வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    வேண்டா வெறுப்பா கதை கேட்ட Livingston | Director Sasi Exclusive Interview
    #DirectorSasi | #DirectorSasiInterview | #Manobala | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • Розваги

КОМЕНТАРІ • 177

  • @bhobalan
    @bhobalan 5 років тому +16

    பூ - மீண்டும் பார்க்க முடியாத அளவு வலி தரும் படம்.

  • @krishnaagathi5344
    @krishnaagathi5344 5 років тому +73

    சார் இயக்குனர் சசி அவர்களை பேட்டி எடுக்கிறீர்களா இல்லை நீங்கள் பேட்டி கொடுக்கிறீர்களா ஒண்ணுமே புரியல இருந்தாலும் வாழ்த்துக்கள்

  • @foodhere6700
    @foodhere6700 5 років тому +26

    தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை கொடுத்தும், இன்று வரை இவருக்கான அங்கிகாரம் இவருக்கு கிடைக்கவில்லை,

    • @DINESHKUMAR-jx2ve
      @DINESHKUMAR-jx2ve 2 роки тому

      ஏன் கிடைக்கவில்லை சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Рік тому

      @@DINESHKUMAR-jx2ve நல்ல டைரக்டர்.. தான்.. ஆனால் இங்கு.. மாஸ்..கெத்து யுனிவர்சல்.. இந்த கருமத்தை தான் எதிர்பார்ப்பாங்க

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 роки тому +2

    🙋🏻‍♂️ வாழ்கையில் மறக்க முடியாத படம் “சொல்லாமலே”...எப்பொழுது இந்த படம் பார்த்தாலும் Climax -ல் அழுதுவிடுவேன்...Super Super Super...👏👏👏👍

  • @prabasudhaofficial9839
    @prabasudhaofficial9839 5 років тому +22

    ௭ன௧்௧ு பிடித்த படம் பிச்சைக்காரன் 😍😍😍

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 5 років тому +19

    தரமான இயக்குனர்.

  • @PerumalPichai
    @PerumalPichai 5 років тому +8

    Sasi sir sollitaru subscribe panniyachu 😊😊😊✌️✌️✌️

  • @vijay55591
    @vijay55591 5 років тому +143

    சார்...அவரை பேச விடுங்க...நீங்களே பேசிட்டு இருந்தால்...சசி சார் அவ்வளவு அழகா சொல்கிறார்...அதுக்குள் வேறு கேள்விக்கு போகிறீர்கள்.

  • @balakumar9
    @balakumar9 5 років тому +9

    Sollamale my lifetime favourite... especially mirror scene before climax.

  • @murugam7438
    @murugam7438 5 років тому +9

    waiting for sivappu manjal pachai💖 love u sasi sir💞

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 6 місяців тому +1

    Sasi. Sir. Your. Great

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 років тому +11

    Enakkum romba pudicha oru director

  • @prabudravid
    @prabudravid 4 роки тому +4

    Most underrated director...

  • @Spidersuresh1
    @Spidersuresh1 5 років тому +5

    Sasi sir u r great director

  • @kinsley4095
    @kinsley4095 5 років тому +19

    Manobala sir Unga videos la. Nalla iruku.. Bcz yarayum hurt Panama oru channel.. Apadiya assitant director ah kuda Sera mudiyatha engala maari cinema Kaga kashta padra aalungaluku ethachu oru video solunga

  • @madhurshankard
    @madhurshankard 4 роки тому +3

    Sasi is a very unique and talented director...

  • @yaseengani1
    @yaseengani1 5 років тому +2

    Such a nice person 👍👏

  • @vasanthkumarvenkatesh9697
    @vasanthkumarvenkatesh9697 5 років тому +1

    Most liked interview Bala sir 😍😍😍😍

  • @srivatsanece4760
    @srivatsanece4760 5 років тому +16

    Sollamala my favourite song sollatha super

  • @prabhukumar284
    @prabhukumar284 5 років тому +6

    Mano sir let guest will speak. Sasi sir we all love you

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 5 років тому +15

    மனோ சார்.. நீங்க அவர்ட்ட இருந்து விஷயங்களை வாங்க மாட்டேங்குறீங்க. .
    அவர் "அசிஸ்ட்டண்ட்டா இருந்தப்போ" ன்னு சொல்றார், நீங்க அவர் யார்ட்ட அஸிஸ்டெண்ட்டா இருந்தார்ன்ற விவரங்களை கேட்க விட்டுவிடுகிறிர்கள்.
    சசியைப்பற்றி நிறைய விவரங்கள் தெரியாது எங்களுக்கு

  • @mubarakabbas
    @mubarakabbas 5 років тому +1

    Poo padam Romba pidicha padam, thanks thanks thanks

  • @Edwinprasanna-m9x
    @Edwinprasanna-m9x 5 років тому +2

    எனக்கு பிடித்த சசியின் படங்கள் சொல்லாமலே, பிச்சைக்காரன், பூ

    • @flowergardene1637
      @flowergardene1637 3 роки тому

      Solamale pathi intha videola entha timela.solirukaga

  • @manikandangopal4409
    @manikandangopal4409 5 років тому +1

    Underrated successful Director,loves all s movies.

  • @artistuela
    @artistuela 5 років тому +5

    Semma director

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 роки тому +1

    “சொல்லாமலே” படத்தை பற்றி இன்னும் பல விஷயங்களை பேசியிருக்கலாம்...🙋🏻‍♂️

  • @mdeditz..4148
    @mdeditz..4148 5 років тому +3

    Roja kootam 💘💘
    Pichikkaran👌👌
    My all time fav movie

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 роки тому +1

    Miha sirantha iyakkunar Annan sasi avargal

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 2 роки тому

    Sasi sir tamil cinema underrated Director 💥💥💥💥💥💥💥

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 5 років тому +28

    இயக்குனர் சசி அவர்களிடம் இன்னும் பல நினைவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கலாம்...சசி ஒரு விஷயத்தை ஆர்வமாக சொல்ல வரும்போது மனோபாலா சார் இடையில் பேசி continuety break பன்றிங்க...

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 5 років тому

    Such a simple person!!

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 років тому +1

    Sasi sir great

  • @gopi9884
    @gopi9884 5 років тому +6

    Nalla director

  • @sivasakthi1175
    @sivasakthi1175 5 років тому +2

    Sasi sir best director

  • @dhivakarravichandran7745
    @dhivakarravichandran7745 5 років тому

    sasi sir naan rojakoottam 12:50 ticket koduthu paathen...unga padangaloda fan..waiting for sigappu manja pacha

  • @karthikeyan-td2xx
    @karthikeyan-td2xx 4 роки тому +11

    சித்ரா லட்சுமணன் சார் மாதிரி அவங்கள பேச விட்டு விஷயங்களை கேட்டு வாங்குங்க சார், அவங்கள பத்தின விஷயத்த கொண்டுவரத்தான interview.உங்க கருத்துக்களை தனியா சொல்லிக்கலாம். எனக்கென்னமோ பேட்டி அவசர அவசரமா போகுதோன்னு தோணுது.இது என்னோட வேண்டுகோள்.இன்னும் கொஞ்சம் டீட்டைலா இருக்கலாம்ன்னு தோணுதுங்க.

  • @Aronam861
    @Aronam861 5 років тому +1

    Superb sir.. You should do this kind of interview. Now a days uncapable UA-cam channels doing this program!!

  • @gowthamkrishna6296
    @gowthamkrishna6296 4 роки тому

    2lack subscriber 👍👏👏👏

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 років тому +1

    Tharamana director

  • @aravindaraj7394
    @aravindaraj7394 4 роки тому

    Very good director

  • @sureshpandian4088
    @sureshpandian4088 5 років тому

    My favourite director sasi

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 років тому +1

    _கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்_ ஒருவரே எனும் நோயை கோலிவுட்டில் பரப்பியவர் ஆர்.பி. சவுத்திரி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதன் தாக்கமே அடுத்தவன் படைப்பைத் திருடியாவது வாய்ப்புப் பெறும் அவலம்.

  • @davidbilla4459
    @davidbilla4459 4 роки тому +1

    One of the best climax in thamil cinema sollamale

  • @sasiway7187
    @sasiway7187 5 років тому +2

    Am also working as a a.d ,Sasi sir nu sonna udaney enaku poo padam dhan odum,...tho innum kooda andha padathula irundhu veliya Vara mudiyala,thondai adaichu,inaiku night thoonguna madhiri dhan.... அன்புள்ள.......

  • @Bcfgvvvv
    @Bcfgvvvv 5 років тому +2

    Manobala sir your channel programs are so interesting.

  • @senthisubbu
    @senthisubbu 5 років тому +32

    பூ கிளைமாக்ஸ் பாத்துட்டு அதே பீலிங் தான் 2 மணி நேரம் யாருகிட்டயும் பேசல

  • @tamilarasan-we2fg
    @tamilarasan-we2fg 5 років тому +1

    Ellorum sonna panna ninaikkum podhu thoraka mattumey ninaippavargal
    Sstuntmans
    Super sasi sir👌👌👌

  • @arunruban4677
    @arunruban4677 Рік тому

    Still in memory of this movie how its perfectly made..

  • @anandthalaivan3607
    @anandthalaivan3607 5 років тому +41

    தொண தொண னு பேசிக்கிட்டே இருக்காதீங்க மனோ பாலா சார் ..

  • @Pelztheo
    @Pelztheo 5 років тому +3

    You should ask him if he wants to make 555 part 2. The movie is awesome
    You should invite sasikumar sir and samuthirakani sir
    13:44/16:29 that's sad for the stuntman😦 and family

  • @Spidersuresh1
    @Spidersuresh1 5 років тому +1

    Continue episode sir

  • @hariharanvijayan2185
    @hariharanvijayan2185 5 років тому +2

    Manobala sir kalakureenga.. plz do interview with Director kathir and Director Agathiyan. It's my humble suggestion

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 років тому +24

    Sir,
    ஒலி அமைப்பு சரியில்லையே.
    உயர்தரத்தில் கொடுக்கவும்.
    அவர் சத்தம் குறைவாக உள்ளது.
    உங்கள் சத்தம் அதிகமாக உள்ளது.

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 років тому

    Sasai sir umga movie yellam supara irukkum

  • @ramanr784
    @ramanr784 5 років тому

    Suppar

  • @dinoseyan8777
    @dinoseyan8777 4 роки тому

    Sir title words (marakara) check pannunkaa please.

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 5 років тому

    Sasi sir your always greatest director

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 років тому +11

    Prakeshraj sir appa charactorla nadikalaya (Roja kootathula) Raguvaran sir epadi ulla vantharu atha sollunga

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 5 років тому +2

    sollamalla super movie

  • @rockerzshorts1736
    @rockerzshorts1736 5 років тому +3

    Nice sir!!!

  • @magendrans8387
    @magendrans8387 4 роки тому +2

    Sir,Neenga salem district entha Eariya....

  • @Spidersuresh1
    @Spidersuresh1 5 років тому +1

    Sollunga plz I am waiting

  • @besttamil6335
    @besttamil6335 4 роки тому

    மனோபாலா சார் இதை பேட்டி என்று சொல்லாதீர்கள் கலந்துரையாடல் என்று சொல்லுங்கள் அப்பொழுது தான் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்

  • @littlekingrio5622
    @littlekingrio5622 5 років тому +1

    Tamil most promising director sasi

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 5 років тому

    Mano bala sir super

  • @ruban4109
    @ruban4109 5 років тому +4

    Super

  • @LoveGuru-or5yd
    @LoveGuru-or5yd 5 років тому

    பூ படம் அருமை

  • @shrovan4128
    @shrovan4128 5 років тому

    Unga kuda mahendhran sir car la vandhaaru naa avar nallaa irukaara nu unga kita naa ketan.. Neenga nallaa irukaar nu sonninga sir great sir

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 5 років тому

    Mano sir, you and Chithra lakshman doing fantastic job..only request is you two were interrupting often when celebrities talk any thing special. If you rewind this interview and see you may know

  • @sz2458
    @sz2458 5 років тому +4

    First viewer 👱🏻‍♂️
    👍🏻

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 4 роки тому

    sir anadha vikatan marksa kannekkaeedukkthinga.

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    இது கலந்துரையாடலா? இல்ல பேட்டியா? யோ பேசவுடுய்யா கெஸ்ட்டுங்கள!

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 років тому +3

    சார், இங்க்லிஸ் படம் மாதிரி
    டக்குனு இண்டெர்வெல் கார்ட் போடுறீங்களே...
    அடுத்த பகுதி இருக்கிறதா?

  • @mahendragopalkrishna2456
    @mahendragopalkrishna2456 5 років тому +1

    pichaikaran sasi is very good masterpiece cinema

  • @suriyachelladurai.8522
    @suriyachelladurai.8522 3 роки тому

    Atlee sir ah interview edunka sir.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 5 років тому

    Though he directed many movies Sollamale is one of the Ultimate Movie Even one of the ultimate Tamil Movie!!

  • @allunthulasi1805
    @allunthulasi1805 4 роки тому

    Audio also poor . Please concentrate.

  • @IAMHP77
    @IAMHP77 4 роки тому

    Sir actor mohan ah kuputuu interview panunga sir 👍 avaru ilayaraja sir pathi solraru kekanum 🤩

  • @Ikdvillage
    @Ikdvillage 5 років тому +3

    மனோ சார்.., வைகை புயலை பேட்டி காணுங்கள் சார்,,,,

  • @sathishtamvar
    @sathishtamvar 4 роки тому +1

    Mano sir. Please let Sasi sir tell his experience completely.. It could have been best interview if you would not interrupted

  • @mrmanikandaraja
    @mrmanikandaraja 5 років тому +6

    Manobala sir ungaloda strength ungaloda old stories than atha nega correct establish panuga please

  • @Aronam861
    @Aronam861 5 років тому

    Sasi sir your body language and voice all of them like murugadoss sir..

    • @kassiboys9989
      @kassiboys9989 4 роки тому

      Murugados thirudan....but sasi great man

  • @vellimalai925
    @vellimalai925 5 років тому +2

    👍

  • @sureshsonai5579
    @sureshsonai5579 3 роки тому +1

    சார் பேட்டி எடுக்க சித்ராலஷ்மன் சாரை பார்த்து கத்துக்குங்க...நீங்களே பேசின எப்பிடி சார்....அவர்களை பேச விடுங்க......

  • @kishorekrishna1332
    @kishorekrishna1332 5 років тому +3

    Sir, when is red yellow green release, y is it getting delayed

  • @sanjayhunk
    @sanjayhunk 5 років тому +8

    Allow him to talk. Ask questions and dont interrupt.

  • @murugam7438
    @murugam7438 5 років тому +1

    enoda favourite பூ😍😍😍

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 років тому +13

    சொல்லாமலே படம் வந்தது சரியா ஞாபகம் இல்லை
    ரோஜாகூட்டம் வந்தபோது நா பத்தாவது படித்தேன் அப்போ எங்கு கேட்டாலும் ஆப்பில் பெண்ணே ,மொட்டுகளே மொட்டுகளே பாட்டுதான்
    டிஷ்யூம் ரிலீஸ் ஆனபோது திருப்பூர்ல வேலை செய்யிரேன் பூ படம் வந்தப்ப திருப்பூர் தான்
    பிச்சைக்காரன் வந்தப்ப சொந்த ஊருக்கே வந்தாச்சு .

    • @prabhakaran4044
      @prabhakaran4044 4 роки тому

      Thala sollamalai move paruka

    • @rajaraj8635
      @rajaraj8635 4 роки тому

      Mee too in 10th while roja kootam released...
      Athula "intha kadhal thaan" tat song missed in movie....

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 Рік тому

      ​​@@rajaraj8635 I am 9th standard bro 2002 ,I watch roja koottam movie in theatre.

  • @pradeepaslin5952
    @pradeepaslin5952 4 роки тому

    Sir please sir..... Only one request konjam avangala pesa vetunga.... Avar interested ah solum pothu nenga avara vera engayo kontu poyetenga..... Avara pesa vetunga......

  • @sathootonic1049
    @sathootonic1049 4 роки тому

    Audio quality poover

  • @sriram-go1gi
    @sriram-go1gi 5 років тому +2

    Sir Rojakottam is best movie in ur carrier sir

  • @KannadiChannel
    @KannadiChannel 5 років тому

    where is Sasi now?

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 5 років тому

    My favourite 555 and pichaikaran....

  • @dhaamdhoom2194
    @dhaamdhoom2194 5 років тому +3

    What happen most important a film 555 missed...

  • @ashwinsrinivask4304
    @ashwinsrinivask4304 5 років тому +1

    en thala Touring Talkies Chitra Interview mari ila pa

  • @VenkatVenkat-ub2nz
    @VenkatVenkat-ub2nz 5 років тому +6

    Mano sir director Kathir sir'a once interview panunga plz.

  • @nishanishasundhar9347
    @nishanishasundhar9347 5 років тому +3

    சசீ சார் A.r.முருகதாஸ் அண்ணன் மாதிரி இருக்காரு

  • @sacchidananthammslenin945
    @sacchidananthammslenin945 5 років тому +1

    555 sema movi

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 5 років тому +4

    மனோபாலா சார் ...நீங்கள் குறிப்புடுவது குன்றத்தூர் ரவி யா ??

  • @mathav6005
    @mathav6005 5 років тому

    audio very poor