Is insulin injection necessary for diabetes? how to stop / reduce insulin dosage? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி அவசியமா?
    யாருக்கு தேவை? யாருக்கு தேவை இல்லை? கண்டுபிடிப்பது எப்படி?
    இன்சுலின் இருந்து விடுபடுவது அல்லது அளவை குறைப்பது எப்படி?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    UA-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #drarunkumar #diabetes #insulin #stop #diet
    Chapters
    00:00 - introduction
    02:35 - what is insulin & 2 types of diabetes explained?
    05:28 - does insulin cause kidney failure / side effects?
    06:35 - how to stop or reduce insulin dosage?
    07:38 - How to find if insulin is required or not?
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 86

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Рік тому +12

    வாட்ஸப்-பில் வரும் பாருங்கள் சில பேரின் மருத்துவ அறிவுரைகள் “இதை மட்டும் செய்யுங்கள், உங்களுக்கு வாழ்நாளில் இன்ன நோய் வராது” என்று. இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புபவர்களைக் கண்டாலும், அதனை ஃபார்வர்டு செய்பவர்களைக் கண்டாலும் எரிச்சல்தான் வரும்.

  • @asathalsivakumar2488
    @asathalsivakumar2488 Рік тому

    வணக்கம் சர்க்கரை நோயைப் பற்றி நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க, இது புரியாம இருந்தவங்களுக்கு கூட புரிந்துவிடும் சூப்பர்

  • @umas.p.a295
    @umas.p.a295 Рік тому +1

    Thank you so much sir
    Vazhga valamudan

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 Рік тому +1

    வணக்கம் ஐயா,அருமையான பதிவு,தெளிவான விளக்கம்,நன்றி!

  • @VenkatesanS
    @VenkatesanS Рік тому

    நல்ல ஆலோசனை . அருமை.

  • @yasodhakarthi100
    @yasodhakarthi100 Рік тому +2

    மிக மிக தெளிவான பதிவு நன்றி

  • @manomahesh4434
    @manomahesh4434 Рік тому +2

    RIP dear angel. Thank you for creating such awareness doctor

  • @pramilchella5057
    @pramilchella5057 Рік тому +5

    Let her soul RIP and hats off to u for ur social service by creating awareness among the public...god bless you dr

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Рік тому

    Best awarenss & nice
    lecture.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Рік тому

    Super 👌 Exlent Speach 💐 very useful video 📷🙏💐🥰 thank you Doctor 🌺

  • @kmstudiomuniyaraj79
    @kmstudiomuniyaraj79 Рік тому +1

    SIR THNKALUDAYA VIDEO ANAITHUM MIGAVUM ARUMAI NALLA VILUPANARVU SIR VERY VERY THANKS

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 Рік тому

    நன்றி டாக்டர் 🙏

  • @kumaranm8312
    @kumaranm8312 Рік тому

    Thank you Dr.

  • @benhuransala1136
    @benhuransala1136 Рік тому

    Very good presentation 👏

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Рік тому

    Good presentation Dr

  • @vasanthakumar7598
    @vasanthakumar7598 Рік тому

    Very use full video

  • @Mani-pw1ok
    @Mani-pw1ok Рік тому

    Thank you sir

  • @supriyajesh8191
    @supriyajesh8191 Рік тому

    Thankyou dr.sir 🙏🙏🙏🙏

  • @vasanthakumar7598
    @vasanthakumar7598 Рік тому +2

    Thank you so much doctor my son also type 1diabetic

  • @pvellingiri8891
    @pvellingiri8891 Рік тому

    Thanks dr

  • @sanamedia4388
    @sanamedia4388 8 місяців тому

    Tq sir good awareness

  • @yakoobkhan8397
    @yakoobkhan8397 Рік тому

    Thanks❤you doctor

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Рік тому

    Super doctor.

  • @sumathiharan9535
    @sumathiharan9535 Рік тому

    Super Super excellent sir

  • @sidhurajchithra7434
    @sidhurajchithra7434 Рік тому

    Super sir 🙏

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 Рік тому +1

    டாக்டர் எனக்கு வயது 56கடந்த 26வருடமாக சர்க்கரைக்கான மாத்திரையும் மற்றும் கடந்த 10 வருடம் இன்சுலின் ஊசியும் எடுத்து வருகிறேன்... இந்த மருந்து, இன்சுலின் கண்டு பிடித்த மருத்துவ துறைக்கு நன்றிகள்...

  • @prloganathan994
    @prloganathan994 Рік тому +1

    What is the normal value of c peptide (both fasting and pp)

  • @swarnapalanisamy5112
    @swarnapalanisamy5112 Рік тому

    Dr plz talk about insulin pumps and its cost

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Рік тому

    வணக்கம் ஐயா automatic diabetic sensor monitor for watching 24 hours sugar levels இதன் விலை மற்றும் பயன்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் ஐயா நன்றி

  • @thiruppathir8921
    @thiruppathir8921 Рік тому

    Super sir

  • @umas.p.a295
    @umas.p.a295 Рік тому +1

    My heartfelt condolences for that little girl let her soul RIP
    Thank you so much for your great service sir
    Vazhga valamudan

  • @denisemary5203
    @denisemary5203 Рік тому

    Can we avoid in our food rice type of food while being a diabetic?

  • @jeraldinjs
    @jeraldinjs Рік тому

    Doctor pls post about High creatinine level

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Рік тому

    Sir please post a video on bells Palsy or facial paralysis

  • @nandhini4317
    @nandhini4317 Рік тому

    Manasuku kashtama iruku sir..feel very sorry sir

  • @sivasubu7863
    @sivasubu7863 Рік тому

    Sir how to find symptoms, we have diabetes or not? Differentiate symptoms of diabetes 1 and 2

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 Рік тому +2

    கிட்னி பிரச்சனையும், சர்க்கரை நோயால் உடலில் உப்பு சத்தும் இருக்கும் போது சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி உணவுகளை சாப்பிடலாமா

  • @candyrush4190
    @candyrush4190 Рік тому

    C peptide range solalavey ila doctor

  • @jkomala5949
    @jkomala5949 10 місяців тому +1

    என்னுடைய குழந்தை இதே நிலை தான் வந்தது. இப்போ கவனமாக யார் சொல்வதும் நம்பாமல் பாத்து கொள்கிறோம்

  • @gurusingh9118
    @gurusingh9118 Рік тому

    Hello doctor. Please talk about men chest fat issue. Gynacomastia is very big problem for men like me and mentally it affects my confidence. So many men now facing this issue… please give clarity on this topic….

  • @narayanand5652
    @narayanand5652 Рік тому

    Your god sir

  • @9288JH
    @9288JH Рік тому +3

    Doctor plz post about following topics
    1) Arthiritis
    2) Kidney diseases
    3) Thyroid glans

  • @karthickdhanush5436
    @karthickdhanush5436 Рік тому

    Sir, chennai la ungaluku therinja doctor suggestions pannuga...

  • @annamalaihari2682
    @annamalaihari2682 9 місяців тому +1

    🙏🙏🙏👌

  • @kalirajas3977
    @kalirajas3977 Рік тому

    Sir sweet neraiya sapta suger varuma. Ennoda romba nall santhegam. Please therenga yaaravathu reply pannunga 🙏

  • @gmathi1678
    @gmathi1678 Рік тому

    Thank you sir... 🙏

  • @sribalanpalanivel3958
    @sribalanpalanivel3958 Рік тому +1

    Hi sir my son also type 1 diabetes he take to insulin NPH only

  • @subathrabala9704
    @subathrabala9704 Рік тому

    Sir My Doter Type 1 diabetic sir insulin injected panran sir etha unau murail kattu patuthi insulin stop panna vazhi irruka sir pls pls pls pls pls pls pls pls 🙏🙏🙏🙏 sir

  • @vijayanviji1498
    @vijayanviji1498 Рік тому

    ❤️

  • @lawrencep8095
    @lawrencep8095 Рік тому +1

    Thank you Dr. For your thaught provoking posting on insulin, my doctor depends only on HBA1C parameter and continues insulin. How to revert back to tablets? I am confused.

    • @harikrishnan9713
      @harikrishnan9713 Рік тому

      It’s better to see whether you’re having Type 1 or type 2 diabetes . It type2 ,then try diets specified by Dr Arun + medicine and/ or insulin. Generally, doctors are reluctant to upgrade their knowledge ( that too fundamentals ) in glucose metabolism. What to say ?

  • @ranjisuresh6250
    @ranjisuresh6250 Рік тому

    Hi sir my daughter age 9 weight 46kg.lchf diet follow panalama sir pls reply fast.

  • @prabuajith1992
    @prabuajith1992 Рік тому

    H.Monotard insulin and H.insulatard insulin are same or not

  • @saravananmariappan5148
    @saravananmariappan5148 Рік тому

    🙏🙏🙏🙏

  • @prloganathan994
    @prloganathan994 Рік тому +1

    Dr. c peptide test should be taken fasting or post parendial or both

    • @balemurupi659
      @balemurupi659 Рік тому

      கட்டாயம் ரெண்டுமே எடுக்கணும்னு நினைக்கிறேன்.நான் சாப்பிடுவதற்கு முன்பு மட்டும் எடுத்தேன்,நார்மல்னு வந்தது.ஆனாலும் சாப்பிட்ட பிறகு இன்சுலின் லெவல் அதிகமாக உள்ளது போல தெரிகிறது.அதையும் எடுக்கணும்.

  • @karthikasathasivam9961
    @karthikasathasivam9961 Рік тому

    Type 1 diabetes epdi kandupidipadhu babies ku sir please let us know ?

  • @Raiamani567
    @Raiamani567 Рік тому +2

    குழந்தைகளளுக்கு வந்தால் எப்படி சார் அவர்கள் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கை முறை குறித்து அவர்களை கட்டுபாட்டில் வைப்பது கடினமான காரியம்

  • @beerbeer2046
    @beerbeer2046 Рік тому +1

    Age 33.female
    Sugar (F) - 210
    Sugar (pp) - 249
    """""""""""""""""""""""""""""""""""""""
    Total cholesterol - 212
    HDL -43
    LDL -132
    TRIGLYCERIDES -154
    சுகரும் கொலஸ்ட்ராலும் இருக்கு இவர் உணவு முறை /மற்றும் மருத்துவ முறை எவ்வாறு மேற்கொள்வது.

  • @sumathynew3556
    @sumathynew3556 Рік тому +2

    My son type 1 diabetes, he is useing insulin injection

  • @highstar2012
    @highstar2012 Рік тому

    Can type one diabetes controlled by a palio diet. You have never mentioned this in any of your videos. Is there any research for type one diabetes using diet.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому

      Low carbohydrate diet like paleo diet will reduce the insulin dosage requirement.
      But it will not completely eliminate the need

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +1

      We have seen 75% reduction in insulin dosage with low carbohydrate diet

    • @highstar2012
      @highstar2012 Рік тому +2

      How to monitor this and take insulin according to that in our day to day life.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Рік тому +4

    வணக்கம் ஐயா மாத்திரைகளுக்கு பதில் இன்சுலின் எடுத்துக் கொள்வது தவறானதா ஐயா தங்களது பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் நேயர்

    • @irose4066
      @irose4066 Рік тому

      Ask your personal doctor. Why you want insulin injection??

  • @s6467
    @s6467 Рік тому

    வணக்கம் ஐயா , எ ன் தாயாருக்கு உடம்பு முழுவதும் கரலையாக வருகிறது.(ஒல்லியாக தான் இருப்பார்).யாரிடம் கேட்டாலும் கொழுப்புக்கட்டி அதுக்கு மருந்தில்லை என்கின்றனர்.இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லூங்கள்,நன்றி

  • @greenworld7138
    @greenworld7138 Рік тому

    Sir enoda ponnuku from born day irudhu ipo varai
    Multivitamin
    Iron tonic kuduthu vara .
    Age 4.
    Is it advisible.?
    Aprm adikadi sali pidikidhu tonic kudukura doctor suggest panradhu thaan.
    Irudhalum veetla bayapusurga
    Niraiya toinic sapta kidney fault agumnu

  • @ArunKumar-xs5tg
    @ArunKumar-xs5tg Рік тому

    Evolu sugar iruntha insulin pottukilam

  • @sribalanpalanivel3958
    @sribalanpalanivel3958 Рік тому

    No get problem in future plz tell me sis

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +1

      சரியான முறையில் உணவு முறையுடன் இன்சுலின் அளந்து உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லை

    • @gopalsamyp9311
      @gopalsamyp9311 Рік тому

      @@doctorarunkumar 1

  • @pandianmpandian04
    @pandianmpandian04 9 місяців тому

    Sir enakum urine test la keton passtive nu irruku sughar tab pottu irruken enna seiradu nan army la irruken

  • @seethaseetha1269
    @seethaseetha1269 Рік тому

    Sir Paleo diet eduthu oru lady death agitanga nu news vanthiruku sir innaiku

  • @Krishnakumar-fq1ji
    @Krishnakumar-fq1ji Рік тому

    ஐயா வணக்கம் ஹெர்பல் நியூட்ரிசன் ஃபுட் இதைப் பற்றி விவரிக்கவும் ஐயா இதை சாப்பிடுவதால் நன்மைகள் தீமைகள் என்னவென்று கூறுங்கள் இதை சாப்பிட்ட உடன் உடல் எடை குறைகிறது உடல் எடை ஏறுகிறது உறுப்புகள் சீராக இயங்குகிறது அனைத்து நோய்களும் குணமாகின்றது என்றெல்லாம் கேள்விப்படுகிறேன் இதைப் பற்றி கொஞ்சம் விவரிக்கவும்

  • @kuttychutty2917
    @kuttychutty2917 Рік тому

    பெற்றோர் வழக்குப்பதிவுசெய்யணும்

  • @user-wn1ob5gd3y
    @user-wn1ob5gd3y Рік тому

    Vestige, assure products pathi explain pannunga sir.... Avanga product dhan world laye best mathavanga product worst nu soldranga... Vestige Rice bran oil use pannadhala Thyroid cure aagudhunu soldranga...Ungal karuthu ena sir?

    • @user-wn1ob5gd3y
      @user-wn1ob5gd3y Рік тому

      Rice bran oil use panna koodathu nu neenga sonninga...but vestige Rice bran oil upto 400 degree celsius boil pannalam nu solranga bcoz adhu physically refined rice bran oil nu solranga.....
      Neraiya house wifes unmaya poyyanu theriyama idhula earning kedaikum nu marketing pannitu irukkanga....
      Pls make a video sir

  • @wonderful.....
    @wonderful..... Рік тому

    Intha mathri jokes podathinngaa sir please

  • @RamaPrabha-vo6vb
    @RamaPrabha-vo6vb 3 місяці тому

  • @Karthik.AShakthikarthik.A
    @Karthik.AShakthikarthik.A 7 місяців тому