பாட்டி பேசும் போது கேட்க ஆசையா இருக்கு அழுகையும் வருது|30வருட வாழ்க்கை|நான் மகான் அல்ல அறிவுரை கூற

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 269

  • @sobanaraj4596
    @sobanaraj4596 2 роки тому +19

    வாழ்த்துக்கள் தம்பி கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்களுடைய சேர்ந்து உதவிச் செய்யும் அன்பு குடும்பங்கள் அனைவருக்கு மனநிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 🙏💐💓

    • @jemimaa4033
      @jemimaa4033 Рік тому

      Anna neenga nalla erukanum anna unga family nalla erukanum unga kuda sernthu help panra ellarum nalla erukanum God bless you anna

    • @KalyaniKalyani-g4f
      @KalyaniKalyani-g4f 17 днів тому

      🙏🙏🙏🙏🙏

  • @marimuthuartist6046
    @marimuthuartist6046 2 роки тому +14

    உங்கள் சேவை தொடரட்டும் அடுத்த பிறவியில் உங்கள் சகோதரியாக பிறக்கணும்

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 роки тому +10

    வணக்கம் சகோ உங்கள் மனசு யாருக்கும் வராது, உலகமே உங்கள் டச்சொந்தம், அன்பு உண்டோ அடைக்கும் தாழ்

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 2 роки тому +15

    சார் வாய் விட்டு சொல்ல வார்த்தைகள் இல்லை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

    • @sakkenabegammz2576
      @sakkenabegammz2576 2 роки тому

      Veettukku.varum.marumakal.nallavalahaeruntal.yarukkum.enda.nilai.varatu.anaivaraiyum.eraivantan.kabbatthanum

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 роки тому +11

    தோழர் இந்தப் பாட்டியின் வீட்டை சுற்றி தட்டி அடைத்து கொடுக்கலாமே உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நல்லது

    • @mahboobmahboob757
      @mahboobmahboob757 2 роки тому

      Super super massage 👍😭😭😭👈

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி தோழரே 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 தற்போது கல்லூரி பணியின் காரணமாக நேரமில்லை அதனால் விரைவில் செய்து முடிப்போம் தீபாவளி பண்டிகை அடுத்து. ஏனென்றால், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகத்திற்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்க செல்ல வேண்டி உள்ளது வரும் விடுமுறை நாட்களில் .

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      🙏🙏🙏🙏🙏

  • @தங்கம்-ற3ங
    @தங்கம்-ற3ங 2 роки тому +3

    எனக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை இனிமேல் தான் சம்பந்தம்.
    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +1

    சீனிவாசன் சாரை இறைவன் ஆசீர்வதிப்பாராக

  • @jackpot8748
    @jackpot8748 2 роки тому

    நல்ல மனசு தான் ஐயா கடவுள் நீங்க நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.அன்பே சிவம் என்று சொல்வார்கள்.இறைவன் நேரில் வர முடியாது என்று தான் உங்களைப்போல் சிலரை படைத்துள்ளார்.இன்னும் பூமி அழியாமல் சுற்ற காரணம் உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் தான் ஐயா🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 எல்லாம் சிவமயம் 🔱 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @mankr12345
    @mankr12345 2 роки тому

    Thanks sir ungalai kadavulaga parkirane.unga family nalla irupanga sir.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 💐💓🙏 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ. நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💐💓

  • @sivarevathy935
    @sivarevathy935 2 роки тому

    பேரன்பு மிக்க சகோ நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vasanthavasantha2847
    @vasanthavasantha2847 Рік тому

    Sir. Vanakam. Akkaukum. Thanks🙏. Ungalukum. Thanks🙏🌹🌹

  • @chandrav9396
    @chandrav9396 2 роки тому +1

    Avanga solra madhiri ungamma ungala nalla valarthuyirukkanga neenga unga family yellorkum needoozhi vazha vazthukkal

  • @marygnanaselvam1001
    @marygnanaselvam1001 2 роки тому

    கடவுள் மனிதர்கள் வழியாகத்தான் செயல்படுவார். அதுதான்
    நீங்கதான் தம்பி. கடவுள்
    உங்களையும் உங்கள்
    தலைமுறைகளும்ஆசீர்
    திக்கப்படும். வாழ்த்துக்கள் தம்பி.

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Рік тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம். நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💐💓

  • @muthupandiyanmuthupandiyan8069
    @muthupandiyanmuthupandiyan8069 2 роки тому

    இனிய காலை வணக்கம் தோழர் உங்கள் சேவை மேலும் வளர்க்க

  • @parvathamk6328
    @parvathamk6328 2 роки тому

    அருளாயி பாட்டியின் சந்தோஷம் எங்களுக்கும் நிம்மதி. ஜெயசீலன் சார்க்கும் நன்றி. உங்களுக்கு போன் செய்த சகோதரி க்கும் நன்றி.சீனுக்கு நன்றிகள்🙏🙏.

  • @sivashankar4584
    @sivashankar4584 2 роки тому +3

    நல்ல பலன் கிடைக்கும் உங்களுக்கு.நன்றி. வாழ்க நலமுடன்.

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 роки тому +1

    Na pray pannikira paatti 🙏😭 seekirama unga veetla irukaravanga indha video paathu kootitu poovanga paati❤️ really great sir 🙏 I love you paatti❤️😍

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @vijivijitnj
    @vijivijitnj 2 роки тому +1

    மனதாரபாராட்டுகிறேன் சார் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому +1

    உண்மை. உண்மை. உண்மை நல்ல மனச்சாட்சி சீனி சார்க்கு இறைவன் சுகம் பெலன் நீடிய ஆயுள் வேண்டி நாம் முழு மூச்சோடு பிரயர் பண்ணுவோம்.

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 роки тому +2

    Bro super I love you brother anna I like you neengal seiyum Sevai Naan vanangugiren💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌹

  • @elangovan160
    @elangovan160 2 роки тому

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி. கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 роки тому

    🙏🙏🙏💚
    நன்றி நன்றி சீனு
    வாழ்த்துக்கள் 💐
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +1

    உங்கள் சேவை தொடர வேண்டும் அண்ணா என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

  • @Raiamani567
    @Raiamani567 2 роки тому +3

    தமிழ் நாட்டில் வயதான முதியோர் உதவித்தொகை கொடுக்க அங்கு வா இங்கு வா என்று கொடுமை வயதானவர்கள் கால் வலியுடன் பசியோடு மரியாதையற்று நடத்தபடுகிறார்கள் அரசாங்கம் உதவித்தொகை நடக்க முடியாதவர்களுக்கு இருப்பிடம் சென்று கொடுக்க அரசாங்கம் உதவ வேண்டும்

  • @mahespandian8157
    @mahespandian8157 2 роки тому +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அண்ணா

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 роки тому

    நல்ல காரியம் செய்தீங்க சகோதரி

  • @lathasri1847
    @lathasri1847 2 роки тому

    Nandri thampi vallkha vallamudan

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 2 роки тому

    சூப்பர் சீனிவாசன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @தேவிஎஎப்ஸிபா

    சூப்பர்

  • @amaladamala2188
    @amaladamala2188 2 роки тому +3

    Brother God bless your service

  • @mahalakshmiqueenparimalapo7616
    @mahalakshmiqueenparimalapo7616 2 роки тому

    சூப்பர் தெய்வமே நீங்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏 தெய்வம் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் சகோ 🙏

    • @mahalakshmiqueenparimalapo7616
      @mahalakshmiqueenparimalapo7616 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் enku nengathan god

  • @skj6868
    @skj6868 2 роки тому

    God is great ,hats off to your efforts sir ,thank God 🙏&you too!

  • @amayababy9194
    @amayababy9194 2 роки тому

    வணக்கம்.கடவுள் துணை இருப்பார் உங்களுக்கும்.

  • @kuttichellam6583
    @kuttichellam6583 2 роки тому +1

    வாழ்த்துகள் தம்பி

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +1

    நன்றி தம்பி 🙏🙏

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому

    அருமை 🙏
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @vmoorthy3386
    @vmoorthy3386 2 роки тому

    Brother rembe nantri God bless you and your family

  • @jeyanthiramu5842
    @jeyanthiramu5842 2 роки тому +25

    முடிந்தால் செல்லம்மா பாட்டியை காட்ட முடியுமா

    • @christopherchristo6588
      @christopherchristo6588 2 роки тому

      Challama Patti enga brother? God bless u brother

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +4

      போதிய நேரமில்லை கல்லூரி பணியின் காரணமாக. விரைவில் சென்று சந்திக்கிறேன் சகோ 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @vmoorthy3386
    @vmoorthy3386 2 роки тому

    Really sister aalathinge ellorukum nalaiku intha nilamai

  • @rajasulosanaarunakulasinga2919
    @rajasulosanaarunakulasinga2919 2 роки тому

    Om namahsivaya potri valga valamudan ungal sevai thodaraddum seenivasan sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 роки тому

    Thank u sir 🙏 God bless you and your family sir 🙌❤️

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Рік тому

    பிரபு, ஜெயசீலன், ராஜேஸ்வரி இவர்கள் அனைவரும் வாழும்
    மனித தெய்வங்கள்
    வயதானவர்கள் , உடல் நலம் இல்லாதவர்கள் இவர்களுக்கு
    உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் .
    ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @elangodis3582
    @elangodis3582 2 роки тому

    Thankalin shavai thotara valthukkal Petra makan Kai vittalum uthavi cheyya Eraivan yunkalai anuppiyirukkirar

  • @kalaivanijeevanandam6075
    @kalaivanijeevanandam6075 2 роки тому

    Good bless you sir you doing good Job

  • @thangarajuvao9776
    @thangarajuvao9776 2 роки тому +4

    God bless you sir 🙏🙏🙏🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 2 роки тому +1

    God bless you and your family

  • @petriciaanthony6714
    @petriciaanthony6714 2 роки тому

    God bless u abundantly Master ji

  • @prabhakaranka8780
    @prabhakaranka8780 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள்தம்பி!

  • @baskaranmasilamani631
    @baskaranmasilamani631 Рік тому

    GOD BLESS YOU

  • @jesusalline7491
    @jesusalline7491 2 роки тому

    God bless you more and more sir.

  • @gayathrisai9537
    @gayathrisai9537 Рік тому

    Sir God bless you family sir.

  • @babithas4124
    @babithas4124 2 роки тому +2

    God bless you sir

  • @meenukrish
    @meenukrish Рік тому

    God bless you anna

  • @veniamsa4222
    @veniamsa4222 Рік тому

    Super Anna

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 Рік тому

    Ungal kalluri panikidayil evaluation devi seigirgal ungal kumbam nalla erukkam bro

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரரே யசோதா சகோதரி எப்படி இருக்காங்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      விரைவில் சென்று சந்திக்கிறேன் சகோ 🙏🙏🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @sumaavb8618
    @sumaavb8618 Рік тому

    God bless you sir antha patti veetukku mele sheet pottu koduthal paravayillai

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  Рік тому

      பாட்டி தற்போது தங்கி இருப்பது பாட்டியின் சொந்த இடம் இல்லை சகோ! தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 2 роки тому

    Real hero in this world super sir

  • @murugankausalya282
    @murugankausalya282 Рік тому

    Valga thondu sir

  • @balaganeshwary7067
    @balaganeshwary7067 2 роки тому +1

    அண்ணாவாழ்த்துகள்

  • @chitraleka1375
    @chitraleka1375 2 роки тому +2

    Super Anna 👌🤝

  • @Sri234vi
    @Sri234vi 2 роки тому

    Is very great 👍

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 роки тому

    Age aka aka payamairukku ithu paarkum pothu God bless u bro🙏🙏🙏

  • @truth3339
    @truth3339 2 роки тому

    உங்கள் சேவை மகத்தானது! உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.உங்களுக்கு என்னால் இயன்ற நன்கொடை அளிக்க விரும்புகிறேன்.உங்கள் Google pay no. தெரிவிக்கவும். உங்களையும் உங்கள் தலைமுறைகளையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! நான் தினமும் வணங்கும் மருதமலை முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,நல்ல ஆரோக்கியத்தையும் ,செல்வத்தையும் அள்ளி வழங்கிடப் பிரார்த்திக்கிறேன்! வாழ்க வளமுடன்!

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓 ஓம் முருகா ⚜️ கந்தனுக்கு அரோகரா 🦚

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Рік тому

    திருமணம் ஆகும் வரை அம்மா என்றிருந்த வர்கள் திருமணம் ஆனபின் தன் மனைவியின் அம்மா மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறது.... எதிர்காலத்தில் பல ஆதரவு அற்றவர்கள் பெருகுவார்கள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  10 місяців тому

      என்ன விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்!
      இன்று அவர்களுக்கு நாளை நமக்கு!
      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 2 роки тому

    Godplessyou..sir.senevasan...prother..is.god.thaiermam.yolam.gontavar....real.man.very.good..family...pallandu..valga...

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 2 роки тому

    Super super massage 💐🌹😭😭😭😭😭🇦🇪🇦🇪🇦🇪🙏🙏👈

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 роки тому

    God bless you

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @amaladamala2188
    @amaladamala2188 2 роки тому +1

    I like to see this grandma

  • @veeraselvi2747
    @veeraselvi2747 2 роки тому +1

    Coimbatore LA itheypola aatharavatror home iruntha address mattumavathu sollunga anna

  • @rajkumarkeerthi2695
    @rajkumarkeerthi2695 2 роки тому +3

    இந்த பாட்டி என்ன ஊரு அன்னா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, நவமங்கலம் .
      தம்பி காணொளி முழுவதுமாக பாருங்கள் எந்த ஊர் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றேன்.
      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓

  • @veeraselvi2747
    @veeraselvi2747 2 роки тому +1

    ennala mudinja chinna help nanum pannanumnu romba NAL aasai anna

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +1

    தம்பியையும் அவர் குடும்பத்தையும் கடவுள் கைவிட மாட்டார்

  • @truth3339
    @truth3339 2 роки тому

    சார் உங்கள் Google pay எண் தெரிவிக்கவும்

  • @veeraselvi2747
    @veeraselvi2747 2 роки тому +1

    intha mathiri patti,thaththa irukuravangaluku oru sippam (25 kg) arisi vanki kudukurathey oru santhosam,intha mathiri na seivatharku oru vaaippu thaanga Anna pls anna

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому

    தம்பி நீங்கள் வாழும் கடவுள்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் அக்கா 🙏 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @jasminabbas1346
    @jasminabbas1346 3 місяці тому

    🎉🎉🎉

  • @rithishmaranrithishmaran9519
    @rithishmaranrithishmaran9519 2 роки тому

    Anna sir appa amma entha uravanalum porunthum anna nantdri solla virumpathaval anna

  • @subhag1620
    @subhag1620 2 роки тому +8

    ஏன் தான் இப்படி இருக்கின்றாற்களோ தெரியல அவர்களுக்கும் ஒரு நாள் வயது ஆகும் என்று தெரியாதா நாளைக்கு அவர்களின் பிள்ளைகள் இப்படி செய்தால் அப்போது இவர்களுக்கு புரியும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому +1

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐🙏💓

    • @subhag1620
      @subhag1620 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் நன்றி அண்ணா

    • @jayadurai3052
      @jayadurai3052 2 роки тому

      Thanks for your social services help ing mind sir,god bless you solvadharkku vaarthaigal illey, ohm sai ram

  • @malligav882
    @malligav882 Рік тому

    Anna innum ungal pani sirakkatum kadavulin asirvatham eppavum ungaloda irukanum

  • @simplysandya758
    @simplysandya758 2 роки тому

    bro how are you யசோதா aunty எப்படி இருக்காங்க செல்லம்மா பாட்டி எப்படி இருக்காங்க அவங்கள பாத்துட்டு வந்திங்களா bro god bless you bro 🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      நான் தற்போது இருப்பது கொஞ்சம் தொலைவு விரைவில் சென்று சந்திக்கிறேன் சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @simplysandya758
      @simplysandya758 2 роки тому

      @@வக்கத்தவன்வாத்தியார் 🙏

  • @devakutty8823
    @devakutty8823 2 місяці тому

    🙏🏻🙏🏻

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 роки тому

    அந்த அம்மாவின் பிள்ளைகள் கண்டிப்பாக வந்து அழைத்து செல்வார்கள் ஈசனின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது ஓம் நமசிவாய

  • @vijivijitnj
    @vijivijitnj 2 роки тому

    பாவம் பாட்டி

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 2 роки тому +1

    ❤️❤️❤️👏👏

  • @veeraselvi2747
    @veeraselvi2747 2 роки тому

    intha idam enga irukunu sollunga anna

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Рік тому

    🙏🙏🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 роки тому

    சீனி சார் வாழ்க!அம்மா சொல்றது போல் இந்த மாவட்டத்தில் நாங்களும் செய்கிறோம் அம்மா

  • @idhayathidhayath9167
    @idhayathidhayath9167 2 роки тому +1

    Chellama patty enge anna

  • @abrahamabi3452
    @abrahamabi3452 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarambals5770
    @sundarambals5770 2 роки тому

    Antham a alumpothu pavamaerku kadavule en thangathuku noinode ellama 100 vasuku aayulakudu eraiva avar kudmbamum nala erukanum

  • @vijayfihu7007
    @vijayfihu7007 2 роки тому

    செல்லம்மா பாட்டியை காட்டுவிங்களா சார்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      விரைவில் சென்று சந்திக்கிறேன் சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @thangapandip8567
    @thangapandip8567 2 роки тому +1

    💐

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 роки тому +2

    தாய்மாரைத்தவிக்கவிட்டபிள்ளைகளேஇந்தமகனைப்பார்த்தாவதுஉங்கள்பெற்றோர்களைத்தவிக்கவிடாதீர்கள்

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthik7731
    @jayanthik7731 2 роки тому

    👍👍🙏🙏🙏🙏🙏👌

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 роки тому

    Anna chellama patti eppadi irukuranga anna nalla irukurangala neenga phone panni kepingala anna

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 роки тому

      நலமாக இருக்காங்க தம்பி 🙏 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 2 роки тому +1

    ❤️👍🙏

  • @kishoresarala1281
    @kishoresarala1281 2 роки тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐