Це відео не доступне.
Перепрошуємо.

எது உங்கள் யோக தசை? பஞ்சமாதிபதி பாக்கியாதிபதி ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 212

  • @arunsd6577
    @arunsd6577 2 роки тому +8

    Astrology very very deep only sree ram jee to guide all of us sir hatsoff to you keep it up

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +7

    வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் தலைவா சூப்பர் 🇮🇳🇷🇺🙋

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @avsubramanian8194
    @avsubramanian8194 2 місяці тому

    very deep knowledge and you take great efforts and pins to explain , god be with you always

  • @elumalaid5607
    @elumalaid5607 2 роки тому +2

    Astro super star thalivar

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 22 дні тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @roshanthinirosha8249
    @roshanthinirosha8249 2 роки тому +3

    எந்த ஜோதிடர் சொல்வது அதிக துல்லியமாக இருக்கும் என்ற குழப்பம் மக்களுக்கு இருக்கும்,சிலர் தவறாகவும் மக்களை வழிநடத்துகின்றனர்.பல விடயங்களை பார்த்த பிறகு மஹா லக்ஷ்மி ஜோதிடத்தில் அதிக துல்லியம்,சரியான கணிப்பு இருப்பதாக கருதுகிறேன்,பிறரை குறைத்து மதிப்பிடவில்லை எனக்கு தனிப்பட்ட ரீதியில் நிறைவாக இருக்கிறது 🙏

  • @silvalinka2777
    @silvalinka2777 2 роки тому

    தங்களின் விளக்கம் மிக அருமை ஐயா, நன்றி

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому +2

    Sir ur Video is super its useful to all

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +2

    நன்றி அண்ணா👍❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 Рік тому

    மிக பயனுள்ள பதிவு. எனது உறவினர் ஒருவருக்கு கன்னி லக்னம். லக்கினாதிபதி புதன் 11-ல், சூரியனுடன். அஸ்தங்கதம் இல்லை. சுக்கிரன் மற்றும் சனி 10-ல்(மிதுனம் ) சேர்க்கை. சுக்கிர தெசை முழுவதும் (6-26 வயது காலம்) தந்தைக்கு வருமானம் மிக சொற்பம். சுக்கிர தசை தொடங்கி 15 ஆண்டுகள் கழித்து அந்தத் தந்தையும் இறந்துவிட்டார்.‌ தாயும் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார். சுக்கிர தெசையில் ஏன் அவ்வளவு வறுமை? எனக்குப் புரியவில்லை. 5 & 9-ஆம் அதிபதிகள் தசம கேந்திரத்தில் இணைந்து, 2, 9-க்குடைய சுக்கிர தெசை நடந்தும் ஏன் அவ்வளவு வறுமை? 10-ஆம் இடத்திற்கு குரு பகவானின் 5-ஆம் பார்வை வேறு உள்ளது. சற்று விளக்கினால் நல்லது. 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 місяців тому

    Thank you sir🙏🙏✨✨

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 роки тому

    அருமை அய்யா. மகிழ்ச்சி
    நன்றி!

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Kanni lagnam thiruvathirai star mithunam rasi Saturn 5 atchi (thiruvonam star) 11 house bhudhan (ayilliyam star) Chandran kadhu 10 house (conjunction ila) 6 house Sukiran guru suriyan Parvai erruku so ennoda Sani dasai good or bad sir

  • @nugasherrie6094
    @nugasherrie6094 2 роки тому

    Very true for magaram lagnam.. Suriya buthi superrr .. happen to me.. promotion all get😁👌🏻 bcoz suriyan together with sukiran buthan

  • @kjram8742
    @kjram8742 2 роки тому +1

    அருமைசார்

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 2 роки тому +1

    *ஐயா ஒரு நீண்ட நாள் பொது வினா!*🙏🙏
    மேஷத்தில் குரு 10°25 டிகிரில் மற்றும் சனி(நீசம்) 22° , அஷ்டமி தேய்பிறை சந்திரன் 22°53. சனி பார்வை (தீய பார்வை) குறையுமா. எவ்வளவு குறையும் ‌ஐயா! இல்லை குறையாதா . துலாம் செவ்வாய் 19°25.

  • @radhikap763
    @radhikap763 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @natrajan071091
    @natrajan071091 2 роки тому

    Super video, aapada na rombha bayandhitu irundhen sani dasa 10 aam idathil -mesha lagnam, subha thodarbu ila , 7aam oda chevvai parvai, aanal saniku suriyan saram konjam thangalam varaporada

  • @dhanasivanitha3418
    @dhanasivanitha3418 2 роки тому +1

    வணக்கம் ஐயா. ஒருவர் ஜாதகத்தில் வாழ்க்கை துணை அமையும் திசை கண்டறிவது எப்படி.‌ ஓர் கணோலி வெளியிடுங்கள் . ஐயா .. pls

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 роки тому

    Good morning sir very nice Explaining thanks 🙏 sir From Canada 🇨🇦 mahendran and all so I hope sir you should take relax please.

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k Рік тому +1

    மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி.. புதன் ரிஷபத்தில். பரிவர்த்தனை. 9ம் அதிபதி சனி தனுஷில்.சுக்கிரன் சனி ஒருவரையொ ருவர் பார்க்கின்றனர் . இப்போது சுக் கிரன் தசை ஆரம்பம் நல்லது நடக்குமா ஐயா.சுக்கிரன் செவ்வாய் சாரம்.செவ்வாய் மகரத்தில்.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Miga sirantha kanoli... Manam niraintha nandrigal sir...

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому

    அருமையான பதிவு குருஜி

  • @suryamayavansuryamayavan2942

    வணக்கம் ஜயா மீன லக்னம்
    1ம் இடம் மீனம்
    5ம் இடம் கடகம்
    9ம் இடம் விருச்சிகத்தில் குருபாகவன் கேட்டை நட்சத்திரத்தில் வக்ர நிலையில் உள்ளார்.

    குருதிசை நடைமுறையில் உள்ளது எத்தனை சதவீகிதம் நல்ல பலன் உள்ளது ஜயா ....

  • @saravana7753
    @saravana7753 Рік тому

    ASTRO SRI RAM JI
    OUR GURU

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 роки тому +1

    Amazing information sir
    Thank you

  • @ayyappanchidambaram9555
    @ayyappanchidambaram9555 2 роки тому

    Great Explanations about Dasha. Thank You Very Much Sjr

  • @nithishpellai
    @nithishpellai 2 роки тому +1

    Ayaa Mesha lagnam suriyan sevai guru connectivity epadi vellai seium

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 10 місяців тому

    Sir got good clarity thanks..
    Sir u r telling panchama bhagyadhibadi connection to a graha wl do more good...
    For makara , if 12th house thanusu guru is seeing the Buddha sukra in 4th house mesham , can we consider it as guru connection to panchamadhi & bhagyadipadi..
    Or this guru has to be seen by Buddha & sukra , only that can be considered as connection...

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir atamathi bathi vagram anal ena palan for each lagnam oru video podunga sir 🙏🙏🙏🙏😀

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05/06/1996. 5.16 pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @vinothk9096
    @vinothk9096 2 роки тому

    Mesha lagnam enaku 5 il Sukran irukaru Sir, Sukran nallatha chevara Sir -Yen endrala Pakai vt2 il ( enemy house ) Sukran

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam8488 2 роки тому

    Sir kanni lagnam, 5th place kethu Sani veedu then in 9th place chevvai sukra veedu.
    Next chevvai dasai varum,. Eppadi irukkum sollunga ?

  • @bhuvanachivukula8069
    @bhuvanachivukula8069 2 роки тому

    Very nice.very good explanation

  • @kaleshaj1081
    @kaleshaj1081 11 місяців тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    A great relief on today.... Really thanks sir fr giving a new hope, kanni lagnam, sevvai revathy star in 7th house aspect by shani(r) from 5th house, sevvai in makharam with shani at navamsham... Hope dasha wouldnt be worst...

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Very nice, thank yousir 🙏🙏✨✨🎉

  • @babababu6433
    @babababu6433 Рік тому

    Vanakam guruva🌹🌹🌹🌹

  • @SuryaSurya-hk3lm
    @SuryaSurya-hk3lm 2 роки тому

    சூப்பர் சார் நீங்க 🙏

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 роки тому

    அண்ணா கன்னியில் கேந்திர ஆதிப்பத்திய தோஷம் பெற்ற புதன், மிதுன லக்கினத்தில் ராகு குரு இணைவு, ராகு தசா நடப்பு ராகு கெடுதல் செய்வாவாரா ராகு... Pls reply

  • @KathirNilavuRangoli
    @KathirNilavuRangoli 2 роки тому

    Sir mithuna laknam sani sevvai sukran in 8 the house sevai dasa good or bad? Now sukran dasa is going this dasa changed my life in good way

  • @truthseeker3187
    @truthseeker3187 2 роки тому

    Dear sir for sagittarius ascendant with vargottama shukla dwadashi moon + retro jupiter (own nakshatra) in aquarius and sun+ketu (in chitra nakshatra ) in virgo..Can we interpret budha dasha like this ?
    Budha is in 11th house
    1.For asc 7 and 10th lord budha is in 11th house aspected by 1st and 4th lord jupiter (same degree)
    2. For vargottama moon 5th and 8th lord budha is in 9th house aspected by 2nd and 11th lord Jupiter.
    3.For sun 1st and 10th lord is in 2nd house aspected by 4th and 7th lord jupiter ..
    So As you mentioned in the video does budha deliver the results of all trikona and also results of 2 ,4, 8,7,10,11 in a positive way ? Thank you sir :)

  • @mohanapriya6990
    @mohanapriya6990 2 роки тому +1

    Super sir

  • @thavanathan9825
    @thavanathan9825 2 роки тому +1

    மேஷ லக்கினம், 1+5+9( செவ்வாய்+சூரியன்+குரு) இ னைவு 4 (கடகம்)ம் இல், இதை 3ம் பார்வையில் சனி பார்க்கும் போது....
    குருதசை எத்தனை வீதம் நன்மை செய்யும்? Sir
    குரு 9,12 அதிபதிகளாக வருவதால்
    நன்றி

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 2 роки тому

    ஐயா வணக்கம் ,எந் ஜோசியருமே மேசம் சிம்மம் ரிஷபம் ப்பிடீனு ஆம்பிக்கிறீங்க புதன் விருச்சிம் மரகமம் கும்ப லக்கனங்ள் பாப்பட்டவையயா?

  • @davekumar1053
    @davekumar1053 2 роки тому

    Kadaga lagna/rasi....if retrograde saturn occupies in 5th lord mars nakshatra (mrigrisha,chittirai or avittam)....and mars planet conjuct/aspect with sun n jupiter each other...will the saturn dasha n buthi favorable?

  • @abderam9525
    @abderam9525 2 роки тому

    I ya Kadakam rasi Thanusu lagmanam Poosa star Sukren in lakanam and saani also in lakanam nariya extra metirial affer varuthu thanavea avoid pannum lam poga mattukirnag enna pannalam sir

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 2 роки тому

    Well explained Sir. Thanks.

  • @anuradhababu833
    @anuradhababu833 2 роки тому

    நன்றி ஐயா.

  • @bharatv58
    @bharatv58 2 роки тому +2

    Hai sir ...for meena lagnam 2nd and 9th lord mars is same ...mars is in 9th house vargothamam ...how much percent it will do good

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Woww pleasant Bro 🌟 🌟 🌟 🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 2 роки тому

    Sir, please upload the details of every lagnapathi placed in the natchathiram of avayogi. For example, what will be effects when the lord of Makara lagna, Shani, is placed in a natchathiram of Lord Surya, who is an avayogi for Makara lagna?

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz Рік тому

    சார் மேஷ லக்கினம்
    சூரியனோடு புதன் இணைந்து உள்ளார்.. கடக்கத்தில். புதன் கெடுதல் தரமாட்டார். சரிதானே சார்..

  • @vigneshwarank4613
    @vigneshwarank4613 2 роки тому

    Vanakam guruji
    I'm vigneshwaran
    16-06-1999 8:36:32 pm, tiruchirapalli dhanush lagna enaku ketu and sukran desa epdi irukum

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 роки тому

    வணக்கம் குருஜி சார்

  • @kannanyadhav4447
    @kannanyadhav4447 2 роки тому

    ஐயா வணக்கம் வருகின்ற ஜீன் மாதம் எனக்கு சந்திர திசை வருகிறது இந்த தசை எப்படி இருக்கும் ஐயா கடந்த சூரிய தசை சொல்லில் அடங்கா துன்பத்தை அடைந்தேன் என்னுடைய பிறந்த தேதி 18/9/1979 நேரம் இரவு 2.10 மணி இடம் சென்னை

  • @nithyakaran9538
    @nithyakaran9538 2 роки тому

    Sir im mithana lagnam, viruchika rasi anusham star now i joined in multilevel marketing business. Can i shine in that work. DOB 20.6.86 time 7 am kethu thisai guru pudhi till august pls tel me sir......
    Guru mattum thanithu at 9 th place

  • @babyvideo3066
    @babyvideo3066 2 роки тому

    Kari nal patri vilakavum.. Kari nAlil kullanthai pirakalama

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 2 роки тому

    Vanakkam iya naan Sri Lankavil ullen. Enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru enakku foreign la padikkirra yoham irukkumaa sir pls sollunha 🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 2 місяці тому

    சார் வணக்கம் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் எனக்கு கும்பம் lacknam மீனா ராசி சார் 5அதிபதி 9அதிபதி 10இருக்காங்க கேது உடன்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji meena laknam sani 3rd houseil ullaar sani thisai natakkirathu. Sani rohini saaram petrullaar ( 5th house athipathi) . 9th houseil ulla Sevvaaiyin paarvai perukiraar eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 роки тому

    வணக்கம் ஐயா
    நவாம்சத்தில் 3 5 9இடம்என்பதைஎப்படி
    கணக்கீடு செய்வது

  • @sweettunes7301
    @sweettunes7301 2 роки тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சார்,, கன்னி லக்னம் புதன் மீனத்தில் சனி (உத்திரட்டாதி நட்சத்திர)சாரம் (ஐந்தாம் அதிபதி சனி ரிசபத்தில். 9ல்) நீங்கள் சொன்ன மாதிரி ராஜயோகம் அளிக்குமா சார் 🙏 நன்றி 🙏

  • @valluvanadal6940
    @valluvanadal6940 2 роки тому

    Ayya 🙏 rasi kattathil geraga amaipodu sekreenl velakkavum

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Рік тому

    வணக்கம் சார், மகர லக்னம் சுக்கிரன் ரிஷபத்தில், புதன் கடகத்தில், சூரியன், செவ்வாய் மிதுனம், இது சுப கத்திரி யோகம் தானே சார் , சூரிய திசை 2025 இல் ஆரம்பம்.

  • @Samyukthavinodlifestyleinabox
    @Samyukthavinodlifestyleinabox 2 роки тому

    Same as you said Makara lagna Suryan in Uttara nakshatra with bhudhan for me. No much bad things happened to me also not big improvement but I started to generate income for my family.
    Sukran in thulam and sun in simmam.

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому

    Ayya..in my daughter's birth chart 5th house sevvai aatchi vagram and suriyan in 12th place....is it maraivu??? how about her spouse ayya? kindly tell sir...sorry for my tanglish ayya🙏

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 роки тому

    வணக்கம் குருஜி என் பெயர் நெல்சன் பிறந்த ஊர் நன்னிலம். நேரலையில் என்னுடைய கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்க வில்லை. அடுத்த முறை தயவு செய்து பதில் அளிக்கவும் நன்றி

  • @vinothk9096
    @vinothk9096 2 роки тому

    Mesha lagnam 11 il Guru iruku ennoda Guru dasha eppadi irukum--- Sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +1

    Thanks sir 🙏

  • @karthiga041
    @karthiga041 2 роки тому

    vanakkam guruji🙏🙏
    birth time :-7.30pm,
    Dob:- 25.02.1996,
    rishabha rasi, karthigai natchathiram, simmha lagnam,
    yennaku goverment teacher job kadaikuma nu pathu solluga sir❤❤💟💟🙌🙌🙏🙏

  • @makeiteasy5087
    @makeiteasy5087 2 роки тому

    தனுஷ் லக்னம் குரு தசை சுக்கிரன் புத்தி இரண்டும் எட்டாம் இடத்தில் இருந்து தசை நடக்கிறது . எப்படி இருக்கும்

  • @andavaranbu7455
    @andavaranbu7455 2 роки тому

    ayya vanakkam 7.5 sani sani thsa mach panni oru vedio podunnk

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 роки тому

    அண்ணா மிதுன லக்கினம் புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது எனக்கு top ஆ வேலை செய்யும் சதவீதம் மற்றும் பலன் சொல்லுங்க இப்படி சொல்லுங்க-good, medium, bad
    சூரியன்4ல்-ஹஸ்தம்
    சந் 9ல்-பூரட்டாதி
    செவ் 7ல்-பூராடம்
    கேது 7ல் -மூலம்
    குரு 1ல் - புனர்பூசம்
    ராகு 1ல் - திருவாதிரை
    சனி 12ல் - ரோஹிணி
    சுக்கிரன் 3ல் - பூரம்
    புதன் 5ல் - சித்திரை
    சுக்கிரன், புதன், கேது இந்த மூன்று திசைக்கு சதவீதம் மற்றும் பலன் short ஆ சொல்லுங்க-top, medium, slow .என் உச்சம் எந்த திசையில்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      All is good 👍

    • @senthilvelavanvn
      @senthilvelavanvn 2 роки тому

      @@SriMahalakshmiJothidam அண்ணா புதன் கேது சுக்கிர திசைக்கு percent சொல்லுங்க

  • @keerthanajayakumar5395
    @keerthanajayakumar5395 2 роки тому

    ஐயா எனக்கு குரு வக்கிரம் குரு திசை எப்படி இருக்கும்? அரசு வங்கி வேலை கிடைக்குமா? dob 14.07.95 time 3.10am place erode

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Рік тому

    Santhosham 🙏🙏🙏🙏🙏

  • @manic6327
    @manic6327 2 роки тому

    ஸ்ரீ ராம ஜெயம் வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா நான் விருச்சிகம் இலக்கனம் மிதுனம் ராசி 2ல் குரு பூராடம் நட்சத்திரம் 8ல் சூரியன் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரம்9ல் புதன் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது இப்பொழுது எனக்கு புதன் திசை ஆரம்பித்துள்ளது இந்த திசை யோகமாக இருக்குமா என்று சொல்லுங்கள் ஐயா

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      பூசம் நட்சத்திரம் புதன் திசைல ஒன்னும் இல்லை ஆனால் புதன் திசை முடியும் போது கேது திசை ஆரம்பிக்கும் நேரத்தில் மிகவும் மிக மிக மோசமான நிலை ஏற்படும் கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது நீங்கள் என்ன ராசி நிச்சயம் கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😭

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    Lagnathil sani irunthal enna palan nu sollunga sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    5 aum authipathi Chendiran makarathail and 9 aum authipathi sevai kadakathil suriyan pouthan uodan serkkai and purnami chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @explore_templess
    @explore_templess 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏
    விருச்சிக லக்னம். மீனம்( 5) - இல் சந்திரன், கடகம்( 9) - இல் குரு அமர்ந்து பரிவர்த்தனை அடைந்து உள்ளனர்..
    தந்தையின் தொழிலை எடுத்து செய்யலாமா ஐயா??

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 роки тому

    மிக்க நன்றி ஆசான் ஜீ, 5 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதி நட்சத்திர பரிவர்த்தனை நல்ல பலனை தருமா?🙏

  • @chandrasekar-ec8dx
    @chandrasekar-ec8dx 2 роки тому

    (மகரலக்கினதில் கேது, ) (மீனராசி,) (மிதுனதில் செவ்வாய்,) (சிம்மதில் சூரியன் புதன்,) (கன்னியில் குரு, சுக்கிரன், சனி சேர்க்கை...)சுக்கிரன் திசை நடப்பு எப்படி இருக்கும் ஐயா..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏

  • @radharaj9273
    @radharaj9273 2 роки тому

    அருமை Sri Ramji சார்.மீன லக்னம். 2/9ஆம் அதிபதி செவ்வாய் நீசம்+ வக்ரம் & வர்கோத்தமம். சூரியன் ராகு புதன் in விருச்சகம் in same புதன் சாரம்.(பாதகாதிபதி) வரக்கூடிய சூரியன் செவ்வாய் தசைகள் நன்றாக இருக்குமா சார் . நன்றி

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 роки тому

    வணக்கம் சார்🙏🙏🙏👍

  • @rameshb7856
    @rameshb7856 2 роки тому

    Very useful sir

  • @aravindhan5483
    @aravindhan5483 2 роки тому +1

    ஐயா... 5 9 ஆம் அதிபதிகள் இணைந்து 7இல் இருந்தால்... நல்ல திருமண வாழ்கை அமையுமா? தனுசு லக்னம்.

  • @tna7131
    @tna7131 2 роки тому +1

    ஐயா மேஷ லக்னம். மகரம் ராசி. திருவோணம் நட்சத்திரம். சனி 11 ல் ஆட்சி பெற்று லக்னாதிபதி சாரத்தில் உள்ளார். சூரியனின் 7 ம் பார்வையும், குருவின் 5 ம் பார்வையும் பெற்றுள்ளது. 1,5,9 ம் அதிபதியின் தொடர்பை பெற்ற சனி தசை நற்பலன்களை தருமா ஐயா?

  • @narmatharewa8507
    @narmatharewa8507 2 роки тому

    Guruji, kumba lagnathirku budhan kanniyil vakra asthamanam petru dasai nadanthal epadi irukum

  • @velu2786
    @velu2786 2 роки тому

    வணக்கம் குருஜி கடகலக்னம் சிம்மத்தில் சுக்கிரன் பூரம் 1 உடன் செவ்வாய் பூரம் 2 ல் இணைந்து உள்ளனர் சுக்கிரதசை எப்படி இருக்கும் நன்றி குருஜி🙏

  • @roobinimanickam1410
    @roobinimanickam1410 2 роки тому

    ஐயா கடக லக்னம் ஒன்பதில் செவ்வாய் சனி ,எட்டில் குரு சூரியன் சந்திரன் புதன் கேது ,இங்கு குரு சனி பரிவர்த்தனை என எடுத்து கொண்டாலும் ஐந்துக்குரியவன் செவ்வாயும் ஒன்பதுக்குரியவன் குருவும் அஸ்தங்கம் ஆகிவிடுமே.இவ்வாறு இருந்தால் நன்மையா?

  • @priyadarsini1845
    @priyadarsini1845 2 роки тому

    Sir, மகரம் லக்கினத்திற்கு செவ்வாய் 7ல் நீசம் மற்றும் அஸ்தங்கதம்
    செவ்வாய் தசை எப்படி இருக்கும் sir