SITHAM | PAS.JOHN JEBARAJ | DAVID SELVAM | JORDAN MUSIC

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 333

  • @jebajesus7582
    @jebajesus7582 18 хвилин тому +1

    Super song....All glories to my wonderful Jesus ❤️ May God bless you abundantly brother 👍

  • @jeevaratnapatil2075
    @jeevaratnapatil2075 29 хвилин тому +2

    All Glory to LORD Appa AMEN thankyou 🙏🏻🙇🏻‍♀️ in Jesus name Amen hallelujah hallelujah 🙏🏻❤️

  • @yogeshkumare6304
    @yogeshkumare6304 13 годин тому +89

    சித்தம் உம் சித்தம்
    அது ஒருபோதும் மாறாது
    மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
    சத்தம் உம் சத்தம்
    உம் சித்தத்தை நினைப்பூட்ட
    மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல -2
    நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்
    இலக்கிற்குத் தடையேயில்ல
    திட்டத்தின் மையத்தில் நீர் என்னை வைத்ததால்
    சறுக்கில்லை முன்னே செல்ல
    சித்தம் உம் சித்தம்
    அது ஒருபோதும் மாறாது
    மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
    சத்தம் உம் சத்தம்
    உம் சித்தத்தை நினைப்பூட்ட
    மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல
    Stanza ---1
    யாக்கோபைப் போல எத்தனாக வாழ்ந்ததும்
    யோசேப்பைப் போல குழியிலே வீழிந்ததும் -2
    வாழ்ந்தவர் வீழிந்தாலும் கையிலேடுப்பீர்
    வீழிந்தவர் வாழ்ந்ததாக மாற்றியமைப்பீர்
    திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
    சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
    உமது திட்டங்கள் தோற்பதில்லை
    சித்தம் உம் சித்தம்
    அது ஒருபோதும் மாறாது
    மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
    சத்தம் உம் சத்தம்
    உம் சித்தத்தை நினைப்பூட்ட
    மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல -2
    Stanza ---2
    மோசேயைப் போல எகிப்திலே இருந்ததும்
    தாணியேலைப் போல பாபிலோனில் வளர்த்ததும் -2
    வளர்த்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
    வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
    திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
    சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்த்திட
    உமது தரிசங்கள் தோற்பதில்லை
    சித்தம் உம் சித்தம்
    அது ஒருபோதும் மாறாது
    மாற்றமேயில்ல அது மாறுவதில்லை
    சத்தம் உம் சத்தம்
    உம் சித்தத்தை நினைப்பூட்ட
    மறப்பத்தேயில்ல அது மறந்ததேயில்ல
    நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்
    இலக்கிற்குத் தடையேயில்ல
    திட்டத்தின் மையத்தில் நீர் என்னை வைத்ததால்
    சறுக்கில்லை முன்னே செல்ல

  • @davidmani4182
    @davidmani4182 23 хвилини тому +1

    இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
    யோசுவா 3:7🎉
    Anna keep rocking.

  • @manoharlazar6820
    @manoharlazar6820 5 годин тому +17

    தடைகள் பல வந்தாலும்,சத்துரு வெள்ளம் போல் எதிர்த்தாலும் தேவ சித்தம் நிறைவேறுவதை தடுக்க முடியாது.சகோதரரே வாழ்த்துக்கள்.

  • @bhuvanasrinivasan3595
    @bhuvanasrinivasan3595 12 годин тому +58

    பாடலின் வரிகள், இசை, ராகம் எல்லாமே அவ்வளவு இனிமையாக உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. இன்னும் அநேக பாடல்கள் பாட தேவன் ஆசிர்வதிப்பாராக..

  • @DanielKishore
    @DanielKishore 10 годин тому +34

    சித்தம் உம் சித்தம்
    அது ஒருபோதும் மாறாது
    மாற்றமேயில்லை அது மாறுவதில்ல
    சத்தம் உம் சத்தம்
    உம் சித்தத்தை நினைப்பூட்ட
    மறப்பதேயில்ல அது மறந்ததில்லை-2
    நான் போகும் பாதைகள்
    முரண்பாடாயிருந்தாலும்
    இலக்கிற்கு தடையே இல்ல
    திட்டத்தின் மையத்தில்
    நீர் என்னை வைத்ததால்
    சறுக்கில்லை முன்னே செல்ல-சித்தம்
    1.யாக்கோபைப்போல எத்தனாக வாழ்ந்ததும்
    யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும்-2
    வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர்
    வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர்
    திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
    சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
    உமது திட்டங்கள் தோற்பதில்லை-சித்தம்
    2.மோசேயைப்போல எகிப்திலே இருந்ததும்
    தானியேலைப்போல பாபிலோனில் வளர்ந்ததும்-2
    வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
    வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
    திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
    சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்ந்திட
    உமது தரிசனங்கள் தோற்பதில்லை-சித்தம்

  • @Shobi-m5r
    @Shobi-m5r 3 години тому +7

    அருமையான இசை மற்றும் பாடல் வரிகள்......
    மிகவும் இனிமையான குரல்வளம்.....
    மெய்சிலிர்க்க வைக்கிறது...
    5.38 to Ending...... Wow Awesome
    சித்தம் உம் சித்தம்
    சத்தம் உம் சத்தம்
    மிகவும் அருமை

  • @sulemitya5837
    @sulemitya5837 7 годин тому +8

    Happa...what a music knowledge.... extraordinary pastor. Inimai.. Pastor Jeba no words. But David selvam bro... fantastic voice and job. God bless you all. Love u guys to whole team

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 12 годин тому +19

    Wow wow wonderful
    2025 promise song
    So beautiful song Anna.
    Jesus bless you 🌟
    🇱🇰💯

  • @Jclove-24
    @Jclove-24 Годину тому +2

    It's an amazing song pastor such a blessing song...thank u so much for this amazing song...god bless u pastor john jebaraj ...jesus is always with u

  • @manoharij3408
    @manoharij3408 7 годин тому +8

    யார் எப்படி பேசினால் என்ன, தூற்றினால் என்ன உன்ன ரசிக்க ஒருத்தரு உன் பக்கத்துல இருந்துகிட்டு, ரசிச்சிக்கிட்டு இருக்காரு, தாவீது பாடினான், நடனம் ஆடினான், என் இருதய த்துக்கு ஏற்றவன் என்றார், நான் TB joshua நடையின் அடிசுவட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன், அதுபோல உன் பாடலும், எனக்கு அடி சுவடுத்தான் கர்த்தருக்கு தெரியும், உன் வலி அவருக்கு தெரியும், என்றும் நீர் வாழ்க, Emmanuel

  • @Lyla.a
    @Lyla.a 12 годин тому +13

    சித்தம் ஒருபோதும் மாறுவதில்லை beautiful song❤❤🎉

  • @jasijasi3855
    @jasijasi3855 12 годин тому +25

    நீதிமானுடைய பாதை
    ராஜா பாதை ❤

  • @SAMiNBA
    @SAMiNBA 2 години тому +3

    ஆயிரம் தான் விமர்சனம் இருக்கட்டும் இவரின் பாடலின் வரிகள் தேவனுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறது.. ❤❤ Never Disappointment with JJ song❤

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH 56 хвилин тому

    Congratulations 👏 brother 🎉

  • @avishkamadushanka_official
    @avishkamadushanka_official 11 годин тому +13

    Unexpected product ✨️ Ultimate music composing David selvam. GLORY TO BE GOD 3:12

  • @Oguh-d4r
    @Oguh-d4r 2 години тому +4

    Bro, continue God,,s' Work, Let the Devil be ashamed.

  • @Kiruthikavino
    @Kiruthikavino 7 годин тому +6

    உம் சித்தம் ஒருபோதும் மாறுவதில்லை thank you Jesus❤❤❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 години тому +3

    ❤❤ சூப்பரோ சூப்பர் அருமை இனிமை 💯💯🔥👍👍ஆமென்.. Brother.. ஆராதிக்கும் தேவ பிள்ளையை அவர் அப்படியே கடந்து செல்வதில்லை... லூக்கா 7 ம் அதிகாரத்தில் ஒரு பாவியான பெண் இயேசு கிறிஸ்துவிடம் அதிகமாக அன்பு கூர்ந்து படியால் இயேசு அவளை மன்னித்தார் .. நாமும் இயேசுவிடம் அதிகமாக அன்பு கூரும் போது நம்மை அவர் ஆசீர்வதிப்பார்..👍👍🔥🔥 .. ..

  • @JosephGamaliel-w4g
    @JosephGamaliel-w4g 13 годин тому +11

    ❤இயேசுவின் திட்டங்கள் மாறுவதில்லை ,
    இயேசுவின் தரிசனங்கள் தோற்பதில்லை நமது வாழ்க்கையில்.- Miracle Lyrics❤

  • @danieldanisha609
    @danieldanisha609 3 хвилини тому

    ❤wowwwww very beautiful and graceful song 🎵 always jj anna is a king of song

  • @ReghaBothan
    @ReghaBothan 9 годин тому +6

    🥳Excellent, Outstanding, Remarkable, Exceptional, Magnificent, Brilliant, Splendid, Extraordinary, Phenomenal, Stellar, First-class, Top-notch, Impressive, Wonderful, Marvelous🎉🎉

  • @vasugimurphy7179
    @vasugimurphy7179 7 годин тому +5

    Amen amen..super super..paadal arumai bro.. சகல ஜனங்களைப் பார்க்கிலும்.. நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்..👍👍👍🤝🤝🤝

  • @VelapodyJakshani
    @VelapodyJakshani 57 хвилин тому

    Wow ❤️ wow super song
    Glory to jesus ❤

  • @JemimaDarling
    @JemimaDarling 12 годин тому +8

    Nan pogum pathaigal muranpadai irunthalum illakiruku thedaiyae illa - beautiful lyrics❤❤ God bless you anna

  • @amalraj4022
    @amalraj4022 11 годин тому +5

    தேவனை அறிவதே நம்முடைய சித்தமாயிருக்கிறது அவர் நம்மை ஒரு போதும் மறப்பதேயில்லை❤❤❤ hallelujah thankyou Jesus Christ bless you brother

  • @jeffreyjon2007
    @jeffreyjon2007 5 годин тому +3

    Wonderful song, I love your songs wordings, all in holy spirit, very spritual, God bless you all and family bro.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prethafashions
    @prethafashions 12 годин тому +7

    Amen Praise the lord

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 6 годин тому +2

    Glory to god....neethiman elu tharam vilunthalum elunthiruppaan.....
    Saththuru avanai merkkolvathillai.....amen
    Thank u lord for youe plan only will be implement in ur childrens....
    PAS.JOHN JEBARAJ. Is. CHOSEN ONE By my lord JESUS...Amen❤❤❤❤

  • @jerusharuth-gw5zs
    @jerusharuth-gw5zs 13 годин тому +7

    EACH EVERY WORDS ARE ADUPOLY......❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥✝️✝️✝️✝️✝️ GLORY TO JESUS CHRIST ✝️✝️🙏🏻🙏🏻

  • @Abishek_andrew
    @Abishek_andrew 2 години тому +1

    Perfect lyrics with the legendary voice ❤❤❤💯💥💥

  • @NithyanandYeso
    @NithyanandYeso 5 годин тому +3

    Nice song brother and team 🙏🙏🙏🙏

  • @KGERESEKGERESE
    @KGERESEKGERESE 3 години тому +1

    சூப்பர் பாடல் பாஸ்டர் ஜான் ஜெபராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்கிறேன் சென்னையில் இருந்து கிரேசி 🙏🙏🙏🙏

  • @cathyselvin
    @cathyselvin 13 годин тому +14

    Umathu dharisanangal thorpathilai - Amazing Lines 🎉

  • @ARUNKUMAR-js4en
    @ARUNKUMAR-js4en 5 годин тому +1

    Praise the lord 🙌 amen.thank u Jesus எதிர்பார்த்ததை விட அருமையான வரிகள் மற்றும் பாடல். அருமை சகோ..all glory to God.❤

  • @ambroseg2763
    @ambroseg2763 3 години тому +1

    உமது திட்டங்கள் தோற்பதில்லை thank you jesus❤🎉

  • @PriscillaJoy-pg2wm
    @PriscillaJoy-pg2wm Годину тому +2

    Johnjebaraj அண்ணன் 😍😍thansks அண்ணன்...நீங்க தான் கிறிஸ்து வர்களுக்கு அடுத்து.. முன்மாதிரி... நீங்க எப்பவுமே நல்லாருக்கணும்...
    பேர்கமன்ஸ் பாஸ்டர் போல பாடல் வரிகள் எல்லாம் நல்லா எடுக்கிறிங்க...

  • @jeniice153
    @jeniice153 11 годин тому +2

    Real naa.. Vaarthai ❤ Real life um adhu thanga . Maraipathuku onum ila . Sammaiya panuringa . Thank you Lord.

  • @joygrace87
    @joygrace87 11 годин тому +7

    Beautiful song. This year சித்தம் and சத்தம் is our promise word

  • @rajt6249
    @rajt6249 11 годин тому +3

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல் 🎉

  • @shanthileonard4879
    @shanthileonard4879 3 години тому +2

    அருமையான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @joshvajoshva340
    @joshvajoshva340 Годину тому

    Super song... Praise God 🙏

  • @kisho_1818
    @kisho_1818 13 годин тому +3

    Most favorite line 2:47❤🫡🫠 Glory to god ❤

  • @geraldpcm
    @geraldpcm 44 хвилини тому

    Glory to God

  • @NagarajM-y5o
    @NagarajM-y5o 6 годин тому +1

    Amen 🙏💐💐💐💐 thank you anna so much

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Годину тому

    விரைவில் ஒருவர் பயங்கரமான அற்புத அடையாளங்களை செய்யப்போகிறார், அவருக்காகத்தான் இந்த பாடல்

  • @johnpraveena6772
    @johnpraveena6772 12 годин тому +9

    கர்த்தர் உங்கள் சித்தத்தை நடத்த தடையில்லாமல் உதவி செய்வார்

  • @anujesusderick
    @anujesusderick 3 години тому +1

    Awesome, Glory to almighty lord 🙏💐

  • @Grace-u5s6l
    @Grace-u5s6l 5 годин тому +1

    Wonderful song🎉🎉🎉

  • @joycejoseph1291
    @joycejoseph1291 2 години тому +1

    🤝👏Hamish, great to see you singing so beautifully with John Jebaraj bro. May God bless you for His glory.

  • @padhmavathycaroumeganesupe4740
    @padhmavathycaroumeganesupe4740 9 годин тому +2

    Amen God bless you brother I am happy ❤❤❤ God bless your family ❤❤❤❤

  • @stanlys954
    @stanlys954 14 годин тому +4

    Vera leval thalabathy and david selvam annan❤

  • @Blessina400
    @Blessina400 5 годин тому +1

    Nice song praise the lord Jesus 🙏

  • @M.sundariM.sundari-gs2dv
    @M.sundariM.sundari-gs2dv 13 годин тому +5

    Yesu Appa ennai marandhal naan uyirudan illai endru artham

    • @miltonmilz4641
      @miltonmilz4641 2 години тому

      No... nee uyirodu illaamal ponaalum avar marakka vaaipe illai..

  • @RobRafas
    @RobRafas 2 години тому

    Avar sitham oru podhum maradhu ❤❤❤! God bless you JJ and the team for giving another beautiful song to praise God!

  • @flowerssmell9348
    @flowerssmell9348 5 годин тому +1

    💐God blessing to you ❤️‍🔥valga valga thanks Amen 💐

  • @natashatasha5355
    @natashatasha5355 13 годин тому +3

    Beautiful lyrics dear pastor 🙏 yes god's plan always stand firm in life no matter what the circumstances ❤love the lyrics much

  • @kavithar9014
    @kavithar9014 10 годин тому +2

    Praise be to God ! Thank you Ps John Jebaraj and all those with you in making this beautiful blessed song. God bless you abundantly.
    Added to my list of favourite songs & will listen many more times.
    Please add this song to Spotify playlist

  • @KGERESEKGERESE
    @KGERESEKGERESE 3 години тому +4

    பாஸ்டர் ஜான் ஜெபராஜ் அவர்களை நாங்கள் பார்க்க வரலாமா ஐயா பொங்கல் பாடல்கள் என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் எனக்கும் அதிக அதிகமாய் பிடிக்கும் உங்களைப் பார்க்க நாங்கள் எங்கு வரவேண்டும் என்று எங்களுக்கு சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 4 години тому +1

    Amen

  • @AnnathurayEbineshan
    @AnnathurayEbineshan 9 годин тому +2

    Nice song ❤ சித்தம்

  • @AnjiAnji-e5p
    @AnjiAnji-e5p 2 години тому

    ಅದ್ಬುತ ಹಾಡು

  • @munnarbrightholidaysselvin
    @munnarbrightholidaysselvin 11 годин тому +3

    Super

  • @NiNiKhaing-u2v
    @NiNiKhaing-u2v 12 годин тому +1

    Super Song

  • @atnieljena1555
    @atnieljena1555 11 годин тому +2

    Wow..... Soulful number... His Name be Gloryfy

  • @rachelblessy5683
    @rachelblessy5683 3 години тому

    Super nice beautiful song lyrics very super 🎉🎉🎉🎉🎉😊😊😊❤❤❤ God bless you and god is with you 🎉🎉🎉🎉🎉

  • @AngelinEdward
    @AngelinEdward 12 годин тому +3

    Wow 👌 👏

  • @jeenasiby7908
    @jeenasiby7908 2 години тому

    Awesome 🙏❤️🙏GOD bless you brother

  • @TamilselviSekar-q9p
    @TamilselviSekar-q9p 3 години тому

    Hallelujah wonderful❤God bless thambi John

  • @paulrajs2818
    @paulrajs2818 12 годин тому +6

    உம்மை அறிவதே என் சித்தம்

  • @Masterpiece1305
    @Masterpiece1305 12 годин тому +1

    Amen glory to Jesus Christ this will change many one life amen glory to Christ ame ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 hallelujah hallelujah 💖💖💖

  • @jjoannes5921
    @jjoannes5921 3 години тому

    Amen Amazing God

  • @blesswing4110
    @blesswing4110 12 годин тому +3

    Slightly music matches to Thaguvathu thonathu song 🎉🎉
    This song is amazing

  • @Nonetheless0007
    @Nonetheless0007 13 годин тому +2

    Wowwww......super song lovely jesus

  • @DevyD-m5g
    @DevyD-m5g 13 годин тому +2

    Amen Hallelujah 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SuriyanilaGouthaman
    @SuriyanilaGouthaman 11 годин тому +2

    Praise the Lord 🙏👏👏👏

  • @pantiyansaritha4858
    @pantiyansaritha4858 12 годин тому +2

    Wonderful lyrics ❤
    Vera level song 🎉

  • @Lalithraju1234
    @Lalithraju1234 12 годин тому +2

    Wonderful tune ❤

  • @abhishekb3935
    @abhishekb3935 9 годин тому +1

    Wonderful worship song Hallelujah👍🏻👌🏻

  • @benjaminsolomon4206
    @benjaminsolomon4206 3 години тому

    Amen 🙏 ❤

  • @vimala.n8495
    @vimala.n8495 9 годин тому +1

    Super song Jeba Anna, we are eagerly waiting for your next song Anna 🎉

  • @NITHYAKUMARIV-kp9tf
    @NITHYAKUMARIV-kp9tf 13 годин тому +2

    Thanks for song god bless you

  • @JeevaJothi-w4t
    @JeevaJothi-w4t 12 годин тому +3

    Super song

  • @arockiajanciranis8710
    @arockiajanciranis8710 13 годин тому +2

    Lyrics, tune super john 🩷🎉im a Rc christian, even though i love your songs, music very much.The pure soul is in you 🩷👍congradulations dear john 💐👌👍💐. God loves you very much 👑plse share your worship videos in yr kings channel. வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @custonedison3705
    @custonedison3705 9 годин тому +1

    அருமை அருமை மிக மிக அருமை👏👏
    God bless you according to the word of God 1 peter 5:6.

  • @santhoshsandy4531
    @santhoshsandy4531 11 годин тому +2

    Praise God

  • @samgaming6350
    @samgaming6350 2 години тому

    நல்ல பாட்டு 🎉🎉🎉🎉 thanks bro for u r new songs

  • @dhanamlakshmi5370
    @dhanamlakshmi5370 13 годин тому +3

    Karther sittham oru pothum marathu ❤ hallelujah excellent bible words 😭😭👏👏👏👏👍 nice voice bro God bless you✝️✝️✝️🙏🏻

  • @RohanDavid-q6p
    @RohanDavid-q6p 2 години тому

    Glory to Jesus names god bless you johon jebraj anna❤🎉

  • @udhaiarun5407
    @udhaiarun5407 4 години тому

    Amezing lines.... glory to jesus ❤

  • @gopals7074
    @gopals7074 14 годин тому +2

    God bless you brother keep rocking for the Lord jesus christ 🎉❤

  • @lathakumari5644
    @lathakumari5644 12 годин тому +1

    Amen Amen hallelujah glory be to God may this song be blessing for many God bless you and your family pastor

  • @jacinthav4466
    @jacinthav4466 14 годин тому +2

    Wonderful lyrics and Tune ❤

  • @shakilasingh7632
    @shakilasingh7632 11 годин тому +1

    Praise God..God bless you.. Never give up🎉

  • @shalomproducts1606
    @shalomproducts1606 11 годин тому +2

    Wow product

  • @rebeccaremina916
    @rebeccaremina916 5 годин тому

    Hallelujah 🎉💙💙💙

  • @prabasumathy6127
    @prabasumathy6127 12 годин тому +1

    Amen 🙏 hallelujah 🙏 God bless you pastor 🙏👍

  • @jenefajemima5663
    @jenefajemima5663 3 години тому

    Fantastic anna 👏 👌

  • @RobinEsther-kk8sg
    @RobinEsther-kk8sg 9 годин тому +2

    Wow super