ஸ்ட்ரோக் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவேண்டாம்! | Samayam Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • நோய்கள் வரும்முன்பே எச்சரிக்கையாக இருப்பது ஒரு வகை. நோய் வந்த பிறகு சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மற்றொரு வகை. ஆனால் ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம் அப்படியல்ல, அறிகுறிகள் வரும்போதே மருத்துவமனையை ( பரிசோதனைகளுடன் கூடிய) அணுகினால் குணப்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த அறிகுறிகளை கண்டு முதல் 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதை குணப்படுத்தவே முடியாமல் போகலாம். வேறு என்னென்ன விஷயங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நரம்பியல் நிபுணர். தெரிந்துகொள்வோம்.
    #stroke
    #preventionstroke
    #பக்கவாதம்
    #ஸ்ட்ரோக்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

КОМЕНТАРІ • 85

  • @slokasforall9546
    @slokasforall9546 3 роки тому +13

    இவ்வளவு பெரிய டாக்டர் இவ்வளவு சிம்பிளான என் போன்ற சாதாரண மக்களும் புரியும்படி பேசுவதற்கு நன்றி.அருமையான பதிவு.
    தயவு செய்து நரம்பியல் பற்றி மக்கள் அறிய வேண்டிய கருத்துக்கள் யாவையும் இன்னும் வரும் பதிவுகளில் கூறினால் பயனாக இருக்கும்.
    வாழ்க வளமுடன்

    • @chitramani5428
      @chitramani5428 2 роки тому

      Thank you sir, my husband ku kooda indha problem iruku, rombha per theriyaadhavanga , unga moolama therinjipanga ....thank you so much sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @R.RAJENDRAN-l1s
    @R.RAJENDRAN-l1s 2 місяці тому

    Very good precaution, awareness, thank you Doctor 🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 роки тому +4

    Very good information thanks Dr

  • @pr5032
    @pr5032 3 роки тому +2

    Thanks Dr

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 роки тому +1

    Tkusirkindly for our instruction....

  • @asciencerajasekat3218
    @asciencerajasekat3218 3 роки тому +2

    Very useful sir, thanks, vertigo videos want sir

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 роки тому +2

    பயனுள்ள தகவல்.... மிக்க நன்றி

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 3 роки тому +1

    Good welcome news sir thanks

  • @VilsendVilsend-sw5th
    @VilsendVilsend-sw5th Рік тому

    Dr Thanks very clear ly message

  • @ambicat795
    @ambicat795 3 роки тому +4

    Symptoms like headache, vomiting, imbalance walking and blur of vision, speech problem, numbness of lower limbs and upper limbs,

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 роки тому +1

    Amazing patheve thank you

  • @vijaikumar8061
    @vijaikumar8061 3 роки тому +2

    இன்றைய சூழ்நிலையில் மிகவும் உபயோகமான தகவல் நன்றி

    • @vsridhar5272
      @vsridhar5272 3 роки тому

      Sorry it was monotonous discussion
      Absolutly futile Sridhar

    • @jayanthip4222
      @jayanthip4222 3 роки тому

      What are the symptoms.pls.

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 4 місяці тому

    Thanks ❤❤❤

  • @tcrramakrishnan3464
    @tcrramakrishnan3464 3 роки тому +2

    Well explained , simplified, useful

  • @anuabi493
    @anuabi493 3 роки тому +2

    Thanks sir

  • @bijubimmy
    @bijubimmy 3 роки тому +2

    Well explained sir
    Thanks for sharing with us
    Its so helpful to all

  • @mythilik528
    @mythilik528 3 роки тому +2

    Very useful tips sir thank you sir

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 роки тому +1

    Welldone sir for awernes of the stork. Please tell about the treatment

  • @sangeethasagunthala3164
    @sangeethasagunthala3164 3 роки тому +1

    Thankyou

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 3 роки тому +1

    Supersir

  • @butterflydancer5310
    @butterflydancer5310 2 роки тому +2

    Sir,,, enaku adikadi kai kal marukuthu 2 min after normal aiduthu,,,, sir 🙏bayama eruku

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @sakthiolisumathi1411
    @sakthiolisumathi1411 3 роки тому +1

    Sir. Arumaiyana messages

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 роки тому +1

    Nandre vanakkam sir

  • @balaji.g764
    @balaji.g764 3 роки тому +6

    How to recover this stock plz explain

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 3 роки тому +12

    இறுதிவரை பக்கவாத அறிகுறிகள் பற்றி சொல்லவில்லை,

  • @mallikamallika3573
    @mallikamallika3573 4 місяці тому

    Sir oru thadava vantha murupattium varuma sir please sir sollunga

  • @ranisangeetha82
    @ranisangeetha82 Місяць тому

    மூளைக்கு போகம் நரம்பு இரத்தம் அடைப்பு ஏற்பட்டு உள்ளது தயவு செய்து இது சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும் சார் தயவு செய்து சொல்லுங்கள் பிரைன் ஸ்டோக்

  • @slokasforall9546
    @slokasforall9546 3 роки тому +2

    எனக்கு நெற்றிப்பொட்டில் நரம்புகள் புடைத்து இருப்பது வெளியே தெரிகிறது.இது 3 வருஷத்துக்கு மேல் ஆகிறது.இது ஏதாவது பிரச்னையா டாக்டர்?

  • @palanisamyk6329
    @palanisamyk6329 3 роки тому +2

    Actual Mater not disclosed

  • @harinisrirangan67
    @harinisrirangan67 3 роки тому +1

    Thank you sir.

    • @MohamedAli-ir8wj
      @MohamedAli-ir8wj 3 роки тому

      Dr.ஸ்டோர்க் வர காரணம் என்ன அதர்க்கு முக்கியமா எப்படி நடந்து கொல்லனும் Pls.

  • @draannuu
    @draannuu 3 роки тому +1

    Super

  • @kanishk7402
    @kanishk7402 3 роки тому +2

    👍👍👍👍

  • @Joker_Nagato
    @Joker_Nagato Рік тому +2

    Sir Na Brain CT Scan Edutha Normal Nu Sonnanga But Thalai Face Kai Kaal la Nerambu Ilukura Maari Irukku & Thudikura Maari Irukku...Oru Naal Night Kai Kaal Iluthukichi...Oru Sila Time Thookathula Kai Kaal Maruthu Pothu😭😭My Age Only 22😢

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ Рік тому

      Bro enaku naaku ilukura maari iruku bro😢😢😢

    • @Joker_Nagato
      @Joker_Nagato Рік тому

      @@_Thanioruvan_ Yanna Bro Solringa Naaku Ilukutha?🙄

    • @_Thanioruvan_
      @_Thanioruvan_ Рік тому

      @@Joker_Nagato Yes cold bro ipo dha injunction potu vantha Apram na cool lip athigama use panra atha evalo prblm yanaku

    • @Joker_Nagato
      @Joker_Nagato Рік тому

      @@_Thanioruvan_ Enakku Sinus Irukku Bro & Acidity Ulcer Thondaila Adacha maari moochi vidamudiyama romba kasta pattu nethitha doctor paathu tablet edutha

    • @Joker_Nagato
      @Joker_Nagato Рік тому

      @@_Thanioruvan_ Neenga 1yr ha Romba kastapaduringa pola

  • @anbumukilan1975
    @anbumukilan1975 3 роки тому +29

    கடைசி வரை அறிகுறிகள் என்ன சொல்ல வில்லை எல்லாம் வியாபாரம் தானே சார் மன்னிக்கவும் பயம் தான் உங்களுக்கு வருமானம்

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 3 роки тому

      Naiha hospital varumanam pathala pola...utube la poi solli money vanguthu

  • @FathimaFathima-mc1zf
    @FathimaFathima-mc1zf Рік тому

    Hi doctor...
    I'm form Sri Lanka
    Eante future husband ku 2019 le accident aahinayam .. athule awaga coma le 10 days irunthutu apram ok aahitagelam.. aana athuku pirahu after 1 year thalavali with blood vomit... avaga enkitta athu parthi detail a onnum solrage ille 😭 but adikati head pain blood bleeding nu vanthu hospital le admit aahuraagelamnu friends solraage.... inthe problm ku treatment illeya doctor awagale recovery panne mutiyatha?

  • @gomathiantony5752
    @gomathiantony5752 3 роки тому +2

    👍🙏

  • @tamilan01
    @tamilan01 3 роки тому +5

    Sir my wife age 29. Suddenly two month befr her right hand eye is affected by stoke cm nw she only very little bit sight in right hand eye. We went to eye hospital but not rectified. Pls give ur contact number. Whr to get treatment? ..

    • @mohamedrilah5653
      @mohamedrilah5653 3 роки тому

      Use physiotherapy. Sure can recover..

    • @tamilan01
      @tamilan01 3 роки тому

      @@mohamedrilah5653 what kind physiotherapy can do sir. Kindly give suggestion pls. Whr to contact physiotherapy fr eye.

    • @mohamedrilah5653
      @mohamedrilah5653 3 роки тому

      @@tamilan01 ua-cam.com/video/OwCEobuxQOY/v-deo.html

  • @ssr9118
    @ssr9118 2 роки тому

    டாக்டர் கிலிச் கிளிச் என ஒரு சத்தம் கேட்குது என்ன காரணம் டாக்டர்

  • @anandhananand8525
    @anandhananand8525 3 роки тому +1

    Hopital enga iruku

  • @mahendranmahe9571
    @mahendranmahe9571 2 роки тому

    Sir எனக்கு பக்கவாதம் அறிகுறிகள் வந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது , அந்த அறிகுறி வந்தது sir அதை நானே சரி செய்து விட்டேன் sir அந்த அறிகுறி வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது sir இதை குணப்படுத்த முடியாத sir ?

    • @ravichandranm3127
      @ravichandranm3127 2 роки тому

      ஐயா எனக்கு பக்கவாதம் வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது இதற்கு மேல் இதை குணப்படுத்த முடியுமா முடியாதா இல்லை அப்படியேதான் இருக்குமா பதில் சொல்லவும்

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 роки тому

      @@ravichandranm3127 bro walk panuvinkala pa

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 3 роки тому +4

    அறிகுறி சொல்லலையே

    • @frsg2001
      @frsg2001 2 роки тому

      ua-cam.com/video/FJUZvEgC42s/v-deo.html
      அறிகுறிகள்

  • @vgrsvgrs7812
    @vgrsvgrs7812 3 роки тому +1

    ஸ்டோர்க் வந்த குழந்தை பேசமா நடக்காம போண பேபிய சரி பண்ணலமா சார் pls condrct nomper sir

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 роки тому +1

    மருந்து இருக்கிறாதா அய்யா

  • @frsg2001
    @frsg2001 2 роки тому +1

    ua-cam.com/video/FJUZvEgC42s/v-deo.html
    அறிகுறிகள்

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 3 роки тому +2

    Thank Dr.💐🙏

  • @cmuthulakshmilakshmi5195
    @cmuthulakshmilakshmi5195 Рік тому

    Thanks sir

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +1

    Thanks

  • @sulaimanmarsi8900
    @sulaimanmarsi8900 3 роки тому +1

    Thank u sir