என்னை கனடா 🇨🇦 வர சொல்லும் அம்மா 👌 / Call with Amma / Tamil Bros

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • என்னை கனடா வர சொல்லும் அம்மா 👌 / Call with Amma / Tamil Bros
    #canadiantamilvlogs
    #food
    #srilanka
    #jaffna
    #injaffna

КОМЕНТАРІ • 89

  • @uthayankumar3112
    @uthayankumar3112 4 місяці тому +9

    சொர்கமே என்றாலும் நம் ஊரைப்போல வருமா?

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 4 місяці тому +40

    இது தான் கனடா வாழ்கை சொர்க்கத்தை விட்டுட்டு நரகத்துக்கு வந்து இருக்கிறீங்க அனுபவிங்கள்🤣🤣🤣

    • @Karma-p4u
      @Karma-p4u 4 місяці тому +15

      உண்மைதான் மாமரமும் இல்லை முருங்கை மரமும் இல்லை, கருவேப்பிலை மரமும் இல்லை, வெளியில் நின்று கத்தவும் ஏலாது, பக்கத்து வீட்டான் அவசரத்திற்கு உதவும்மாட்டான் ,எல்லாத்திற்கும் காசு வேணும் , உழைக்காவிட்டால் ஒன்றும்செய்யமுடியாது, வாடகை கட்டவேண்டும்!!காசு ,காசு,😢😅😅😂

    • @kavithaalagarasa4268
      @kavithaalagarasa4268 4 місяці тому +2

      😂😂😂😂😂😂

    • @ahilar50
      @ahilar50 4 місяці тому +2

      ஆனால் இங்கே நீங்க வரமாட்டீங்க.இங்கே வந்து காசைக்கொட்டி ஆடம்பரமாக கல்யாணம் ,சாமத்தியவீடு எல்லாம் செய்யுங்க.இங்கே உள்ள சனம் சென்று வாய்பிளக்கும்.nagative சொல்லாதீங்க. positive சொல்லுங்க.

    • @j.akilanakil5348
      @j.akilanakil5348 2 місяці тому

      🎉

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 4 місяці тому +3

    Our home land all ways happy and beautiful. Kannan

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 4 місяці тому +4

    தமிழ் வுறோ நான் யேர்மனில் இருந்து கனடா பார்க்க போனநான் அங்கு 12 மாதமும் குளிர் வீட்டுக்குள் யக்கட் போட்டுக் கொண்டு தான் இருக்கனும் அம்மா இருப்பது எங்கலுடய ஊர் வங்கர் மாதிரி சுவாத்தியத்துக்கு உகந்தது இல்லை பெரிய வீடு எடுக்க 4 ஆயிரம் டொலர் வேண்டும் அன்னர் வருமானத்துக்கு ஏற்றபடி தான் வீடு எடுக்கலாம் எங்கள் ஊர் வீட்டில் ஓடி விளையாடலாம் எந்த ஊர் ஆனாலும் நம்ம ஊர் போல் வருமா அய்யோ சாமி கனடா நாடு வேண்டாம் என்று வந்து இருக்கும் 🎉🎉

  • @gairajan2468
    @gairajan2468 4 місяці тому +1

    Nice to see you talking to your Amma. She looked very tired & sleepy. It will take a few weeks for them to adjust to the new place, the climate & customs. They will get used to it soon. Everyone will miss their home when they go to a new country but will get used & adjust to the Canadian life soon. It 's a matter of getting used to it. Good luck to them. Your parents & Abi will miss you a lot. May God bless your family. 🙏🏻❤️🇦🇺

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +8

    மைக்ரோவாவே சில்வர் கோப்பை வைக்க கூடியதாக இருக்கிறது.ஸ்கேர்போறோவில் DUKE ELECTRONICS CENTER MIDLAN AND EGLINGTON எலக்ட்ரோனிக்ஸ் சென்டரில் விக்கிறார்கள்.அம்மாவின் கதையை கேட்டால் சுவாரசியம்.காலநிலை சரியில்லை குளிர் தான்.வீட்டுக்குள் AC போட்டால் குளிரும்.சிலபேர் வெளியில் குளிர் இருந்தாலும் AC போடுவார்கள்.எனக்கும் குளிர் ஒத்துவராது.ஹீட்டர் வாங்கி அம்மாவின் அறைக்குள் போடலாம்.அம்மா ஸ்வெட்டர் போட்டிருக்கிற.அடுத்த கிழமை நல்ல வெயில் வரும்.அம்மா என்ஜோய் பண்ணுவ.அம்மா போனபிறகு நண்பர்களுடன் குதூகலம்.FROM CDN MONAA COOK.

  • @joydeva6385
    @joydeva6385 4 місяці тому +3

    Pavistan your mum first time came to Canada few months go after she will enjoy
    Canada is best country . Pavi you also try to go Canada
    Abi will join school after he can learn quickly English your cooking enjoy all

  • @rajinis1671
    @rajinis1671 4 місяці тому +7

    உங்கள் எல்லோரையும் பாத்தாதுசந்தோசம் ❤️

  • @srisubs3504
    @srisubs3504 4 місяці тому +1

    God bless you thampi

  • @arunjai1527
    @arunjai1527 4 місяці тому +1

    Super amma and brother

  • @palanjerika6918
    @palanjerika6918 4 місяці тому +3

    பவிஸ்ரன் உங்கள் அம்மா கதைகள் படு ஜோக்.சுந்தரி நாடகமும் பார்க்கவில்லையாம்.ரிமோல்ட் ம் வேற மாதிரி இருக்காம்.தோல் எல்லாம் சுருங்கி விட்டதாம்😅😅 அது எல்லோர்க்கும் ஏற்படுவது என்று சொல்லுங்கள்.ஊரில் இருக்கும் polishing வெளிநாட்டில் இல்லை.

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 4 місяці тому +1

    Amma Ku enga ponalum pookandru la taan kannu poo parikirathu pookandru vaagurathe mattum vidamaattanga pola nethu kalistan Anna da video paarthutu sirichiten . Indaiki video editing Nalla quality ha sattapadi iruku bro👌👍

  • @gowryratnam6752
    @gowryratnam6752 4 місяці тому +5

    அம்மா எப்படி உங்களை விட்டு வந்த ok winter தொடங்க வருவா

  • @sasibalendran3037
    @sasibalendran3037 4 місяці тому +2

    Super Amma n Son

  • @thangankishor9434
    @thangankishor9434 4 місяці тому

    தமிழ் புரெ உங்க குடும்த்தில் உமக்கு தான் வெள்ளி திசை.நல்லா வாழ்க்கையை அனுபயும்.தாய் தந்தை காலம் போக தெரியும்.நரகம் கனடாஆஆஆஆ

  • @papaaugustin9215
    @papaaugustin9215 4 місяці тому +2

    வணக்கம் பவிஸ்ரன் அம்மாவின் கதையை கேட்டால் சொர்க்கத்தை விட்டுட்டு வந்தது நம்🤣நாட்டின்🤣அருமை இப்ப நல்லா புரிந்திறுக்கும்★nandri. .France. .erundhu:13:6:2024 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Sharmika167
    @Sharmika167 4 місяці тому +1

    I think, Your brother will get around 15 to 20 credits in school, and 20 hours volunteer hours too. I hope, Your brother will be in Grade 11 and also He has to do the OSSLT exam. He has to do the exam before he join the school, The school guidance will see his result and They will put your brother in ESL classes for English. He has to select his subject what he gonna do in the future.

  • @thuvathuva2525
    @thuvathuva2525 4 місяці тому +3

    Anna unka ammava miss pannuran

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 4 місяці тому +2

    no ,bro you are succesfull in sri lanka ,stay in sri lanka do what you are doing good at ,if you want to come come stay 2 or 3 months and go back

  • @ABISANANDIGITAL
    @ABISANANDIGITAL 4 місяці тому +2

    Anna உங்கள் Abi தம்பியின் பாடசாலைத்தான் நானும் படிக்கிறேன் எனது பெயர் R.Abisanan நான் 9c வகுப்பில் படிக்கிறேன்

  • @vinonag5710
    @vinonag5710 4 місяці тому +3

    Ask your brother to study speaking English privately till September. I am from Canada. There are English classes privately.

    • @mathysiva1425
      @mathysiva1425 4 місяці тому

      My apologies, seems like you also need to go english class. I guess, you mean if brother takes private spoken english class then would be helpful for him. If we goes to high school then he will automatically learn to speak English.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 місяці тому

    🎉Good 🎉🎉🎉🎉🎉🎉

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 місяці тому +1

    Is video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤😂

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 4 місяці тому

    Great 10 but ELS class basic english this month end of the year next great september he go to G11😊

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 місяці тому +1

    Thanks for migration to Canada for good

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 4 місяці тому

    வீட்டுக்காறர் கனடா போனபடியால், 2 உறவுகளுடன் கலியாணப்பாட்டி கொண்டாடுங்கோ வாழ்க வளமுடன்

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 4 місяці тому +1

    Canadaviil. Winterikku. Eippady. Thaanga. Kaistaippaduva enkaludya. Sontha. Naadu. Mathiri. Varaathu Kaaluikku. Kavanamaaga. Udampy. Paarikavum.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 4 місяці тому

    🌷💐🍁

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 4 місяці тому

    Don't come hete you have beautifil house ,good food self job don't worried about canada 😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 місяці тому

    Hello mummy How is it.Canada Amma súgamairrukengalo Aval morning 🌄 Khali kuda Murugan temple 😅poie daa Ho omam 😢

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 місяці тому +3

    அருமை. நன்றி.

  • @kopikopithas4533
    @kopikopithas4533 4 місяці тому

    நயினாதீவு அம்மாள் கோயில் வாங்க அண்ணா

  • @satheas26
    @satheas26 4 місяці тому

    👍

  • @kavithaalagarasa4268
    @kavithaalagarasa4268 4 місяці тому

    Thambi Amma canadavil itukka porava ? Srilanka thitumba porava ?

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 4 місяці тому

    Thampi amma appa thampi vara madankala

  • @kanagaesther
    @kanagaesther 4 місяці тому

    Good ,nice to see your mother ?API are you ok&❤

  • @KkkpppYyui
    @KkkpppYyui 4 місяці тому

    Everything ok when the time passed. don't worry

  • @SamuelAnura
    @SamuelAnura 4 місяці тому

    God bless bro

  • @kalpanaselvaratnam3180
    @kalpanaselvaratnam3180 4 місяці тому

    Iravu padukkum pothu vaselin poosavum morning unkal Kai nalla irukkum.

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 4 місяці тому

    Super.

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 4 місяці тому +1

    Nice

  • @rishi811
    @rishi811 4 місяці тому +1

    🎉😊🎉

  • @PalinySamayal
    @PalinySamayal 4 місяці тому

    ❤️🌺👍🇩🇪

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 4 місяці тому +2

    😍😍😍

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 4 місяці тому

    நல்ல பகிடி, அக்கா ஒரே,பூ பைத்தியமா இருக்கிறா

  • @kanagaesther
    @kanagaesther 4 місяці тому

    Hi ALS take care Tamil bro oh all

  • @coookie755
    @coookie755 4 місяці тому

    😂

  • @Subaaasini
    @Subaaasini 4 місяці тому +1

    😊😊

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 4 місяці тому

    😂😂😂. Congratulations

  • @kopikopithas4533
    @kopikopithas4533 4 місяці тому

    Nainativu ammal kojilukku vanka Anna

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 4 місяці тому

    Super

  • @suthathamby936
    @suthathamby936 4 місяці тому

    👍🇨🇦

  • @anbarasirasavadivel7887
    @anbarasirasavadivel7887 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 4 місяці тому

    🥰😍😍

  • @52169
    @52169 4 місяці тому

    Super brother & amma talks editing Super ❤

  • @sivagn4285
    @sivagn4285 4 місяці тому +2

    Superippadiammavoduvediopodugko

  • @Kumar-v3k6t
    @Kumar-v3k6t 4 місяці тому +2

    Ethina days nipinam anna

  • @ahilatharma7069
    @ahilatharma7069 4 місяці тому

    ❤❤️

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 4 місяці тому +4

    நல்ல எடிட்டிங். நல்ல ஐடியா.

  • @kovintharashathadshajini8801
    @kovintharashathadshajini8801 4 місяці тому +2

    Nice video ❤

  • @priyatharsinypriya3391
    @priyatharsinypriya3391 4 місяці тому +1

    Super👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 місяці тому

    😂❤🎉❤👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷

  • @vanivani4906
    @vanivani4906 4 місяці тому

    Ithellam oru vaalkkai
    Ithu oru bisnas

  • @mangaysivam2813
    @mangaysivam2813 4 місяці тому

    எனக்கு பிளவுஸ் make பண்ணி தாங்க,

  • @indranmailvaganam8141
    @indranmailvaganam8141 4 місяці тому

    Start from grad 9 it's better

  • @switzerlandtamilmedianavam2509
    @switzerlandtamilmedianavam2509 4 місяці тому

    வணக்கம் நண்பரே

  • @stellalucas1035
    @stellalucas1035 4 місяці тому

    ✝️🙏🤝✈

  • @aathilnawas1206
    @aathilnawas1206 4 місяці тому

    Bro momku mic podunga bro

  • @nisanthannisa8859
    @nisanthannisa8859 4 місяці тому

    Gym videos podunka

  • @RJ_Dinu
    @RJ_Dinu 4 місяці тому

    Bro Gym Video podunga

  • @shanthini5699
    @shanthini5699 4 місяці тому

    Nice video 👍👍👍

  • @balachandiran2281
    @balachandiran2281 4 місяці тому

    You guys nothing to do man or you do the family video go get something better

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 4 місяці тому

    😊 வீட்டு பையன், சிங்கனுக்கு அம்மாவின் அருமை இப்ப நல்லா புரிந்திறுக்கும்.
    Excellent learning process for “Independent Life” style, most young International students can relate to this experience, you’re not alone.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 3 місяці тому

    Podavenna

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 4 місяці тому

    🌷💐🍁

  • @darshinidarshini27
    @darshinidarshini27 4 місяці тому

    😂😂😂😂

  • @anandili8292
    @anandili8292 4 місяці тому +1

    ❤❤❤