#miniweeder

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • இதில் இருக்கும் அனைத்து கருத்துக்களும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களே எனது உடல் நிலைக்கு இந்த மிஷின் ரொம்ப கடினமாக உள்ளது அதிக சத்தம் எரிச்சலை ஊட்டுகிறது வைப்ரேஷன் உடலை சோர்வாக்குகிறது இதை வாங்குவதும் வாங்காததும் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பமே என்னுடைய கருத்துக்கள் நான் கூறியுள்ளேன்


    arrow_drop_down
    arrow_drop_down
    arrow_backFarm & Garden

    Brush Cutter

    Inputs | Supplies

    Water Pump Machine

    Cultivator | Tiller | Weeder

    Sprayers

    Harvester

    Pipe & Sprinklers

    Fogging Machine

    Garden Tools

    Aquaculture

    Special Farm Tools

    Big Farm Machinery
    Brush Cutter
    View All
    Made in India 26mm, 9Spline Pa...5
    ₹4690 ₹6120 23% off
    Made in India 28mm, 9Spline Pa...5
    ₹4690 ₹6120 23% off
    Made in India 26mm Round Tille...5
    ₹3050 ₹3887 22% off
    Made in India 26mm Flat Weeder...
    ₹2950 ₹3560 17% off
    Made in India 28mm Round Tille...5
    ₹3070 ₹3690 17% off
    Heavy Duty Front Gear Head 28m...4
    ₹600 ₹780 23% off
    keyboard_arrow_right
    Inputs | Supplies
    View All
    Heavy Duty 40mm Agriculture Ra...
    ₹800 ₹1900 58% off
    Complete Accessories Set for A...
    ₹599 ₹999 40% off
    Green Vision Vermijal Organic ...
    ₹195
    JaiviZyme Humic and Fulvic Aci...5
    ₹199 ₹800 75% off
    Thyla 30 ml Liquid Boostoi Spe...
    ₹200
    Green Vision Organic Potting M...
    ₹207 ₹248 17% off
    keyboard_arrow_right
    Water Pump Machine
    View All
    Kisankraft KK-WPP-10 Petrol En...5
    ₹12300 ₹14760 17% off
    Kisankraft Petrol Water Pump, ...
    ₹18750 ₹22000 15% off
    Kisankraft Petrol Water Pump,K...
    ₹13450
    Kisankraft Diesel Water Pump K...5
    ₹29990 ₹31400 4% off
    Kisankraft Diesel Engine Water...
    ₹37500 ₹41500 10% off
    Agricultural Water Pump Set Pe...5
    ₹10999 ₹16500 33% off
    keyboard_arrow_right
    Cultivator | Tiller | Weeder
    View All
    Kisankraft KK-IC-256D Diesel I...
    ₹108990 ₹130788 17% off
    Kisankraft KK-IC-410P Petrol P...
    ₹115800 ₹128900 10% off
    Agricultural KK-IC-400D Diesel...5
    ₹105000 ₹112357 7% off
    Kisankraft KK-IC-350D Agricult...
    ₹99550 ₹105000 5% off
    Kisankraft KK-SRT-910E Agricul...
    ₹128600 ₹154320 17% off
    Kisankraft KK-IC-250D Diesel I...
    ₹78900 ₹89600 12% off
    keyboard_arrow_right
    Sprayers
    View All
    Heavy Duty 16 Litres Knapsack ...
    ₹2960
    Made in India Heavy Duty 16L B...
    ₹6400 ₹6700 4% off
    Kisankraft KK-708, 20 Liter Kn...
    ₹8050 ₹10465 23% off
    Kisankraft KK-KPS-162, 16L Kna...
    ₹9550 ₹13370 29% off
    Kisankraft 20L Knapsack Power ...
    ₹9150 ₹12810 29% off
    High Quality 20L Knapsack Back...5
    ₹9500 ₹11400 17% off
    keyboard_arrow_right
    Harvester
    View All
    Heavy Duty Tea Harvester or Te...
    ₹14960
    Ralli 2 Stroke Petrol Tea Pluc...5
    ₹26100 ₹31300 17% off
    Ralli 2 Stroke Tea Plucker/Tea...5
    ₹28270 ₹31600 11% off
    Heavy Duty Mild Steel Reaper A...5
    ₹44850
    Heavy Duty Reaper Attachment f...5
    ₹49799
    Heavy Duty 3 Feet Reaper Attac...5
    ₹52650
    keyboard_arrow_right
    Pipe & Sprinklers
    View All
    4 Arms 360 Degree Rotation Pla...
    ₹250 ₹1290 81% off
    Heavy Duty HDPE Lay Flat Tube ...
    ₹1420 ₹1700 16% off
    2 Pcs of Gun Metal Sprinkler S...
    ₹1699 ₹2037 17% off
    2 Arms 360 Degree Rotation Pla...
    ₹1780 ₹2130 16% off
    Spike Sprinkler 360 Degree Rot...
    ₹1950
    Spike 360 Degree Rotation Spri...
    ₹2190 ₹3260 33% off
    keyboard_arrow_right
    Fogging Machine
    View All
    Powerful 16L Thermal Fogger Ma...
    ₹26000 ₹33800 23% off
    Mini Fogger Machine TF-8605, 2...
    ₹6990 ₹8860 21% off
    Chemtex 1500W Fumigator Saniti...5
    ₹5000 ₹6500 23% off
    Ralli 1500W Sanitizer Fogging ...5
    ₹6550
  • Розваги

КОМЕНТАРІ • 426

  • @sathishkumarsathishkumar4029
    @sathishkumarsathishkumar4029 Рік тому +20

    உண்மையான விவசாயி ❤❤❤❤ அருமை உண்மை சென்னாதற்கு

  • @sikkurajrangegoundr8458
    @sikkurajrangegoundr8458 Рік тому +23

    இது போன்று மக்கள் மத்தியில்விழிப்புனர்வு ஏற்படுத்திய உங்களுக்கு நன்றிகள்பல

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 11 місяців тому +18

    தம்பி உன் பேச்சை கேட்டு அனைவரும் எங்களை மறந்து சிரித்தோம் வாழ்த்துக்கள்

  • @ராமன்சீத்தா

    தம்பி உண்மையைதான் கூறி உள்ளார்.அதையும் நகைச்சுவையாக கூறியுள்ளார்

  • @வேலுG
    @வேலுG Рік тому +39

    வண்டி வாங்குற அசைய போகிட்ட தலைவா நன்றி

    • @tharralocal
      @tharralocal  Рік тому +3

      😅😅unmaya sonna bro avlotha venumna pakathula yar kitayachi iruntha vangi try panni parunga oru thelivana idea varum

    • @saravanank2287
      @saravanank2287 Рік тому +1

      Ennakum aasai eh pochii

    • @yoyom9450
      @yoyom9450 Рік тому +1

      😂

    • @sornakumar4247
      @sornakumar4247 11 місяців тому +3

      Koluva konjam hight panni vaikanum side la 2 round plate varum athu matti tha velai seiyanum evarukku atha pathi theriyama use pandrar athan problm

    • @LaxmiLaxmi-q1h
      @LaxmiLaxmi-q1h 5 місяців тому

      Nanum vachiruken nalla irukku otta first nalla kathukan pathama iruntha nalla odum​@@saravanank2287

  • @velmurugant207
    @velmurugant207 11 місяців тому +3

    தம்பி நானும் வாங்கலாம் என்று நினைத்து இருந்தேன், உங்கள் பதிவு பார்த்த பின்பு வாங்கும் எண்ணம் போய் விட்டது.

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +2

      Tyre model vangikonga bro

  • @gowarthanans4631
    @gowarthanans4631 8 місяців тому +3

    Bro na Garuda gh 100p Power weeder use pandra one day ku 5 to 6 hours ottuom poga poga easy irukum

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Рік тому +7

    அங்கயே கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க வீடியோ பார்கிற எங்களுக்கே டையர்டு ஆகிருச்சு ஆனா செம காமெடி

  • @suryanataraj2475
    @suryanataraj2475 Рік тому +17

    உன்மையான தகவல் மிக்க நன்றி நண்பரே 😊

  • @hanishjai
    @hanishjai 11 місяців тому +2

    நல்ல வேலை நான் வாங்கலாம்னு இருந்தேன்

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +1

      Yen bro vadagaiku vangi mothalla try panni parunga yen odambuku settagala

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 28 днів тому

    Excellent bro, saying reality

  • @KanickarajRaj-zn4ph
    @KanickarajRaj-zn4ph 10 місяців тому +1

    Super da cellem, semaiya sonna. Sirippo, sirippu. I like it, too much. Nee sonnathu 100 sari

    • @tharralocal
      @tharralocal  10 місяців тому +1

      Tnq bro tnq bro ♥️😘😘

  • @VelMuruganC-i5s
    @VelMuruganC-i5s Рік тому +3

    என்னைக் காப்பாத்தின குலசாமி நீ நல்லா இருக்கனும்

  • @emmanulmariagnanam8980
    @emmanulmariagnanam8980 11 місяців тому +1

    Really enjoyed your speech

  • @sandy..3978
    @sandy..3978 2 місяці тому +1

    First hard AA tha irukku but slow AA rpm vaychu run pandapothu easy aa irukku

  • @mariaananth
    @mariaananth Рік тому +16

    நான் ஒன்று வாங்கலாம் என்று தீவிரமாக நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த தம்பி இப்படி சொல்கிறாரே.

    • @tharralocal
      @tharralocal  Рік тому +3

      Vadagaikku vangi try panni parunga

    • @jaistar2364
      @jaistar2364 Рік тому +3

      பின்பக்க ரோட்டரி உள்ளதை வாங்குங்கள்.. இந்த தம்பி வண்டியில் சக்கரம் இல்லை அதனால் கைவலி அதிகமாகத்தான் இருக்கும்...

    • @Rk_electrical_works_tamil
      @Rk_electrical_works_tamil Рік тому

      Back rotary is best... But cost wise is high

    • @mewedward
      @mewedward Рік тому

      Power tiller vangetu poiduga kuda 1 lak potu

    • @rdhinakaran7123
      @rdhinakaran7123 Рік тому

      Bro kirolaskar power tiller vaguga bro salem old bus stand eruku

  • @poovarasan0784
    @poovarasan0784 11 місяців тому +2

    6yrs use pannuren... Good machine... First o2tum podhu 1st gear medium rase veiga

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +1

      1st otumbothu romba kastama iruku bro

  • @venumoorthyrk8346
    @venumoorthyrk8346 Рік тому +10

    தம்பி பின்னால் இருக்கும் டெப்த்ராடு ரோம்ப மேலே இருக்கு அதனை கொஞ்சம் கீழ் இறக்கினால் வண்டி கரைட்டான பேலன்ஸ் கிடைக்கும் பழக்கப்பட்டால் நீயே சந்தோஷமாக ஓட்டாலாம் மனம் தளராமல் வண்டியை ஓட்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

    • @tharralocal
      @tharralocal  Рік тому +2

      ❤️❤️❤️nandri anna aaanal ithu romba thuki thuki podra mathiri iruku antha video eduthathuku apro kaila samma vali 2 naal ha 😅

  • @ammalegelelites7003
    @ammalegelelites7003 Рік тому +1

    Vandi vaangara ideayava vituvitean thambi thanks

    • @tharralocal
      @tharralocal  Рік тому +2

      Anna back loader rotavetor vangi try pannunga athu nalla irukum

  • @kumaresangayathrigayathri2108
    @kumaresangayathrigayathri2108 Рік тому +5

    Ennoda vandi 7 hp center rotary.
    Garuda petrol Weeder
    500+ hours running

  • @logulogu1164
    @logulogu1164 Місяць тому

    Super thaliva

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 2 місяці тому +1

    Suepr bro செம்ம @ but உண்ம்மைதான்.. Subscribed your channel

  • @VADIVELCOMPUTERS
    @VADIVELCOMPUTERS 11 місяців тому +3

    இந்த வண்டி காடு ஒட்டுறதுக்கு set agathu களை எடுக்க உதவும்

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +1

      Kalai edukavam settagathu kanja tharaila

  • @vaishnavimanoharan7288
    @vaishnavimanoharan7288 Рік тому +1

    Unamiya sonathuku thank u bro

  • @தமிழ்மணம்-ய7ற
    @தமிழ்மணம்-ய7ற 11 місяців тому +1

    சூப்பரா சொன்னீங்க தம்பி

  • @rajar6507
    @rajar6507 Рік тому +3

    சூப்பர் நண்பா, நானும் வாங்கி கஷ்ட பட்டுட்டு இருக்க

  • @PrabhuG-b4r
    @PrabhuG-b4r 11 місяців тому +12

    என்ன செய்தாலும் அதிர்வுகள் இருக்கும். ஒரு மணிநேரம் ஓட்டினால் 30 40 கிலோமீட்டர் நடந்த சோர்வு ஏற்படும் .

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +2

      Atha sonna enaku ota therilanu solranga 😅

  • @உயிர்மண்
    @உயிர்மண் Рік тому +1

    செம்ம காமெடி சிரிக்க சிந்திக்க நன்றி சகோ

  • @kalirajarumugam5354
    @kalirajarumugam5354 11 місяців тому +1

    Thanks brother

  • @elango.s4060
    @elango.s4060 Рік тому +15

    பின் பக்கம் உள்ள கம்பியை இன்னும் ஆழமாக இரங்கும் படி வைக்க வேண்டும், கொளுவின் பக்கவாட்டில் வட்டவடிவில் தகடு இருக்கும் படி மாற்றம் செய்தால் உங்கள் பிரச்சினை சரியாகும்

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ok bro

    • @cyrilkumar5849
      @cyrilkumar5849 Рік тому +1

      இவர் சொல்வது சரி

    • @arunmrp
      @arunmrp 11 місяців тому

      Amam...pakkavatil irukum thagadai matungal...puthaiyathu

  • @villagepasangalifechannel9975
    @villagepasangalifechannel9975 11 місяців тому +2

    Super na

  • @SuriyaSuriya-ry6ly
    @SuriyaSuriya-ry6ly Рік тому +1

    Thanks.usefulvedio

  • @கள்ளுச்சந்து007
    @கள்ளுச்சந்து007 11 місяців тому +1

    சிரிப்பு சிரி சிரி

  • @sivakumarp8331
    @sivakumarp8331 Рік тому +3

    நீங்கா சொல்றது உன்மை நண்பா

  • @ramesht4386
    @ramesht4386 11 місяців тому +1

    Review vera level bro

  • @mahendranguru965
    @mahendranguru965 Рік тому +3

    சரியான விளக்கம்

  • @தமிழரசன்-ழ1ம
    @தமிழரசன்-ழ1ம 4 місяці тому +1

    Unma than bro naanum use pannan mudila back rotavertor best

  • @ஓடைஇரா.மாரிமுத்துவானிலை

    Kalis power weeder best..
    காலிஸ் பவர் லீடர் சிறந்தது

  • @mehameha8819
    @mehameha8819 Рік тому +1

    Unmai than thambi.super

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 Рік тому +1

    Super 🙏 unmai

  • @KBR.விவசாயி
    @KBR.விவசாயி 11 місяців тому +1

    நன்றி

  • @durairamasamy7988
    @durairamasamy7988 Рік тому +1

    Super thambi

  • @murganpunuchani4426
    @murganpunuchani4426 Рік тому +2

    நீங்கல்சொல்வதுஉன்மை.நானும்ஒருமிசின்.வாங்கினேன்.ரொம்பகஸ்டமா.இருக்கு

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Inimel veru ethavathu vangumbothu vadagai vangi oti palagunga settana vangikonga

  • @akshaytanuja321
    @akshaytanuja321 Рік тому +7

    Excellent narrations.ultimate fun Innocence speach. Laughed till headache with my friends da thambi. Down to earth.
    But ur technical knowledge is poor , that machine is good only in experienced hand.
    You have a Bright future thambi.Awesome.🎉🎉🎉🎉

  • @starrojakoottam
    @starrojakoottam Рік тому +9

    தம்பி எனக்கு தெரிஞ்சு நீங்க அந்த depth rod ரொம்ப கீழ இறக்கி வச்சிருக்கீங்கன்னு நினைக்குறேன் நீங்க மேல இருந்து கீழ 3 or 4 வது whole ல போட்டு ஓட்டி பாருங்க.... அதோட centre rotary கொஞ்சம் vibration அதிகம் தான் இருக்கும்.... ஓரளவு ஈரப்பதம் உடன் ஓட்டுங்க

    • @tharralocal
      @tharralocal  Рік тому +2

      Ok anna ana 1st try pannumbothu kastamathan iruku sila samayam erichalavum iruku petrol romba kudikuthu

    • @starrojakoottam
      @starrojakoottam Рік тому +1

      @@tharralocal try பண்ணி பாருங்க கண்டிப்பா ஓட்ட ஓட்ட சரி ஆயிடும்னு நினைக்குறேன்

    • @starrojakoottam
      @starrojakoottam Рік тому +1

      @@tharralocal ஆனா நீங்க வண்டி ஓட்டுறத பாக்கும்போது செம்ம காமெடியா இருந்துச்சு நல்லா சிரிச்சுட்டேன் தம்பி 😀

    • @tharralocal
      @tharralocal  Рік тому +3

      @@starrojakoottam 😅😅en video va nane pathu sirichitan 😂

    • @kavikavi9678
      @kavikavi9678 Рік тому +1

      இந்த டைப் கிளச் வண்டி சேட் ஆகாது

  • @mathinafarook
    @mathinafarook 6 місяців тому +1

    Good

  • @jdvlogs3538
    @jdvlogs3538 2 місяці тому

    😂 I like your speech very funny

  • @தணிகைவிவசாயி

    Honest review brother

  • @jprakash5225
    @jprakash5225 10 місяців тому +1

    Super

  • @kuttigalata7724
    @kuttigalata7724 Рік тому +1

    Thala vera level review

  • @mtrrkl8659
    @mtrrkl8659 11 місяців тому +2

    நானும் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன் தம்பி சரியான பதிவு போட்டார் இல்லையென்றால் நான் ஏமாந்து இருப்பேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @tharralocal
      @tharralocal  11 місяців тому +2

      Front la tyre varamathiri vandi vangunga athu nalla irukum

  • @hanishjai
    @hanishjai 11 місяців тому +1

    தம்பி அருமையான உன்னுடைய கமெண்ட் இருக்கு

  • @mesrj502
    @mesrj502 Рік тому +2

    சகோ. நான் 5வருடமாக பயன்படுத்துகிறேன் சிலவற்றை மாற்றம் செய்ய வேண்டும் வீடியோ அனுப்புகிறேன் சகோ

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ok anna

    • @mesrj502
      @mesrj502 Рік тому

      வீடியோ பார்திங்களா சகோ...

    • @krishanr9392
      @krishanr9392 11 місяців тому

      Send the vedieo, it is useful to other users

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld 11 місяців тому +1

    Super 👌

  • @alagarsamy4552
    @alagarsamy4552 11 місяців тому +1

    super bro

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 Рік тому +1

    சூப்பர் தம்பி

  • @m.rajeshmr3608
    @m.rajeshmr3608 Рік тому +5

    Bro Tyre type Rotavator is best

  • @MrugesanParath-dx1yd
    @MrugesanParath-dx1yd Місяць тому

    Ulauna apidithan. pro valluvaregoda uluthundu valvare vallvare matrelam tholuthundu pin selpaver enru sollierugare

  • @Nano665
    @Nano665 11 місяців тому +1

    Powerr tiller vst kirosker try pannunga .athula wheel conrol irukku .puluthi kolu use panna vendum.

  • @pagavadhi1361
    @pagavadhi1361 Рік тому +3

    ரொம்ப நன்றி வண்டி வாங்கற ஐடியாவே இல்ல

  • @SaleemSaleem-ul4gc
    @SaleemSaleem-ul4gc 11 місяців тому +1

    supper

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Рік тому +1

    Super Talaivaa

  • @Saravanakumar_1965
    @Saravanakumar_1965 11 місяців тому +1

    எல்லா பவர் weeder மட்டம் இதற்கு பவர் tiller தான் சிறந்தது

  • @funwithfamily3654
    @funwithfamily3654 11 місяців тому +1

  • @sabapathisaba7353
    @sabapathisaba7353 Рік тому +2

    எவ்ளோ ப்ரோ ரெட்

  • @mvmvideossongs9081
    @mvmvideossongs9081 Рік тому +1

    Supar mishin Anaa

  • @pavilkumar4949
    @pavilkumar4949 11 місяців тому +1

    Back rotary nalla irukum Naa use pannitukkan

  • @aravinth3253
    @aravinth3253 Рік тому +2

    Bro super.... Keep upload more content....

  • @loganathanp.9563
    @loganathanp.9563 11 місяців тому +1

    உண்மைதான்

  • @vivasayi1984
    @vivasayi1984 11 місяців тому +1

    Back rotary power weeder சரியா இருக்கும்

  • @pinto4674
    @pinto4674 Рік тому +1

    Nangalun itha use pandra karumpuku Nala all rounder vaila panuthu

  • @dasskavin5615
    @dasskavin5615 Рік тому +1

    Very good news but agriculture very difficult work ok 👌

  • @susu-casual
    @susu-casual 6 місяців тому +1

    தம்பி தும்பி னு எத்தனை comnent.... ஆனா என்னை தவிற ஒரு பயலும் like போடல

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Рік тому +1

    என்னப்பா மாட்டு வால புடிச்சி நிறுத்த முயற்சி செய்யுற மாதிரி இருக்கு. எனக்கு மனசுல பால வார்துட்டப்பா. நன்றி கண்ணு.இந்த பக்கம் போக மாட்டேன் ராசா.

    • @tharralocal
      @tharralocal  Рік тому

      😂😂😅Neriya idea sollirukanga anna athellam vechi innoru video try panlamnu irukan athuvum pathutu sollunga

  • @sedhusedhu5273
    @sedhusedhu5273 11 місяців тому +1

    Muthalla otrappa kastammathan erukum happuram ecya hagidum pathamma erkurappa ottanum kallaikamiya erukkum bothu ottanum otta otta teknik vanthurum gembadi thevaithan, nanga vangi rommba kasttappatom otti pazagap pazaga appadi ottanumuno therinjathalla ecya eruku .

  • @Rakshanravikumar
    @Rakshanravikumar 11 місяців тому +1

    Good speech but neenga technical ah poor ah irukeenga bro. .
    1. Ground 1st otrathuku munnadi konjam mazhai penchu konjam pathama irukkanum . Appothan blade manna vetti crt ah clean pannum bro.
    2. Ithu drive pannanumna kandipa konjam strong body ah than irukanum. Week bodykku set agathu. Then palaga palaga set aikum.
    3. Neenga vaangunathu maybe china product mathiri theriyuthu bro i dono but apdithan theriyuthu.

  • @YAZHOrganics
    @YAZHOrganics Рік тому +1

    Anna kadaisi blade ulla patha mathiri podanum appo tha crt ah utkanthu pogum avalo vibration irukathu and screw adjustment panna petrol kudikathu

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ipo naa potathu corect thane bro

  • @madhubala-qv6sx
    @madhubala-qv6sx Рік тому +2

    பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் தான் இதை உபயோகிக்க முடியும்.வளர்ந்த புல்லில் ஓட்டினால் புல் பிலேடில் சிக்கி கொள்ளும்.அதை எடுக்க அரைமணி நேரம் ஆகும்.

  • @martingoodlife4097
    @martingoodlife4097 11 місяців тому +1

    இவர் சொல்லறது உண்மை இது என்ன சரிபண்ணாலும் சரியாகது டையர் வைத்த வண்டியை வாங்கவும்

  • @Rk_electrical_works_tamil
    @Rk_electrical_works_tamil Рік тому +1

    Weeding blade setup proper ahh illana indha problem kandipa varum.. weeder vaanguna shop mechanic kitta blade setup correct ahh assemble agirukka nu paaka sollunga

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Athu correct ha iruku bro nane oru thadava kalti matipathan

  • @manimesthiri6873
    @manimesthiri6873 Рік тому +1

    நீங்கள் சொல்வது உண்மை

  • @djnandhaaudioslightingtrichy
    @djnandhaaudioslightingtrichy 11 місяців тому +1

    Bro nanum use pandrean

  • @boopathinandhini4453
    @boopathinandhini4453 10 місяців тому +1

    Bor atha tirlar na vaikuran bro...tharigela

    • @tharralocal
      @tharralocal  10 місяців тому +1

      Sorry bro atha approve anupitan

  • @baskars9577
    @baskars9577 Рік тому +1

    fact

  • @sivakumart3868
    @sivakumart3868 Рік тому +1

    Bro neenga ithu sariyaana muraiyila handel pannala bro

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ama bro ana epdi otinalum vibration athigamthan konjam pillu athikama irunthalum kalapai erangala

  • @vanniyamlingam4744
    @vanniyamlingam4744 11 місяців тому +1

    Pure petorl ah

  • @santhoshlogu6015
    @santhoshlogu6015 Рік тому +1

    Bro riger road down , shaking counterol ,I am useing

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ellaroda anubavathiyum sollirukanga bro ellathiyum pathutu innoruthadava nalla try panni pakra

  • @saravanank2287
    @saravanank2287 Рік тому +1

    Naveena self start... vandi namba otta venam athuve ottinu pogum

  • @edmandsundar6891
    @edmandsundar6891 11 місяців тому +1

    Pavam thambi😂😂

  • @veerappanveera9951
    @veerappanveera9951 Рік тому +1

    இதற்கு நாட்டு மாடு நல்லது

  • @ragupathy3427
    @ragupathy3427 Рік тому +3

    இதுபோன்று நடைமுறை சிக்கலை இளைஞர்களை தவிர வேறு யாராலும் வெளிக்கொணர முடியாது.

  • @karthick4697
    @karthick4697 Рік тому +2

    Its for in between sugar cane and 4 feet field it's good for the field and it's reduce the manpower invest. Pls say those merits and demerits I had using this past 3 year...😇

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Pillu athigama iruntha erangave matinthu

  • @ponnumaniponnumani1132
    @ponnumaniponnumani1132 11 місяців тому +1

    நீங்க பேச பேச என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂

  • @murugasamys3712
    @murugasamys3712 Рік тому +2

    தம்பி சரக்கு போட்டுத்தான் வண்டி ஓட்டனும் அப்பதான் நீசொன்னபடி வண்டி கேக்கும்.😅

  • @Rk_electrical_works_tamil
    @Rk_electrical_works_tamil Рік тому +1

    Thambi clutch pidichikittu gear change pannatheenga gear box poidum

  • @vadivelk150
    @vadivelk150 Рік тому +2

    ஆடல் தெரியாதவ வீதி கோணல்ன்னு சொன்னாளாம். அப்படி இருக்கு உன்னோடபேச்சு

  • @ushathirumurugan
    @ushathirumurugan Рік тому +1

    வீல்/சக்கரம் போடு...👌👍🇮🇳

  • @SelvamSelvam-sr2bq
    @SelvamSelvam-sr2bq 11 місяців тому +2

    40000 சோவாகதான்👍👍👍😂🤪🤪🥰🥰

  • @thamotharan5524
    @thamotharan5524 Рік тому +1

    தம்பி சென்டர் ரோட்டரி கடினமாகத்தான் இருக்கும் பேங் லோட்டா லாட்டரி சரியா

  • @thirumalaineelakandan4254
    @thirumalaineelakandan4254 Рік тому +5

    அண்ணா இரண்டு பக்கங்களிலும் கடைசில் ரவுன்டா 🥏 சின்னச் 🎡 வைக்கவும் ஓர் அளவு சரியாகிவிடும்

    • @tharralocal
      @tharralocal  Рік тому +1

      Ok bro tnq ❤️

    • @mewedward
      @mewedward Рік тому

      Weel vacha eppdi ulum pa 😂😂😂