அனைத்து பாவங்களையும் போக்கும் காமாட்சி கோவிலில் உள்ள அதிசயம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 111

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Рік тому +10

    என் கனவில் இந்த அம்மனை பார்த்தேன்.. 15 ல் இருந்து 17 வயதுக்குள் இருக்கும்.. ஒரு அழகான பெண்..
    அவர் அணிந்திருந்த உடை முழுவதும் வெள்ளை நிற கற்கள்.. வைரம் போல ஜொலித்தது..
    முகத்தை பார்க்கவில்லை.. நடந்து செல்வதை பார்த்தேன்.. அழகான தேவதை போன்ற பெண்.. இந்த அன்னை❤❤❤❤

  • @masilamani5380
    @masilamani5380 3 місяці тому +3

    ஓம் காமாட்சி அம்மன் தாயே உன் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @vijayalakshmiv7103
    @vijayalakshmiv7103 Рік тому +8

    அம்மா காமாட்சி தாயே 🙏 🙏 எங்களை காப்பாற்றும்மா. 🙏 🙏

  • @veniravi5162
    @veniravi5162 Рік тому +7

    ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே சரணம் 🙏🙏🙏

  • @srishree2428
    @srishree2428 Рік тому +4

    Ommahaperiyava thiruvadi saranam hara hara shankara jaya jayasankara kanchi sankara kamakodi sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Рік тому +2

    ஓம் ஸ்ரீகாமாட்சி தாயே🙏
    எங்கள் குல தெய்வமே🙏
    எம் குலம் காப்பவளே🙏
    திருவடி சரணம் தாயே 🙏

  • @rajeswarithanuskodi2366
    @rajeswarithanuskodi2366 2 місяці тому +2

    என்குலதெய்வம்காமாட்சிஅம்மன்தாயே காஞ்சிபுரம் வந்து உன்னை தரிசிக்கும்நாள் என்றுவரும்

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 Рік тому +3

    பெரிய வா ஆசீர்வாதம் உங்கள் விளக்கம் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.நன்றி.

  • @natarajans5512
    @natarajans5512 Рік тому +4

    Hara Hara Sankara Jaya Jaya Sankara.Kamachi Thaye Saranam. Periyava Thiruvadigal Saranam 🙏🏻

  • @rajathii
    @rajathii Рік тому +5

    ஓம் காமாட்சி அன்னையே ஆதிசக்தியே அம்பிகையே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Рік тому +3

    உங்களை நேரில் காண வேண்டும் சுவாமி🙏
    காமாக்ஷி கருணா கடாக்ஷி

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 Рік тому +3

    Kamakshi Amman thunai

  • @poongodi.s4795
    @poongodi.s4795 Рік тому +4

    ஓம் காமாட்சி அன்னையே போற்றி.
    ஓம் சக்தி பராசக்தி.
    மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Рік тому +5

    Om Sri Kanchi Maha Periyava Charanam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kadalranimsc9733
    @kadalranimsc9733 Рік тому +3

    om mahaperiyava saranam 🙏🙏🙏

  • @byravmani1524
    @byravmani1524 Рік тому +4

    மிக அருமை! கோடானுகோடி நன்றி!

  • @ramamani4996
    @ramamani4996 Рік тому +5

    Jaya Jaya Shankara hara hara Shankara
    Ammai Kamakshi umaaiye
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @SaiSlS23
    @SaiSlS23 Рік тому +3

    💐🙏🙏🙏 nanri namaskaram 💐🙏🙏🙏

  • @jananiananthanarayanan4072
    @jananiananthanarayanan4072 Рік тому +7

    Namaskarams. Excellent explanation .Next time I visit Kamakshi temple, it will definitely be a better visit. I was wondering about the Bhoota Nigrah Vishnu and now I know the story! Your explanations are simple and unique. Thanks.

  • @swarnakrishnan7028
    @swarnakrishnan7028 Рік тому +4

    Om Sree Kamakshi Ammaye Potri, Aadhi Sakthiye Potri, Om Sree Balambigaye Potri Potri Potri.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Рік тому +2

    தாயே காமாட்சி உன் திருவடிகள் சரணம் அம்மா

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj Рік тому +2

    Om shree maha periyava thiruvadigale saranam. Jaya Jaya Sankara Hara Hara Sankara kanchi Sankara kamakoti sankara

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Рік тому +5

    ஓம்சக்தி காமாட்சி அன்னையே போற்றி

  • @ganeshv5814
    @ganeshv5814 Рік тому +6

    காமாட்க்ஷி தெரியாத அற்புதங்கள் நன்றிகளோடு வணங்குகிறோம்

  • @bhavanigovindaraajan2023
    @bhavanigovindaraajan2023 Рік тому +5

    Hara Hara shanka Jaya Jaya sjhañka ‌‌🙏🙏🙏🙏🙏⭐🙂🙏🙂🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Рік тому +4

    கோடி நன்றிகள் ஸ்வாமி 🙏

  • @saraswathiranganathan4846
    @saraswathiranganathan4846 10 місяців тому +2

    நன்றி ஐயா

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 Рік тому +2

    Neeye thunai Eswari

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Рік тому +4

    காமாட்சி திருவடியார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏

  • @balaganeshseethalakshmi7683
    @balaganeshseethalakshmi7683 Рік тому +4

    காமாட்சி அம்பாள் பொற்பாதம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @premnathjyothindranath98
    @premnathjyothindranath98 Рік тому +2

    🙏☂️Kaanchi Mahaperiyava Saranam Sree Mahagurugyo Namaha ☂️ 🙏 🥥
    Premnath A Anusham Nakshatram Vrichika Raasi Kadaga lagnam 🦌 🥥 🙏 Please pray for me to get a good job and also for my marriage ☔🙏

    • @KamakshiSankara99
      @KamakshiSankara99  Рік тому

      வேண்டிக்கொள்கிறோம், காமாட்சி துணை, மஹாபெரியவா துணை

  • @neethuannadurai8165
    @neethuannadurai8165 Рік тому +4

    SRI KAMACHIAMMA 🙏🙏🙏🙏🙏🙏🌰🌽🍌🌾🌹🌷🌱🍁🌻🌺🍀🌼🍏🍈🍎🍓🍋🍒🍇🍍🍊🍠🍂🐚🌞🌞🌞🐦🐦🐦🐦🐦🌙🌙🌙🌙🌙🐦🐦🐦🌙🌙🌙

  • @parvathymohan
    @parvathymohan Рік тому +4

    அருமையான விஷயங்களை தந்த தங்களுக்கு நன்றி

  • @somusundaram3047
    @somusundaram3047 Рік тому +5

    ஓம் சக்தி பராசக்தி

  • @rjaya7859
    @rjaya7859 Рік тому +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @ravindranath.p9743
    @ravindranath.p9743 Рік тому +4

    Om Maha Sakthi Potri

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 Рік тому +3

    Om shree gurubhyo namaha Hara Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @ananducm79
    @ananducm79 Рік тому +5

    Hara hara sankara Jaya Jaya sankara

  • @ananthishanmuham478
    @ananthishanmuham478 Рік тому +3

    Maha periyava thiruvsdikale saranam 👃👃👃👃👃

  • @JayanthiJaya-wl4dp
    @JayanthiJaya-wl4dp Рік тому +3

    Kanchi kamakchi Amman thayea eppavum enakku enna prachinai vanthalum amma neethan thunaiya irrukkanum om shakthi

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Рік тому +4

    Hara har shankara Jaya jAya shankara

  • @cdsasikala2664
    @cdsasikala2664 Рік тому +3

    Karunai kadale Guruve thiruvadi saranam thaiye Thanks

  • @sevagnanam588
    @sevagnanam588 Рік тому +2

    Mikka nantri ayya

  • @rajavel3595
    @rajavel3595 Рік тому +3

    சூப்பர், மிக்க நன்றி,🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 місяців тому +4

    Cant go to kulam

  • @ramathilagam335
    @ramathilagam335 Рік тому +5

    Namaskaram Swami 🙏🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala Рік тому +3

    அருமை அண்ணா நன்றி

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Рік тому +6

    Hara hara shankara kanchi kamakodi shankara

  • @JayanthiJaya-wl4dp
    @JayanthiJaya-wl4dp Рік тому +3

    Swami namaskaram Kamakshi Amman pattri roomba nanna sonninga om Shakthi paravshakthi nandri swami

  • @lakshmibalachandran3468
    @lakshmibalachandran3468 Рік тому +3

    ரொம்ப நன்றி சுவாமி

  • @jananiananthanarayanan4072
    @jananiananthanarayanan4072 Рік тому +7

    Also please tell the story of Varahi in Kamakshi temple

  • @vasanthys4446
    @vasanthys4446 Рік тому +3

    Thanks a lot swamy ji

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +2

    அதிஅற்புதமானதகவள்ஐயா. ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம். 🌿🌺🌹🌼🏵🌻💮🌸💐🍌🍌🍇🍋🍊🍎🍍🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @ravi.t.r7620
    @ravi.t.r7620 Рік тому +5

    When I was student of astrology, I was taught that not only the sin doer has to suffer for his sin but also the sin doer's children, grandchildren, great grandchildren. Sin committed cannot be washed away or dissolved away.
    Best is not to do any sin/ wrong.

    • @KamakshiSankara99
      @KamakshiSankara99  Рік тому +2

      Absolutely we should not commit any sin. There is no second thought on it. We also prescribe Karma, Bhakthi, Gnanam, Motcham. But, each sin attached to us will die down in the manner it is supposed to, so we should look ways for Parigaram also.

  • @nalinis906
    @nalinis906 Рік тому +5

    Rombananrigal swami

  • @sugunas9673
    @sugunas9673 Рік тому +2

    Nandri. Ayya

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +4

    ஓம் சக்தி

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 Рік тому +5

    Namaskarams Mama.

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 Рік тому +5

    Hara Hara Sankara

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm Рік тому +2

    Very important and useful

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 Рік тому +3

    Very nice🙏🙏

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp Рік тому +5

    நமஸ்காரம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +9

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.தன்னை உணர்ந்து இறைவன் சொல்படி நேர்மையுடன் தர்மத்துக்கு ஜாதி மத நிற மொழி இன பேதங்களற்று இயற்கையை போற்றி யாருக்கும் கெடுதல் நினைக்காமல் செய்யாமல் குடும்ப உறவுகளை மதித்து உழைத்து எல்லா. ஜீவர்களிடமும் அன்புடன் பசுக்களை கும்பிட்டு அவற்றை தொடாமல் பசுக்கள் பயப்படுது அதனால நடந்தால் தான் ஸ்நானம் செய்யவில்லை எனினும் பாவங்கள் தீர வழி காட்டப்படும்.

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 Рік тому +3

    Jaya jaya sankara hara hara sankara. I thought kaamaathin kodi moksham. Hence, kamakoti means moksham.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Рік тому +2

    Thanks.

  • @Anuthi30
    @Anuthi30 Рік тому +5

    நமஸ்காரம் 🙏 கோவில் குளத்தில் ஸ்நானம் செய்ய முடியாது 🙏

  • @santhip8502
    @santhip8502 Рік тому +4

    காஞ்சி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Рік тому +23

    சுவாமி தங்கள் பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்கிறேன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் எங்களை குளிக்க அனுமதி செய்வார்களா நன்றி

    • @KamakshiSankara99
      @KamakshiSankara99  Рік тому +4

      வருடத்திற்கு 2 முறை, video வில் கூறப்பட்ட தினங்களில், குளத்தை பார்த்து வேண்டிக்கொண்டாலும் புண்ணியம்தான்

    • @gajendranmurugesan7781
      @gajendranmurugesan7781 Рік тому

      P😢😢❤😂😢😢😂

    • @rameshmaheshwari4317
      @rameshmaheshwari4317 Рік тому

      Hi to

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 Рік тому +5

    🙏🙏🙏

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 Рік тому +3

    🙏🙏🙇‍♀️💐👌

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 Рік тому +3

    மஹா பெரியவா மலர்பாதமே கதி

  • @sudhakarkaushik6128
    @sudhakarkaushik6128 Рік тому +2

    Thank you swamy. What is the small idol next to shri Kamakshi amman. The one in blue grey color to her right

    • @KamakshiSankara99
      @KamakshiSankara99  Рік тому

      தபஸ் காமாட்சி

    • @sudhakarkaushik6128
      @sudhakarkaushik6128 Рік тому

      @KamakshiSankara99 , thank you. The main Kamakshi amman berserk is in yoga state I thought. Why tapas Kamakshi also, in addition? Any sthala vishesham please?

  • @manoharan4123
    @manoharan4123 Рік тому +3

    🙏🙏🙏🌹🌹🌹

  • @vijaysankar2450
    @vijaysankar2450 Рік тому +4

    R.Vijaya Sankar Madurai

  • @vlakshmi3464
    @vlakshmi3464 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🌺🌸🎉🌹🌻🌷🎉

  • @viswanathanramadurai4411
    @viswanathanramadurai4411 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athmant7977
    @athmant7977 Рік тому +3

    Mama I have small doubt. There are three kodi Maram. One in front of ambal, one near office entrance. And last one gold one outside. In these under which devargal burried bandasuran

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 Рік тому +5

    Pancha ganga is in kolhapur??? Five rivers mixing here.
    🙏🙏🙏
    🙏🇮🇳🙏

  • @munirajbn7991
    @munirajbn7991 Рік тому +4

    0mkamatchithaya potri arulvrndum

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Рік тому +2

    Rathasottuasurakunam

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Рік тому +3

    அருமையானபதிவுஐயா. ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர. காஞ்சிசங்கர. காமகோடிசங்கர. ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம். 🌿🌺🌹🌼🏵💮🌻🌸💐🍌🍌🍇🍋🍊🍐🍍🍎🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @prabanjam1111
    @prabanjam1111 Рік тому +5

    ஓம் ஸ்ரீ ஜெகன்மாதா ஜெகத்ரட்சகே ஜெகதாம்பிகே தாயே 🙏🙏🙏🙏🙏

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp Рік тому +5

    Jaya Jaya Sankara hara hara Sankara

  • @thilokreddy2236
    @thilokreddy2236 Рік тому +5

    🙏

  • @vpadmapriyaanand1880
    @vpadmapriyaanand1880 Рік тому +6

    Hara hara sankara jaya jaya sankara

  • @rathinavelut2865
    @rathinavelut2865 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @sivagamisk1686
    @sivagamisk1686 Рік тому +3

    🙏🏿🙏🏿🙏🏿

  • @vidyutharya7971
    @vidyutharya7971 Рік тому +4

    Hara hara sankara jaya jaya sankara

  • @RameshRamesh-vx4wi
    @RameshRamesh-vx4wi Рік тому +3

    🙏🙏🙏

  • @hippie141
    @hippie141 Рік тому +6

    🙏🙏🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi4481
    @seethalakshmi4481 Рік тому +3

    🙏🙏

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Рік тому +3

    🙏🙏🙏