இனி தோட்டத்துக்கு எப்பட ஆட்கள் வருவாங்கனு காத்திருக்க வேணாம்னு நெனைக்கிறேன்|Power weeder

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2022
  • #powerweeder#Minitractor
    machine details(power weeder)
    VSAN AGRO AND DAIRY EQUIPMENTS
    Call : 8056056738
    7395931549
    Head office : No.10 Raja Rajan Nagar ext, Vanagaram, Chennai 95
    Branch : No 1/474A, Avinashi road , Muthalipalayam pirivu , opp. Nanjapa Chettiar school, Neelambur, Coimbatore 641062

КОМЕНТАРІ • 229

  • @opm.murugan8912
    @opm.murugan8912 Рік тому +25

    தமிழ்நாட்டின் சிறந்த மகளிர் விவசாயி வாழ்க வளமுடன்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Рік тому +8

    உண்மையிலேயே அம்மிணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன்..

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision Рік тому +4

    மிகவும் சிறப்பு, மகிழ்ச்சி.
    பெண்கள் பார்த்து கவணமாக ஓட்ட வேண்டும்.
    சுழலும் இயந்திரங்கள் என்பதால் பெண்கள் லூசான காற்றில் பறக்கும் ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.

  • @devipriya7052
    @devipriya7052 Рік тому +35

    நம்ம மாதுரி விவசாயிக்கு நல்ல பயன்.சகோதரி முலம் தெரிவதால் சந்தோசம்.இன்னும் களைக்கொல்லி பயன்படுத்தாமல் பவர்வீடர் பயன்படுத்துவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்.super.

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому

    உங்கள் காணொலி ஒவ்வொன்றும் புது தகவல்களை தரும் காணொலியாக இருப்பது சிறப்பு விவசாய சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களை அருமையான விளக்கத்துடன் தருகிறிர்கள் கூடவே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @kanausan5318
    @kanausan5318 Рік тому +4

    Glad to see everyone back to farming and growing crops our own. Foreign country we have so many similar tools easy to do farming. Pls use garden boots and garden gloves for more protection specially when you cutting bushes and spike crops. They are very useful and protect your hands and feet. You never feel cuts, bruise or itchy.

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 11 місяців тому

    Very very good script by u. I like Your modulation of speach. At this age (73) i enjoyed your language and modulatuon. May god bless you with family and surrounding people. All th4 best. இழுத்து இழுத்து பேசுவதை கேட்க நன்றாக இருக்கு

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Рік тому +2

    அருமையான பதிவு
    உழவனுக்குஏற்றபதிவுஅருமை

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Рік тому +7

    வண்டியில் விலை 50000 தான். ஆனா ஏதாவது வண்டியில் பிரச்சனை வந்தால் அதை சரிசெய்ய மெக்கானிக் வரமாட்டாங்க . அதுதான் பிரச்சனை. வேற எதுவும் இல்லை. நன்றி 🙏🏻. வாழ்த்துக்கள்

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 Рік тому +2

    Zeal award black sheep award innum yenna yenna award kodukkuravanga parthu intha u tube channal ku award kodunga pa an inspirational farmer women yentha oru bandha illama super a irrukinga pa

  • @gowrimohan8582
    @gowrimohan8582 Рік тому +3

    Excellent job 👏 both of you

  • @devishree7525
    @devishree7525 Рік тому +2

    Indha machine BEST and very useful sister.

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 Рік тому +3

    வாழ்த்துக்கள் பாசமலரே 🌈

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +4

    கலகலப்பான வீடியோ..இயல்பாக அமைந்துள்ளது.. பாராட்டுகள்..

  • @jayaprasanth9086
    @jayaprasanth9086 Рік тому

    அருமை சகோதரி வெற்றி நமதே

  • @frizzu1gamer990
    @frizzu1gamer990 Рік тому +2

    அண்ணா தங்கம் 👍 motivation king 👑

  • @petshobbies5042
    @petshobbies5042 Рік тому +12

    Good to see you operate the power weeder sister. It takes a lot of arm power to handle such machines though it looks easy.You are trying out new things in the farm which really inspires many.Take care, Sister

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 Рік тому +1

    An inspirational woman pa neenga

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Рік тому

    Hi சகோதரி உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் கணவர் பற்றி சொன்ன விதம் சூப்பர் சகோ

  • @murthyd7519
    @murthyd7519 Рік тому +3

    Hi,
    I just saw your video using the power tiller. You and your family should take few precautions when using this machinery;
    Wear proper shoes
    Wear some leather gloves
    Wear ear protectors
    Remove the lead to the spark plug when removing the tangles grass, This is due to starting the tiller accidently
    I hope these suggestions help

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. Рік тому +2

    அருமை அருமை 👍🏻👍🏻👍🏻

  • @sreepkammangas
    @sreepkammangas Рік тому +1

    Thank you for this video mam. After seeing this i have ordered a mini power weeder for our needs.!!

  • @ravis5603
    @ravis5603 7 місяців тому

    Very good worth invesment

  • @lavanyaramesh2107
    @lavanyaramesh2107 Рік тому +2

    காடு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மலை வெட்டி முறிப்பது போல எங்க ஏரிய பக்கமும் கிடைப்பது இல்லை அக்கா 🙂🙂🙂

  • @arumaiarul3838
    @arumaiarul3838 9 місяців тому

    Nice thanks super super Akka 👏🏻🙏🏾🤝

  • @r.parthibanrubi4197
    @r.parthibanrubi4197 Рік тому +2

    Super irukunga nama thottathula na use panirukonga ,

  • @IndiaSamayal
    @IndiaSamayal Рік тому +1

    Amazing sis 👍🔔

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq Рік тому

    You are lucky you are lifestyle is beautiful

  • @kuttys6689
    @kuttys6689 Рік тому

    That line kal la poi vilinthalum atgal velaikku vara mattikkuranga
    It's 💯 percent true sis

  • @dhanavelsp9550
    @dhanavelsp9550 Рік тому

    அருமை சகோதரி

  • @sureshkumar-nq2uj
    @sureshkumar-nq2uj Рік тому +1

    Sister, when you plough deeper near the trees, tree looses it's stability to withstand wind force during rainy season and the flowers with shed during flowering time .

  • @lalithaganesan3372
    @lalithaganesan3372 Рік тому

    Please use ear plugs while using this machine otherwise it might affect your hearing ability in due course of time. Superb video!!!

  • @22761593
    @22761593 Рік тому +1

    Good Job sister, all the best for you new initiative. one suggestion is, still you can increase the width of the propeller or spinning blade, so that you can cover more area.

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Рік тому +2

    வாழ்துகள்

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому +4

    Good presentation, but kindly don't use Duppatta or loose garments while using any equipments, it's better with jeans and Tshirts. Best wishes 🙏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Рік тому +2

    Super great..So much of land you cleaned..How many acres clean in a hour .you cleaned how many acres land ma..so good.

  • @kayathrivelusamy6280
    @kayathrivelusamy6280 Рік тому +1

    சூப்பர் அக்கா

  • @anithapoonkodi1098
    @anithapoonkodi1098 Рік тому

    We also using same kind of machine. It saves more money. However this machine gives more vibration and gives body pain.

  • @saravanansubramani15
    @saravanansubramani15 Рік тому

    @sakkapodu
    U can use pillar winding lever to remove the weeded grass

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Рік тому

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @malathimalathi4147
    @malathimalathi4147 Рік тому +1

    Super sis☺️

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Рік тому

    Salem thalaivsal super sister very nice

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Рік тому +6

    இதை விட சிறப்பாக, ஓட்டுவதற்கு நல்ல ஒரு சிறிய டிராக்டர் மெஷ் உள்ளது, மேலும் இது 4×4 உள்ளது, இது வேகத்தில் வேலையை முடிக்க முடியும்.

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 Рік тому

    Super ji

  • @vv-fq6jf
    @vv-fq6jf Рік тому

    Super sister 👌👌🥰

  • @keshavraj3584
    @keshavraj3584 11 місяців тому

    Good. Mam buy back rotary as it will be easier than center rotary.

  • @vsanagrodairyequipments
    @vsanagrodairyequipments Рік тому +2

    Thanks

  • @kamatchir5161
    @kamatchir5161 Рік тому

    Super sister

  • @fayasfayas748
    @fayasfayas748 Рік тому

    Super sis punita

  • @rajipalanisamy5681
    @rajipalanisamy5681 Рік тому +1

    Super💪💪💪

  • @Murugesh367
    @Murugesh367 Рік тому +1

    Super ma

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    Super jihudu

  • @RagavBubu
    @RagavBubu Рік тому

    அருமை சகோதரி... புது வண்டிக்கு வாழ்த்துக்கள் 🎊🎉🥰.... Back Rotary Vaangikalaam Sagodhari 🤗idhu Vibration Adhigamaa Irukkum

    • @RagavBubu
      @RagavBubu Рік тому

      Idhu Kooda Brushcutter um Vaangi Vachukonga Sagodhari.. Trimming Pannum👍

  • @prabhuk1369
    @prabhuk1369 Рік тому

    Good. Good. Good. Beautiful. Beautiful. Job. Pull. Athikam. Valarvatharkku. Mun. Ottaveandum. Good. Job. Entha. Place. Eankea. Ullathu. Reply. One. Good. Job. Punitha.

  • @manickamthanikachalam7155
    @manickamthanikachalam7155 Рік тому +1

    Super

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому +1

    மாடுகள் இல்லாமல் போனால் விவசாயம் அழிந்து விடும். மண்ணில் உயிர் அனைத்து ம் அழிந்து விடும் தயவுசெய்து மாடுகள் வளர்க்க வேண்டும். வாழ்த்துக்கள்

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    Last week i was visit the village

  • @pavithraselvakumar1245
    @pavithraselvakumar1245 Рік тому

    Cutieeee 🥰 sis

  • @anbulakshmi1
    @anbulakshmi1 Рік тому +5

    We also bought the same machine last December. It will save lot of cost

    • @neeshbross3363
      @neeshbross3363 Рік тому +1

      Sister okva vankalama amount how much

    • @anbulakshmi1
      @anbulakshmi1 Рік тому

      @@neeshbross3363 we bought is around 40k. It is very useful

    • @hemadevi1374
      @hemadevi1374 Рік тому

      @@anbulakshmi1 modal name

    • @achuachu3753
      @achuachu3753 11 місяців тому

      Ladies handle panirlama?

  • @podu_vediya.2846
    @podu_vediya.2846 Рік тому

    Super sister....pakku vaikkanuim na water source naraya erukanuma.

  • @nikeshchandru316
    @nikeshchandru316 Рік тому +3

    எங்க தோட்டத்துல இந்த மிஷின் இருக்கு சிஸ்டர்

  • @sivachankumar943
    @sivachankumar943 Рік тому +1

    Starting song seema ka 😂😂
    Nice information ka 😊❤️🌱

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    Sister chola siramani excellent village

  • @arunsivan7971
    @arunsivan7971 Рік тому

    Pain konjam athigam depth rod nammah control tha vachikanum

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 11 місяців тому +1

    பிரஸ் கட்டர் வைத்து முதலில் சரிசெய்துவிட்டு பிறகு வீடர் ஒட்டினால் சுலபமாக இருக்கும்.

  • @bharathin8700
    @bharathin8700 Рік тому

    Good

  • @vadivelmurugan10
    @vadivelmurugan10 Рік тому

    Nice sister 😃😃😃😃.Very useful video sister👌👌👌👌👌👌👌👌.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    பசும் புல் மிகவும் மதிப்பானது பால் தரும் மாடுகளுக்கு சகோதரி

  • @srime6086
    @srime6086 Рік тому +2

    👏👏

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Рік тому

    முடிவெடுத்தால் உன்னோடு பெரிய வண்டி ஓட்டலாம், பயப்படாதே, நிதானமாக இருக்க வேண்டும், மெதுவாக பழகிக் கொள்ள வேண்டும்.. முடியாதது எதுவுமில்லை, உன்னால் பெரிய டிராக்டரை ஓட்டலாம்.

  • @vimala2218
    @vimala2218 Рік тому

    👌👌👍👍

  • @Sangeetha859
    @Sangeetha859 Рік тому

    Ithu oru vidhathula kastamana visayathan sis kooli ku kattu velai seiravangaluku Vela ilama poirum ila ellathukum machine vandhuta

  • @dhavaprani4211
    @dhavaprani4211 Рік тому +1

    How much distance for pakku and cocanut incroping

  • @erodevillagelife
    @erodevillagelife Рік тому +1

    கணவர் கோழி பிடிக்க மனைவி ஆடு பிடிக்க சூப்பர் 😂😂. விவசாயம் பன்றவங்களுக்கு தான் தெரியும் இதன் அருமை👍.

  • @sathishvenkat382
    @sathishvenkat382 Рік тому

    உங்க அத்துகரர் ரொம்ப பாவம் 😭😭😭 என்ன விட ரொம்ப கஷ்டம்

  • @dhavandhavan9942
    @dhavandhavan9942 Рік тому

    Hi sister..💕

  • @gowrikumarperumal7032
    @gowrikumarperumal7032 Рік тому

    Buy back rotary model for smooth operation and best results

  • @govindarajana4647
    @govindarajana4647 Рік тому

    Konjam rate kooda irunthalum back rotary machine vangirukkalam Akka, ithu vibration athigama irukkum iduppellam pain athigama varum, center rotaryle petrol engine vibration konjam ithavida konjam vibration kammiya irukkum athu eduthirukkalam akka

    • @govindarajana4647
      @govindarajana4647 Рік тому

      Depth radele tople irunthu 2 or 3 vathu holele pottu ootunge akka,

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    Back rotary power tiller is best

  • @loganathan07
    @loganathan07 Рік тому

    Space between pakku maram and coconut plant..?

  • @prakashps
    @prakashps Рік тому +1

    Try Swaraj's CODE machine!

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Рік тому +4

    என்ன விலை நான் கூட வாங்க வேண்டும்.

  • @martingoodlife4097
    @martingoodlife4097 Рік тому +6

    இதை யாரும் வாங்காதீங்க அதிர்வு அதிகம் .ஒட்டுவது கடினம்

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Рік тому

    this tiller is create vibration is more

  • @susu-casual
    @susu-casual 9 днів тому

    யம்மா... காசு போனா போகுதுன்னு இன்னொரு செட் பிளேடு வாங்கி வெச்சுக்கோணும் போல இருக்கு 😂😂😂😂.... மாத்தி மாத்தி போட்டு ஓட்டிக்கலாம்... ( ஒரு ஆள் கிளீன் பண்ணி தந்தா போதும் 👍 )

  • @gomathysrinivasan9657
    @gomathysrinivasan9657 Рік тому

    Hai ❤️

  • @ajayharish3935
    @ajayharish3935 Рік тому +4

    எங்கள் வீட்டிலும் சொல்லியிருக்கிறேன் இது மாதிரி தோப்பு வாங்க வேண்டும் என்று.
    கூடிய விரைவில் வாங்கி விடுவார்கள்.

  • @tamizhanagri
    @tamizhanagri Рік тому +1

    Treat eppo?

  • @poornisara1997
    @poornisara1997 Рік тому +2

    Mada mechallukku vida madu pulla sapitume try panni parunga

  • @HariHari-qi4gu
    @HariHari-qi4gu Рік тому +1

    5:58😂😂

  • @anbukrish100
    @anbukrish100 Рік тому

    Hi sis ....I saw ur silk saree shopping in chinthamaniyur....But nearby ur native jedarpalayam silk also available.... How above that sis....

  • @viewsofvillagers
    @viewsofvillagers Рік тому +2

    Height adjustment panuga sister

  • @corporateviva
    @corporateviva Рік тому +1

    RPM high la vachu ootunga....

  • @sekarkwtt3995
    @sekarkwtt3995 Рік тому +2

    Vibration எப்படி இருக்கு sister

  • @sajiyashanavas8710
    @sajiyashanavas8710 Рік тому

  • @sakthi3929
    @sakthi3929 Рік тому

    Hi sister

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +2

    நிறைய அதிர்ச்சி தரும் சிரமமானது

  • @joshitha2884
    @joshitha2884 Рік тому

    Hi sis

  • @pavisshka9357
    @pavisshka9357 Рік тому +1

    தன் கையே தனக்கு உதவி
    இனி இப்படிதான் விவசாயம்

  • @binojunni6627
    @binojunni6627 Рік тому

    ❤️👍🙏