நான் கெட்டவார்தை பேசவில்லையே |Part -2 | Interview with Pas.John Jebraj |Rev.R.Samuel Devairakkam

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2022
  • Interview with ‪@johnjebaraj‬
    PART -2
    Please send your feedback to our WhatsApp & G-Mail
    Follow on :
    Contact : 9489487878
    Facebook ID : / sam.deva.967
    Instagram : / . .
    Gmail : samdeva13@gmail.com
    Rev.R.Samuel Devairakkam [Senior Pastor],
    Grace A.G Church,Panankulam,
    Lebanon Ministries,
    Tirunelveli.
    Editor : Jones samuel
    Camera : Giftson | Allwin | Karthick Mani
    Place : Royal Family Restaurant,Ponnakudi
    LEBANON MINISTRIES.All Rights Reserved

КОМЕНТАРІ • 425

  • @graceengineering2862
    @graceengineering2862 Рік тому +13

    Kings generation - great church --- I love you Jesus

  • @albertsamson4409
    @albertsamson4409 2 роки тому +48

    அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
    அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
    மத்தேயு 7:22

  • @tamilbible2021
    @tamilbible2021 2 роки тому +19

    ஆவியானவர் ஒருவரில் இருந்தால் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்..

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      இயேசுவுக்கே புகழ் 👍👍👍.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.

  • @williamtube78
    @williamtube78 2 роки тому +6

    Very good Pastor Rev.R.Samuel Devairakkam and Lebanon Ministries :) Praise God!!

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 2 роки тому +14

    மதுரை யில மூன்று கம்பெனி, திருச்சி யில இரண்டு கம்பெனி, இன்னும் நிறைய branches துவங்க போறான் சீக்கிரம் ஜெட் வாங்கிவிடுவான், இவன் ஊழியம் செய்யவில்லை அட்டூழியம் செய்கிறான்.

    • @tamilbible2021
      @tamilbible2021 2 роки тому +1

      மிகவும் சரி

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 роки тому +2

      இவன் பாஸ்டர் என்ற வார்த்தைக்கு
      தகுதியானவன் இல்லை..

  • @sayaltalks3775
    @sayaltalks3775 2 роки тому +24

    He is so proud, so hard to apologize.

    • @Jack-of7go
      @Jack-of7go 2 роки тому +1

      Absolutely true

    • @niraarul2223
      @niraarul2223 Рік тому

      Why must he apologised for goiya? I'm asking bcs I don't know , I'm sorry

  • @vstrhythm-keys1639
    @vstrhythm-keys1639 2 роки тому +9

    2 தீமோத்தேயு 3
    17: வேத வாக்கியங்கள்
    👇👇👇
    1. உபதேசத்துக்கும்,
    2.கடிந்துகொள்ளுதலுக்கும்,
    3.சீர்திருத்தலுக்கும்,
    4.நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

  • @rubystella4024
    @rubystella4024 2 роки тому +6

    Well done opposite side brother. Thank you very much for non compromise questions 👏

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 2 роки тому +2

    really i am happy pastor because there is some doubts like this but you try to correct it i like this program i love this channel god bless you amen 😇😢😊🙏👍🙌

  • @jagadisharjunan8526
    @jagadisharjunan8526 Рік тому +1

    Such a wisely and right questions....interviewer has done a great job here.
    No honest answer from JJ
    Let God be the ultimate judge

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +4

    Loving Father, I promise that I will be like you in sharing your kindness and mercy with those who have wronged me: I ask you to bless me today to let go of my bitterness towards __________. Also, please bless them with your mercy and grace. In the name of Christ Jesus, Amen.

  • @praveenanand113
    @praveenanand113 2 роки тому +3

    Thappai உணராமல் explain pannaruth supper bro God bless you

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 роки тому +31

    நல்ல பிழைப்பு , இது நல்ல வியபாரம்
    எல்லவற்றிக்கும் நியாயத்திர்பு வெகு விரைவில்.

    • @JACHIN600
      @JACHIN600 Рік тому

      ​@@B.Genuiness Don't Talk About God's Servant

    • @JACHIN600
      @JACHIN600 Рік тому

      You Have Not Rights To Speak

  • @Crajaguru
    @Crajaguru 2 роки тому +3

    Greedy of 💰 money
    1 Timothy 3:8
    [8]Church helpers must also have a good character and be sincere; they must not drink too much wine or be greedy for money;

  • @uthayakumariyampillai4202
    @uthayakumariyampillai4202 2 роки тому +2

    ஆவியானவர் சபையில் உலாவுவதல்ல.உனக்குள் வாழ்கின்றவர்.

  • @praveenanand113
    @praveenanand113 2 роки тому +4

    Super business man john

  • @user-nj5nr7vz2r
    @user-nj5nr7vz2r 2 роки тому +61

    தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
    2 கொரிந்தியர் 10.18

  • @jasminsdimensionstamil7716
    @jasminsdimensionstamil7716 2 роки тому +6

    Pastor John really ur so patient in giving your feedback, ultimately God's purpose in your life will be fulfilled, you are becoming more n more stronger and being molded to become a "Master piece "be thankful for your critics.,since they're making u so beautiful under God's sight 😊

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 роки тому

      Jesus used whip who misused church for their personal gain

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 2 роки тому

    Regarding terms and conditions Pastor I differ as many host Pastor wanted to use the Guest Pastor and speakers for their ministrieal gains and personnel benefits.
    In this particular case terms and conditions imposed by the Guest speaker is straightforward and transparent. There is nothing wrong in it.

  • @vickyanna5411
    @vickyanna5411 2 роки тому +1

    கர்த்தருடைய ஜனத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @praveenavetrivel9236
    @praveenavetrivel9236 2 роки тому

    good question and good answer....pls dont judge others...follow jesus only...not humans...mr.john jebaraj said good and frankly and practical answer...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +1

    Mathew 7:22 vasanangalai marakathir john jebaraj avaar kalae🌹🌹Amen 🌹🌹

  • @sekardaniel8082
    @sekardaniel8082 2 роки тому +4

    என்னது இவருடைய பாடலா இவருடைய பாடலில் கோடக்கான ஆத்துமாவை தேவன் சந்தித்தாரா ஆண்டவர் மரித்ததைவிட இவருடைய பாடலில் இரட்சிக்கிறாரோ

  • @selvakumari8671
    @selvakumari8671 2 роки тому +5

    24 - இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. Matthew 6:24

  • @suganthijebaraj2982
    @suganthijebaraj2982 2 роки тому +7

    If that word koiya is not liked by people, as a pastor, why can’t he say that he would stop using such words and be careful. Instead he is trying to justify him and accusing the people commenting on him. Why should he use uncultured words?

  • @deborahjames5389
    @deborahjames5389 2 роки тому +2

    Very good question ask to JJ one thing speak good words not allowed worldly words . JJ more need to Humble that only need

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 2 роки тому

    Gud question pastor

  • @user-qx5bn4bb4l
    @user-qx5bn4bb4l 2 роки тому +4

    பலிபீட ஊழியமே இன்று கிடையாது.....

  • @priyanka12356
    @priyanka12356 2 роки тому +2

    பலி பீடம் என்று எதை சொல்கிறீர்கள்...இந்த தற்புகழ்ச்சி மனிதன் ஆடும் இடத்தையா...

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf Рік тому +2

    எந்த மனிதனும் மாறிவிடுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கர்த்தர் ஒருவரே மாறாதவர்

  • @clara2215
    @clara2215 2 роки тому +7

    இந்த "கொய்யா" என்ற வார்த்தையை எத்தனை வருடங்களுக்கு வேறு வேறு பரிமாணங்களில் வெவ்வேறு மனிதர்கள் அந்த தம்பியிடம் கேள்வி கேட்கிறார்கள். இனியும் கேட்க போகிறார்கள் தயவு செய்து இனிமேல் அந்த தம்பியை இந்த மாதிரி கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு "கொரோனாவுக்காக" ஜெபம் பண்ணுங்கள்

    • @tutor6740
      @tutor6740 2 роки тому +1

      சரி,கேட்பவர்கள் பாவம் செய்கிறார்கள்,அன்னண் ஏன் கொய்யா,மாங்கா,ஆப்பிள்.??

    • @manimaranmaran4430
      @manimaranmaran4430 2 роки тому

      தம்பியின் பேச்சைக்கேட்பதை நிறுத்திவிட்டு போய் ஜெபம் பண்ணுங்க

  • @vijayalakshmi1859
    @vijayalakshmi1859 2 роки тому +5

    Very beginning I was shared my advice for him via Facebook for their teams standing in pulpit, but he was not accepting instead he defended with rude behaviour (if I’m not wrong in 2013)

  • @aslinsamuel
    @aslinsamuel 2 роки тому +2

    Mr.jebaraj please read Augustine jebakumar uncle nee ilavidil book padinga,uliyamna ennanu theriyum

  • @maggimaggi4441
    @maggimaggi4441 Рік тому

    Koiyanah.....enahhh onum....ila eipo engalam kudathan yaaru ena sonahh ena neee karthada vidatha poda solitu pooonga solalaya???? Avanga avanga selong adthu....... Jesus with you..... Broo...amen....eindtha ulagiley eirukum avanaivida yen devan peariya varaey......amen🙏🙏🙏🙏🙏

  • @robinsondurai
    @robinsondurai 2 роки тому +2

    10:12 , I Personally like John jebaraj songs from Levi, but on this statement my Chruch elder literally called him and told brother this is nor good to do this, but John jebaraj replied was abuse and hatered words. Promise

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 2 роки тому +20

    மத்தேயு 26:73 (TAM)
    சற்று நேரத்திற்குபின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
    Note : கிறிஸ்துவை உடையவர்கள் பேச்சு, கிறிஸ்துவை வெளிப்படுத்தும்.
    இவர் பேசின அந்த video Vai பார்த்தேன். இவர் பேசின விதமே, சரியாக இல்லை. இருதயத்தின் நிறைவினால், வாய் பேசும். ஆரம்ப காலங்களில் JJ பாடின பாடல்கள் அருமை. இப்போதெல்லாம் அதிமாக பெருமை தான் பார்க்க முடிகிறது. நல்ல உணவில் ஒரு துளி விஷம் விட்டால், மரணத்தையே வரவழைத்து விடும்.உங்கள் ஊழியம் அப்படிதான்.

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +2

      கர்த்தர் நல்லவர் 👍👍👍

    • @jebinbritto6262
      @jebinbritto6262 2 роки тому +1

      Yes. Brother...

    • @vickyanna5411
      @vickyanna5411 2 роки тому +1

      நாங்க நியாயபதிகள் அல்ல.

  • @rose8154
    @rose8154 2 роки тому +29

    சமீப காலமாக உங்கள் பாடல்கள் மனதை தொடுவதில்லை. Channel ல் உங்கள் பாடல்கள் வந்தால் மாற்ற தோன்றுகிறது. But fr.berhmans பாடல்கள் இன்றும் கண்களில் கண்ணீரை வரவழைத்து தேவனுடைய பிரசன்னத்தை உணரவைக்கிறது.

    • @daisylatharani6908
      @daisylatharani6908 2 роки тому +3

      இப்படி தவறாக பதிவு செய்ய வேண்டாம் இப்போதும் இவர் பாடல்கள் சபைகளில் பாடப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிறோம்

    • @jothiissac4421
      @jothiissac4421 2 роки тому +1

      கர்த்தர் நல்லவர் 👍👍👍.

    • @AjaykumarAjaykumar-jq8pm
      @AjaykumarAjaykumar-jq8pm 2 роки тому +1

      ஊழியக்காரரை நாம் விமர்சிக்க கூடாது சகோ நாம் ஜெபிப்போம் கர்த்தரை ஆரத்திப்போம்

  • @abinayar6573
    @abinayar6573 2 роки тому +8

    Kings generation ministry 👍🏼👍🏼🤝

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Рік тому

    God bless you

  • @TheStudioOneMinute_01
    @TheStudioOneMinute_01 2 роки тому +1

    If God Called his Ministry He will do everything don't begging Others

  • @rahulstar3
    @rahulstar3 2 роки тому +5

    JOHN JEBARAJ IS A 💯 PERCENT BUISNESS MAN. HE KNOWS HOW TO EARN MONEY BY MINISTRY.
    #BOYCOTT SINGING HIS SONGS IN CHURCHES.
    #NOHUMBLENESS
    #BEGGING IN JESUS NAME

  • @shyamurajesh9847
    @shyamurajesh9847 2 роки тому

    Good reason👌✌️💯👏

  • @blessy8100
    @blessy8100 Рік тому

    John Anna is very good neinga avara pathi thapu thapa solringa frist avara pathi threinjukoinga

  • @deepas3568
    @deepas3568 2 роки тому +1

    God, Jesus,holy spirit, Bible, holiness, blood of Jesus, humbleness, teachings of Jesus wins and always gets victory. Christians living for Jesus. God gave them priest. Not for a fashion man. He is not god. Let every churches receive Jesus. Let every churches be blessed. God you are not a pashiality God, all churches are your lord. Bless each church. Please lord. Many came to split churches and trying to build their kingdom. Bless all churches lord.

  • @vijaynetlonfixingchennai1359
    @vijaynetlonfixingchennai1359 2 роки тому +1

    27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
    மத்தேயு 13:27
    28 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
    மத்தேயு 13:28
    29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
    மத்தேயு 13:29
    30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
    மத்தேயு 13:30

  • @paulsamuel8511
    @paulsamuel8511 Рік тому +2

    தயவு செய்து இப்படிப்பட்ட உரையாடல் செய்வதை விட்டுவிடுங்கள் எல்லாரும் பார்க்கிறார்களே

  • @crossbeatsmusicband
    @crossbeatsmusicband 2 роки тому +1

    Unga paadal unga paadal nu solringa bro ... Kadavul ungalukku intha talent kudukkalan nenga enna nilamaila irunthiruppinga pls be care full with ur words 🙏

  • @mohandastimothy622
    @mohandastimothy622 2 роки тому +3

    கீழே விழாமல் பாத்து கொல்லுங்கள் ஜெபராஜ்

  • @franklinjs8878
    @franklinjs8878 Рік тому +2

    என்னுடைய பாடல் முலமாய் கோடி கணக்கான ஆத்துமாக்கள் சந்திக்க பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிற்கள் நிங்கள் எத்தனை பேர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறீர்கள்?

    • @John-nw9ro
      @John-nw9ro Рік тому

      Yoh online ya baptism kudkka mudium arivu irukka......

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому

    Super ❤️

  • @Shelton_Shelly
    @Shelton_Shelly 2 роки тому +1

    If Goyya is not a wrong word.. Ll JJ accept if someone calls him Goyya John Jebaraj or Butter John Jebaraj from the pulpit ?

  • @senthamilselvi9048
    @senthamilselvi9048 2 роки тому +4

    He is very clear in his mission.god blessed him abundantly.because of jealousy they are criticizing.go ahead bro.we can't expect all will accept .in all place at all cost some criticizer will be there.

  • @manomaths2412
    @manomaths2412 2 роки тому +5

    Thailava Yar Enna sonnalanum you are rocking thalaiva ...
    Enooda phone ringtone unga உயர்மலையோ songs tha .. atha songs kekurapa .. vera leavel thalava .. atha ring Vara yella time um ennaku good news tha vaarum .kuripa sollanumna ஏற்றமாய் தோன்றும் பாதைகளை எல்லாம் நீரே என்னை தாங்குவீர் என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை அதை நான் எனது ரிங்டோன் செட் செய்துள்ளேன்..

  • @johndass2165
    @johndass2165 2 роки тому

    Brother is priching one meeting we will by one flight this is the god word.

  • @arunprasathp2801
    @arunprasathp2801 2 роки тому

    Purposely released this video with title...because of John jebaraj release "Kai Vidamatar" album song

  • @user-ku3ud7fu7n
    @user-ku3ud7fu7n 2 роки тому

    Super cine actor in Christian pastor

  • @refinerfire3184
    @refinerfire3184 2 роки тому +8

    Dear pastor John Jebaraj
    Human beings are human beings
    Only Jesus Christ can forgive
    He forgave the woman caught red handed in the act of adultery was forgiven
    People can forgive that too
    But Tamil Christians are not able to forget koiya word which came from Pastor John Jebaraj

  • @mahendranmahendran691
    @mahendranmahendran691 2 роки тому +2

    போனை எடுக்க மாட்டேன் என்று சொல்றாரு ஆனா எப்படி இவரை காண்டாக்ட் பண்ணுவாங்க

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 2 роки тому +2

    Panam sambathikka ethanayo vazli iruku church a branchnu soldran ...

  • @ashokrajan2006
    @ashokrajan2006 Рік тому +1

    good kep roocking

  • @sarahevanjeline3289
    @sarahevanjeline3289 2 роки тому +2

    Perfect n clear replies Anna💫❤

  • @indhunaidu5007
    @indhunaidu5007 Рік тому

    John, your answers are very clear....n from your heart. Excellent.
    But one thing about not allowing others to sing your songs....even if they assure you that they don't make money....that's sounds not right.
    I think God Himself is the author of all your songs....His wisdom....His anointing....His talent...etc etc You yourself are His property. Then why worry about others stealing your songs....That's your Manufacturer's problem. He will take care of that too. Let God given songs through you be sung by many others and reach millions.....even if they make some money out of this....let them. Act like Paul in this matter ( phil 3:18) n Jesus Himself as He instructed in Mark9:39-40 n Lk 9:50. So please do not forbid them for those who want to sing your songs are not against you but they are on your side and sure...as Jesus said they will definitely not talk evil of u, infact they are doing you a favor by introducing you to their own circle which will send positive vibrations....among 1000nd others.... what ever may be their intentions....But God meant it for your good, I think . Hope I make some sense by this piece of advice.
    BTW, I am one of your fan club members. Take care. Bye.

  • @anthony.v.ganthony588
    @anthony.v.ganthony588 2 роки тому +7

    He is money minded

    • @Beulah3733
      @Beulah3733 2 роки тому

      he is rejected sinner fake false wicked ..hell lake of fire waits for him ...

  • @voiceinthewilderness1008
    @voiceinthewilderness1008 2 роки тому

    But exactly answered

  • @prabapraba4049
    @prabapraba4049 2 роки тому +3

    புது உடன்படிக்கையில் பலிபீடம் என்றே கிடையாது

  • @mrs.mollypeter4221
    @mrs.mollypeter4221 Рік тому

    Yes oruvan thappu saithathe kandal avare sandhith avarodu pesungal, dhayavu saithu public mediavil podathinge. Eth aandavar naamathe thushikkireergal,so please meet him personally n ask him...

  • @clara2215
    @clara2215 2 роки тому +6

    இந்த தம்பியை சும்மாவேவிட மாட்டீங்களா?
    கேள்விகளை பாஸ்டர்மூலம் கேட்கவைக்கும் மனிதர்களை

  • @karthickarulanandham8210
    @karthickarulanandham8210 2 роки тому +22

    கடைசி வரைக்கும் தான் சொன்னது தப்பூனு"ஒத்துக்கவே மாட்டேங்குராறு

    • @tamilbible2021
      @tamilbible2021 2 роки тому +2

      சொன்னா தான் மனந்திரும்பியிருப்பாங்களே...

    • @SamuelThangarajan
      @SamuelThangarajan 2 роки тому +1

      Read Romans 2:2

    • @tamilbible2021
      @tamilbible2021 2 роки тому

      @@SamuelThangarajan இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
      ரோமர் 2:2

    • @SamuelThangarajan
      @SamuelThangarajan 2 роки тому

      Romans 2:1-4

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 роки тому

      Correct👌👌👌

  • @passionofthemusician7543
    @passionofthemusician7543 2 роки тому

    It is clear that you will not ask if he comes to you

  • @jollyslime1221
    @jollyslime1221 2 роки тому +4

    Than jevanai nastapadithinal labam enna

  • @jothiissac4421
    @jothiissac4421 2 роки тому +10

    Excellent Explanation 🌟⭐️🌟 The LORD Be With You Rev. SAM and Pas. JOHN JEBARAJ. 🌧️✈️🌧️✈️🌧️✈️🌧️.

  • @samsonkapil3017
    @samsonkapil3017 2 роки тому +1

    Athan ayya theva valinadaththal irukkanum

  • @savedchristian4754
    @savedchristian4754 2 роки тому

    SARIYAA THAVARAA ENDRU SOLLUGIRA INTHA AG PASTOR RETCHIKKAPPADAATHAVAN. KAARANAM INNUM NIYAAYAPPRAMAANATHILIRUNTHU VIDUTHALAI PERAVILLAI.

  • @richardsamuel3216
    @richardsamuel3216 2 роки тому

    Tiruppur la church ⛪️ enga iruku nu yaruchum solluga

  • @lakshmanakumarbalasubraman2745
    @lakshmanakumarbalasubraman2745 2 роки тому +1

    II corinthians : 11: 24 to 27
    This is minsitry...not with comfortable amenities
    Have to learn from philippians : 4 : 11 and 12

  • @franklinjs8878
    @franklinjs8878 Рік тому

    ஊழியம் என்பது இசையினால் ஆத்துமா வருமா? ஆவியினால் ஆத்துமா வருமா? நாம் என்ன செய்ய வேண்டும்?

  • @Jack-of7go
    @Jack-of7go 2 роки тому +1

    19.15 semmmma question

  • @arunkarthyc6146
    @arunkarthyc6146 2 роки тому +12

    He seems to be 💯 % Business Man ... Can't expect nothing much from him.....

  • @albertraja3370
    @albertraja3370 2 роки тому +24

    இயேசுவை வைத்து சம்பாதிக்க தெரிந்தவர்

  • @rajkumarsiranjeevi6713
    @rajkumarsiranjeevi6713 2 роки тому +1

    Kadavul peril nadakkum viyabaaram.karthar unna paathunu tha irukaru....

  • @prabhakarprabhakar3497
    @prabhakarprabhakar3497 2 роки тому +1

    Brother jhonjabaraj unkalapatha porama varala .but youngester miss use aiduvanka

  • @anthony.v.ganthony588
    @anthony.v.ganthony588 2 роки тому

    Very nice Question Pastor

  • @Raj-sp1ib
    @Raj-sp1ib 2 роки тому +1

    இந்த இன்டர்வியூ தேவையா.

  • @niraarul2223
    @niraarul2223 Рік тому

    I feel for john 😢

  • @HoneyandLala
    @HoneyandLala 2 роки тому +17

    சரியான பதில்கள் இதையும் விமர்சிப்பவர்கள் இருப்பார்கள் அவைகள் உங்களை உயர்த்தும் படிகள் தான். God bless u pastor 🙌🙌

    • @samsonkapil3017
      @samsonkapil3017 2 роки тому +4

      Nalla holy Bible read pannunga

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 2 роки тому

      😂😅

    • @amosamirtharaj1223
      @amosamirtharaj1223 2 роки тому +3

      எது சரியான பதில்! தவறுகளை ஒப்புக்கொள்வதும், மனம் வருந்துவதும் தானே. நான் தவறே செய்யவில்லை என்பதும், ஆண்டவர் எனக்கு உணர்த்தவில்லை என்பதும் எப்படி பதில் ஆகும்.....

    • @praveensp2809
      @praveensp2809 2 роки тому

      Ivan ku supp panravan Christian ai kadaiyathu

    • @manimaranmaran4430
      @manimaranmaran4430 2 роки тому

      Neenga mara nan pray panren

  • @ThamilNesan
    @ThamilNesan 2 роки тому +26

    நீர் பிழையை ஒத்து கொள்ள வில்லை

    • @dixonkey7549
      @dixonkey7549 2 роки тому

      இவனிடம் ஏன் இத்தனை கனிவு கோமாளி

    • @ThamilNesan
      @ThamilNesan 2 роки тому

      @@keeyopr ஆஹா. அப்படியானால் இவங்களல போல் பலரும் வருவார்களாம் பிழை விடுவாங்களாம் விசுவாசிகள் மகா மொக்கையன்களா ஆமா சாமி என தலை ஆட்டணும் என்கிறீர்களா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என் நாமத்தில் கள்ள போதகர்கள் தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர் கூட வருவாங்கப்பா கவனம் பிள்ளைகளா என்று இயேசப்பா சொல்லியிருக்கிறாரு ராசா அவனவன் கிரிகைகள் மூலம் இனம்காண்பீங்க நீங்க வாசிச்சதே இல்லையா

    • @keeyopr
      @keeyopr Рік тому

      விசுவாசிகள விட இயேசு மகா மொக்கையா சார் ? சார் வாய்ப்பில்ல !

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому

      @@keeyopr இயேசுவை மொக்கையனாக்க நினைத்து பரிசேயர் எனப்படும் யூதப் பெரும் தலைவர்கள் அன்று கேள்விகள் கேட்டு திக்குமுக்காடி இவரை விட்டால் தம் பிழைப்பு முடிந்து விடும் என கொல்ல மும்முரமாக முயற்சித்து பலனின்றி முறுமுறுத்து வழி தேடிவர்கள் bro இயேசுவை மொக்கையாக்க நினைத்து தம்மை சக்கைகளாக்கிய சரித்திரம் தான் உண்டு BR வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 🤣🤣

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 2 роки тому +4

    Keep going Jesus is with you...

  • @suriyasuriya5214
    @suriyasuriya5214 2 роки тому

    Part 3 podunga

  • @movementbuilders8828
    @movementbuilders8828 2 роки тому +1

    25:14 Shocking

  • @christiantamilan
    @christiantamilan 2 роки тому

    Aiya firs Bali beedam nu sollitu adhula seruppu potty varlama kaalanigalai bale beedathil podalama

  • @prashilaprashila3600
    @prashilaprashila3600 2 роки тому +3

    Stop all this stuff's . Jesus Christ is Coming soon !!! Love him , follow his Commandment's , trust him ... In all the Situation's!!!!

  • @jes3550
    @jes3550 2 роки тому +10

    பெருமை உள்ள மனிதர்

    • @sulemitya5837
      @sulemitya5837 2 роки тому +3

      ஆமா...நீங்க போய் பாத்தீங்க...

    • @ungalnanban5326
      @ungalnanban5326 2 роки тому +2

      @@sulemitya5837 நீ இப்படி ஊழியம் செஞ்ஜா எப்ப டா கார் வாங்குவனு.....சொன்னவர் ஜான் ஜெபராஜ்

    • @santhisanthi1143
      @santhisanthi1143 2 роки тому

      You need not worried about. God bless you always.

  • @jj.mic.murugesh-cl2bd
    @jj.mic.murugesh-cl2bd Рік тому

    மனம் முழுக்க விரும்புகிறேன்

  • @johndass2165
    @johndass2165 2 роки тому

    Faster working. For god are is personal. Faster speaking only as busnes

  • @rahulstar3
    @rahulstar3 2 роки тому +7

    A GOOD PASTOR SHOULD ACCEPT THE CRITICISM AND CORRECT HIMSELF ACCORDING TO THE BIBLE.
    #Don't waste time in interviewing such arrogant fellow.

    • @Glitch-Coder
      @Glitch-Coder 2 роки тому

      Then only these people will get views🤣🤣

  • @jeevanr6394
    @jeevanr6394 2 роки тому

    Sound very slow......

  • @bennetsolox
    @bennetsolox 2 роки тому

    Bible Gateway Matthew 7 :: NIV. "Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you. "Why do you look at the speck of sawdust in your brother's eye and pay no attention to the plank in your own eye?,,,mathevangela condem pannerathe vithithe ,,poi uliyathe parenge paa

  • @orangetraders
    @orangetraders 2 роки тому +1

    Super

  • @sparkle25
    @sparkle25 Рік тому

    People who comment on others should personally see how is our life think we telecast our darkside on live 🤣🤣🤣🤣 Mattew 7:1 after this also they will comment we cant change people 😆

  • @virginprabhagomez3933
    @virginprabhagomez3933 2 роки тому +3

    Well said pastor John. You are clear in your thoughts. Ignore such talks and keep moving. You are accountable to your Master Jesus Christ not these servants. Blaming is the spirit of anti christ.