கல்யாணம் ஆகி நல்லாதானே இருந்த|நெஞ்சே வெடிக்குதே

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பள்ளிக்கூடம்|மனநலம் பாதிக்கப்பட்ட|நண்பன்|Trend|reels|friends|friendship|school|college|நண்பர்கள்|அன்னதானம்|கேப்டன் விஜயகாந்த்|வறுமையில் தவிக்கும் குழந்தைகள்|ஆதரிக்க யாருமில்லை|Emotional|Humanity|கருவில் இருக்கும் போதே கைவிட்டு ஓடிய கணவன்|கண்ணீரில் தவிக்கும் குடும்பம்|கண்ணீர் போராட்டம்|பெண் சித்தர்|விசித்திரமான பெண்|அதிசய பெண்|emotional|பரிதாபத்தில் தவிக்கும் உள்ளம்|Muthiyor illam|Old age home|நெஞ்சை உருக்கிய சந்திப்பு|Orphanage| vakkathavan Vaathiyar|வக்கத்தவன் வாத்தியார்
    🙏🙏🙏
    WELCOME|WATCH|SHARE |THANK YOU
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616/Whatsapp
    வய சிவ நம
    ஜெய் வராகி
    🙏🙏🙏
    கடந்த ஆண்டின் ‌- உளியின் ஓசையில்
    30/12/2021
    👍 • உளியின் ஓசையில் வயிறு ...
    02/01/2022
    👍 • சாலையோர குழந்தைகள் மீத...
    🙏🙏🙏
    Part -1(03/12/2022)
    👍 • இப்படி ஒரு பரிதாப வாழ்...
    இப்படி ஒரு கொடுமை வாழ்க்கையா! பார்வை இழந்த தாய் மாற்றுத்திறனாளி தந்தை
    Part-2
    • காண்போரை கண்கலங்க வைத்...
    🙏🙏🙏
    Part-1 -(11/11/2022)
    👍 • பலமணி நேர போராட்டம் ஊர...
    யசோதா அக்காவை காணோம்|ஊரே தேடி அலைந்து
    பகுதி-1/Part-1(30/04/2022)
    👍 • இப்படியொரு கொடுமையான வ...
    கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு
    பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை
    Part-2
    👍 • கணவனை இழந்து மீளாத நின...
    பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி
    Part-3 06/05/2022
    👍 • பாழடைந்த வீட்டில் பரித...
    இனியாவது வசந்தம் வருமா
    Part-4
    👍 • திசையறியாமல் பரிதவிக்க...
    திசையறியாமல் பரிதவிக்கும் இந்த உள்ளத்தை யார் அறிவாரோ
    Part 5
    👍 • பாசப் போராட்டத்தில் பர...
    பாசப் போராட்டத்தில் பரிதவிக்கும் உள்ளத்தை மீட்டெடுப்பாயா இறைவா
    🙏🙏🙏🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள் ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்!
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|UA-cam Channel 1st year celebration
    பகுதி 7
    👍 • Video
    100 பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம்
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது
    🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥 கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021*சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    🙏🙏🙏🙏🙏🙏#mother#army#sadstatus#life#village#cooking#food#india#london#srilanka#poor#forest#vastu#home#house#god#suntv#vijaytelevision#zee5#news#vijay#polimernews#country#surya#america#kerala#chennai#singapore##saudiarabia#australia#malaysia#tamil#help#coimbatore#husband#wife#love#sister#brother#school#forest#village#diwali#roadtrip#brain#food#kids#indianarmy#love#mom#dad#emotional#father#Orphanage#Muthiyorillam#muthiorillam#oldagehome#orphans#Alaparaigal#orphanagehome#Trichy#kanchipuram#kanyakumari#maduarai#karur#bangladesh#srilanka#singapore#kerala#tirunelveli#tiruvannamalai#bangladesh##usa#malaysia#helpingothers#helpinghands#poorpeople#destitute#erode#namakkal#coimbatore#kallakurichi#humanity#help#parents#sad#sadstatus#salem#Dubai#mumbai#japan#oman#saudiarabia#australia#america#முதியோர்_இல்லம்#old_age_home#orphanage_home#உதவும்_உள்ளங்கள்#கருணை_இல்லம்#ஆதரவற்றோர்_இல்லம்#குழந்தைகள்_காப்பகம்#pengal_kappagam#salem#maduarai#Namkkal#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#old_age_home_in_chennai#handihapped#Destitute#chennai#erode#OldAgeHomeinTamilnadu#oldAgeHomeinIndia#orphanage_home#gobichettipalayam#ooty#saudiarabia#canada#london#mumbai#karnataka#england#america#china#chennai#

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @hansibaby2013
    @hansibaby2013 Місяць тому +117

    கடவுளே இந்த பொண்ணுக்கு சீக்கிரம் சரியாகணும்..... இவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் 💐💐💐👏👏👏👍👍👍👍

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +5

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @hansibaby2013
      @hansibaby2013 Місяць тому +2

      அண்ணா என் பக்கத்து ஊரில் தாய் தந்தை இல்லாத பாட்டியின் ஆதரவில் வளர்ந்து வரும் மூன்று குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு உங்களால் ஏதாவது உதவ முடியுமா..... எனக்கு reply pannunga அண்ணா please......

    • @sdevakumaran1228
      @sdevakumaran1228 Місяць тому +1

      Your Service Super my Son May God bless you her friends and that girl with all Happiness and long life

  • @vijayag8302
    @vijayag8302 Місяць тому +52

    உதவிய மகளே மகனே எம்பெருமான் உங்களுக்கு எல்லா செல்வங்களும் கிடைக்க வேண்டும் சிவாயநமக

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💓 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @jenifer2160
    @jenifer2160 Місяць тому +402

    இயேசப்பா இந்த சகோதரிக்கு பரிபூரண சுகத்தை கொடுங்கப்பா உதவிய சகோதரனை 1000 மடங்கு அதிகமாகும்படி ஆசீர்வதிங்கப்பா 🥺🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +17

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 ஆமென் 🙏🙏🙏

    • @user-bi2ri1em6i
      @user-bi2ri1em6i Місяць тому +6

      Amen❤❤❤🙏

    • @peaceful6605
      @peaceful6605 Місяць тому +6

      Amen

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh Місяць тому +4

      Amen

    • @jenistanaijay768
      @jenistanaijay768 Місяць тому +2

      Suthumathu pannura nanparkoodathila neenka thevathai thanks sis

  • @VSyaminidream
    @VSyaminidream Місяць тому +52

    உண்மையிலேயே இந்த அளவுக்கு உதவி பண்ண மனசு வேண்டும் 🙏👏 உண்மையிலே சூப்பர் 🤝

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @kulothungann6215
    @kulothungann6215 Місяць тому +148

    கடவுளே இந்த பொண்ணு மீண்டும் நல்ல நிலைக்கு வரவேண்டும் ஆண்டவா

    • @santhaa1269
      @santhaa1269 Місяць тому +1

      எந்த பள்ளியில் படித்தாங்க

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்

  • @calligraphy8791
    @calligraphy8791 Місяць тому +254

    இந்த சகோதரி விரைவில் குணமடையணும் பிரார்த்திப்போம் இறைவனிடம் 😢😢😢😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +5

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @wowvideos2300
      @wowvideos2300 Місяць тому +2

      She should get well soon. Incredible friend

    • @deivanaisarang6154
      @deivanaisarang6154 Місяць тому +6

      எனக்கு டைப்பண்ணவே
      முடியல அழுகை தொண்டைய அடைக்குது
      சொல்லறதுக்கு தெரியல
      இந்த மணசுதான்மா கடவுள்

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 Місяць тому +477

    அண்ணா ரொம்ப நன்றி🙏💕 நான் கேட்டதும் என் தோழிக்கு உதவி செய்ததை என் வாழ்நாள் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் 🙏🫂 அண்ணா நான் உங்களை கடவுளின் மரு உருவமாக நினைக்கிறேன் உங்கள் பணிகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன் அண்ணா ❤❤

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Місяць тому +18

      Sister god bless ,still I didn't recognize ,what was happened. ? ப்ரெண்ட் இக்காஹா நேரம் ஒதுக்கி , போய் நேரில் உங்கள் குடும்பத்துடன் போய் பார்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +35

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏💓 தங்களால் தான் இந்த அன்பைப் பகிர எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அன்பு தங்கையே 🙏

    • @lakshmi2140
      @lakshmi2140 Місяць тому +8

      உங்கள் friend ku என்ன பிரச்சினை எப்படி ஆனது. நீங்களும் உங்கள் தோழிகள் super ma

    • @leelaelangovan2544
      @leelaelangovan2544 Місяць тому +6

      @@lakshmi2140 நன்றிகள் 🙏💕 சகோ

    • @vmoorthyvmoorthy9427
      @vmoorthyvmoorthy9427 Місяць тому +6

      அண்ணா ரொம்ப நன்றி
      நீங்கள் செய்யும் சேவைகளுக்கு ரொம்ப மிக்க நன்றி அண்ணா

  • @user-ij7qf5fi7p
    @user-ij7qf5fi7p Місяць тому +29

    இந்த வீடியோ பார்த்து பல வகையான உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று தோன்றும் ஒரு உன்னதமான வீடியோ.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓🙏💐💓🙏

  • @gomathimahindrn1515
    @gomathimahindrn1515 Місяць тому +62

    தம்பி நானும் படித்து முப்பது ஆண்டுகள் ஆனது எனக்கும் இதே போல் எனது நண்பர்கள் உதவி செய்ததால் தான் இன்று நான் இருக்கிறேன் நட்பை விட வேறேதும் உலகத்தில் இல்லை இந்த மகள் விரைவில் குணமாக இறைவனை வேண்டி கொள் கிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க 🔱

    • @subam1182
      @subam1182 Місяць тому

      😢😢😢 sugam pera venum intha sister. .

  • @Lakshmi-jw9zr
    @Lakshmi-jw9zr Місяць тому +105

    அழுகை அடக்க முடியல. கடவுளே அந்த பொண்ண நல்லபடியா வாழ வைக்க நான் இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் அம்மா 🙏💐💓

  • @marisiva9101
    @marisiva9101 Місяць тому +154

    எனக்கு 14வருடம் குழந்தை இல்லை அண்ணா அதனால் நாங்கள் கடவுள் கிட்ட போராடுறோம் ஆனா இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது இனிமேல் நான் குழந்தைக்காக வேண்ட மாட்டேன் இவர்கள் மாதிரி வேறு யாரையும் கஷ்ட பட வைக்காதே என்று வேண்டுதல் வைக்க போறேன் இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும்

    • @palanisamysasikumar2001
      @palanisamysasikumar2001 Місяць тому +28

      உங்களுக்கு நல்ல படியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +13

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

    • @NazeemaT-fd2kn
      @NazeemaT-fd2kn Місяць тому +6

      இந்த நல்ல மனதிர்காக நான் வேண்டி கொள்கிறேன் உங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும்

    • @ParamanathanAlagumany
      @ParamanathanAlagumany Місяць тому +1

      Entha pillayai maruthuvarai kaddunkal eravane nalla marutthuvar kapparuvar

    • @Prishavicky2002
      @Prishavicky2002 Місяць тому +3

      உங்களுக்கு சிக்கிரம் குழந்தை பிறக்கும்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Місяць тому +63

    அன்பு மகனே தாயாய் தகப்பனாய் சகோதரனாய் மகனாக உருவாகும் அன்பு மகனே மனம் நிறைந்து உதவி செய்யும் அன்பு மகனே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

    • @NareshKumar-qm1ux
      @NareshKumar-qm1ux Місяць тому +2

      ❤❤❤❤சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அம்மா 🙏💐💓 அம்மா தங்களை போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆசீர்வாதம் இந்த பயணம் இன்னும் சிறப்பாய் நீளும். ஆமென் 🙏🙏🙏

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Місяць тому

      ❤❤ Amen

    • @user-ej6xe2ur5z
      @user-ej6xe2ur5z Місяць тому

      ❤❤❤🙏🙏

  • @lathakumari8071
    @lathakumari8071 Місяць тому +18

    மனித ரூபத்தில் வந்த கடவுள். இந்த எளிய வர்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி ஆகும். உங்கள் பணி தொடரட்டும். வாழ்க

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோதரி 🙏💐💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Місяць тому +64

    கடவுளே இந்த பொன்னு சீக்கிரம் குணம் அடையனும் உதவிய அந்த அண்ணா நீண்ட ஆயுளோடும் நலமுடன் இருக்கனும் இந்த வீடியோ பார்த்ததும் அழுகை வருது 😢😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 💓💐🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

    • @janakarthikk9408
      @janakarthikk9408 Місяць тому +1

      @@user-qg6vd5nh8b Anna Nan girl enoda Name janagai mari

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐 🙏 💓 ​@@janakarthikk9408

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 Місяць тому +1

      அந்த பெண் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.நன்றி லீலாமா

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 Місяць тому +31

    இந்த நிலை யாருக்கும் வர கூடாது எல்லா மதத்தினரும் இந்த சகோதரிக்கு பிரார்த்தனை பண்ணி குணமாக்க. வேண்டும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 அன்பான உள்ளங்களின் பிரார்த்தனை நிச்சயம் இந்த சகோதரி நலம் பெறுவார் 🙏🙏🙏

  • @Divyasuresh-vj8ix
    @Divyasuresh-vj8ix Місяць тому +72

    இந்த காணொளியை கண்டதும் என் கண்களில் கண்ணீர் தான் வருகின்றது ❤❤❤❤❤

    • @Suriya-gu3ce
      @Suriya-gu3ce Місяць тому +1

      31 sec kku mela ennala pakkamudiyala kanneer vanthukittea irukku.😢

    • @sridharkrish-zt6vp
      @sridharkrish-zt6vp Місяць тому

      😢😢😢😢😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      💐💓🙏💐💓🙏

  • @nammaveetusaapaadu3910
    @nammaveetusaapaadu3910 Місяць тому +94

    அந்த பெண்ணுக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 Місяць тому +135

    கடவுளே இந்த மகளுக்கு நல்ல சுகத்தை கொடு இறைவா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இவர்களுக்கு உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +6

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏

  • @thiraviyamani4598
    @thiraviyamani4598 Місяць тому +93

    இயேசு அப்பா இந்த அக்கா உடல் நிலை சரி செய்யும் கர்த்தாவே 🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஆமென் 🙏🙏🙏

    • @jeevak4314
      @jeevak4314 Місяць тому

      நாராயணா இந்த சந்தர்ப்பவாத ஜன்மங்களை திருத்துப்பா.

  • @sivaregina9435
    @sivaregina9435 Місяць тому +66

    தங்கமே உன் சரீரத்தில் இருக்கிற எல்லா பெலவீனங்கள் சீக்கிரமாய் பரிபூரணமாய் நீங்கும் படி நான் தேவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

    • @santhimuthu6146
      @santhimuthu6146 Місяць тому +1

      😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 ஆமென் 🙏

    • @umaprasad6457
      @umaprasad6457 Місяць тому

      Amen 🙏

    • @lakshmivara4755
      @lakshmivara4755 23 дні тому

      Amen appa❤❤❤

  • @sivashankar4584
    @sivashankar4584 Місяць тому +90

    நோய் பாதித்த பின்னும் மகள் சிரித்த முகத்துடனும் அழகாகவும் இருக்கிறாள்.சகல உடல்நலம் பெற்று நீடூழி வாழ பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறேன்.சீனு தம்பிக்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @narendrakumarb8776
      @narendrakumarb8776 Місяць тому +1

      Valha valamuden , 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @manojprasy2148
    @manojprasy2148 Місяць тому +36

    முருகா அந்த சகோதரிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுங்க

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +3

      கந்தனுக்கு அரோகரா 🙏 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @geethaselvin6247
    @geethaselvin6247 Місяць тому +7

    கடவுளே இந்த மகள் first எழும்பி நடக்கனும்.உதவி செய்யும் எல்லாரையும் நல்லா,வைங்க❤❤❤❤❤😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏

  • @velukumar1333
    @velukumar1333 Місяць тому +7

    சகோதரி நீலாவதி நீங்க நீண்ட காலம் சிறப்பாக வாழ்ந்து பாதிக்க பட்ட வர்களுக்கு உதவிட இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் வாழ்த்துக்கள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

    • @preethaj7964
      @preethaj7964 Місяць тому

      Jesus never falil God bless you papa

  • @meenakchimeena
    @meenakchimeena Місяць тому +20

    லீலாவதி உன் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் வாழ்த்துகிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Місяць тому +10

    இயேசப்பா இந்த சகோதரிக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் கொடுங்கள் இயேசப்பா 🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Місяць тому +97

    இந்த குழந்தையின் friends எல்லோரும் பேசினால் நல்லா ஆகிவிடுவாய் தங்கம் ❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +3

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @paulrajmini6960
    @paulrajmini6960 Місяць тому +5

    ஃப்ரெண்ட்ஷிப் இஸ் பிக்சிப். இந்த உதவி செய்த சகோதரி மற்றும் சகோதரனுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஆமென் 🙏

  • @beulahprasad4433
    @beulahprasad4433 Місяць тому +9

    இயேசு அப்பா இந்த அருமை மகளுக்கு பூரண சுகத்தை தாங்க அருமை சிநேகிதி மற்றும் உதவி செய்த அருமை மகன் உதவி செய்த அத்தனை பிள்ளைகளையும் அவர்களுடைய குடும்பத்தினர் யாவரையும் ஆசீர்வதிங்க இயேசு அப்பா ❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @priyankas2357
    @priyankas2357 Місяць тому +102

    அண்ணா எனக்கு இதை பார்க்கும் போது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்து விட்டது அந்த சகோதரிக்கு நீங்கள் உதவி செய்திருக்க என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்கள் என்ன உங்களுடைய பாதத்தை தொட்டு நான் வணங்கிக் கொள்கிறேன் எப்படியாவது அந்த சகோதரி குணப்படுத்தி விடுங்கள் அண்ணா இப்பொழுது நான் உங்களை நான் வணங்கும் அப்பா எம்பெருமான் சிவனாக தான் தன் பார்க்கிறேன் அண்ணா எல்லாம் வல்ல எம்பெருமான் சிவன் அருளால் அந்த சகோதரி கூடிய விரைவில் குணமாக வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் அண்ணா 😭😭😭😭😭😭

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

    • @MynawathiR
      @MynawathiR Місяць тому

      😢❤

    • @rithishm8719
      @rithishm8719 Місяць тому

      L

  • @tamilmani9501
    @tamilmani9501 Місяць тому +34

    இவர்கள் போன்ற நண்பர்கள் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 உண்மையான நட்பு என்றென்றும் வாழும் 🤝

  • @kavithaprabhanjan9196
    @kavithaprabhanjan9196 Місяць тому +11

    மனிதநேயம் இன்னும் இருக்கு ஆண்டவா இவங்களுக்கு உதவிய அனைவரையும் நன்றாக வைத்திடு.உங்கள் நற்பணி மேலும் தொடர வாழ்த்துகள் 🎉🎉

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @calligraphy8791
    @calligraphy8791 Місяць тому +47

    இதெல்லாம் பார்க்கும் போது அழுகைதான் வருது அழுதுட்டேன் நீங்க நல்லா உதவி பண்ரீங்க சார் உங்க பணி தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்களை போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆசீர்வாதம் இந்த பயணம் இன்னும் சிறப்பாக நீளும். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @poojaparan4985
    @poojaparan4985 Місяць тому +16

    நெஞ்சே வெடிக்கிறது. இயேசப்பா இந்த சகோதரியை குணமடைய செய்யும்பா. இந்த சகோதரிக்கு என்ன பிரச்சினை.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு நன்றி மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 ஆமென் 🙏

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn Місяць тому +33

    Oh my god , such a friend still live humanity ,இறைவன் உங்களுக்கு கருணை பெறவேண்டும் ,first command

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @seethakumaresan4240
    @seethakumaresan4240 Місяць тому +5

    சூப்பர் சூப்பர் இந்த சகோதரி நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @chitramethun4666
    @chitramethun4666 Місяць тому +38

    பிரேமா என்னுடைய தோழி இவங்களுக்கு உதவி பண்ணதுக்கு மிகவும் நன்றி அண்ணா கடவுள் இருக்கார் என்னுடைய தோழி லீலாவதி ரூபத்திலும் உங்களுடைய ரூபத்திலும் உங்களுடைய சேவை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் அண்ணா நன்றிகள் பல அண்ணா

    • @aksharasdream7149
      @aksharasdream7149 Місяць тому +5

      Ennachu ivangalukku sollunga sister please

    • @shunmugapriyapreethi684
      @shunmugapriyapreethi684 Місяць тому +2

      Ivugaluku ena aachu sis...

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓

    • @charlesaro1375
      @charlesaro1375 Місяць тому +1

      Ivunkalukku ena atci sosy solunka pls

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c Місяць тому +12

    இயேசு மட்டுமே நமக்காக நம் பாவத்திற்காக இரத்தம் சிந்தி மரித்து மூன்றாவது நாளில் உயிரோடு எழுந்தவர்.இன்றும் உயிரோடு இருக்கிறார்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @balamurugeswari2308
    @balamurugeswari2308 Місяць тому +8

    அனைத்து பேராற்றலும் இந்த பெண்ணுக்கு கிடைத்து நல்லபடியாக உடல் சரியா ஆகணும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw Місяць тому +8

    நிச்சயமாக மீண்டுவருவாய் சகோதரி
    இந்த அண்ணனின் வேண்டுகோளும் அதுவே

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @kavyasris7355
    @kavyasris7355 Місяць тому +8

    கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கிறது. இப்ப பதிவு முடியும் வரை. இந்தப் பெண் உடல் சுகம் பெற இறைவனை பிராத்திக்கிறேன்தன் தோழிக்கு உதவ வேண்டும் என்று முயற்ச்சித்த தோழிக்கும், துணை நின்ற தோழர்க்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி தோழரே 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @user-nr9vn4wu8b
    @user-nr9vn4wu8b Місяць тому +27

    தூய்மையான உண்மையான நட்பு❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 💐💓🙏

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh Місяць тому +7

    இயேசுவே இந்த மகளுக்கு உடல் பெலத்தை கொடுங்கப்பா ஆமென்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @lakshminarayani8182
    @lakshminarayani8182 Місяць тому +2

    தோள் கொடுத்த நட்புக்கு மிகுந்த நன்றிகள், ,,, நண்பர் சீனிவாசன் அவருகளுக்கும் கோடான கோடி பாத நமஸ்காரங்கள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி நண்பரே 🙏💐💓

  • @user-ef4lb2ym7c
    @user-ef4lb2ym7c Місяць тому +23

    இந்த பதிவை பார்க்கும் பொது என்னை அறியாமல் கண்ணீரை வரவழைத்தது😢😢😢😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @VG1992-w4y
    @VG1992-w4y Місяць тому +8

    தாயுமானவர் வாத்தியார் அண்ணாவுக்கும்🙏
    தாயுள்ளம் கொண்ட அனைத்து தோழிகளுக்கும்.🙏
    யாரென்றே தெரியாது உதவிகள் செய்யும் அன்பு உள்ளங்களுக்கும் கோடி கோடியாக நன்றிகள் பல...🙏❤️💐

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @user-pc8jk9bt9v
    @user-pc8jk9bt9v Місяць тому +3

    இந்த மாதிரி. ஒரு தோழி கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வைத்திருக்க வேண்டும்😢😢❤❤❤❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 🙏💐💓

    • @KaliappanHarijan
      @KaliappanHarijan 24 дні тому

      O

  • @piraimathi9041
    @piraimathi9041 Місяць тому +12

    வணக்கம் சகோதர ர்..இறைவன் உங்களோடு என்றும் துணை நிற்கட்டும்.சலியாத மனம்..பெரும் அறப்பணிகள் உங்களின் பணி..நீடு வாழ்க..நிறை சுகம் பெருக..

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓

  • @ennairunthalum3282
    @ennairunthalum3282 Місяць тому +11

    காலையிலையே என்ன அழவச்சிட்டீங்க முடியல பா அந்த அக்காவுக்கு சீக்கிரம் குணமாகனும் நான் இறைவனை வேண்டுகிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @masamasa7064
    @masamasa7064 Місяць тому +117

    எனக்கும் உயிர் தோழி ஒருத்தி இருந்தா 20 வருட நட்பு ஒரு ஆக்ஸிடென்ட் ல் இறந்து விட்டாள் அவளது இரண்டு குழந்தைகளை என் வாழ்க்கை உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பார்க்க போகவில்லை வாராவாரம் முருகனிடம் அர்ச்சனை செய்கிறேன் என் பையன் இரண்டு வருடத்தில் வேலைக்கு சென்ற பின் என் நிலை மாறும் அந்த பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைக்கனும் .இதை பார்த்ததும் அழுகை வந்து விட்டது

    • @LakshmiBoutique-u9z
      @LakshmiBoutique-u9z Місяць тому +6

      என் தோழியும் ஒரு ஆக்ஸிடென்ட் இறந்து விட்டாள் அவளுக்கும் இரண்டு குழந்தைகள்😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +6

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 தங்கள் மகன் வாழ்க்கை வளம் பெற அந்த இறைவன் அருள் புரிவார். உங்கள் தோழியின் குழந்தைகள் வாழ்க்கை மலரும் நிச்சயமாக 🔱 இதற்காக ஆண்டவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன் சகோதரி 🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை ⚜️ மயிலுண்டு பயமில்லை 🦚

    • @ZS_CREATIONS
      @ZS_CREATIONS Місяць тому

      En best friend um vaittu valiyal
      Iraivanidam sendru vittal nan avalai paartu romba varusham aachu

    • @Mufee-abdul
      @Mufee-abdul Місяць тому +2

      Feel panatheenka kandipa antha பிள்ளை களுகு dua(prayer) panurean

    • @nishakutty3028
      @nishakutty3028 Місяць тому

      Evangalukku enna atchu????

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Місяць тому +1

    ❤❤கடவுளின் உண்மையான அன்பு ஒரு சிலர் மூலமே வெளிப்படுகிறது ஆங்காங்கே ❤❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @samsongladys9377
    @samsongladys9377 Місяць тому +1

    இவ்வளவு அன்போடு பேசும் உங்கள் குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிப்பார்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @sfmhalith3766
    @sfmhalith3766 Місяць тому +21

    யாஅல்லாஹ் 🥺🤲🏻இவருக்கு மீண்டும் நல்ல நிலையை தருவாயாக🤲🏻🥺 ஆமீன் 🥺💔😔

    • @jafferjaffer4838
      @jafferjaffer4838 Місяць тому +2

      AMEEN AMEEN YA RAPPIL AALAMEEN

    • @sulthansulthani7458
      @sulthansulthani7458 Місяць тому +1

      Aameen🤲🤲🤲

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      ஆமென் 🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      ஆமென் 🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 இன்ஷாஅல்லாஹ் 🙏

  • @murugasamy120
    @murugasamy120 Місяць тому +23

    என்ன ஆச்சு இந்த பாப்பாவக்கு. கடவளிடம் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க. இவங்க நல்லா இருக்கனும்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @ThamilSelvan-te2tj
    @ThamilSelvan-te2tj Місяць тому +1

    சிவாயநம! திருச்சிற்றம்பலம்!!
    இறைவா இந்த குழந்தைக்கு நலம்பெற வேண்டும்.
    என் துணை வியும் இந்த மாதிரி அவதிப்பட்டார்.......
    எதிரிக்கும் இந்த நோய் வரகூடாது.
    இறைவா இந்த சகோதரியை காப்பாற்று.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 Місяць тому +12

    சகோதரனின் வீடீயோ பார்த்து ஒராண்டு காலம் ஆகிடுச்சு என் உடல் நிலை குறைவால் மனநிலை சரியில்லை நதமா சகோதரா உங்கள் பணி தொடர ஆண்டவன் உங்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அனைத்தையும் அள்ளி வழங்கிட வேண்டும் 😢🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு சகோதரி 💐🙏💓

  • @meenakchimeena
    @meenakchimeena Місяць тому +5

    தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி நீங்கள் நலமோடு இருக்க வேண்டும் வாழ்த்துகிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Місяць тому +82

    கண்ணீரை அடக்க முடியவில்லை. நட்புக்கு மிஞ்சி எதுவும் இல்லை. என் மகன் கண்ணில் பட்டு விட்டாய். இனி நல்ல காலம் வந்தாச்சு

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +4

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அம்மா 🙏💐💓 வாழ்வின் ஒவ்வொரு நொடி பயணமும் இறைவன் எழுதிய எழுத்துக்களே 🖊️

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Місяць тому +2

    ❤❤உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக❤❤
    தான் காண்கிற சகோதரனிடம் அன்பு கூறாதவன் காணாத கடவுளிடம் எப்படி அன்பு கூறுவான்?❤❤

  • @saisathya3327
    @saisathya3327 Місяць тому +6

    என்னால அலுகைய அடக்க முடியல . சாய் அப்பா இவுங்கலுக்கு நல்ல உடல் சுகத்த குடு 😢😢😢😢

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @kavikani4563
    @kavikani4563 Місяць тому +4

    இயேசப்பா அவர்களை காப்பாற்றிக் கொடுங்கள் உங்கள் ரத்த கைகளால் அவர்களை சுத்தப்படுத்துங்கள் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 ஆமென் 🙏

    • @kavikani4563
      @kavikani4563 Місяць тому

      ❤️

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Місяць тому +1

    என் மகள் இறக்கும் போது இப்படிதான் இருந்தாள். என் மகளின் நினைவாக நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன்.

  • @PadmaPadma-uz2hi
    @PadmaPadma-uz2hi Місяць тому

    இந்த காணொளியை பார்த்ததிலிருந்து அழுது கொண்டே தான் இருந்தேன் இந்த தம்பிக்கும் அந்த மகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் குடும்பத்தையும் எம் சிவன் ஆசீர்வதிப்பார் அதே போல் இந்த குழந்தைக்கும் பரிபூரணமான சுகத்தையும் வளத்தையும் தந்து காத்து அருள் புரிய இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  27 днів тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Місяць тому +4

    அவங்களுக்கு சாப்பிட முடியாத நிலையில உள்ளது!!
    மருத்துவ உதவி கொடுங்கள்
    முதலில், அடுத்து அவர்கள் நல்ல குணமடைய தேவனை வேண்டிக் கொள்கிறேன்🙏🙏
    இப்பொழுது இயேசப்பா இந்த அருமையான மகளுக்கு
    எந்த வியாதியாக இருந்தாலும் பரிபூரண சுகம் கொடுக்கும்படியாக இயேசுவின் நாமத்தில் உம்மிடம் மன்றாடுகிறேன் பிதாவே ஆமென்🙏
    உங்களுடைய இந்த உதவிக்கு நன்றி 🙏 கர்த்தர் உங்களையும் இன்னும் ஆசீர்வதிப்பார் 🖐🔥👍

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐 ஆமென் 🙏

  • @user-nq1kn1nd3f
    @user-nq1kn1nd3f Місяць тому +4

    இறைவா இந்த மகளை குணப்படுத்தும்🙏🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @alicejoseph6936
    @alicejoseph6936 Місяць тому +2

    இறைவா உம் செல்லப்பிள்ளைக்கு நலம் தாரும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @fanofkholi2201
    @fanofkholi2201 Місяць тому +2

    விரைவில் குணமடைய வேண்டும் இறைவா

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @PremaPrema-ls2qs
    @PremaPrema-ls2qs Місяць тому +3

    😂❤ நன்றி நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @pandeeshjeyaram771
    @pandeeshjeyaram771 Місяць тому +4

    கடவுளே யாரையும் கஷ்டப்படுத்தாதிங்க.இந்த பொன்னுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும், நீண்ட ஆயுளையும் குடுங்க 😢😢😢😢

    • @mahmudahibrahim4780
      @mahmudahibrahim4780 Місяць тому

      Ameen

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 Місяць тому +2

    இறைவன் தான் நமது ஆறுதலும் பாதுகாப்பும். உங்கள் அனைவரின் நல்லதுக்காக நான் இறைவனின் பாதம் தொட்டு என்றும் பிரார்த்திப்பேன். 🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏

  • @hussainhussain9875
    @hussainhussain9875 15 днів тому

    அன்பு உள்ளங்கள் வாழ்க

  • @illam77
    @illam77 Місяць тому +3

    பரிபூரண குணமாகும், உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்❤🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @rajee7026
    @rajee7026 Місяць тому +8

    .............................................................இந்த புள்ளிகள் அனுத்தும் என் கண்ணீர் துளிகள். மனவேதனையை விவரிக்க முடியவில்லை.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @IbrahimIbrahim-lk8up
    @IbrahimIbrahim-lk8up 9 днів тому

    இந்த பதிவை பார்த்து சிறுதுளியாது கண்ணீர் சிந்தாமல் இருக்கும் மனிதன் இருந்திருக்க முடியாது

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  День тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @Chithusvlog999
    @Chithusvlog999 Місяць тому

    இந்த நெஞ்சங்கள் இருக்கும் வரை நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அழகு பெற்று வாழ்க பல்லாண்டு

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @sampoornamviswanathan1600
    @sampoornamviswanathan1600 Місяць тому +4

    கடவுள் தான் காப்பாத்தணும் நலமாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @thilagasri8458
    @thilagasri8458 Місяць тому +9

    இது மாதிரி நட்பு பார்க்கும் சந்தோஷமாக உள்ளது. எனக்கும் பள்ளி பருவத்தில் இருந்து மிக நெருங்கிய தோழி இருந்தால் ஆனால் அவளோ என்னை மோசம் செய்து என் பணத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டாள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 உண்மையான நட்பு என்றென்றும் வாழும் 🤝

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 20 днів тому

    பூரண நலத்துடன் மீண்டு வருவாய் சிங்கப் பெண்ணே. இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt Місяць тому +2

    இலங்கைபதிவு
    மிகவும். வேதனையான. கானோலி😊😊😊

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @LaxmiLaxmi-sg6wd
    @LaxmiLaxmi-sg6wd Місяць тому +10

    அந்த குழந்தைக்கு என்ன பிரச்சனை நல்லா இருந்த பெண் இப்படி மாற என்ன காரணம் மருத்துவர்கள் என்ன காரணம் என்று சொல்லவில்லையே 😭😭😭😭😭😭😭

    • @ZuhairaMazoomy-gr8jj
      @ZuhairaMazoomy-gr8jj Місяць тому

      Ennachi sollanum illaya

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 2ம் பகுதி காணொளி உள்ளது பாருங்கள் சகோ

  • @rajeswarirajendran7502
    @rajeswarirajendran7502 Місяць тому +3

    Good friend ship great neelama❤❤❤❤❤

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 29 днів тому

    இப்படி ஒரு நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம்❤ நன்றி சகோதரி🙏 நன்றி சகோதரா🙏🙏

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  27 днів тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோதரி 💐🙏💓

  • @user-om6qu2pk4t
    @user-om6qu2pk4t Місяць тому +2

    கடவுளே இந்த மகளுக்கு சீக்கிரம் குணமடையனும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓

  • @gandhimathit.subbulapuram4944
    @gandhimathit.subbulapuram4944 Місяць тому +5

    உதவி செய்வதற்கு மனசு வேண்டும்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @geetharani953
    @geetharani953 Місяць тому +4

    Good friend,valga valamudan sister ❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @user-fr4yh2ri9h
    @user-fr4yh2ri9h 23 дні тому

    இந்த அன்பு ஒன்றே போதும் விரைவில் குணமடைய

  • @rathibharathi2626
    @rathibharathi2626 Місяць тому

    மிகவும் நன்றி அண்ணா 😊😊😊😊 இப்படி அந்த அக்கா சிரிக்கறத பார்க்கவே சந்தோக்ஷமாக இருக்கு..❤❤❤❤ அந்த அக்கா குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன்..

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @geetharani953
    @geetharani953 Місяць тому +3

    Malika mam Valga valamudan❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Місяць тому +14

    படித்த பள்ளியில் நணபர்கள் ஓன்று சேர்ந்து அந்த பெண்ணின் நினைவுகளை அன்பை அளித்து மீட்டு எடுங்கள்

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +2

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐🙏💓

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Місяць тому +1

    இறைவா அப்பெண்ணுக்கு துணை இருப்பாய் ஐயனே 🙏🙏🌺

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱

  • @SandhyaVelu-tf7ch
    @SandhyaVelu-tf7ch 22 дні тому

    Praying that the girl gets cured soon , May God Bless those people who are helping the child ❤❤

  • @user-oo7ws7eh7x
    @user-oo7ws7eh7x Місяць тому +3

    Amma Kali Karu mari Manjula Dinesh ganpati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 your get well soon my blessings baby

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @sheelaraja8819
    @sheelaraja8819 Місяць тому +3

    I'm praying for her.Don't worry krishna with you,

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      Thank you so much Sago for your lovable and good humanity heart 🙏💐💓

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Місяць тому

    இவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல ❤இந்த பெண்மனி நன்றாக குணமடைய கடவுளை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன் ❤

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி 💓🙏💐

  • @senthamizhdhayalan8038
    @senthamizhdhayalan8038 Місяць тому +1

    அண்ணா நாங்க சோளிங்கர் எங்க தோழி கு உதவி செய்ங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏🙏இது போன்ற உள்ளங்கள் தான் கடவுள் போன்றது

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  27 днів тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @jayasavithirik8580
    @jayasavithirik8580 Місяць тому +2

    அண்ணா போன் நம்பர் கொடுக்கவும். எங்களால் முடிந்த உதவி செய்கிறோம்.

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому +1

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓 9952137616 Check Description

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 Місяць тому +6

    கடவுளே உன் ஆட்சி பெரிது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐

  • @mariyarajesh4259
    @mariyarajesh4259 Місяць тому +1

    அண்ணா ரொம்ப நல்லா அவங்க கிட்ட பேசுறீங்க உண்மையாவே சூப்பர் அண்ணா நீங்க நல்லா இருக்கனும் நான் வேண்டுகிறேன் ❤❤❤👌👌👌

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓

  • @saraswathis5218
    @saraswathis5218 18 днів тому

    விரைவில் குணம் அடைய வேண்டும் ஓம் சக்தி ❤❤❤

  • @UmaS-wj5kh
    @UmaS-wj5kh Місяць тому +3

    Ungal uruvathil kadaulai parkirean

    • @user-qg6vd5nh8b
      @user-qg6vd5nh8b  Місяць тому

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 🙏💐💓