7 HP Power Weeder வாங்கி ஆறு மாசம் ஆச்சு - இப்போ எப்படி இருக்கு? | Namma Ooru Pettai Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2023
  • இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு வீடியோவில் சந்திக்கலாம்.
    For Business Advertisement Contact and WhatsApp Number
    96 266 55 266
    Email ID: nammaoorupettai@gmail.com
    1.சிறுதானியங்கள் - Millets | Online Website மூலம் Order பண்ணிக்கலாம் | Namma Ooru Pettai Tamil
    • சிறுதானியங்கள் - Mille...
    2.Gypsum Plastering ன் நிறைகள் , குறைகள் & விலை PART 1 | Gypsum Plaster in Tamilnadu | N O P Tamil
    • Gypsum Plastering ன் ந...
    3.Gypsum Plaster PART 2 LIVE TEST VIDEO | Gypsum Plaster in Tamilnadu | Namma Ooru Pettai Tamil
    • LIVE TEST ஜிப்சம் பூச்...

КОМЕНТАРІ • 12

  • @kingslyphd7871
    @kingslyphd7871 10 місяців тому +3

    தரிசு நிலத்தில் ஓட்டி காட்டுங்க ஐயா

  • @RameshKumar-cv6fv
    @RameshKumar-cv6fv Рік тому +4

    சரவணன் எல்லா கதையும் சொல்லி விட்டு விலையை சொல்லவில்லை

  • @Natarajan-df7ys
    @Natarajan-df7ys 11 місяців тому +14

    உழுத வயலில் உழுது விளம்பரங்கள் செய்யும் நீங்கள் தரிசு நிலத்தில் எப்படி புல் வெட்டுகிறது என்பதையும் காட்டி இருக்கலாமே.

  • @sureshm7747
    @sureshm7747 Рік тому +3

    Good👍

  • @Flowerking-it9sw
    @Flowerking-it9sw Рік тому +5

    😍

  • @rajagopalr5505
    @rajagopalr5505 7 місяців тому +3

    ஆறு மாதங்கள் முன்பு வாங்கிய பவர்வீடர் எப்படி 9 மாதத்திற்கு முன்பு வீடியோ பதிவு செய்திங்க

  • @advocate8570
    @advocate8570 5 місяців тому

    Already ploughed land..no raw land trial in any.

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 8 місяців тому

    அதென்ன ஒரோ பிளேன் சவுண்ட் கொஞ்சம் இடையூறுதான் பேக் ரோட்டரி பெஸ்ட்னு சொல்றாங்க.

    • @venkadeshwarand3713
      @venkadeshwarand3713 2 місяці тому

      விலை அதிகம் வருமுங்க Hp அதிகம் இருக்கும் ஓட்டுறதுக்கு ஈஸியா இருக்கும் இந்த மெஷின் ஓட்டுவது கடினம் ஈரப்பதம் இருந்தால் நன்றாக வெட்டும்

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 Рік тому +1

    Don’t buy these kind small Weeder better go for power triller