I am proud to say that I am her student. Iam very happy to hear this from it. She has put every thing in a nutshell. Thank you, sakthi vikatan team. My humble salutations to my professor.
பேராசிரியை சரசுவதி இராமநாதன் அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏நான் புகழ்வடிவு.உங்களையும் உங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கிய உரைகளை அழகான பாடல்கள், விளக்கங்களுடன் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவள் . கோடை விடுமுறை என்றாலே ஒரு மாதம் முழுவதும் மாலையிலிருந்தே எங்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் தயாராகி விடுவார்கள்,,உங்கள் பேச்சைக் கேட்பதற்கு.முத்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் எங்கள் கிராமத்தில் உங்கள் சொற்பொழிவு நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்களால் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி மைதானம் முழுவதும் நிரம்பி வழியும்.உங்களால் தமிழின் சுவை அறிந்தோம்.உங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடம் நிறைவு செய்யப்படாமலே உள்ளது,தமிழுக்கு வருத்தம் தான்.எங்கள் ஊரை உங்களாலும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். (பொள்ளாச்சி வட்டம் ஒடையகுளம் கிராமம்.) இன்று முத்தமிழ் கலை இலக்கிய மன்றமும் இல்லை. அதை முன்னின்று நடத்திய அண்ணன் அரங்கநாதன், ரைட்டர் கிருஷ்ணசாமி, என் தந்தை ஒ. நா. சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்தோர் பலரும் இறைவனடி சேர்ந்த நிலையில் அந்த மகிழ்ச்சி நிறைந்த முன்னிரவுப் பொழுதுகளில் நடைபெற்ற பேச்சரங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. நான் தற்போது கோவையில் அமைந்துள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சென்னைக்கு வந்த போது உங்களை ஒரு முறை என் சகோதரியும், நானும் சந்தித்துப் பேசினோம். உங்களுடன் உங்கள் பேத்தி இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன் அம்மா🙏
சங்கரர் அருளாலே.... இந்த பதிவை பார்க்கும் - கேட்கும் மா பெரும் பாக்கியம் பெற்றோம்!! 🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!
ஓம் ஸ்ரீ ஆதிசங்கரர் பஹவானே போற்றி போற்றி
I am proud to say that I am her student. Iam very happy to hear this from it. She has put every thing in a nutshell. Thank you, sakthi vikatan team. My humble salutations to my professor.
பத்துநிமிடத்தில்இவ்வளவேசொல்லமுடிந்தது.சங்கரர்பெருமை.வரலாறு.உரையழகுஎனமூன்றுநாள்நான்பேசுவேன்..சுருக்கிச்சொன்னேன்.
Jaya jaya shankara 🙏🏻🙏🏻🙏🏻
திவ்யமான பதிவு
சுருக்கமாயிருந்தாலும்
அறம் நிறைந்த அருமையான உரை.
ஶ்ரீ ஆதிசங்கரர் திருவடிகளே சரணம்!
Jaya jaya shankara
நன்றியம்மா
அருமையான பதிவு.
Amma Awesome, Simply super ma 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா!
Awesome amma 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துகிறேன்
அருமையான உரை அம்மா நன்றி
Nandri Amma ungalukku
Very good. When listening Bhakthi increases. Jaigurudev
வாழ்கசித்ரா
Tq so much MA.... Hara Hara Sankara jeya jeya Sankara Tq ma
ராமர்வாழ்க
🙏🙏 arumai Amma 🙏
Nandri amma 🙏🙏🙏
குருவடி சரணம் திருவடி சரணம்.🙏🙏🙏
❤🙏
🙏🏽🌺🙏🏽
பேராசிரியை சரசுவதி இராமநாதன் அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏நான் புகழ்வடிவு.உங்களையும் உங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கிய உரைகளை அழகான பாடல்கள், விளக்கங்களுடன் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவள் . கோடை விடுமுறை என்றாலே ஒரு மாதம் முழுவதும் மாலையிலிருந்தே எங்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் தயாராகி விடுவார்கள்,,உங்கள் பேச்சைக் கேட்பதற்கு.முத்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் எங்கள் கிராமத்தில் உங்கள் சொற்பொழிவு நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்களால் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி மைதானம் முழுவதும் நிரம்பி வழியும்.உங்களால் தமிழின் சுவை அறிந்தோம்.உங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடம் நிறைவு செய்யப்படாமலே உள்ளது,தமிழுக்கு வருத்தம் தான்.எங்கள் ஊரை உங்களாலும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். (பொள்ளாச்சி வட்டம் ஒடையகுளம் கிராமம்.) இன்று முத்தமிழ் கலை இலக்கிய மன்றமும் இல்லை. அதை முன்னின்று நடத்திய அண்ணன் அரங்கநாதன், ரைட்டர் கிருஷ்ணசாமி, என் தந்தை
ஒ. நா. சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்தோர் பலரும் இறைவனடி சேர்ந்த நிலையில் அந்த மகிழ்ச்சி நிறைந்த முன்னிரவுப் பொழுதுகளில் நடைபெற்ற பேச்சரங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. நான் தற்போது கோவையில் அமைந்துள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சென்னைக்கு வந்த போது உங்களை ஒரு முறை என் சகோதரியும், நானும் சந்தித்துப் பேசினோம். உங்களுடன் உங்கள் பேத்தி இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன் அம்மா🙏
Nandri
வாழ்கவளமுடன்
Dear Amma
Thank you more..need your speech and kindful talk about Athi shankarar
pls put Ramayanam and andal pathivu..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super amma.. Nice speech...
அமலாகுழுவாழ்க
Om
Amma , sankarar mother love ,tears came from my eyes❤
நன்றி.வாழ்க
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏
எல்லா வற்றையும் பேசிய சங்கர் பிறப்பின் உயர்வு தாழ்வு பற்றி கூறிய மனு நீதியை கண்டிக்கவில்லையே
Arputham amma enna pakiyam seitheno ethai ketpatharku nandri amma
வாழ்கவளமுடன்
ஆதிசங்கரர் மூல குரு சுகர் பிரம்ம மகரிஷி எத்தனை பேருக்கு தெரியும்
Athi arputham
Adi shankara viswakarma?
Brahmana kulathil pranthavan athanal nee paagupadu.yerppaduthi ullai. Betha betham parkkum nee oru neesa piravi.
🙏🙏