Diabetes Foot Care 2020 : சர்க்கரை நோய் கால் பாதுகாப்பின் அவசியம் | Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 444

  • @DrSivaprakash
    @DrSivaprakash  3 роки тому +32

    For more details
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038.
    Location Map
    Google Map: bit.ly/2Qm4LIj
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b

  • @dovedove1525
    @dovedove1525 2 роки тому +13

    இது போல் சொல்வதர்க்கு நல்ல உள்ளம் வேண்டும் ஐயா அது உங்களிடம் இருக்கிறது மிகவும் சிறந்த மனிதர் உங்களுக்கு எந்த குறையும் வர வேண்டாம் என வேண்டுகிறேன் இதேபோல் கொஞ்ச நல்ல உள்ளம் கொண்ட டாக்டர்கள் இருக்கிறார்கள்

    • @selvarajnagappan1754
      @selvarajnagappan1754 Рік тому +1

      😊

    • @BakkiyaBakkiyaraj-s3l
      @BakkiyaBakkiyaraj-s3l Рік тому +1

      சார்எனக்குசர்க்கரைஉள்ளதுகால்முள்குத்திபுண்அரிட்டூஆனாஎனக்குபயமாஇருக்கு😂

  • @vellingiriv951
    @vellingiriv951 3 роки тому +17

    தெளிவான விளக்கம்.
    மருத்துவ சேவை இதுதான்.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому +3

    இவ்வளவு பொறுமையா தெளிவா விளக்கம் தெரிவித்ததற்கு நன்றி.நன்றி.

  • @parthibankumbalingam3481
    @parthibankumbalingam3481 2 роки тому +5

    சார்.... மிகவும் எளிமையாக சிறப்பாக....தெளிவு படுத்தி.... அறிவுரைகள் கூறியுள்ளீர்கள்.... மிக்க நன்றி சார்.... நன்றி சார்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +13

    நன்றி டாக்டர்
    என்னுடைய அலட்சியத்திற்கு
    நல்ல அறிவுரை சொன்னீர்கள் அருமை👍

  • @NirdOrga
    @NirdOrga 5 місяців тому

    சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்!
    படித்தவர் முதல் பாமரர் வரை சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி டாக்டர்.👌🙏

  • @sankaralingams3608
    @sankaralingams3608 Рік тому

    தான் கற்ற மருத்துவக் கல்வியை பொதுமக்களுக்கு சேவையாக செய்கிறார். இவர் நீடுழி வாழ்த்துக்கள்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +2

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் மருத்துவ அவர்களுக்கு ஆதரவாக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻💥👍💝

  • @nasermd9508
    @nasermd9508 3 роки тому +8

    வணக்கம் சார் ரொம்ப பயனுள்ளதா இருந்தது சார் மிக்க மகிழ்ச்சி

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 3 роки тому +11

    மிக்க நன்றி சார்.அருமையான பாதுகாப்பான பதிவு

  • @positive1786
    @positive1786 2 роки тому +2

    சார் உங்கள் வீடியோ அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளது 🙏🙏🙏🙏🙏🙏

  • @thambirajahparamalingam998
    @thambirajahparamalingam998 3 роки тому +9

    சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பிரயோசனமான தகவல்களை வழங்கினீர்கள் நன்றி ஐயா

  • @nainamohamedsnmohamed1618
    @nainamohamedsnmohamed1618 Рік тому

    வணக்கம்.வாழ்க வளமுடன்.மருத்துவர் அய்யா நீங்கள் மிகச்சிறந்த விளக்கத்தை அளித்தமைக்கு நன்றி.

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 3 роки тому +7

    வணக்கம் டாக்டர் சார்
    அருமையான பதிவு
    கார்த்தர் உங்களை ஆசிவதிப்பர் ஆநன்றி

    • @gunavilangar
      @gunavilangar 3 роки тому

      பெருமாள் ஆகிய கர்த்தர் அவரை பக்கத்தில் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்..

  • @kanmanin8282
    @kanmanin8282 4 роки тому +9

    மிகவும் நன்றி டாக்டர் 🙏

  • @Vanicia
    @Vanicia 3 роки тому +8

    Indeed! Your explanation is Excellent Doctor God Bless you always!

  • @sakkinabanu2017
    @sakkinabanu2017 3 роки тому +4

    உண்மைதான் எப்பொழுதுமே கால்களை பாதுகாக்க வேண்டும்.

  • @amsanravi7562
    @amsanravi7562 3 роки тому +4

    மிக்க நன்றி Sir!அரிய பல கருத்துக்கள் சொன்னீர்கள்

  • @snalini7224
    @snalini7224 3 роки тому +8

    Thank you doctor for the good advice about foot care

  • @rabiahmed4556
    @rabiahmed4556 Рік тому

    நல்லதொரு தகவல் அருமையான விளக்கம் நன்றி...! ஐயா.....!!

  • @mercyponniah3321
    @mercyponniah3321 3 роки тому +9

    Thank you doctor, for the useful cautions.

  • @selvi2495
    @selvi2495 2 роки тому

    நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ளதாக ..இருந்தது. மிக்க நன்றி.

  • @kanjanamaala9610
    @kanjanamaala9610 3 роки тому

    Thank u sir ennudaiya ella sandegathaiyum clear said vitteergal mika nanri sir God bless you

  • @saleem8019
    @saleem8019 3 роки тому +7

    A very clear speech more useful for diabetics.Tq,Dr.

  • @valarperivalarperi7557
    @valarperivalarperi7557 2 роки тому

    அழகான அறிவுரைகள் இன்னும் சர்கரைநோய்பட்ரிய விளிப்புணர்வுதேவை

  • @drthayalan1845
    @drthayalan1845 3 роки тому +8

    Thanku you very much Doctor. The message which is practicable, reachable and understsndsble to Mr Kuppan and Mr Subban is a successful message. I wish your HealthPropaganta all success.

  • @esthercoke9148
    @esthercoke9148 3 роки тому +4

    Thank you doctor.Timely advice.and very very useful

  • @malathikavya1199
    @malathikavya1199 3 роки тому +1

    Thank u doctor for ur awarness. correct ah update pandringa becoz my mom very carelessness now leg neuron pblm.

  • @prabakaranpranatharthakara3431
    @prabakaranpranatharthakara3431 4 роки тому +7

    Great advice to sugar friends.

  • @gajalakshmibalu56
    @gajalakshmibalu56 3 роки тому +6

    Thank you very much Doctor 🙏🙏

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    GodBless Doctor Thanks 🙏 for your Helping mind

  • @hemagopal2673
    @hemagopal2673 Рік тому

    Thank you Doctor sir,super clarity about diabetic foot care and sugar control.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 3 роки тому +1

    டாக்டர்,
    உங்களின் அறிவுரையை சர்க்கரை நோயாளிகள் நோயாளிகள் அனைவரும் தவறாது
    பின்பற்றினால் கால்களில் ஏற்படும் நோய்களிடமிருந்து நாம் பாதுகாத்து கொள்ளலாம் எனபது நிதர்சனமான உண்மைகள். நான் ஒரு சர்க்கரை நோயாளி உங்களது அறிவுரையை தவறாது பின்பற்றுகிறேன். உங்களின் அறிவுரைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

  • @gauracandradas4858
    @gauracandradas4858 3 роки тому +7

    A true doctor who performing his dharma properly, exhibiting his real interest on the well-being of others, imparting valuable knowledge on health using natural healing methodology n way of life. Thank you for your seva SIR. Been watching all Yr videos. 🙏

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 місяці тому

    அருமை அருமையான விளக்கம்

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 4 роки тому +5

    பயனுள்ள தகவல்கள் டாக்டர் 👍👍

    • @DrSivaprakash
      @DrSivaprakash  4 роки тому

      பொங்கலூர் வடிவேல் 🙏

  • @spalanisamy4629
    @spalanisamy4629 3 роки тому +1

    Very good information give sugars
    Patients thanks Dr congratulations to you

  • @lawrencejalathiel1742
    @lawrencejalathiel1742 3 роки тому +2

    Very useful and clear explanation. Thank you so much.

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 роки тому

    பயன்உள்ள.பதிவு.மிகவும்.நன்றி.டாக்டர்

  • @abdulrazakm7836
    @abdulrazakm7836 2 роки тому

    அருமை மிக மிக அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @aravinths5344
    @aravinths5344 3 роки тому +3

    Thank you So much Dr for your diabetes mellitus awareness video

  • @alphonsaalphonsa9907
    @alphonsaalphonsa9907 2 роки тому

    Arumaiyana allosanaihal sir nitchayamaha kadaipidikkirom sir sarkari illatha udambaha matruvom sir Nanri sir🙏🙏

  • @888gaming
    @888gaming 3 роки тому +10

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக

  • @senthamarair8339
    @senthamarair8339 3 роки тому +3

    Thank you doctor. It's a best advice.

  • @kmahendraprasad
    @kmahendraprasad 3 роки тому +3

    Vv.good&useful advices for one&all.Thank U doctor!

  • @dharmalingamselvarajan2186
    @dharmalingamselvarajan2186 3 роки тому +3

    Great prevention word .thanks dr

  • @arumumugam4568
    @arumumugam4568 2 роки тому

    ஐயா வணக்கம் விளக்கம் அருமை 👍 வாழ்த்துக்கள் நல்ல தெநடக்கடும்

  • @poornaacentre9864
    @poornaacentre9864 2 роки тому

    Thank you doctor. God bless your free service

  • @appuduraishivakanteha9008
    @appuduraishivakanteha9008 3 роки тому +1

    Thank you very much doctor. ..very useful tips....vaalka ungal seavai from ilankai

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 3 роки тому +2

    100% super info Dr Thanks

  • @eganathrao1357
    @eganathrao1357 3 роки тому +1

    Good use full message thank you very much doctor

  • @padmajaraghu1223
    @padmajaraghu1223 3 роки тому +5

    Thanks alot. You explained so well.

  • @vijayalakshmibscit946
    @vijayalakshmibscit946 3 роки тому

    Ayya ungal speech very good and thalivuuu

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 2 роки тому

    நல்ல பதிவு டாக்டர். நான் ஈழத்தமிழன்

  • @sdwood9231
    @sdwood9231 3 роки тому +2

    Thanks for your information

  • @mallikabalaji5678
    @mallikabalaji5678 2 роки тому

    Very useful message thank you sir

  • @radhikas1922
    @radhikas1922 3 роки тому +2

    TNQ Very much Dr. For ur advice

  • @annapooraninaganathan1457
    @annapooraninaganathan1457 2 роки тому

    Very thankful for all your advice for the foot care and diapeitcs care.

  • @pushpamishra1070
    @pushpamishra1070 2 роки тому

    Thank you very much sir my leg is very bad you telling na this is good for me thank you very much

  • @vetrislife5337
    @vetrislife5337 3 роки тому +2

    Thank you Dr for awareness information may God bless you sir

  • @kannanm6557
    @kannanm6557 Рік тому

    Nalla.ullam.sir..ungal.alosanai.pazhanagaulladhu

  • @nivarushakirushanth1787
    @nivarushakirushanth1787 2 роки тому

    மிக்க நன்றி சார் ❤️❤️❤️❤️❤️

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 3 роки тому +1

    Dr. Sir very very useful
    Sir I never see like this advice
    Thank you Sir

  • @prabagarann8647
    @prabagarann8647 3 роки тому +1

    தங்கள் ஆலோசனையை பின்பற்றுவோம். நன்றி.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 роки тому +1

    I already spoke to ms. Nithya of ur centrr

  • @jayamsri2057
    @jayamsri2057 Рік тому

    தலைப்பு அருமை .

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому

    நன்றி ஐயா🌍😀💛💚🌸

  • @tcagvk
    @tcagvk 3 роки тому

    Wondering advice by you Dr.Sivaprakash for diabatics who are suffering foot problems like burning sensations , wond,etc,etc, I want to meet you in person in near future since l am a diabatic person of type two..God bless you and your Family
    With kind regards l am now 82 Years old.Thank you once again

  • @selvamkumar5151
    @selvamkumar5151 3 роки тому

    வாழ்க வளர்க தங்களின் தொண்டு

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 3 роки тому

    Vanakam Malaysia kL Raja 🙋🙏🙌🙌🙌 Thank you friend 👌👌👌👌👍👍🙋🙏 God bless you 🙏🙌💐🌹😷

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому +5

    Doctor, I want to thank for your Involvement and interest in ACQUIRING DEEP KNOWLEDGE AND CREATING AWARENESS AMONG PEOPLE. ALSO GUIDING THEM WHAT ARE IMPORTANT WAYS THEY SHOULD FOLLOW AND OBSERVE TO CONTROL DIABETES AND FOOT CARE STEP BY STEP IN SIMPLE TAMIL esp. Coconut oil to avoid Dryness. Less BLOOD Flow and it's Consequence of Veins immediate Damage along Nervous Complications,.

  • @barathanbella9150
    @barathanbella9150 2 роки тому +1

    Clear explanation on diabetes & it's seriousness. Keep it up Dr.

  • @eshankuty6841
    @eshankuty6841 3 роки тому +1

    Thanku so much for ur valuable suggestions Dr. So kind of u sir for ur great service to humanity. Vazhga Valamudan

    • @meeravijayjune1582
      @meeravijayjune1582 2 роки тому

      மிகவும் அருமையாக கூறினீர்கள் நன்றி

  • @sithymohideenthambi1961
    @sithymohideenthambi1961 2 роки тому

    Thank you doctor I got same problem all

  • @vanithadayal8306
    @vanithadayal8306 3 роки тому +5

    It's very very useful tips to the many years long diabetic people like me...
    Thank you Doctor 🙏

  • @seenivasan9527
    @seenivasan9527 3 роки тому

    thankyou sir vidiomika mika nanru sir pls next vidio diabitets sampanthamaka sir

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 Рік тому

    Very informative sir

  • @murralimurrali3077
    @murralimurrali3077 3 роки тому

    Thank you sir very useful God bless you and your family

  • @g.ramanathan172
    @g.ramanathan172 3 роки тому

    I m salute u, grateful of ur human belongingness... Rare human in human community..

  • @grlerd
    @grlerd 2 роки тому

    Superb. Thanks Doctor

  • @natarajanvangalsubramanian3238
    @natarajanvangalsubramanian3238 2 роки тому

    Dr your advise to sugarpatients is meritorious and will always be remembered

  • @palanisamypalanisamy1847
    @palanisamypalanisamy1847 4 роки тому +3

    V useful message Thanks

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 роки тому

    God bless you doctor for your service to the society.

  • @dorabuji6926
    @dorabuji6926 4 роки тому +2

    Very useful information doctor.

  • @sashidaran.g6605
    @sashidaran.g6605 3 роки тому

    Your advises are really fantastic.Thanks a lot

  • @JBDXB
    @JBDXB 3 роки тому +1

    Excellent thanks

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 Рік тому

    சூப்பர் சார்அருமையாகதெளிவாகவிளக்கம்சொன்னீர்கள்மிக்கநன்றிடாக்டர்

  • @vvani6850
    @vvani6850 2 роки тому

    Super sir u are super doctor 😄😎

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 3 роки тому +1

    Very very very nice info

  • @vanithan7365
    @vanithan7365 3 роки тому +3

    Abthul kalam photo super sir

  • @narashimanchelvan1971
    @narashimanchelvan1971 3 роки тому

    Thank u very much doctor 🙏🙏🙏

  • @ganesanm7868
    @ganesanm7868 4 роки тому +3

    அய்யா நன்றி

  • @eswaranparasuraman5586
    @eswaranparasuraman5586 3 роки тому +2

    Very useful Doctor. Thanks Regards. I got 99 before fasting and 150 after breakfast. I follow all your saying s. Is it ok . I am senior citizen and I always active and does business and agriculture.

  • @laxmikitchen3030
    @laxmikitchen3030 Рік тому

    Vericose பற்றி ஓரு வீடியோ போடுங்கள்

  • @alicestephen936
    @alicestephen936 3 місяці тому

    Thanks Dr enaku severe sensory neuropathy problem foot la oppo suger control la iruku nalla Chappel use panren nan walking evalalavu time daily pananum Dr pls reply me 😊

  • @prabhubhuvana9505
    @prabhubhuvana9505 2 роки тому

    Tq sir very useful

  • @balasubramanian2197
    @balasubramanian2197 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹

  • @rkamala4538
    @rkamala4538 3 роки тому

    Sir ungaludiya advice ellam pathukitea erukome sir Milka nandri,appuram sugar ulavanga non veg use pannalama konjam soluinga sir

  • @pushpamishra1070
    @pushpamishra1070 2 роки тому +1

    Sir pls give some remedies for the burning sensation on my feet 🙏