இளையராஜாவின் இசை குறித்து இயக்குனர் மகேந்திரன் | Director Mahendhran on Raja's background score

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 8

  • @sriram1424
    @sriram1424 3 місяці тому +4

    கடவுளை சிலையாக செய்த பின்பு , அதற்கு உயிர் தரும் நிகழ்வாக அதன் கண்கள் மட்டும் திறக்கப்படும் நிகழ்வு அமைந்திருக்கும்.
    இளையராஜா அவர்களுடைய இசை பெரும்பாலான திரைப்படங்களில் திரைப்படத்தின் ஜீவனாகவே அமைந்திருக்கும்.
    பாடல்களோ ,காட்சிகளோ வார்த்தைகள் மூலம் சொல்ல முடியாத உணர்த்த முடியாதவற்றை இளையராஜா அவர்களுடைய இசை உணரச் செய்யும்.
    ஆகச் சிறந்த இசைக்கலைஞர்.❤❤❤❤❤.
    அவர் மீதான அன்பையும் மதிப்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.

  • @KannaComputer
    @KannaComputer 3 місяці тому +9

    இசை தெய்வம் இளையராஜா.

  • @venkatsubu9880
    @venkatsubu9880 3 місяці тому +4

    ❤ super sir

  • @manoharanm7779
    @manoharanm7779 3 місяці тому +6

    Raja is a music genius

  • @natarajan12345
    @natarajan12345 3 місяці тому +3

    GOD of MUSIC 🙏

  • @vivekvilla
    @vivekvilla 3 місяці тому +4

    Amarar Mahendran the greatest ever director who graced Tamil Cinema.

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 3 місяці тому +7

    லெஜெண்ட் டைரக்டர் திரு. மகேந்திரன்.
    நடிகர் ராஜேஷ் இவரின் நெருங்கிய உறவினர்.
    இவரின் மகன் டைரக்டர் ஜான் மகேந்திரன்

  • @balumani2131
    @balumani2131 3 місяці тому +1

    இசைக் கடவுள் இளையராஜா