5000 ரூ க்கு பவர் வீடர் வாங்கலாம் Finance வசதியுடன் | தானாக உழும் power weeder

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • Gokul Agri Tech,
    Tiruvannamalai.
    63742 24423
    88382 82512
    81483 24610.
    ================================
    facebook page: / farmingbusinessidea
    ================================
    விளம்பர தொடர்புக்கு
    Contact Number : +91 9786872129
    Email Id : farmbusiness2020@gmail.com
    =========================================
    ============================================
    #powerweeder #agriculture #powerweedermachine #powerweedercultivator

КОМЕНТАРІ • 54

  • @rainbow7x11
    @rainbow7x11 4 місяці тому +7

    முடிவான விலையை சொல்லாவிட்டாலும் ஒரு range வைத்து சொல்லலாமே. உதாரணமாக 80000-85000

  • @vasur2156
    @vasur2156 4 місяці тому +4

    vasu vaniyambadi
    sir DHV 5 hp power weder eruku Nel arukkum reper attachpannalama?& rs sollunga

  • @chibisankaran7053
    @chibisankaran7053 4 місяці тому +3

    Machine super iruku 🔥🔥

  • @user-ji3ix6gz5v
    @user-ji3ix6gz5v 4 місяці тому +1

    Sir, what is the min track width we can operate?

  • @karunakaruna4704
    @karunakaruna4704 4 місяці тому +8

    Price please

  • @thiyague6907
    @thiyague6907 4 місяці тому +2

    Detailed review very useful to all horticulture & Sugarcane farmers.🎉

  • @siva5947
    @siva5947 4 місяці тому +5

    Sriram அய்யோ !!!

  • @MuniyappanChinnaswamy
    @MuniyappanChinnaswamy 22 дні тому

    Internet dynamo fit Panna mudiyuma

  • @Anaikkarai43
    @Anaikkarai43 3 місяці тому +2

    Sri ram finance
    Kovinda koovinda......

  • @alexpandian3103
    @alexpandian3103 3 місяці тому

    Bro Sivagangai dist ku finance option irukka

  • @Sureshforter
    @Sureshforter 4 місяці тому +2

    9hp deluxe model with reaper attachment price

  • @mtamil99
    @mtamil99 4 місяці тому +1

    very very useful review to all farmers 🎉

  • @shahulhameed9304
    @shahulhameed9304 3 місяці тому +1

    Kumbakonam no branch please immediately open one branch

  • @v.sathiyapriyan8165
    @v.sathiyapriyan8165 Місяць тому

    Anna super 😍 speech 💬

  • @user-vr2nn4nv2d
    @user-vr2nn4nv2d 4 місяці тому +1

    Vaalga valamudan vaaldukkal 🙏 P.MURUGAN.ELC THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA

  • @vasudevankrishnan7634
    @vasudevankrishnan7634 4 місяці тому +1

    I nanga maladuthurai dist nanga intha power weeder vangalama

  • @siranrs
    @siranrs 4 місяці тому

    Sir chennai yila branch eruntha sollungga

  • @RamkumarVimala-qj7df
    @RamkumarVimala-qj7df 4 місяці тому

    Thirupur distric la iruka bro

  • @mathinafarook
    @mathinafarook 3 місяці тому

    Where it is branch at virudnagar

  • @raschalrajesh
    @raschalrajesh 4 місяці тому

    Kanchipuram side support pannamyduyuma

  • @manickamarumugam892
    @manickamarumugam892 21 день тому

    கோயமுத்தூர் பகுதியில் தொடர்பு கொள்ள யாரை தொடர்பு பெற வேண்டும்...

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 26 днів тому

    ஹெட்டிங் ஒழுங்கா போடு, by naattaraayan

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 4 місяці тому +11

    விலை சொல்லவேயில்லை

    • @jayamanireddymani6141
      @jayamanireddymani6141 3 місяці тому

      நேரில், contact பண்ணால்தான் சொல்லுவாங்க

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому

      சொல்வதே கிடையாது.அதுதான் வியாபார நஉனஉக்கமஆம்.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 місяці тому +1

      வியாபார நுனுக்கம்

    • @srajaraja6613
      @srajaraja6613 Місяць тому

      Sriram finance la youngal nelathai koduthuvidu neengal bichai edugaveandiyathuthan

  • @sathyav1656
    @sathyav1656 4 місяці тому +1

    மானியம் இருக்குமா இதற்கு

  • @kavarthalaikani5565
    @kavarthalaikani5565 3 місяці тому +2

    பொய் சொல்றாங்க நம்பி யாரும் வாங்காதீங்க வாங்கிய வண்டிக்கு சரியாக சர்வீஸ் செய்வதில்லை போன் பண்ணி பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ் கொடுப்பதில்லை

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 4 місяці тому +1

    விலாசம் தெரிவிக்கவும்

  • @rrathish6463
    @rrathish6463 4 місяці тому +2

    Amount evelo sir

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 4 місяці тому +1

    என்ன விலை

  • @muruganr5274
    @muruganr5274 3 місяці тому

    Machine price teetails

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 4 місяці тому +1

    Super

  • @pandiaraj826
    @pandiaraj826 22 дні тому

    10 ஆயிரத்துக்கு கெடைக்குமா....

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 4 місяці тому +2

    தென்னை மட்டைஅரைக்கும் எந்திரம் உள்ளதா

  • @kalimulla2007
    @kalimulla2007 3 місяці тому

    இதைப் பயன்படுத்தும் விவசாயி நம்பர் தேவை

  • @rockykai7150
    @rockykai7150 4 місяці тому

    kalaivetti sais alaou pover vedar vanthal rat kammia erukkum

  • @rajuk9796
    @rajuk9796 4 місяці тому +1

    லோன்எவ்வளவு.கைகேஷ்கொடுத்தால்என்னவிலை.

  • @chinnaduraidurai9409
    @chinnaduraidurai9409 3 місяці тому

    விலை சொல்லு ங் க

  • @arjunank9278
    @arjunank9278 5 днів тому

    நீங்க ரொம்ப உசாருங்க விவசாயி எப்படி போனா என்ன....வியாபாரிங்க பாதிக்காமல் இருக்க விலை சொல்ல மாட்டீங்க.......என்ன ஒரு பாசம்.......அனுசரணை.........அப்ப நீங்க சொல்ற பேச்சு எப்படி நம்பரது .....அரசு ஒழுங்கு இருந்தா இந்தியா முழுவதும் விவசாயிக்கு ஒரே விலையில் வழங்கலாம்......ஆளே இல்லாம உழவு செய்ய இனிமே கண்டுபிடிச்சா தான்..... பேச்சுவாக்கில்......நல்ல யுக்தி.....

  • @ananthm5500
    @ananthm5500 27 днів тому

    Yen da

  • @selvaraj7679
    @selvaraj7679 3 місяці тому

    😂கோயமுத்தூரில் விற்பனைமையம்உண்டா?.

  • @Anaikkarai43
    @Anaikkarai43 3 місяці тому +1

    Only 150000 😊

  • @user-hy3gq5dg8e
    @user-hy3gq5dg8e 4 місяці тому

    தென்காசி மாவட்டம் ஏஜென்சி ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்

  • @manisubbu11
    @manisubbu11 4 місяці тому

    விலை மதிப்பு பற்றிய தகவல் இல்லை

  • @srinivasang8839
    @srinivasang8839 4 дні тому

    ஏமாறாதீர்கள். இவர்கள் ஏமாற்று காரர்கள்

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 2 місяці тому

    Kirlosker.nambagamana.onru50.years
    A.5.hp..oil.engine.ennidam.ullathu.3.suthuthan..tan.innu..runagum..namay.magnisam.6monthil..kathukka.vendyathu.than..oil..reparukku..kuda...labour.no

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tp Місяць тому

    ரேட் சொல்ல என்ன பிரச்சினை
    அதுதான் ஐயா முக்கியம்.
    ரகசியமா ஒன்னோட வீடரையும் வச்சுக்க .