”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..!” -சிங்கமுத்து | Vadivelu | Singamuthu Interview
Вставка
- Опубліковано 8 лют 2025
- #Vadivelu #Singamuthu #வடிவேலு
வடிவேலுவால் 2 மேனேஜர்கள் தூக்கில் தொங்கினர் | எனக்கும் அவருக்கும் நிலத் தகராறுதான் | வடிவேலு சொத்தோடு இருப்பதற்கு நான்தான் காரணம் | 14 தலைமுறைக்கு வடிவேலு குடும்பம் விளங்காது
For more such videos subscribe to the link :
ua-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
Thank you for your valuable support.
O
No point of p
14தலைமுறை வரை நன்றாக இருந்தாலே போதும் மக்கு
உண்மையை உடைத்து பேசுகிறீர்கள் ,உங்களை ப்போல் மற்ற ஊடகவிலாழரர்கள் பேசுவார்கள ?உங்களுக்கு வாழ்த்துக்கழ்.
இவர் சொல்லுவது உண்மை உண்மை உண்மை
சிங்கமுத்து சப்போர்ட்
இவர் சொல்வது உண்மை
நானும் வடிவேலுவின் தீவிர ரசிகன்.எல்லோரும் சிங்கமுத்துவை துரோகி என கமண்ட் செய்கிறீர்கள்.ஒருவேளை வடிவேல் மீதே முழுத்தவறும் இருந்தால் என்ன செய்வது.உண்மை இறைவன் மாத்திரமே அறிவான்.சிந்தித்து கமண்ட் செய்யவும்
பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்..நீங்க வடிவேலுவோட வந்தா மட்டும்தான் சிறப்பு
தப்பானவங்க கூட இருக்கரதுக்கு , தனியா நடிகர்தே பரவாயில்லை.
வடிவேலு சுயநலவாதியாவோ அல்லது வளர்த்துவிட்டவங்கள மதிக்காம போறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருத்தன் குடும்பம் 14 தலைமுறைக்கு விளங்காதுன்னு சாபம் விடறவன் எவ்வளவு நல்லவனா இருக்கணும்...!
இவர் தான் வடிவேலு பேசிய முக்கால் வாசி வசனத்துக்கு சொந்த காரர்...நடிப்பு திறமை அவரிடம் எழுத்து திறமை இவரிடம்,..ரெண்டு பேரும் ஒண்ணா இல்லை அதனால் தான் வடிவேல் க்கு இந்த நிலைமை
Vadivel has struggled a lot to come to this position. His acting skills comedy timing no one can copy him.... Unlike other successful actors who didn't know to manage the problems in the field n lost all their earnings....., vadivel is very intelligent his family is happy with him... He has handled his problem so well.... I want him to act bk in films... V like n adore his comedies....
Singamuthu namaste 🙏 super 👌 ooo super 👌 👍 😍
We support you sir
Singamuthu no 1fraud
Misunderstanding is the problem.Ego also the great problem.Both are great actors.
கிரகம் உதாரணம் அருமை சிங்கமுத்து சார் அவர் அவர் செய்த பாவங்கள் விடவே விடாது ...
Nambikai thurogi singamuthu
வடிவேலு அவர்களுக்கு நடிப்பு திறமை அதிகம் அவரது நகைச்சுவை அனைவருக்கும் பிடித்தது அது சினிமா அத்துடன் முடிந்தது சிங்கமுத்து வடிவேல் அவர்களின் உண்மை முகத்தை குறித்து பேசுகிரார் சிங்கமுத்து நீண்ட காலமாக பேசிவருகிறார் நானும் ஆரம்பத்தில் சிங்கமுத்துவை தான் தவறாக நினைத்தேன் ஆனால் வடிவேலு விஜயகாந்த் அவர்களை தவறாக பேசும் காணொளியை பார்த்த பின்பு தான் வடிவேலுவின் உண்மை முகத்தை புரிந்து கொண்டேன் விஜயகாந்த் ஒரு மிக சிறப்பான மனிதர் எண்ணற்ற நலன்களை செத்துள்ளார் வடிவெளுக்கும் நலன்கள் அதில் அடங்கும் ஆனால் வடிவேலு திமுக உடன் இணைந்து மிகவும் மோசமாக விஜயகாந்த் அவர்களை விமர்சனம் செய்தார் அப்போது அதை கலைஞர் அவர்கள் கூட விரும்பவில்லை அரசியல் வேறு தொழில் வேறு ஒரு கடுகளவும் விஜயகாந்த் அவர்களின் தொண்டுக்கு இன்றும் யாரும் இல்லை அப்டி இருக்கு யாருக்கும் அவரை விமர்சனம் செய்ய தகுதி இல்லை இது தான் உண்மை இன்று பெரிய நடிகர்கள் என்று இளைஞர்கள் ஓடி கொண்டு இருக்கிறார்கள் ஆனால் விஜயகாந் இடம் ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்கள் அவர் செய்யும் நலங்களுக்கு வேண்டாம் நடிப்பில் கூட ஒத்துப்போக மாட்டார்கள்
Vadivelu oru nandri kettavan... yeri vanta padiyai marantavan
வடிவேலு திரையில் நல்லவன் நிஜத்தில் கெட்டவன்
Respect coactor who gave chance to u.....poovodu serndhu narum manakum....
Vadivelu fans like here
Vadivelu sir great honest man.... Avara cinima la irukakuthunu nenachalum avoroda comedy media full ah troll pantrathu memes podrathulaye avar than ippo varaikum trending. Neenga enna nechalum vadivelu sir ah alikamudiathu...
வடிவேலு சினிமா காரனா இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சிறந்த குடும்பத்தலைவன் ஏழை வீட்டில் பெண் எடுத்து தன் பிள்ளைகளை சினிமாவில் அறிமுகம் படுத்தவே இல்லை பணத்துக்காக பெத்த பொண்ண ஆபாசமா ஆடவிட்டு பாக்குற மத்த சினிமா காரன் மாதிரி இல்ல பணத்துக்காக நாயி பொழப்பு பொழைக்குறது தன்னோட முடியட்டும் னு விட்டுட்டாரு நிஜ வாழ்க்கையில ஒரு சுத்தமுள்ள ரோசமான கிராமத்தான்.... ஆனா நீ விட்டுட்டு ஓடிவந்து அவரை பத்தி ஊரெல்லாம் குறை சொல்லுற உண்ணலாம் இப்படிதான் deal பண்ணனும்
Vaduvelu is a nice man.
Nalla manusanda nenga nalla varuvinga evalavu Nala Ena pudungintha erunthinga
Vadivel Genius
வடிவேலு அதிகசம்பளம் வளர்ச்சி பிடிக்கல அசிங்கமுத்துக்கு
Singamuthu a good comedian
Kuththadi rendu pattal nattukku kondattam. That nice proverb.
Very good
Super acting intha padum 100 naal odum vadivel illana nee illa atha marathudatha
parthi ufc Dei loosu payalay Vadivelu ku vasanam ezhuthi kuduthathay ivan than
Watch T. Siva's interview thala VR46 ufc
Oru tvs prachannaiku ippadiyaa ?
Yo mass ya...
TVS champ
😂😂😂
40 kudukum.
Laughing from karnataka 😂
ஏழை வீட்டில் பெண் எடுத்த வடிவேலு அவரை குற்றம் சொல்லாதீர்கள்
Satish vadivel oru praud
@@Bharathi-zm6qt உண்மையாகவா எனக்குத் தெரியாது
m
@@ksathishkumar8298 yes vadivelu pakka fraud..
Illappa. Frauds iruka maatar
SUPER ANNA...
Vadivel super
நான் சொல்லல வாயாலயே குதிரை ஓட்டுர பையன்னு😂
Aama bro
Romboo yerichal pudichavana da acinga muthu nee. vadivel nalla manidan.
Mr Vadivelu sir I orumayil pesathe.
சிங்கமுத்து நீங்க ரொம்ப நல்லவர்யா😊
தாங்கள் இருக்கும் கட்சியை பார்த்தால் சந்தேகம் உங்கள் மீதுதான்.
Vadivelu is great men
Whatever Vadivelu is great comedian actor he’s always legend..we malaysian always support and love him❤️🙏🏻
Check his another face and come to the conclusion after watch the T. Siva's interview boss.
I was near the house of one of the manager...his old friend..a reason he came into cinema ..he died slipping in bathroom drunk....vadivelu was there all the time and crying for his best friend..he even married off both daughters of the manager...dont spread such rumours
Singamutha cheated VADIVELU,,.. FRAUD FELLOW BAD FELLOW ( in vadelu's style )
Thanks for your Good explanation....mam
,
Asinga Muthu da nee....
Vadivelu dhan da eppome singam ❤️
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
. ௧) www.internetworldstats.com/stats7.htm
. ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. ௫) speakt.com/top-10-languages-used-internet/
.
திறன்பேசில் எழுதிட:-
.௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
.௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
.
கணினியில் எழுதிட:-
.௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
.௨) wk.w3tamil.com/tamil99/index.html
.௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுதிட:-
www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil
எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில்.---------மய
i support singamuthu
You are wrong he is not that bad the whole of the Tamil people love him he is just great
People love panna nallavara? Cine field vera personal life vera ok
Thalaivar vadivelu daa
ஐயா போதும் ரீல் அந்து பொச்சு போய் உங்க வேலைய பாத்துக்கிட்டு போங்க.
Vadivelu reel than anthu pochu
போடா டேய் வடிவேல் தான் இங்க சிரிப்பு கடவுள்
vinayagam mayavan athunala nalavan aagiduvana ?
vinayagam mayavan SLARWANCE9043437096
Most of the comments are negative comments ithulaya un azhagu theriyuthu mr.singu
Seem like he was telling truth who came here after seeing cinema Vikatan
Yes i came..vadivelu is a pakka fraud...but look at these useless people fully supporting fraud vadivelu..this is what our Tn peoples narrow minded mentality..
@@sjai007 Never believe whatever you hear bro
Poramaila vayiru eriyudha da.. Fire engine ku phone pannu da...
@@oppzc8716 phone pannen fire service ku un vite kita thaan fire vandi irukam sikirum veliya po...Ilana un vayiru vedichidom😂
@@tmalvishal1282 no bro the way he speaks about a talented person like simbhudevan is too much..and aslo he degrades shankar who is considered to be a role model even for legends like rajamouli is too much..he says shankar is just a cg director is way too much..didnt he see movies like anniyan mudhalvan gentleman kadalan etc. In which he himself was a part..tamil people nowadays support only fraud people...
வடிவேலு ரொம்ப தலைகனம் பிடித்தவன். நேர்ல பார்த்து இருக்கேன். யாரயும் மதிக்கவே மாட்டான்.
Nee patha
@@s.haridass1343 ஆமா யா அவன் ஒரு கேடி பையன்
@@sentamilarasuarasu4251 ennaiyum mathichi 1 year kku munnadi comment panna tha ippo vanthu nabagam paduththiyathukku nandri thalaiva
@@s.haridass1343 வெல்கம் 🙏. ஆனா அவன் ஒரு திருட்டு பையன் தலைவா அது தெரியாதா?
Both are best actor's
I have watch his video all..Everytime he the 1 only talk bad about vadivelu..but 1 time also vadivelu nver talk bad about him..so itheley terithu..he is waste fellow
I am the fan of both of you. I don't want dispute between both of you.
Vadivelu is a comedy legend. Neenga vadivelu saaruku dhrogam pannirundha Dhandanai ungaluku nitchayam undu enbadhai marandhudadhinga.
Vadivelu kettavanave irundhalum engaluku pirachchanai illa .Avaru ulaga thamilargal manasula sirippa vidhaichcha kadavul da...😍😍
வடிவேலு நல்லமனிதர்...
Mohammed Ali Jinnah no
Brother vadivel praud
7358355805 Bharathi சகோதரா அவரருகில் இருந்து நான் கவனித்ததில்லை மாறாக அவருடைய மகன் திருமணத்திற்க்கு ஒரு ஏழைப்பெண்ணை மருமகளாய் ஏற்றதாய் ஓர் செய்தி படித்தேன்..அதன் விளைவே..
7358355805 Bharathi ok..bro நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்..thank u bro.
வடிவேலுக்கு படம் இல்லன்னு சொல்றான் இவளுக்கு ஆயிரம் படம் வரிசையில் நினைக்குது போடாங் கோத்தா
இவர் தான் வடிவேலு பேசிய முக்கால் வாசி வசனத்துக்கு சொந்த காரர்...நடிப்பு திறமை அவரிடம் எழுத்து திறமை இவரிடம்,..ரெண்டு பேரும் ஒண்ணா இல்லை அதனால் தான் வடிவேல் க்கு இந்த நிலைமை
வடிவேலு இப்போ நீ குற்றச்சாட்டு வைக்கிறார்
Singamuthu does not appear like honest man. Vadivelu might have been right in suspecting Singamuthu.
பொய்யைத் திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகாது சிங்கமுத்து
வடிவேல்,SIR
நல்லவர்...
அது சினிமாவில்
நெஞ்சத்தில் பார்த்தாயா
V.LAKSHMANAN MA., LIC I love vadivelu comedy a lot but most people's says he is a womenizer and very bad person.
Vadivel praud
Vadivel legend comedy in
It's like comedy 😸😸😸
Yaar setta engaluku Enna .nee I'm saagule atha matter 😂😁😂. Setturu
இதற்கு தான் நான் தூக்கில் தொங்க வில்லை
Super speech singamuthu sir. ..
நீ என்ன நடிச்சி கிளிச்சிட்டனு வடிவேலு வ பத்தி பேச வந்துட்டா
Vadivelu nadichu kilichutana?
He is a very good actor and script writer also
jes vadivelu nadichchatahi inrum paarththu irasikkirom - vadivel nadichhcu kilichchullaan
Bro vadivelu comedy ku Ellam writter Singamuthu than edhum teriyama pesadhinga vadivel vazhandhaku ivarum Oru kaaranam thaan
Poda thevidiya paiya
Sucha great sir salute sir
nice tamil comedy
நடிகர் வடிவேலு மறுபடியும் சினிமாவுக்கு வராத காரணம் என்ன.
100% talent 0% behavior. Shankar lost 6 crores because of Vadivelu
I am support vadivelu sir
வடிவேலுக்கு தலைகணம் அதிகம் தான்
வடிவேலு கொஞ்சம் Top ku போனது உங்களுக்கு பொறுக்கலயா? உங்களுக்கு மட்டும் இல்ல நெறைய பேருக்கு அப்டித்தான் இருக்கு.
Thalaivaru thappe pannalum naaga thalaivara verukka mattom
அருமை
His just damm jealous of Vadivelu’s fame ☹️
Nee ennanaalum sollu வடிவேலு வடிவேலுதான்
நீ உண்மையா இருந்தா அடுத்தவனை குறை சொல்ல மாட்டேன்...
Inthe rendu tata kum gloves kudethe ring le kutthikke sollungge pa.
சிங்கம் சார், நீங்க சிங்கம் யாரையும் அசிங்கமாக பேசாதீங்க. பிடிக்கலேன்னா வீனா பேசி ஏன்உங்க பேரை கெடுத்துக்கறீங்க. வேண்டாம் சார்.
Munnadi singamuthu vadivelu pathi sonnapa ellarum thittunanga. Ipo ella directors um vadivelu oda real character pathi solrapo purinchu irukum yaar solrathu unmai nu.
Naam seiyyum ethirpaaradha nanmai palvagaiyil namakku veeru oruvar moolamaaga thedi varum
Naam seiyyum throgam nambikkai throgamum appadithaan Annan Vadivelu Captian Vijakanthirkku seidha namvikkai throgam Tharppodu Singamutthu moolamaaga thiruppi adikka padukirraar Naan Captain Vijayakanth thondan alla Avarudaya Rasiganum alla aanaal avar sirantha manidhar
💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰
More money more problems will come because of individual greediness
What Singamuthu saying is right.
உன்னோட குடும்பம் எத்தனை தலை முறைக்கு நல்லா இருக்கும்
பிடிக்கவில்லை என்றால், விமர்சனம் எதற்க்கு, இறைவனை பற்றி பேசுகிறீர், வியாதி என்கிறீர், அந்த அளவுக்கு தகுதி இருந்தால் இந்த Video clip தேவையில்லை
i like ur nose
நல்லா கலைப்பாரு சிங்கமுத்து..........
What he's saying is true!
ஆனா இவன் மட்டும் வடிவேலு திட்டல சினிமா உலகம் இன்று வடிவேலு வை ஒதுக்கி வைத்து விட்டது
singamuthu 420 Moga
👊
CORRECT PESURAN YA.. VADIVEL STORY VALAI PECHU LA KELUNGA.. VADIVELU CINEMA SUPER. BUT VADIVEL ORIGINAL LIFE VERA MATHIRI
Vadivelu கூட சைடு ஆக்ட்டிங் senja நீ பேசாத உனக்கு லைப் கொடுத்ததே அவர்தான்
சிங்கமுத்து சொன்னது உண்மைதான் போல .
Ama sir enaku oru santhegam ne ithu varaikum nadichi track eluthi evalavu samparichi irupenga epdi unga paiyana vachi padam thayarichenga antha padathula kuda vadivelu avaroda annaiku market salary ya vida kammiya thane nadichi kudutharu etho epdiyo sir nallatho kettatho mela irukavan pathukuvan sir
Vadivelu ku endea kediyathu vealaiya parthutu povieya atha vetuputu pekali payala nannarie....