என்ன ஆச்சு இப்படி ஆகிட்ட|கதறும் நண்பர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 196

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 місяці тому +53

    அன்பு மகனே சீனிவாசன் சகோதரனாக மகனாக உருவாகும் அன்பு மகனே நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்று வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 місяці тому +32

    அன்பு மகளே லீலாவதி உங்கள் தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த மகளுக்கு நீங்கள் செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி நீங்கள் அனைவரும் இன்று போல் என்றும் வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому +4

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அம்மா 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 ஆமென் 🙏🙏🙏

  • @gracyrani3886
    @gracyrani3886 2 місяці тому +20

    சகோதரா நீங்கள் வாழ்வில் எல்லா செல்வமும் புகழும் பெற்று கடவுள் ஆசியுடன் நலமுடன் இருக்க வேண்டும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோதரி 💐🙏💓

    • @gangstertamilan3099
      @gangstertamilan3099 Місяць тому +1

      அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்று நலமுடன் இருக்க வேண்டும்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ✝️🎉🍰💐🎁👑✝️
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் பாதுகாப்பும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
    ✝️👑🎁💐🍰🎉✝️

  • @RajeshwariRajeshwari-r9w
    @RajeshwariRajeshwari-r9w Місяць тому +3

    கண்ணெதிரே தோன்றும் தெய்வங்களில் ஒருவர் நீங்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏🙏💓

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ♥️♥️♥️♥️♥️♥️♥️
    இந்த காலத்தில்
    உண்மையான பொதுநலமான அன்பு காண்பது அரிது அரிது மிக அரிது ஆனால் அன்பு லீலாவதி சகோதரியிடம் இருக்கிறது இருப்பது மாத்திரம் அல்ல அந்த அன்பு செயல்களில் வெளிப்படுகிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் God bless you your family all amen
    ♥️♥️♥️♥️♥️♥️♥️
    அ.டேவிட் மதுரை ✝️👑✝️

  • @priyas1033
    @priyas1033 2 місяці тому +5

    Heart touching video..Big salute 🤝Really Hats off sir🙏உண்மையிலே அழுகை வந்துவிட்டது இந்த சகோதரி பார்த்து 🥲😪

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ❤❤❤❤❤❤❤
    சிநேகிதன்
    (சிநேகிதி)
    எல்லா
    காலத்திலும்
    சிநேகிப்பான்
    வாழ்த்துக்கள்
    லீலாவதி வாழ்க வளமுடன் நலமுடன் பிதாவாகிய தேவனுடைய சகல ஆசிர்வாதங்களும் நன்மைகளும் பாதுகாப்பும் என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @illam77
    @illam77 2 місяці тому +5

    உதவிய அனைத்து உள்ளங்களும், அவர்களது, குடும்பத்தில் அனைவரும், நீண்ட காலம், நல்ல உடல், மனம் நலத்துடனும், நல்ல முறையில் வாழவும் வாழ வழி வகுக்கவும் வாழ்த்துக்கள் 🙏💐💐❤ யாருடைய பங்களிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், பெற்றவர், கட்டியவர் துணை இருந்தால், எதையும் வெல்லலாம், உங்கள் கணவர், உங்கள் நல் உள்ளத்திற்கு நல் உதவி செய்ய பங்களித்த அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் 🙏💐❤

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @Geetha-cp6pf
    @Geetha-cp6pf 2 місяці тому +4

    பிள்ளையாரப்பா இந்த சகோதரிக்கு மறு வாழ்வு குடுங்கய்யா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 ஓம் விநாயகா போற்றி போற்றி 🙏

  • @vijayakumary2264
    @vijayakumary2264 2 місяці тому +1

    வணக்கம் உடன் பிறப்புகள் மேலு‌ம் நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க கடவுள் துணை இருப்பார் மேலு‌ம் உங்கள் பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @minato19999
    @minato19999 2 місяці тому +2

    🥺😥😭😭😭இறைவன் ஏன் மனிதர்களை இவ்வாறு சோதிக்கிறார் என்று தெரிய வில்லை 😥😭😭😭😫😫

  • @மங்களாம்பிகை
    @மங்களாம்பிகை 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் ♥️

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Місяць тому

    சகோதரி நலம் பெற்று வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    தினமும் இரவில் உணவுக்கு பின் செவ்வாழை பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள நரம்புகள் எல்லாம் நல்ல பெலனடையும் இன்னும் அநேக பலன்கள் கிடைக்கும்

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 2 місяці тому +2

    அண்ணா உங்களுக்கு நன்றிகள் 🙏💕 எனக்காக என் தோழியை சந்தித்து உதவி செய்ததிற்கு மனமார்ந்த நன்றிகள் என் தோழிகள் இல்லை என்றாலும் என்னால் இவ்வளவு முயற்சி செய்திருக்க முடியாது என் தோழிகளுக்கு மிக்க நன்றி🙏💕 மருத்துவம் சார்ந்த உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா இன்று பிரேமாவை சந்தித்து பேசிய போது நான் அவள் மனதில் உள்ள ஆசைகளை தெரிந்து கொண்டேன் அவள் நலமாக வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள் அண்ணா முடிந்த அளவுக்கு மருத்துவ உதவி செய்து கொடுங்கள் அண்ணா❤❤😢

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 உங்களின் ஒட்டுமொத்த அன்பும் கூட்டு முயற்சி தான் சகோதரி பிரேமாவை சந்திக்க முடிந்தது நான் மட்டுமல்ல உங்கள் தோழிகள் அனைவரும். மேலும் உலகெங்கும் வாழும் அன்பு உள்ளங்களின் அன்பும் ஆசிர்வாதம் பிரார்த்தனையால் நிச்சயம் சகோதரி பிரேமா அவர்கள் நலம் பெறுவார்.
      நிச்சயமாக சகோதரிக்கு மருத்துவ உதவி செய்வோம்! தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் அன்பு தங்கையே 💐🙏💓
      மேலும், இந்த காணொளியை காணும் ஒவ்வொரு அன்பு உள்ளங்களும் ஜாதிமத பேதம் இல்லாமல் அவரவர் நம்பிக்கை கொண்ட தெய்வங்களை வணங்கி வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள் நிச்சயம் அந்த தெய்வம் கண் திறந்து பார்க்கும்... சகோதரியின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது அவர் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார் 🙏🙏🙏

    • @rasvig
      @rasvig Місяць тому

      7​@@வக்கத்தவன்வாத்தியார்

  • @saravanang4332
    @saravanang4332 Місяць тому +4

    இதுபோன்றுள்ள உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசும் மாநில அரசும் ஒவ்வொரு மாவட்டவாரியாக இனம்கண்டு. அனைத்து அரசு சலுகைகளையும் எவ்வித இடர்பாடின்றி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @indhumadhi977
    @indhumadhi977 2 місяці тому +2

    Mashallah

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 2 місяці тому +1

    Uthaviya anaivarukum Yengal Mana marntha Nandri sagothara sagotharigalukum ❤️🙏👋🙏❤️

  • @thamizharasan9894
    @thamizharasan9894 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Місяць тому +2

    சீனிவாசன் நீங்கள் நல்லா இருக்கணும் உங்கள் மனசு பெரியது நலமுடன் வளமுடன் வாழ்க வளமுடன் ❤

  • @rajammalraja9020
    @rajammalraja9020 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @GhousebashaGhouse-mj4zd
    @GhousebashaGhouse-mj4zd 13 днів тому

    ❤❤❤

  • @sakunthalas9543
    @sakunthalas9543 2 місяці тому +4

    ௮ண்ணா, கண்டிப்பா குணப்படுத்த முடியும், முடக்குவாத சம்பந்தப்பட்ட நாட்டு வைத்தியாிடம் ௮ழைத்துச் செல்லுங்கள், பிரேமாவுக்கு நிச்சயமாக புதுவாழ்வு ௨ண்டு, தயவுசெய்து ௮ழைத்துச் செல்லுங்கள், ௭ல்லாம் வல்ல இறைவன் ௮௫ள்புாிவாா்.🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      நிச்சயமாக அழைத்துச் செல்வோம்...தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @janakarthikk9408
    @janakarthikk9408 2 місяці тому +5

    அண்ணா நீங்கள் நல்லா இருக்கணும் அந்த பெண் நல்லா இருக்கணும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @janakarthikk9408
      @janakarthikk9408 2 місяці тому

      @@வக்கத்தவன்வாத்தியார் நன்றி அண்ணா எனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆச்சு குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டிக் கொள்ளுங்கள் அண்ணா

  • @lakshmir6732
    @lakshmir6732 2 місяці тому +1

    🙏🙏👍👍

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 місяці тому +1

    நீங்க நல்லா இருக்கணும் சிஸ்டர், thank You sir srinivasan

  • @nandhinisujith6182
    @nandhinisujith6182 Місяць тому

    அருமை நன்றி நண்பர்களே❤❤❤

  • @rasiganrasigan5638
    @rasiganrasigan5638 24 дні тому

    Super sir God bless you 🙏🙏🙏

  • @jasonvlogger4660
    @jasonvlogger4660 2 місяці тому

    God bless you brother karthar ungalodu kuda irukkirar ezhaikku irangugiravan kartharukkukku kadan kodukkiran karthar athai avanikku thirumba koduppar amen

  • @user-el4su4wp4e
    @user-el4su4wp4e 27 днів тому

    God bless all of you 😢😢😢
    🙏🙏🙏🙏

  • @jayakanna8294
    @jayakanna8294 2 місяці тому

    Iravan eluthina eluthaiyum unggalal matdri amaika mudiyum sir antha iraivan arullal.unggal paatam pinikiren sir.😭🤝🙏❤️from🇲🇾

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 இறைவன் எழுதிய எழுத்துக்களுக்கும் மாற்றம் பெறத்தான் செய்யும் தங்களைப் போல அன்பான உள்ளங்களின் அன்பும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரிக்கு நல்வாழ்க்கை அமைய பெறும் 🙏🙏🙏

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Місяць тому

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா உங்களை.

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சார் 🙏

  • @manojprasy2148
    @manojprasy2148 2 місяці тому +1

    Anna god bless you

  • @saarapearls7268
    @saarapearls7268 Місяць тому

    Many thanks

  • @AbdulRAHMAN-pw8jt
    @AbdulRAHMAN-pw8jt 18 днів тому

    🎉❤🎉❤🎉❤

  • @user-jk6cx5wl3v
    @user-jk6cx5wl3v 2 місяці тому +1

    Super anna

  • @sugapriyar4708
    @sugapriyar4708 2 місяці тому

    வாழ்த் து க்கள் தோழி

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 місяці тому

    ❤❤

  • @SureshKumar-cw4zo
    @SureshKumar-cw4zo Місяць тому

    Vaalthukkal brother! Ungkal anbu payanam menmelum thodarattum. God bless you!

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 2 місяці тому +5

    சீனு தம்பி இந்த சகோதரியை ஒரு முறை மருத்துவரிடம் அழைத்து செல்லவும் இது என்னுடைய தாழ்வான வேண்டுகோள் பா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      நிச்சயமாக அழைத்துச் செல்வோம் அக்கா! தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் அன்பு அக்கா 💐🙏💓

  • @mariaprathipa5934
    @mariaprathipa5934 Місяць тому

    God bless you sir

  • @Vinthija
    @Vinthija 10 днів тому

    Murha thunaya irnga aPpan murugan thunai

  • @user-3413-sk
    @user-3413-sk Місяць тому +1

    வக்கத்தவன் என்ற பெயரை மாத்திட்டு வாக்கு நிறைந்தவன் வாத்தியார் என்று சேனல் பெயரை மாற்றுங்கள் சார் நானும் ஆசிரியர் தான் முதுகலை ஆசிரியர் நாகப்பட்டினம் மாவட்டம் 🎉🎉🎉🎉🎉

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 வக்கத்தவன் என்றால் வாக்கு கற்றவன் வாக்கு கற்றுக் கொடுப்பவன் என்பது தான் பொருள். பழமொழி மருவியதால் அர்த்தம் வேறாக தெரிகிறது.,

  • @jothimani6182
    @jothimani6182 2 місяці тому

    Rompa Nanri sir🙏

  • @santhiyas8461
    @santhiyas8461 Місяць тому +1

    அண்ணா உங்கள் சேவைக்குக்காக நான் தலைவணங்குகிறேன் கடவுளை நேரில் பார்ப்பது போல இருக்கு உங்கள் சேவை அண்ணா என்னால முடிந்த அளவுக்கு நானும் உதவி செய்கிறேன் அண்ணா என் பெயர். சந்தியா, வாணியம்பாடி

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Congratulations sir ❤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 місяці тому +10

    Doctor கிட்ட போய் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் brother. உங்களுக்குத் தெரியாதது இ‌ல்லை. DON'T MISTAKEN ME.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      நிச்சயமாக மருத்துவரிடம் அழைத்து சென்று பார்க்கலாம்! தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

    • @kaniguru2402
      @kaniguru2402 Місяць тому +1

      பார்க்கவே கண்கலங்குது அண்ணா கண்டிப்பா doctor கிட்ட கூட்டிட்டு போங்க என்னனு update பண்ணுங்க 🥺

  • @ThahiraabuAbu
    @ThahiraabuAbu Місяць тому +1

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை தலை வணங்குகிறேன் நீங்க நல்லா இருக்கனும்

  • @muthumeera1725
    @muthumeera1725 2 місяці тому

    Nice sister and anna

  • @LoganayagiGopi
    @LoganayagiGopi Місяць тому

    Super anna❤❤

  • @elangodis3582
    @elangodis3582 2 місяці тому +1

    Valthokkalumm nantriyum leelavathhi kutumbathykkum valthukkal thanbi

  • @lakshmis5249
    @lakshmis5249 2 місяці тому +1

    You're very great sir ❤🙏🙏

  • @Raiamani567
    @Raiamani567 2 місяці тому +1

    நரம்பு இயக்கியவில் நோய் என் தங்கை இந்த மாதிரி இன்று இல்லை அந்த பாட்டியை நாம் கவனிக்க வேண்டும் அப்போது தான் மகளை தாயால் கவனிக்க முடியும் அருகில் ஒரு டாக்டர் கண்காணிப்பில் ஒரு குளுக்கோசு ஏற்றும் நிலை வரும் நாளடைவில் தேவை

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 місяці тому

    Oh my god

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmuthaMahendran-vk8kk
    @AmuthaMahendran-vk8kk 2 місяці тому

    Thambi valthugal first time viedio parkiran ugal Nala erathirgu natri

  • @SathiabamaSN
    @SathiabamaSN 2 місяці тому

    Salute
    .

  • @sumimani8735
    @sumimani8735 Місяць тому

    Tq.... Sir 🙏🙏🙏🙏

  • @adithyank7247
    @adithyank7247 Місяць тому

    Thanks lot my brother srinivasan,
    I also want to share my feelings through a little bit help. I have been feeling the pain of the sorrow

  • @sselvasumitha8236
    @sselvasumitha8236 2 місяці тому

    Vazhga bro

  • @poulinvinsenthi9751
    @poulinvinsenthi9751 2 місяці тому

    வணக்கம் சார் நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி .
    ரர.பவுலின்

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Місяць тому

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @shruthimithuShruthi
    @shruthimithuShruthi 2 місяці тому

    I miss you my friends...😢.....sollla varthagal illa aka....😢.... God bless you sissy 😢

  • @LoganayagiGopi
    @LoganayagiGopi Місяць тому

    Super anna yangu blood cancer anna help pannivegalla pls reply pannuga anna yanugu 3child

  • @kirubas5757
    @kirubas5757 2 місяці тому

    🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @ShainazBegum-pp5bh
    @ShainazBegum-pp5bh 23 дні тому

    சீக்கிரம் சரி ஆகணும்

  • @ranjibala9889
    @ranjibala9889 Місяць тому

    Nala airum prema god bless you

  • @user-pc8jk9bt9v
    @user-pc8jk9bt9v 2 місяці тому

    சூப்பர் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @kaleesanand-gc1jw
    @kaleesanand-gc1jw Місяць тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @DhandapaniHaritharan
    @DhandapaniHaritharan Місяць тому

    அன்பு தோழி நீலா ப்ரெண்ட் பிரேமா கடவுள் நல்லா வைப்பங்க

  • @sridsd9748
    @sridsd9748 Місяць тому

  • @murugan9579
    @murugan9579 2 місяці тому +1

    உயிர் காப்பான் தோழன் தோழி என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும் விரைவில் அந்த சகோதரி குணம் பெற வேண்டும்

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 2 місяці тому

    Good bless you and your family🙏

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 2 місяці тому +1

    NALLA,,,,,kANVAR,NAllA,,cdumpam

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Diffently cure agum sir Doctor kitta kuttitu ponga sir❤

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj 2 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍

  • @prabhusheela8831
    @prabhusheela8831 Місяць тому

    Anna enakaga oru thadava Dr.Naveen balaji Herbocare ,sir kitta avagala kutitu poga kandipa seri agiduvaga

  • @NithusTamil
    @NithusTamil 2 місяці тому +2

    Bro hospital kutitu ponga oru chinna request..thapa irunthal mannikavim

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      நிச்சயமாக அழைத்துச் செல்வோம்... தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 2 місяці тому

    friendshipna ithu than

  • @dhayalansamy8950
    @dhayalansamy8950 2 місяці тому

    Super pro

  • @devakutty8823
    @devakutty8823 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gokulakrishnan.s7837
    @gokulakrishnan.s7837 Місяць тому

    கடவுள் உங்கள் மூலம் தெறிகிறார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Doctor kita kuttittu pongal sir please ❤

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 2 місяці тому

    hi brother antha sakothari kunamadaya naanum prathikkuran 🙏🙏🙏🙏❤️❤️❤️ Sri Lanka lali❤

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому

      கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 Місяць тому

    தயவுசெய்து மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்.

  • @ashokanitha6774
    @ashokanitha6774 Місяць тому

    Intha group il irukkum athanaithozarhalukkum nanti

  • @saranyak63
    @saranyak63 2 місяці тому +1

    Hi Anna eppa antha ponnu eapade eruku emprument eruka

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 місяці тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 இப்போது மனதளவில் கொஞ்சம் நலமாக இருக்கிறார் ஆனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று உடல்நலம் மீண்டும் பரிசோதித்து பார்த்தால் தான் தெரியும் அழைத்துச் செல்வோம் சகோதரி.

    • @saranyak63
      @saranyak63 2 місяці тому

      Ok anna hospital kutetu poka anna

  • @alien3758
    @alien3758 2 місяці тому

    Brother pls let us know if there is anyway to help this family. Like account details etc

  • @prakashsalesman313
    @prakashsalesman313 Місяць тому

    இவங்களுக்கு என்ன பிரச்சனை. எப்படி ஆனது அண்ணா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 இதற்கு அடுத்த காணொளி பாருங்கள் சகோ முழு விவரங்களும் இருக்கிறது.

  • @nithyanithya9872
    @nithyanithya9872 Місяць тому

    Anna help

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx Місяць тому

    பிரேமா அம்மாவுக்கு மருத்துவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. தயவு கூர்ந்து பிரேமாவை நல்ல மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் ஐயா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @RajaKanniyan
    @RajaKanniyan 2 місяці тому

    அதிக அளவு நெல்லிக்காய் குடுங்க

  • @sulochana7062
    @sulochana7062 2 місяці тому +1

    ❤❤❤

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 2 місяці тому

    ❤❤❤