு
Thunai Kannu sandalwood oda Sethu nadannma? Or ethuna adi gap la nadanaum anna?
தேக்கு மரம் வளர்க்க vao அனுமதி பெற வேண்டுமா ஐயா.
தேவையில்லை
Enathu thotathil 40 maram ullatha ellam thanaga mulanthathu 8 years maram iruku,
Super great
மகோனி மரம் வைக்க vao பதிவு வேண்டுமா ப்ரோ please sollunga bro
தேவையில்லை. சந்தனம், செம்மரம் மட்டுமே பதிய வேண்டும்
Cutting pannum pothu video potunga
👌🙏🙏🙏🌾👍
VAO kitta ethna appuram than problem, wait Pannunga. Summa u tube puligal.
கண்டிப்பாக நடக்காது. நான் 1௦௦ கன்று வைத்திருக்கின்றேன்; வளர்வதே இல்லை மிக மிக மிக மெதுவான வளர்ச்சி. இந்த செடிகளை வைத்து அவற்றிற்கு துணை மரம் வைத்து இருபது/முப்பது வருடங்கள் காத்திருந்தால் மட்டுமே வைரம் கொஞ்சமாவது கிடைக்கும். இந்த காணொளியில் நண்பர் பயன் ஏதும் அடையாமல் கோடிகள் லாபம் அடைந்தது போல் நம்பிக்கை தருவது வேதனை தருகிறது. இருபது/ முப்பது வருடங்கள் காத்திருந்து பராமரிக்க மனமிருந்தால் கண்டிப்பாக செய்யலாம். மேலும் இவற்றுடன் செம்மரம் தேக்கு மகோகனி சேர்த்து செய்தால் எதோ ஒரு வழியில் லாபம் வரும்.
Yea,you are correct
Bro apo Kela vairam irukuma reply pannunga
Number send me sir
Super
Government ungala thalaikeezha ninnu thannee kudikka vaippanga parunga.
Hi
ஒரு கோடிப்பு !!
ஏங்க சார் முயற்சி செய்தால் தவறாக முடியுமா???
வளரவே இல்லை
Annal0
Super