மாமி , இதை இங்கு மும்பையில் நாங்கள் தேங்காய் , கசகசா , இஞ்சி , பச்சைமமிளகாய் , சோம்பு , பட்டை , இலவங்கம் , ஏலக்காய் சேர்த்து அரைத்த எடுப்போம் .கடலை முளைகட்டியும் செய்வோம் ஊற வைத்தும் செய்வோம் .கடுகு சீரகம் ,பிரிஞ்ஜி இலை , பட்டை , இலவங்கம் , ஏலக்காய் இடித்து போட்டு தாளித்து அதில் (நான் வெங்காயம் , பூண்டு சேர்ப்பதில்லை ) தக்காளி நன்றாக வதக்கி அரைத்த மசாலாக்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி வேகவைத்த கடலைகளை சேர்த்து அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம்மசாலா போட்டு அந்த கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கீழே இறக்கி கொத்தமல்லி தூவி சப்பாத்தி , புல்கா கூட மாறினால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் .
Namaskaram maami. As my family has roots in Palghat, I really welcome this recipe. Thanks to you, I can now cook it myself and enjoy. Rajkumar Malaysia 🇲🇾
மாமி, இனிய மாலை வணக்கம். மாமி. இந்த நாளை, இறைவன் உங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கும் நாளாக மாற்றித் தர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் வணக்கத்திற்கு மிக்க நன்றி, மாமி. ஜோரான கடலைக் கறி செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறையுடன், மிகவும் அருமையாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி, மாமி. மிக மிக அருமை, மாமி. Have a nice day, Mrs. Yogambal Sundar Madam. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
மாமி ,வணக்கம் எனக்கு ஒப்பூட்டு எண்ணெயில் போடும்போது பிரிஞ்சு போய் விட்டது (1_ 3/4) போட்டேன் என்ன காரணம் இப்போ கலந்த மாவு இருக்கு நிகழ்ந்த மாவை எப்படி சரி செய்வது,மாமியே இத பார்த்துட்டு எனக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க மாமி உங்களுடைய லைவ் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தங்கள் சமையலுக்கு நன்றி மாமி,🙏🥰💐❤️
அருமை மாமி...எதிர்பார்த்த ஒரு dish மாமி..மிக்க நன்றி..Will try mami..
Looks yummy. I have never prepared. I use to prepare Chana usal as maharashtrians prepare. Definitely I will try.
Kadala curry preparation explained well mami. Thks for sharing 👍
Mami, unga method romba nanna irukku. Neenga nanna pesarel. Thank you
Very good recipe with nice presentation and good recipe commentary. 👍👍❤️
ரெம்ப நாள் எதிர்பார்த்து இருந்த recipe
Thank you mami
பார்த்தாலே mouth watering
Super recipe thanks for sharing
Kadala curry supera pannirukkel, nanna vum panrel , interest aa pesarel
Cool video!!! Thank you again for sharing :) will try this soon… subscribed to your channel 😀
ஆஹா மிகவும் அருமையான கடலைக் கறி👌👌
நன்றி மாமி 🙏🙏
Suuuuuuppppprrrrrrrr Mamee... Engal Kerala dish...tnk uuuuuu
Super mami, will try making your style, looks yummy...
Mouth watering receipe Mami.I will definitely try this dish.Thank you Mami.
Sooooooper kadalai curry maami 👌👌👌🙏🙏🙏😀😀😀
Healthy & tasty Kadalaicurry .
Hi maam... Tried this receipe it was so tasty.. Thank you so much
My favourite mami, puttu with kadalai curry. Thank you so much
Wrong method this like chunddal style 😂😂... Im from kerala we know how to make kadala curry.
Paati I am watching every video but particularly this video is excellent because step by step sonna matri eruku Etha matri pannuga.. Best Wishes
Yummy dish thank you
this is Saraswathi thiruvanmuyer i spoke to times i was in karala i learn this just i saw thanku
സൂപ്പർ
மாமி , இதை இங்கு மும்பையில் நாங்கள் தேங்காய் , கசகசா , இஞ்சி , பச்சைமமிளகாய் , சோம்பு , பட்டை , இலவங்கம் , ஏலக்காய் சேர்த்து அரைத்த எடுப்போம் .கடலை முளைகட்டியும் செய்வோம் ஊற வைத்தும் செய்வோம் .கடுகு சீரகம் ,பிரிஞ்ஜி இலை , பட்டை , இலவங்கம் , ஏலக்காய் இடித்து போட்டு தாளித்து அதில் (நான் வெங்காயம் , பூண்டு சேர்ப்பதில்லை ) தக்காளி நன்றாக வதக்கி அரைத்த மசாலாக்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி வேகவைத்த கடலைகளை சேர்த்து அதில் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம்மசாலா போட்டு அந்த கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கீழே இறக்கி கொத்தமல்லி தூவி சப்பாத்தி , புல்கா கூட மாறினால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் .
நமஸ்காரம் மாமி 🙏 அருமையான கடலைகறி.தவறாமல் செய்கிறேன்.நன்றி.👋❤️
ரொம்ப வே நல்ல வந்து இருக்கு நன்றி மாமி 🙏
Maami thenga grind pannumbo koncham kadalayum sethu grind pannina kozhambu sendhu varum
super maami, சப்பாத்தி poori கூட saapda நல்லா இருக்குமா
Is garam masala compulsory?
Very super dish 👌👌👌👌
Namaskaram maami. As my family has roots in Palghat, I really welcome this recipe. Thanks to you, I can now cook it myself and enjoy.
Rajkumar Malaysia 🇲🇾
🙏🙏👌👌👌mami.
Thanks
I suggest that the next recipe is how to make the putthu.
Vanakam chef Mami 👩🍳 😋 👌 😍
👍,chenaku evlo Thani vacheenga cookerla
Namaskaram mami
Puttum katalayum super
Thank you so much Mami for this recipe..
But please adjust the overhead or top view camera...as the colour of the coconut wa as not visible
Thank you amma🙏
One of my favorite dish
You always rocks😊
அருமையாக வந்து இருக்கு நன்றி மாமி 🙏
I think the brightness was more in the initial parts of the video
Without onion and garlic can we make this
Hi amma😊 super recipe
Kindly post puttu varieties
மேடம் உங்க பக்கத்துல இருக்கின்ற விநாயகர் கொள்ளை அழகு
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா எங்கள் கேரளா பாட்டி அடிக்கடி செய்து தருவாங்க அம்மா சூப்பர் மா
We add little saunf while grinding
Super medam
Mami can we do this without onions
Try
காலை வணக்கம் அம்மா கரம் மசாலா தூள் செய்வது எப்படி விடியோ போடவும் நேயர்கள் விருப்பம்
Already in the playlist kindly check
மாமி,
இனிய மாலை வணக்கம்.
மாமி.
இந்த நாளை,
இறைவன்
உங்களுக்கு
மிகுந்த
மன நிறைவை
அளிக்கும்
நாளாக
மாற்றித்
தர, எல்லாம் வல்ல
இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் வணக்கத்திற்கு
மிக்க நன்றி, மாமி.
ஜோரான கடலைக் கறி
செய்யத் தேவையான
பொருள்கள் மற்றும்
செய்முறையுடன்,
மிகவும் அருமையாக
செய்து காண்பித்தீர்கள்.
மிக்க நன்றி, மாமி.
மிக மிக அருமை, மாமி.
Have a nice day,
Mrs. Yogambal Sundar
Madam.
👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
மாமி தக்காளி குப்பத்தில் புளி use பண்ணலாமா??
பண்ணலாமா பண்ணவெனாமா
Hi Mami ungaloda kadala Kari super iam try this recipe thank you so much good night mami
மாமி ,வணக்கம் எனக்கு ஒப்பூட்டு எண்ணெயில் போடும்போது பிரிஞ்சு போய் விட்டது (1_ 3/4) போட்டேன் என்ன காரணம் இப்போ கலந்த மாவு இருக்கு நிகழ்ந்த மாவை எப்படி சரி செய்வது,மாமியே இத பார்த்துட்டு எனக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க மாமி உங்களுடைய லைவ் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தங்கள் சமையலுக்கு நன்றி மாமி,🙏🥰💐❤️
நமஸ்காரம் மாமி
Savesoil
Nice mamy,
=
S
Good night madam